முதல் திருமுறை
136 பதிகங்கள், 1469 பாடல்கள், 88 கோயில்கள்
033 திருஅன்பிலாலந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : தக்கராகம்

கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
குரலிசை: தருமபுரம் ப. சுவாமிநாதன்,
உரிமை: வாணி பதிவகம், கால்வாய் சாலை, திருவான்மியூர், சென்னை 600041
www.vanirec.com
 

பொழிப்புரை:

நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.

குறிப்புரை:

இது திரிபுரம் எரித்த இறைவர் ஆலந்துறையார் என அறிவிக்கின்றது. நீடு எரி மால் கணை - மேலோங்கி எழுகின்ற தீயையும், திருமாலையும் கணையாகவும். அரவம் வரை வில்லா - வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்ட மேருமலையை வில்லாகவும். இணையா - இணைத்து. பிணை - தத்தம் பெடைகளோடு கூடிய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పెద్దదిగ వెలుగుచున్న అగ్ని, మరియు విష్ణువు యొక్క సంగమమున ఆవిర్భవించిన బాణము పైకెగసియుండ,
వాసుకి అనబడు సర్పమును వింటి త్రాటిగను, మేరుపర్వతమును విల్లుగ చేసి ఆ వింటిని త్రాటితో సంధించి,
త్రిపురాంతకములను ఆ బాణముచే భస్మమును చేసిన పరమేశ్వరుడు, ఆడనెమలులతో కూడిన పెద్ద మగనెమలులు,
కోయిలలు కలిసి జీవించు, చిన్న చిన్న హంసలతో నిండిన ఉద్యానవనములున్న `అన్బిలాలందురై `ప్రాంతమున ఆనందముగ వెలసిన ఆ ఈశుడే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం,2010]
33. ತಿರು ಅನ್ಬಿಲಾಲಂದುರೈ

ದೀರ್ಘವಾಗಿ ಉರಿಯುತ್ತಿರುವ ಬೆಂಕಿಯನ್ನೂ,
ಮಹಾ ವಿಷ್ಣುವನ್ನೂ ಬಾಣವಾಗಿಸಿಕೊಂಡು ಅದನ್ನು ಹೂಡಿ,
ವಾಸುಕಿ ಎಂಬ ಹಾವನ್ನು ನಾಣಾಗಿ ಕಟ್ಟಿರುವಂತಹ ಮೇರು
ಪರ್ವತವನ್ನು ಬಿಲ್ಲಾಗಿ ಬಗ್ಗಿಸಿ ಮೂರು ಪುರಗಳನ್ನು
ಸುಟ್ಟು ಭಸ್ಮ ಮಾಡಿದ ಶಿವ ಮಹಾದೇವ, ತಮ್ಮ ತಮ್ಮ
ಪ್ರಣಯಿಗಳೊಡನೆ ಕೂಡಿದ ದೊಡ್ಡ ದೊಡ್ಡ ನವಿಲುಗಳೂ,
ಕೋಗಿಲೆಗಳೂ ಕೂಡಿ ಬಾಳುವಂತಹ ಹಂಸಗಳೂ ವಾಸಿಸುವಂತಹ
ತೋಪುಗಳಿಂದ ಬಳಸಲ್ಪಟ್ಟ ‘ಅನ್ಬಿಲಾಲಂದುರೈ\\\'ಯವನಾಗುವನೋ?

ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ, 2010

Under construction. Contributions welcome.
ගිනිසැර ද වෙණුද හීය කර- නාරද දුනුදිය කොට
හිමය දුන්න සේ නමා තෙපුර දවා - දෙව් වැඩ සිටිනුයේ
මොනර මොනරියන් -කොවුල් කෙවිලි තුටු වන
හස පෙළ ගැවසි අන්පිලාලන්තුරය නොවේදෝ මේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
अग्नि ज्वाला को, विष्णु आदि को बाण बनाकर सर्प को डोर बनाकर,
मेरु पर्वत को धनुष बनाकर प्रभु ने त्रिपुरों का विनाश किया,
मयूर अपनी मयूरी, के साथ नाच रहे हैं, कोयल मधुर ध्वनि में
गा रही हैं, हंस पक्षी वाटिकाओं में विहार कर रहे हैं,
प्रभु का सुन्दर वाटिकाओं से आवृत
अन्बिल के आलंतुरै मंदिर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम 2010
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
utilising the arrow which was formed by the combination of fire which rises upwards and Māl, and Vācuki, the serpent, and the Mēru mountain as bow.
god who burnt all the three forts.
is in aṉpil ālantuṟai which has gardens where the flock of young swans, indian cuckoos and male peacocks along with their females, approach.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀡𑁃𑀦𑀻 𑀝𑁂𑁆𑀭𑀺𑀫𑀸 𑀮𑀭𑀯𑀫𑁆 𑀯𑀭𑁃𑀯𑀺𑀮𑁆𑀮𑀸
𑀇𑀡𑁃𑀬𑀸 𑀯𑁂𑁆𑀬𑀺𑀷𑁆𑀫𑀽𑀷𑁆 𑀶𑀼𑀫𑁂𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀯𑀺𑀶𑁃𑀯𑀭𑁆
𑀧𑀺𑀡𑁃𑀫𑀸 𑀫𑀬𑀺𑀮𑀼𑀗𑁆 𑀓𑀼𑀬𑀺𑀮𑁆𑀘𑁂𑀭𑁆 𑀫𑀝𑀯𑀷𑁆𑀷𑀫𑁆
𑀅𑀡𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀷𑁆 𑀧𑀺𑀮𑀸𑀮𑀦𑁆 𑀢𑀼𑀶𑁃𑀬𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কণৈনী টেরিমা লরৱম্ ৱরৈৱিল্লা
ইণৈযা ৱেযিন়্‌মূণ্ড্রুমেরিত্ তৱির়ৈৱর্
পিণৈমা মযিলুঙ্ কুযিল্সের্ মডৱন়্‌ন়ম্
অণৈযুম্ পোৰ়িলন়্‌ পিলালন্ দুর়ৈযারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே


Open the Thamizhi Section in a New Tab
கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே

Open the Reformed Script Section in a New Tab
कणैनी टॆरिमा लरवम् वरैविल्ला
इणैया वॆयिऩ्मूण्ड्रुमॆरित् तविऱैवर्
पिणैमा मयिलुङ् कुयिल्सेर् मडवऩ्ऩम्
अणैयुम् पॊऴिलऩ् पिलालन् दुऱैयारे
Open the Devanagari Section in a New Tab
ಕಣೈನೀ ಟೆರಿಮಾ ಲರವಂ ವರೈವಿಲ್ಲಾ
ಇಣೈಯಾ ವೆಯಿನ್ಮೂಂಡ್ರುಮೆರಿತ್ ತವಿಱೈವರ್
ಪಿಣೈಮಾ ಮಯಿಲುಙ್ ಕುಯಿಲ್ಸೇರ್ ಮಡವನ್ನಂ
ಅಣೈಯುಂ ಪೊೞಿಲನ್ ಪಿಲಾಲನ್ ದುಱೈಯಾರೇ
Open the Kannada Section in a New Tab
కణైనీ టెరిమా లరవం వరైవిల్లా
ఇణైయా వెయిన్మూండ్రుమెరిత్ తవిఱైవర్
పిణైమా మయిలుఙ్ కుయిల్సేర్ మడవన్నం
అణైయుం పొళిలన్ పిలాలన్ దుఱైయారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කණෛනී ටෙරිමා ලරවම් වරෛවිල්ලා
ඉණෛයා වෙයින්මූන්‍රුමෙරිත් තවිරෛවර්
පිණෛමා මයිලුඞ් කුයිල්සේර් මඩවන්නම්
අණෛයුම් පොළිලන් පිලාලන් දුරෛයාරේ


Open the Sinhala Section in a New Tab
കണൈനീ ടെരിമാ ലരവം വരൈവില്ലാ
ഇണൈയാ വെയിന്‍മൂന്‍ റുമെരിത് തവിറൈവര്‍
പിണൈമാ മയിലുങ് കുയില്‍ചേര്‍ മടവന്‍നം
അണൈയും പൊഴിലന്‍ പിലാലന്‍ തുറൈയാരേ
Open the Malayalam Section in a New Tab
กะณายนี เดะริมา ละระวะม วะรายวิลลา
อิณายยา เวะยิณมูณ รุเมะริถ ถะวิรายวะร
ปิณายมา มะยิลุง กุยิลเจร มะดะวะณณะม
อณายยุม โปะฬิละณ ปิลาละน ถุรายยาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကနဲနီ ေတ့ရိမာ လရဝမ္ ဝရဲဝိလ္လာ
အိနဲယာ ေဝ့ယိန္မူန္ ရုေမ့ရိထ္ ထဝိရဲဝရ္
ပိနဲမာ မယိလုင္ ကုယိလ္ေစရ္ မတဝန္နမ္
အနဲယုမ္ ေပာ့လိလန္ ပိလာလန္ ထုရဲယာေရ


Open the Burmese Section in a New Tab
カナイニー テリマー ララヴァミ・ ヴァリイヴィリ・ラー
イナイヤー ヴェヤニ・ムーニ・ ルメリタ・ タヴィリイヴァリ・
ピナイマー マヤルニ・ クヤリ・セーリ・ マタヴァニ・ナミ・
アナイユミ・ ポリラニ・ ピラーラニ・ トゥリイヤーレー
Open the Japanese Section in a New Tab
ganaini derima larafaM faraifilla
inaiya feyinmundrumerid dafiraifar
binaima mayilung guyilser madafannaM
anaiyuM bolilan bilalan duraiyare
Open the Pinyin Section in a New Tab
كَنَيْنِي تيَرِما لَرَوَن وَرَيْوِلّا
اِنَيْیا وٕیِنْمُونْدْرُميَرِتْ تَوِرَيْوَرْ
بِنَيْما مَیِلُنغْ كُیِلْسيَۤرْ مَدَوَنَّْن
اَنَيْیُن بُوظِلَنْ بِلالَنْ دُرَيْیاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɳʼʌɪ̯n̺i· ʈɛ̝ɾɪmɑ: lʌɾʌʋʌm ʋʌɾʌɪ̯ʋɪllɑ:
ʲɪ˞ɳʼʌjɪ̯ɑ: ʋɛ̝ɪ̯ɪn̺mu:n̺ rʊmɛ̝ɾɪt̪ t̪ʌʋɪɾʌɪ̯ʋʌr
pɪ˞ɳʼʌɪ̯mɑ: mʌɪ̯ɪlɨŋ kʊɪ̯ɪlse:r mʌ˞ɽʌʋʌn̺n̺ʌm
ˀʌ˞ɳʼʌjɪ̯ɨm po̞˞ɻɪlʌn̺ pɪlɑ:lʌn̺ t̪ɨɾʌjɪ̯ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṇainī ṭerimā laravam varaivillā
iṇaiyā veyiṉmūṉ ṟumerit taviṟaivar
piṇaimā mayiluṅ kuyilcēr maṭavaṉṉam
aṇaiyum poḻilaṉ pilālan tuṟaiyārē
Open the Diacritic Section in a New Tab
канaыни тэрымаа лaрaвaм вaрaывыллаа
ынaыяa вэйынмун рюмэрыт тaвырaывaр
пынaымаа мaйылюнг кюйылсэaр мaтaвaннaм
анaыём ползылaн пылаалaн тюрaыяaрэa
Open the Russian Section in a New Tab
ka'nä:nih de'rimah la'rawam wa'räwillah
i'näjah wejinmuhn rume'rith thawiräwa'r
pi'nämah majilung kujilzeh'r madawannam
a'näjum poshilan pilahla:n thuräjah'reh
Open the German Section in a New Tab
kanhâinii tèrimaa laravam varâivillaa
inhâiyaa vèyeinmön rhòmèrith thavirhâivar
pinhâimaa mayeilòng kòyeilçèèr madavannam
anhâiyòm po1zilan pilaalan thòrhâiyaarèè
canhainii terimaa laravam varaivillaa
inhaiiyaa veyiinmuun rhumeriith thavirhaivar
pinhaimaa mayiilung cuyiilceer matavannam
anhaiyum polzilan pilaalain thurhaiiyaaree
ka'nai:nee derimaa laravam varaivillaa
i'naiyaa veyinmoon 'rumerith thavi'raivar
pi'naimaa mayilung kuyilsaer madavannam
a'naiyum pozhilan pilaala:n thu'raiyaarae
Open the English Section in a New Tab
কণৈণী টেৰিমা লৰৱম্ ৱৰৈৱিল্লা
ইণৈয়া ৱেয়িন্মূন্ ৰূমেৰিত্ তৱিৰৈৱৰ্
পিণৈমা ময়িলুঙ কুয়িল্চেৰ্ মতৱন্নম্
অণৈয়ুম্ পোলীলন্ পিলালণ্ তুৰৈয়াৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.