முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
001 திருப்பிரமபுரம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : நட்டபாடை

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

குறிப்புரை:

நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த புல்லிய சடை, ஓர் நிலா வெண்மதி - ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తెల్లని, స్వచ్చమైన వెలుగును ప్రసరింపచేసే నెలవంకను శిరస్సుపై ధరించి,
బంగారపు వన్నెకలిగి ధగధగ మెరుస్తూ క్రిందకు వ్రేలాడుతున్న జఠలనుండి జలము ధారగా కార,
ఆ చెలికాడు నా మనసును దోచి , నేను ధరించిన తెల్లని,మరియు ఇతర వర్ణములు కలిసిన నా హస్తాభరణములను, చిక్కిన నాచేతినుండి జారునట్లు చేసాడు.
ఈతడు ఖచ్చితంగానే బ్రహ్మపురమున వేంచేసి , ఆ స్థానమును ప్రపంచమునకు బీజముగా నెలకొల్పి,
దానికి అనేక పవిత్ర స్ఠానములను అనుసంధానముగా చేసి, మిక్కిలి పేరుప్రఖ్యాతులను పొందుతున్న వాడే!

[అనువాద ము : సశికళ దివాకర్,2009]
ಗಂಗೆಯನ್ನು ಧರಿಸಿದಂತಹ ಎತ್ತರಕ್ಕೆ ಕಟ್ಟಿದಂತಹ ಜಡೆಯ
ಮುಡಿಯ ಮೇಲೆ ಕ್ರಮವಾಗಿ ಸುತ್ತಿರುವಂತಹ ಕೊನ್ರೈ ಮಾಲೆಯನ್ನು
ಔನ್ನತ್ಯದಿಂದ ಧರಿಸಿರುವಂತಹ ನಮ್ಮ ಒಡೆಯನಾದ ಶಿವ ಮಹಾದೇವ,
ಶ್ರೇಷ್ಠವಾಗಿರುವಂತಹ ತನ್ನ ದಿವ್ಯ ಶರೀರದಲ್ಲಿ ಒಂದು ಭಾಗವಾಗಿ
ಮಾಡಿಕೊಂಡಂತಹ ಉಮಾದೇವಿಯೊಡನೆ ಕೂಡಿ ಭೂತಗಣಗಳು
ಹಾಡುತ್ತಿರಲು ಸುಖದಿಂದ ವಾಸಿಸುವ ಮಂದಿರವು ತಿರುಪ್ಪರಂಕುನ್ರಂ
ಎಂಬುದಾಗಿದೆಯೋ

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
සුරගඟ දිය වගුරද්දී රන් කෙස් වැටිය මත රිදී සඳ බළලන්නේ
අත්වල පැළඳි සක් වළලු බමද්දී හදවත මගේ සොරා ගත්තේ
ලෝ අවසන ගම් දනව් වැනසී යන කල නිසලව සිටිනා කිත්ගොසැති
පිරමපුරයේ වැඩ සිටිනා සිව දෙවිඳුන් නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
हमारे प्रभु आराध्य देव अपनी जटा में गंगा को धारण किए हुए हैं।
वे शीतप्रद अर्धचंद्र कलाधारी हैं।
मेरी हाथ की चूड़ियों को ढीला करनेवाले मेरे हृदय को द्रवीभूत करनेवाले
प्रभु मेरे चित्त चोर हैं।
हमारे प्रभु प्रलयकाल में सब कुछ विनष्ट होने पर भी शाश्वत रूप से विद्यमान हैं।
इस अमरापुरी ब्रह्मपुर में प्रतिष्ठित प्रभु यही तो हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Auf seinem Wasser fließendem, aufrechtstehendem Zopf befindet sich ein leuchtender, weißer Mondsichel.
Die schönen weißen Armreifen rutschen (auf Grund des Liebeskummers) vom Hand.
Somit stehlt der Dieb mein Herz.
Der Name dieser Dorf hat sich verbreitet, er sei der erste, (der) von Dörfern verbreiteten Erde (entstanden ist).
Der großartiger Herr ist in der Tat er, der in diesen ruhmreichen Ort residiert.

Übersetzung: Thaniga Subramaniam, Dortmund, (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
having adorned a white crescent moon that gives light, on the golden matted locks of hair standing upright on which the water has spread.
the thief who captivated my mind, to make the group of white and beautiful bangles, to slip off my hand.
this person is truly the Lord residing gladly in Piramāpuram which has a fame spread far and wide as a place which is like a seed in the world which has many holy places.
Translation: V.M.Subramanya Aiyar – Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Ganga - Once the holy river was flowing in the heaven. Bhagiratha after great penance persuaded the Devas to direct the river to the earth. They feared that the force of the falling mighty stream would push the earth down to the netherworld. So they wanted someone to bear it and check its ferocity. Siva being the only one capable of doing it was requested and He agreed to do it. The entire waters got pent up in the matted hair of the Lord. On Bhagiratha’s request Siva released the river through one strand of his hair and Ganga began to flow quietly on the earth.
Bangles- Sambandar sings this verse as if he is a maiden in love with the Lord. According to Tamil tradition, when a woman is unable to bear the separation of her beloved, her hands thin out and the bangles slip down.
Notes: Su. Kothandaraman, Mambalam, Chennai (2008)


From upon the water-loggged sangune locks of His
An unary phase silver crescent tipped my chank rings to slip.
He the filcher of my frail heart is Lord in troth of Brahmapuram
Safe foremost from deluge that dunked the bulk of the world.
Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑁆𑀧𑀭𑀦𑁆𑀢𑀦𑀺𑀫𑀺𑀭𑁆 𑀧𑀼𑀷𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁄𑀭𑁆 𑀦𑀺𑀮𑀸𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀺
𑀏𑀭𑁆𑀧𑀭𑀦𑁆𑀢𑀯𑀺𑀷 𑀯𑁂𑁆𑀴𑁆𑀯𑀴𑁃𑀘𑁄𑀭𑀯𑁂𑁆𑀷𑁆 𑀷𑀼𑀴𑁆𑀴𑀗𑁆𑀓𑀯𑀭𑁆𑀓𑀴𑁆𑀯𑀷𑁆
𑀊𑀭𑁆𑀧𑀭𑀦𑁆𑀢𑀯𑀼𑀮 𑀓𑀺𑀷𑁆𑀫𑀼𑀢𑀮𑀸𑀓𑀺𑀬 𑀯𑁄𑀭𑀽𑀭𑀺𑀢𑀼𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀧𑁆
𑀧𑁂𑀭𑁆𑀧𑀭𑀦𑁆𑀢𑀧𑀺𑀭 𑀫𑀸𑀧𑀼𑀭𑀫𑁂𑀯𑀺𑀬 𑀧𑁂𑁆𑀫𑁆𑀫𑀸𑀷𑀺𑀯𑀷𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর্বরন্দনিমির্ পুন়্‌চডৈমেলোর্ নিলাৱেণ্মদিসূডি
এর্বরন্দৱিন় ৱেৰ‍্ৱৰৈসোরৱেন়্‌ ন়ুৰ‍্ৰঙ্গৱর্গৰ‍্ৱন়্‌
ঊর্বরন্দৱুল কিন়্‌মুদলাহিয ৱোরূরিদুৱেন়্‌ন়প্
পের্বরন্দবির মাবুরমেৱিয পেম্মান়িৱন়ণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே


Open the Thamizhi Section in a New Tab
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே

Open the Reformed Script Section in a New Tab
नीर्बरन्दनिमिर् पुऩ्चडैमेलोर् निलावॆण्मदिसूडि
एर्बरन्दविऩ वॆळ्वळैसोरवॆऩ् ऩुळ्ळङ्गवर्गळ्वऩ्
ऊर्बरन्दवुल किऩ्मुदलाहिय वोरूरिदुवॆऩ्ऩप्
पेर्बरन्दबिर माबुरमेविय पॆम्माऩिवऩण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ನೀರ್ಬರಂದನಿಮಿರ್ ಪುನ್ಚಡೈಮೇಲೋರ್ ನಿಲಾವೆಣ್ಮದಿಸೂಡಿ
ಏರ್ಬರಂದವಿನ ವೆಳ್ವಳೈಸೋರವೆನ್ ನುಳ್ಳಂಗವರ್ಗಳ್ವನ್
ಊರ್ಬರಂದವುಲ ಕಿನ್ಮುದಲಾಹಿಯ ವೋರೂರಿದುವೆನ್ನಪ್
ಪೇರ್ಬರಂದಬಿರ ಮಾಬುರಮೇವಿಯ ಪೆಮ್ಮಾನಿವನಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
నీర్బరందనిమిర్ పున్చడైమేలోర్ నిలావెణ్మదిసూడి
ఏర్బరందవిన వెళ్వళైసోరవెన్ నుళ్ళంగవర్గళ్వన్
ఊర్బరందవుల కిన్ముదలాహియ వోరూరిదువెన్నప్
పేర్బరందబిర మాబురమేవియ పెమ్మానివనండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීර්බරන්දනිමිර් පුන්චඩෛමේලෝර් නිලාවෙණ්මදිසූඩි
ඒර්බරන්දවින වෙළ්වළෛසෝරවෙන් නුළ්ළංගවර්හළ්වන්
ඌර්බරන්දවුල කින්මුදලාහිය වෝරූරිදුවෙන්නප්
පේර්බරන්දබිර මාබුරමේවිය පෙම්මානිවනන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
നീര്‍പരന്തനിമിര്‍ പുന്‍ചടൈമേലോര്‍ നിലാവെണ്മതിചൂടി
ഏര്‍പരന്തവിന വെള്വളൈചോരവെന്‍ നുള്ളങ്കവര്‍കള്വന്‍
ഊര്‍പരന്തവുല കിന്‍മുതലാകിയ വോരൂരിതുവെന്‍നപ്
പേര്‍പരന്തപിര മാപുരമേവിയ പെമ്മാനിവനന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
นีรปะระนถะนิมิร ปุณจะดายเมโลร นิลาเวะณมะถิจูดิ
เอรปะระนถะวิณะ เวะลวะลายโจระเวะณ ณุลละงกะวะรกะลวะณ
อูรปะระนถะวุละ กิณมุถะลากิยะ โวรูริถุเวะณณะป
เปรปะระนถะปิระ มาปุระเมวิยะ เปะมมาณิวะณะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရ္ပရန္ထနိမိရ္ ပုန္စတဲေမေလာရ္ နိလာေဝ့န္မထိစူတိ
ေအရ္ပရန္ထဝိန ေဝ့လ္ဝလဲေစာရေဝ့န္ နုလ္လင္ကဝရ္ကလ္ဝန္
အူရ္ပရန္ထဝုလ ကိန္မုထလာကိယ ေဝာရူရိထုေဝ့န္နပ္
ေပရ္ပရန္ထပိရ မာပုရေမဝိယ ေပ့မ္မာနိဝနန္ေရ


Open the Burmese Section in a New Tab
ニーリ・パラニ・タニミリ・ プニ・サタイメーローリ・ ニラーヴェニ・マティチューティ
エーリ・パラニ・タヴィナ ヴェリ・ヴァリイチョーラヴェニ・ ヌリ・ラニ・カヴァリ・カリ・ヴァニ・
ウーリ・パラニ・タヴラ キニ・ムタラーキヤ ヴォールーリトゥヴェニ・ナピ・
ペーリ・パラニ・タピラ マープラメーヴィヤ ペミ・マーニヴァナニ・レー
Open the Japanese Section in a New Tab
nirbarandanimir bundadaimelor nilafenmadisudi
erbarandafina felfalaisorafen nullanggafargalfan
urbarandafula ginmudalahiya foruridufennab
berbarandabira maburamefiya bemmanifanandre
Open the Pinyin Section in a New Tab
نِيرْبَرَنْدَنِمِرْ بُنْتشَدَيْميَۤلُوۤرْ نِلاوٕنْمَدِسُودِ
يَۤرْبَرَنْدَوِنَ وٕضْوَضَيْسُوۤرَوٕنْ نُضَّنغْغَوَرْغَضْوَنْ
اُورْبَرَنْدَوُلَ كِنْمُدَلاحِیَ وُوۤرُورِدُوٕنَّْبْ
بيَۤرْبَرَنْدَبِرَ مابُرَميَۤوِیَ بيَمّانِوَنَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:rβʌɾʌn̪d̪ʌn̺ɪmɪr pʊn̺ʧʌ˞ɽʌɪ̯me:lo:r n̺ɪlɑ:ʋɛ̝˞ɳmʌðɪsu˞:ɽɪ
ʲe:rβʌɾʌn̪d̪ʌʋɪn̺ə ʋɛ̝˞ɭʋʌ˞ɭʼʌɪ̯ʧo:ɾʌʋɛ̝n̺ n̺ɨ˞ɭɭʌŋgʌʋʌrɣʌ˞ɭʋʌn̺
ʷu:rβʌɾʌn̪d̪ʌʋʉ̩lə kɪn̺mʉ̩ðʌlɑ:çɪɪ̯ə ʋo:ɾu:ɾɪðɨʋɛ̝n̺n̺ʌp
pe:rβʌɾʌn̪d̪ʌβɪɾə mɑ:βʉ̩ɾʌme:ʋɪɪ̯ə pɛ̝mmɑ:n̺ɪʋʌn̺ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
nīrparantanimir puṉcaṭaimēlōr nilāveṇmaticūṭi
ērparantaviṉa veḷvaḷaicōraveṉ ṉuḷḷaṅkavarkaḷvaṉ
ūrparantavula kiṉmutalākiya vōrūrituveṉṉap
pērparantapira māpuramēviya pemmāṉivaṉaṉṟē
Open the Diacritic Section in a New Tab
нирпaрaнтaнымыр пюнсaтaымэaлоор нылаавэнмaтысуты
эaрпaрaнтaвынa вэлвaлaысоорaвэн нюллaнгкавaркалвaн
урпaрaнтaвюлa кынмютaлаакыя воорурытювэннaп
пэaрпaрaнтaпырa маапюрaмэaвыя пэммаанывaнaнрэa
Open the Russian Section in a New Tab
:nih'rpa'ra:ntha:nimi'r punzadämehloh'r :nilahwe'nmathizuhdi
eh'rpa'ra:nthawina we'lwa'läzoh'rawen nu'l'langkawa'rka'lwan
uh'rpa'ra:nthawula kinmuthalahkija woh'ruh'rithuwennap
peh'rpa'ra:nthapi'ra mahpu'ramehwija pemmahniwananreh
Open the German Section in a New Tab
niirparanthanimir pònçatâimèèloor nilaavènhmathiçödi
èèrparanthavina vèlhvalâiçooravèn nòlhlhangkavarkalhvan
örparanthavòla kinmòthalaakiya voorörithòvènnap
pèèrparanthapira maapòramèèviya pèmmaanivananrhèè
niirparainthanimir punceataimeeloor nilaaveinhmathichuoti
eerparainthavina velhvalhaiciooraven nulhlhangcavarcalhvan
uurparainthavula cinmuthalaaciya vooruurithuvennap
peerparainthapira maapurameeviya pemmaanivananrhee
:neerpara:ntha:nimir punsadaimaeloar :nilaave'nmathisoodi
aerpara:nthavina ve'lva'laisoaraven nu'l'langkavarka'lvan
oorpara:nthavula kinmuthalaakiya voaroorithuvennap
paerpara:nthapira maapuramaeviya pemmaanivanan'rae
Open the English Section in a New Tab
ণীৰ্পৰণ্তণিমিৰ্ পুন্চটৈমেলোৰ্ ণিলাৱেণ্মতিচূটি
এৰ্পৰণ্তৱিন ৱেল্ৱলৈচোৰৱেন্ নূল্লঙকৱৰ্কল্ৱন্
ঊৰ্পৰণ্তৱুল কিন্মুতলাকিয় ৱোʼৰূৰিতুৱেন্নপ্
পেৰ্পৰণ্তপিৰ মাপুৰমেৱিয় পেম্মানিৱনন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.