ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

குறிப்புரை:

` கண்ணாளும் தானும் ` என்றதன் பின் ` ` ஆகி ` என்பது வருவித்து, அதனை, ` மயானத்தான், வார்சடையான் ` என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களோடு முடிக்க. கச்சி மயானம், கச்சி ஏகம்பத்திற்கு அணித்தாய் உள்ள ஒரு வைப்புத்தலம். வார்சடை - நீண்டசடை. என்னின் - எனறு சொல்வோம் எனில். அல்லான் - அத்தன்மையன் அல்லன் ; என்றது, அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று ; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி. ` மற்று, அவனுடைய உண்மை இயல்பு யாது எனின் ` என்பது எஞ்சி நின்றது. ஒப்பு உடையன் அல்லன் - இவற்றைத் தன்பொருட்டாக ஏற்றுடையவன் அல்லன். ஒருவன் அல்லன் - உலகப் பொருள்களில் ஒருவனல்லன். ஓர் ஊரன் அல்லன் - ஓர் இடத்தில் வரையறைப்பட்டு நிற்பவன் அல்லன். ஓர் உவமன் இல்லி - தனக்கு எவ்வாற்றானும் யாதொரு பொருளும் உவமையாதல் இல்லாதவன். இங்கு, ` அதனால் ` என்பது வருவிக்க. ` அப்படி ` முதலிய மூன்றும், ` கச்சிமயானத்தான், வார் சடையான் ` என்றாற்போலும் இயல்புகளைக் குறித்தன ; அவரவரும், தாம் தாம், அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணின் அவைகளைக் காணலாமே யல்லது, மற்றைய பொருள்கள் போல, பிறரொருவர், இன்ன வகையுட்பட்டவன், இன்ன நிறத்தை உடையவன், இன்ன வடிவம் உடையவன் என்று, சொல்லோவிய மாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக்காட்டல் இயலாது ` என்க. ` இறைவன் ` என்புழித் தொகுக்கப்பட்ட இரண்டாம் வேற்றுமையை விரித்து, ` என்று ` என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க. எனவே, ` மேலைத் திருத்தாண்டகங்களினும், வருந் திருத் தாண்டகத்தினும் பலவாற்றானும் வினாவிய இயல்புகள் யாவும் அவன் அருள் பெற்றார்க்கன்றிக் காணவாரா ` என்பதனை அறி வுறுக்கும் முகத்தால், அப்பேறு வாய்க்கப்பெற்ற தாமும், பிற அடியவர் களும் ஆகியோரது நிலையை நினைந்து மகிழ்ந்தருளியவாறாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese/ பர்மியம்
 • Assamese/ அசாமியம்
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव उमा देवी के साथ अर्धांग में सुन्दर सुषोभित हैं। वे कच्चि के ष्मषान में नृत्य करने वाले हैं। प्रभु जटाजूट धारी हैं। प्रभु अप्रतिम सर्वोत्कृश्ट हैं, महादेव हैं। प्रभु सर्वव्यापी हैं। वे एक गाँव के लिए नहीं हैं। उनके लिए एक ही आकार नहीं हैं। प्रभु का आकार और वर्ण दोनों को निष्चित रूप से कह नहीं सकते। कि वे वर्ण के हैं, किस रूप के हैं। हमारे आराध्यदेव प्रभु को रेखाओं के माध्यम से वर्णन नहीं कर सकते हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Lord who is concorporate with His Consort Whose eyes are tinct with collyrium,
Abides in the Crematorium at Kaanchi;
All matted is His hair;
He is flawless;
He has no equal;
He is not of the human species;
He belongs to no single town;
Thus is He,
even thus is His form and hue.
If He be not beheld with the eye of his Grace Who can paint him thiswise or anywise?
His Godhead is ineffable.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
 • Assamese
  அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀧𑁆𑀧𑀝𑀺𑀦𑁆𑀢 𑀓𑀡𑁆𑀡𑀸𑀴𑀼𑀦𑁆 𑀢𑀸𑀷𑀼𑀗𑁆 𑀓𑀘𑁆𑀘𑀺
𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀯𑀸𑀭𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀷𑀺 𑀷𑀮𑁆𑀮𑀸𑀷𑁆
𑀑𑁆𑀧𑁆𑀧𑀼𑀝𑁃𑀬 𑀷𑀮𑁆𑀮𑀷𑁆 𑀑𑁆𑀭𑀼𑀯 𑀷𑀮𑁆𑀮𑀷𑁆
𑀑𑀭𑀽𑀭 𑀷𑀮𑁆𑀮𑀷𑁆 𑀑𑀭𑀼𑀯𑀫 𑀷𑀺𑀮𑁆𑀮𑀺
𑀅𑀧𑁆𑀧𑀝𑀺𑀬𑀼𑀫𑁆 𑀅𑀦𑁆𑀦𑀺𑀶𑀫𑀼𑀫𑁆 𑀅𑀯𑁆𑀯𑀡𑁆𑀡𑀫𑀼𑀫𑁆
𑀅𑀯𑀷𑀭𑀼𑀴𑁂 𑀓𑀡𑁆𑀡𑀸𑀓𑀓𑁆 𑀓𑀸𑀡𑀺𑀷𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀇𑀧𑁆𑀧𑀝𑀺𑀬𑀷𑁆 𑀇𑀦𑁆𑀦𑀺𑀶𑀢𑁆𑀢𑀷𑁆 𑀇𑀯𑁆𑀯𑀡𑁆 𑀡𑀢𑁆𑀢𑀷𑁆
𑀇𑀯𑀷𑀺𑀶𑁃𑀯𑀷𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀵𑀼𑀢𑀺𑀓𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑁄𑁆 𑀡𑀸𑀢𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈপ্পডিন্দ কণ্ণাৰুন্ দান়ুঙ্ কচ্চি
মযান়ত্তান়্‌ ৱার্সডৈযান়্‌ এন়্‌ন়ি ন়ল্লান়্‌
ওপ্পুডৈয ন়ল্লন়্‌ ওরুৱ ন়ল্লন়্‌
ওরূর ন়ল্লন়্‌ ওরুৱম ন়িল্লি
অপ্পডিযুম্ অন্নির়মুম্ অৱ্ৱণ্ণমুম্
অৱন়রুৰে কণ্ণাহক্ কাণিন়্‌ অল্লাল্
ইপ্পডিযন়্‌ ইন্নির়ত্তন়্‌ ইৱ্ৱণ্ ণত্তন়্‌
ইৱন়ির়ৈৱন়্‌ এণ্ড্রেৰ়ুদিক্ কাট্টো ণাদে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே


Open the Thamizhi Section in a New Tab
மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே

Open the Reformed Script Section in a New Tab
मैप्पडिन्द कण्णाळुन् दाऩुङ् कच्चि
मयाऩत्ताऩ् वार्सडैयाऩ् ऎऩ्ऩि ऩल्लाऩ्
ऒप्पुडैय ऩल्लऩ् ऒरुव ऩल्लऩ्
ओरूर ऩल्लऩ् ओरुवम ऩिल्लि
अप्पडियुम् अन्निऱमुम् अव्वण्णमुम्
अवऩरुळे कण्णाहक् काणिऩ् अल्लाल्
इप्पडियऩ् इन्निऱत्तऩ् इव्वण् णत्तऩ्
इवऩिऱैवऩ् ऎण्ड्रॆऴुदिक् काट्टॊ णादे
Open the Devanagari Section in a New Tab
ಮೈಪ್ಪಡಿಂದ ಕಣ್ಣಾಳುನ್ ದಾನುಙ್ ಕಚ್ಚಿ
ಮಯಾನತ್ತಾನ್ ವಾರ್ಸಡೈಯಾನ್ ಎನ್ನಿ ನಲ್ಲಾನ್
ಒಪ್ಪುಡೈಯ ನಲ್ಲನ್ ಒರುವ ನಲ್ಲನ್
ಓರೂರ ನಲ್ಲನ್ ಓರುವಮ ನಿಲ್ಲಿ
ಅಪ್ಪಡಿಯುಂ ಅನ್ನಿಱಮುಂ ಅವ್ವಣ್ಣಮುಂ
ಅವನರುಳೇ ಕಣ್ಣಾಹಕ್ ಕಾಣಿನ್ ಅಲ್ಲಾಲ್
ಇಪ್ಪಡಿಯನ್ ಇನ್ನಿಱತ್ತನ್ ಇವ್ವಣ್ ಣತ್ತನ್
ಇವನಿಱೈವನ್ ಎಂಡ್ರೆೞುದಿಕ್ ಕಾಟ್ಟೊ ಣಾದೇ
Open the Kannada Section in a New Tab
మైప్పడింద కణ్ణాళున్ దానుఙ్ కచ్చి
మయానత్తాన్ వార్సడైయాన్ ఎన్ని నల్లాన్
ఒప్పుడైయ నల్లన్ ఒరువ నల్లన్
ఓరూర నల్లన్ ఓరువమ నిల్లి
అప్పడియుం అన్నిఱముం అవ్వణ్ణముం
అవనరుళే కణ్ణాహక్ కాణిన్ అల్లాల్
ఇప్పడియన్ ఇన్నిఱత్తన్ ఇవ్వణ్ ణత్తన్
ఇవనిఱైవన్ ఎండ్రెళుదిక్ కాట్టొ ణాదే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛප්පඩින්ද කණ්ණාළුන් දානුඞ් කච්චි
මයානත්තාන් වාර්සඩෛයාන් එන්නි නල්ලාන්
ඔප්පුඩෛය නල්ලන් ඔරුව නල්ලන්
ඕරූර නල්ලන් ඕරුවම නිල්ලි
අප්පඩියුම් අන්නිරමුම් අව්වණ්ණමුම්
අවනරුළේ කණ්ණාහක් කාණින් අල්ලාල්
ඉප්පඩියන් ඉන්නිරත්තන් ඉව්වණ් ණත්තන්
ඉවනිරෛවන් එන්‍රෙළුදික් කාට්ටො ණාදේ


Open the Sinhala Section in a New Tab
മൈപ്പടിന്ത കണ്ണാളുന്‍ താനുങ് കച്ചി
മയാനത്താന്‍ വാര്‍ചടൈയാന്‍ എന്‍നി നല്ലാന്‍
ഒപ്പുടൈയ നല്ലന്‍ ഒരുവ നല്ലന്‍
ഓരൂര നല്ലന്‍ ഓരുവമ നില്ലി
അപ്പടിയും അന്നിറമും അവ്വണ്ണമും
അവനരുളേ കണ്ണാകക് കാണിന്‍ അല്ലാല്‍
ഇപ്പടിയന്‍ ഇന്നിറത്തന്‍ ഇവ്വണ്‍ ണത്തന്‍
ഇവനിറൈവന്‍ എന്‍റെഴുതിക് കാട്ടൊ ണാതേ
Open the Malayalam Section in a New Tab
มายปปะดินถะ กะณณาลุน ถาณุง กะจจิ
มะยาณะถถาณ วารจะดายยาณ เอะณณิ ณะลลาณ
โอะปปุดายยะ ณะลละณ โอะรุวะ ณะลละณ
โอรูระ ณะลละณ โอรุวะมะ ณิลลิ
อปปะดิยุม อนนิระมุม อววะณณะมุม
อวะณะรุเล กะณณากะก กาณิณ อลลาล
อิปปะดิยะณ อินนิระถถะณ อิววะณ ณะถถะณ
อิวะณิรายวะณ เอะณเระฬุถิก กาดโดะ ณาเถ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲပ္ပတိန္ထ ကန္နာလုန္ ထာနုင္ ကစ္စိ
မယာနထ္ထာန္ ဝာရ္စတဲယာန္ ေအ့န္နိ နလ္လာန္
ေအာ့ပ္ပုတဲယ နလ္လန္ ေအာ့ရုဝ နလ္လန္
ေအာရူရ နလ္လန္ ေအာရုဝမ နိလ္လိ
အပ္ပတိယုမ္ အန္နိရမုမ္ အဝ္ဝန္နမုမ္
အဝနရုေလ ကန္နာကက္ ကာနိန္ အလ္လာလ္
အိပ္ပတိယန္ အိန္နိရထ္ထန္ အိဝ္ဝန္ နထ္ထန္
အိဝနိရဲဝန္ ေအ့န္ေရ့လုထိက္ ကာတ္ေတာ့ နာေထ


Open the Burmese Section in a New Tab
マイピ・パティニ・タ カニ・ナールニ・ ターヌニ・ カシ・チ
マヤーナタ・ターニ・ ヴァーリ・サタイヤーニ・ エニ・ニ ナリ・ラーニ・
オピ・プタイヤ ナリ・ラニ・ オルヴァ ナリ・ラニ・
オールーラ ナリ・ラニ・ オールヴァマ ニリ・リ
アピ・パティユミ・ アニ・ニラムミ・ アヴ・ヴァニ・ナムミ・
アヴァナルレー カニ・ナーカク・ カーニニ・ アリ・ラーリ・
イピ・パティヤニ・ イニ・ニラタ・タニ・ イヴ・ヴァニ・ ナタ・タニ・
イヴァニリイヴァニ・ エニ・レルティク・ カータ・ト ナーテー
Open the Japanese Section in a New Tab
maibbadinda gannalun danung gaddi
mayanaddan farsadaiyan enni nallan
obbudaiya nallan orufa nallan
orura nallan orufama nilli
abbadiyuM anniramuM affannamuM
afanarule gannahag ganin allal
ibbadiyan inniraddan iffan naddan
ifaniraifan endreludig gaddo nade
Open the Pinyin Section in a New Tab
مَيْبَّدِنْدَ كَنّاضُنْ دانُنغْ كَتشِّ
مَیانَتّانْ وَارْسَدَيْیانْ يَنِّْ نَلّانْ
اُوبُّدَيْیَ نَلَّنْ اُورُوَ نَلَّنْ
اُوۤرُورَ نَلَّنْ اُوۤرُوَمَ نِلِّ
اَبَّدِیُن اَنِّرَمُن اَوَّنَّمُن
اَوَنَرُضيَۤ كَنّاحَكْ كانِنْ اَلّالْ
اِبَّدِیَنْ اِنِّرَتَّنْ اِوَّنْ نَتَّنْ
اِوَنِرَيْوَنْ يَنْدْريَظُدِكْ كاتُّو ناديَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɪ̯ppʌ˞ɽɪn̪d̪ə kʌ˞ɳɳɑ˞:ɭʼɨn̺ t̪ɑ:n̺ɨŋ kʌʧʧɪ
mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɑ:n̺ ʋɑ:rʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ ʲɛ̝n̺n̺ɪ· n̺ʌllɑ:n̺
ʷo̞ppʉ̩˞ɽʌjɪ̯ə n̺ʌllʌn̺ ʷo̞ɾɨʋə n̺ʌllʌn̺
ʷo:ɾu:ɾə n̺ʌllʌn̺ ʷo:ɾɨʋʌmə n̺ɪllɪ
ˀʌppʌ˞ɽɪɪ̯ɨm ˀʌn̺n̺ɪɾʌmʉ̩m ˀʌʊ̯ʋʌ˞ɳɳʌmʉ̩m
ˀʌʋʌn̺ʌɾɨ˞ɭʼe· kʌ˞ɳɳɑ:xʌk kɑ˞:ɳʼɪn̺ ˀʌllɑ:l
ʲɪppʌ˞ɽɪɪ̯ʌn̺ ʲɪn̺n̺ɪɾʌt̪t̪ʌn̺ ʲɪʊ̯ʋʌ˞ɳ ɳʌt̪t̪ʌn̺
ʲɪʋʌn̺ɪɾʌɪ̯ʋʌn̺ ʲɛ̝n̺d̺ʳɛ̝˞ɻɨðɪk kɑ˞:ʈʈo̞ ɳɑ:ðe·
Open the IPA Section in a New Tab
maippaṭinta kaṇṇāḷun tāṉuṅ kacci
mayāṉattāṉ vārcaṭaiyāṉ eṉṉi ṉallāṉ
oppuṭaiya ṉallaṉ oruva ṉallaṉ
ōrūra ṉallaṉ ōruvama ṉilli
appaṭiyum anniṟamum avvaṇṇamum
avaṉaruḷē kaṇṇākak kāṇiṉ allāl
ippaṭiyaṉ inniṟattaṉ ivvaṇ ṇattaṉ
ivaṉiṟaivaṉ eṉṟeḻutik kāṭṭo ṇātē
Open the Diacritic Section in a New Tab
мaыппaтынтa каннаалюн таанюнг качсы
мaяaнaттаан ваарсaтaыяaн энны нaллаан
оппютaыя нaллaн орювa нaллaн
оорурa нaллaн оорювaмa ныллы
аппaтыём аннырaмюм аввaннaмюм
авaнaрюлэa каннаакак кaнын аллаал
ыппaтыян ыннырaттaн ыввaн нaттaн
ывaнырaывaн энрэлзютык кaтто наатэa
Open the Russian Section in a New Tab
mäppadi:ntha ka'n'nah'lu:n thahnung kachzi
majahnaththahn wah'rzadäjahn enni nallahn
oppudäja nallan o'ruwa nallan
oh'ruh'ra nallan oh'ruwama nilli
appadijum a:n:niramum awwa'n'namum
awana'ru'leh ka'n'nahkak kah'nin allahl
ippadijan i:n:niraththan iwwa'n 'naththan
iwaniräwan enreshuthik kahddo 'nahtheh
Open the German Section in a New Tab
mâippadintha kanhnhaalhòn thaanòng kaçhçi
mayaanaththaan vaarçatâiyaan ènni nallaan
oppòtâiya nallan oròva nallan
ooröra nallan ooròvama nilli
appadiyòm annirhamòm avvanhnhamòm
avanaròlhèè kanhnhaakak kaanhin allaal
ippadiyan innirhaththan ivvanh nhaththan
ivanirhâivan ènrhèlzòthik kaatdo nhaathèè
maippatiintha cainhnhaalhuin thaanung caccei
maiyaanaiththaan varceataiiyaan enni nallaan
opputaiya nallan oruva nallan
ooruura nallan ooruvama nilli
appatiyum ainnirhamum avvainhnhamum
avanarulhee cainhnhaacaic caanhin allaal
ippatiyan iinnirhaiththan ivvainh nhaiththan
ivanirhaivan enrhelzuthiic caaitto nhaathee
maippadi:ntha ka'n'naa'lu:n thaanung kachchi
mayaanaththaan vaarsadaiyaan enni nallaan
oppudaiya nallan oruva nallan
oaroora nallan oaruvama nilli
appadiyum a:n:ni'ramum avva'n'namum
avanaru'lae ka'n'naakak kaa'nin allaal
ippadiyan i:n:ni'raththan ivva'n 'naththan
ivani'raivan en'rezhuthik kaaddo 'naathae
Open the English Section in a New Tab
মৈপপডিনথ কণনালুন থাণুঙ কচচি
ময়া ণথথান ৱাৰছদৈয়া ন এনণি ণললান
অপপুদৈয় ণললন অৰুৱ ণললন
ঔৰূড় ণললন ঔৰুৱম ণিললি
আপপডিয়ুম আননিৰমুম আৱৱণঞ্মুম
আৱণৰুলে কণনাকক কানিন আললাল
এপপডিয়ন এননিৰথথন এৱৱণ ঞ্থথন
এৱণিড়ৈৱন এনৰেলুথিক কাটডৌ নাটে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.