வக்கரை (திருவக்கரை) (வற்கரை)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வடிவாம்பிகை உடனுறை சந்திரசேகரர்


மரம்: வில்வம்
குளம்: சந்திர, பிரம தீர்த்தங்கள்

பதிகம்: கறையணிமா -3 -60 திருஞானசம்பந்தர்

முகவரி: திருவக்கரை அஞ்சல்
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 604304
தொபே. 0413 2688949

வக்கராசுரன் வழிபட்ட காரணத்தால் இப்பெயர்பெற்றது, தொண்டைநாட்டுத்தலங்களுள் ஒன்று. புதுச்சேரி தொடர்வண்டி நிலையத்திலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ள வானூர் சென்று மேற்கே திண்டிவனம் செல்லும் பெருவழியில் 5 கி.மீ. தூரம் சென்றால் இப்பதியை அடையலாம். திண்டிவனம், பாண்டிச்சேரியிலிருந்து செல்லப் பேருந்து வசதி உள்ளது. இங்கு இறைவன் மூன்றுமுகத்தோடு விளங்குகின்றான். பெரியபிராகாரத்தில் திருமால் கோயில் இருக்கிறது. இறைவரின் திருப்பெயர் சந்திரசேகரர்.

இறைவியின் திருப்பெயர் வடிவாம்பிகை. வக்கரைஆலயத்தில் விளங்கும் காளி சந்நிதி மிக்க சிறப்புடையது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி