சிவபுரம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சிங்காரவல்லி உடனுறை சிவபுரநாதர்


மரம்: செண்பகம்
குளம்: அரிசில் நதி, சந்திரபுஷ்கரணி

பதிகங்கள்: புவம்வளி -1 -21 திருஞானசம்பந்தர்
இன்குரலிசை -1 -112 திருஞானசம்பந்தர்
கலைமலியக -1 -125 திருஞானசம்பந்தர்
வானவன்காண் -6 -87 திருநாவுக்கரசர்

முகவரி: சிவபுரம்
சாக்கோட்டை அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், 612401
தொபே. 0435 2414453

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். தஞ்சைமாவட்டம் கும்பகோணத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம். தனபதி அரசன் தன் சாபவிமோசனத்திற்காக ஒரு பிராமணக்குழந்தையை வாங்கித் தந்தையும் தாயும் பிடிக்கச் சோமவார சிவராத்திரியில் அறுத்து அபி ஷேகிக்க, அம்பாள் வெளிப்பட்டு. அந்தக்குழந்தைக்கு அநுக்கிரகித் தார் என்பது செவிவழிச்செய்தியான வரலாறு. வெள்ளைப்பன்றியாகி திருமால் வழிபாடு செய்த தலம். சுவாமிபெயர் சிவபுரநாதர். அம்மை பெயர் சிங்காரவல்லி. தீர்த்தம் சந்திரபுஷ்கரணி. கார்த்திகைச் சோம வாரங்களில் தீர்த்த விசேஷம். கடைசிச் சோமவாரத்தில் உற்சவம். அரசியலார் 1927ல் படியெடுத்த 272 முதல் 282 எண் உள்ள 10 கல்வெட்டுக்கள் உள்ளன.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி