பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பாடல் எண் : 10

 மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
   மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
   இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
   தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
   கடக்க நீதுணை போதுக வென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

தம்மனைவியாரை அவ்வடியவர் கேட்டவுட னேயே தடையின்றிக் கொடுத்த இயற்பகை நாயனார், இவ் வடியார்க்கு இது கொடுக்கப் பெற்றேன் என்னும் மனக்களிப்போடு முகமலர்ச்சி அடைந்து, இனிஅடியவன் செயத்தக்கது யாது? என்று வினவியவாறு வணங்கி நிற்க, மறையவர் வடிவில் வந்த சிவபெரு மான், `இப் பெண்ணை யான் தனியே அழைத்துக் கொண்டு போதற்கு இவளிடத்தும் நின்னிடத்தும் விருப்புடையராய சுற்றத்தாரையும், இவ்வூரையும் கடந்து செல்லுதற்கு நீ துணையாக வரவேண்டும்` என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை:

இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம்பிரான் செய்த பேறு! என முன்னர்க் கூறியதற்கேற்ப, ஈண்டும் `மன மகிழ்ந்து பேரு வகையின் மலர்ந்து` என்றார். காதல் மேவிய சுற்றம் என்பது இருவர்க்கும் பொருந்துமாறு அமைந்துள்ளது. `மனைவியார் சுற்றத் தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்` எனப்பின் (பா.416) வருதலும் காண்க. தாம், தான் என்பன அசைநிலைகள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తపోనిధి అయిన ఇయర్ పగై నాయనారు తన భార్యను తాపసికి సమర్పించి హృదయంలో ఉప్పొంగుతున్న ఆనందం ముఖంలో ప్రస్ఫుటిస్తుండగా ‘‘ఇక ఈ దాసుడు చేయదగిన పని ఏమి?’’ అని ప్రార్ధించాడు. ‘‘నీ భార్య అయిన ఈ యువతిని నేను ఒంటరిగా పిలుచుకొని వెళ్ళాలి. నీ బంధువులను, ఈ కావేరి పూం పట్టణాన్ని అధిగమించేటంత వరకు నీవు నాకు తోడుగా రావాలి.’’ అని ఆ బ్రాహ్మణోత్తముడు కోరాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The great tapaswi Yeyar-Pakaiyar who gifted away his wife
Felt greatly delighted and bloomed in happiness;
Bowing he said: “Is there any thing else I can do?”
Hearing him, the true Brahmin -- the Lord --, said:
“As I have to proceed singly with this woman
You should accompany and help me
Pass this town unmolested by your loving kin.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

 𑀫𑀸𑀢𑀼 𑀢𑀷𑁆𑀷𑁃𑀫𑀼𑀷𑁆 𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀫𑀸 𑀢𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀫𑀷𑀫 𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀼𑀧𑁂 𑀭𑀼𑀯𑀓𑁃𑀬𑀺𑀷𑁆 𑀫𑀮𑀭𑁆𑀦𑁆𑀢𑁂
𑀬𑀸𑀢𑀼 𑀦𑀸𑀷𑀺𑀷𑀺𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑀡𑀺 𑀏𑁆𑀷𑁆𑀶𑁂
𑀇𑀶𑁃𑀜𑁆𑀘𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀯𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑀸𑀢𑀺 𑀯𑁂𑀢𑀺𑀬 𑀭𑀸𑀓𑀺𑀬 𑀢𑀮𑁃𑀯𑀭𑁆
𑀢𑁃𑀬𑀮𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑀷𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀧𑁄𑀓𑀓𑁆
𑀓𑀸𑀢𑀮𑁆 𑀫𑁂𑀯𑀺𑀬 𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀼𑀫𑁆 𑀧𑀢𑀺𑀬𑀼𑀗𑁆
𑀓𑀝𑀓𑁆𑀓 𑀦𑀻𑀢𑀼𑀡𑁃 𑀧𑁄𑀢𑀼𑀓 𑀯𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

 মাদু তন়্‌ন়ৈমুন়্‌ কোডুত্তমা তৱর্দাম্
মন়ম কিৰ়্‌ন্দুবে রুৱহৈযিন়্‌ মলর্ন্দে
যাদু নান়িন়িচ্ চেয্বণি এণ্ড্রে
ইর়ৈঞ্জি নিণ্ড্রৱর্ তম্মেদির্ নোক্কিচ্
সাদি ৱেদিয রাহিয তলৈৱর্
তৈযল্ তন়্‌ন়ৈযান়্‌ তন়িক্কোডু পোহক্
কাদল্ মেৱিয সুট্রমুম্ পদিযুঙ্
কডক্ক নীদুণৈ পোদুহ ৱেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்


Open the Thamizhi Section in a New Tab
 மாது தன்னைமுன் கொடுத்தமா தவர்தாம்
மனம கிழ்ந்துபே ருவகையின் மலர்ந்தே
யாது நானினிச் செய்பணி என்றே
இறைஞ்சி நின்றவர் தம்மெதிர் நோக்கிச்
சாதி வேதிய ராகிய தலைவர்
தையல் தன்னையான் தனிக்கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியுங்
கடக்க நீதுணை போதுக வென்றார்

Open the Reformed Script Section in a New Tab
 मादु तऩ्ऩैमुऩ् कॊडुत्तमा तवर्दाम्
मऩम किऴ्न्दुबे रुवहैयिऩ् मलर्न्दे
यादु नाऩिऩिच् चॆय्बणि ऎण्ड्रे
इऱैञ्जि निण्ड्रवर् तम्मॆदिर् नोक्किच्
सादि वेदिय राहिय तलैवर्
तैयल् तऩ्ऩैयाऩ् तऩिक्कॊडु पोहक्
कादल् मेविय सुट्रमुम् पदियुङ्
कडक्क नीदुणै पोदुह वॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
 ಮಾದು ತನ್ನೈಮುನ್ ಕೊಡುತ್ತಮಾ ತವರ್ದಾಂ
ಮನಮ ಕಿೞ್ಂದುಬೇ ರುವಹೈಯಿನ್ ಮಲರ್ಂದೇ
ಯಾದು ನಾನಿನಿಚ್ ಚೆಯ್ಬಣಿ ಎಂಡ್ರೇ
ಇಱೈಂಜಿ ನಿಂಡ್ರವರ್ ತಮ್ಮೆದಿರ್ ನೋಕ್ಕಿಚ್
ಸಾದಿ ವೇದಿಯ ರಾಹಿಯ ತಲೈವರ್
ತೈಯಲ್ ತನ್ನೈಯಾನ್ ತನಿಕ್ಕೊಡು ಪೋಹಕ್
ಕಾದಲ್ ಮೇವಿಯ ಸುಟ್ರಮುಂ ಪದಿಯುಙ್
ಕಡಕ್ಕ ನೀದುಣೈ ಪೋದುಹ ವೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
 మాదు తన్నైమున్ కొడుత్తమా తవర్దాం
మనమ కిళ్ందుబే రువహైయిన్ మలర్ందే
యాదు నానినిచ్ చెయ్బణి ఎండ్రే
ఇఱైంజి నిండ్రవర్ తమ్మెదిర్ నోక్కిచ్
సాది వేదియ రాహియ తలైవర్
తైయల్ తన్నైయాన్ తనిక్కొడు పోహక్
కాదల్ మేవియ సుట్రముం పదియుఙ్
కడక్క నీదుణై పోదుహ వెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

 මාදු තන්නෛමුන් කොඩුත්තමා තවර්දාම්
මනම කිළ්න්දුබේ රුවහෛයින් මලර්න්දේ
යාදු නානිනිච් චෙය්බණි එන්‍රේ
ඉරෛඥ්ජි නින්‍රවර් තම්මෙදිර් නෝක්කිච්
සාදි වේදිය රාහිය තලෛවර්
තෛයල් තන්නෛයාන් තනික්කොඩු පෝහක්
කාදල් මේවිය සුට්‍රමුම් පදියුඞ්
කඩක්ක නීදුණෛ පෝදුහ වෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
 മാതു തന്‍നൈമുന്‍ കൊടുത്തമാ തവര്‍താം
മനമ കിഴ്ന്തുപേ രുവകൈയിന്‍ മലര്‍ന്തേ
യാതു നാനിനിച് ചെയ്പണി എന്‍റേ
ഇറൈഞ്ചി നിന്‍റവര്‍ തമ്മെതിര്‍ നോക്കിച്
ചാതി വേതിയ രാകിയ തലൈവര്‍
തൈയല്‍ തന്‍നൈയാന്‍ തനിക്കൊടു പോകക്
കാതല്‍ മേവിയ ചുറ്റമും പതിയുങ്
കടക്ക നീതുണൈ പോതുക വെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
 มาถุ ถะณณายมุณ โกะดุถถะมา ถะวะรถาม
มะณะมะ กิฬนถุเป รุวะกายยิณ มะละรนเถ
ยาถุ นาณิณิจ เจะยปะณิ เอะณเร
อิรายญจิ นิณระวะร ถะมเมะถิร โนกกิจ
จาถิ เวถิยะ รากิยะ ถะลายวะร
ถายยะล ถะณณายยาณ ถะณิกโกะดุ โปกะก
กาถะล เมวิยะ จุรระมุม ปะถิยุง
กะดะกกะ นีถุณาย โปถุกะ เวะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

 မာထု ထန္နဲမုန္ ေကာ့တုထ္ထမာ ထဝရ္ထာမ္
မနမ ကိလ္န္ထုေပ ရုဝကဲယိန္ မလရ္န္ေထ
ယာထု နာနိနိစ္ ေစ့ယ္ပနိ ေအ့န္ေရ
အိရဲည္စိ နိန္ရဝရ္ ထမ္ေမ့ထိရ္ ေနာက္ကိစ္
စာထိ ေဝထိယ ရာကိယ ထလဲဝရ္
ထဲယလ္ ထန္နဲယာန္ ထနိက္ေကာ့တု ေပာကက္
ကာထလ္ ေမဝိယ စုရ္ရမုမ္ ပထိယုင္
ကတက္က နီထုနဲ ေပာထုက ေဝ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
 マートゥ タニ・ニイムニ・ コトゥタ・タマー タヴァリ・ターミ・
マナマ キリ・ニ・トゥペー ルヴァカイヤニ・ マラリ・ニ・テー
ヤートゥ ナーニニシ・ セヤ・パニ エニ・レー
イリイニ・チ ニニ・ラヴァリ・ タミ・メティリ・ ノーク・キシ・
チャティ ヴェーティヤ ラーキヤ タリイヴァリ・
タイヤリ・ タニ・ニイヤーニ・ タニク・コトゥ ポーカク・
カータリ・ メーヴィヤ チュリ・ラムミ・ パティユニ・
カタク・カ ニートゥナイ ポートゥカ ヴェニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
 madu dannaimun goduddama dafardaM
manama gilndube rufahaiyin malarnde
yadu naninid deybani endre
iraindi nindrafar dammedir noggid
sadi fediya rahiya dalaifar
daiyal dannaiyan daniggodu bohag
gadal mefiya sudramuM badiyung
gadagga nidunai boduha fendrar
Open the Pinyin Section in a New Tab
 مادُ تَنَّْيْمُنْ كُودُتَّما تَوَرْدان
مَنَمَ كِظْنْدُبيَۤ رُوَحَيْیِنْ مَلَرْنْديَۤ
یادُ نانِنِتشْ تشيَیْبَنِ يَنْدْريَۤ
اِرَيْنعْجِ نِنْدْرَوَرْ تَمّيَدِرْ نُوۤكِّتشْ
سادِ وٕۤدِیَ راحِیَ تَلَيْوَرْ
تَيْیَلْ تَنَّْيْیانْ تَنِكُّودُ بُوۤحَكْ
كادَلْ ميَۤوِیَ سُتْرَمُن بَدِیُنغْ
كَدَكَّ نِيدُنَيْ بُوۤدُحَ وٕنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
 mɑ:ðɨ t̪ʌn̺n̺ʌɪ̯mʉ̩n̺ ko̞˞ɽɨt̪t̪ʌmɑ: t̪ʌʋʌrðɑ:m
mʌn̺ʌmə kɪ˞ɻn̪d̪ɨβe· rʊʋʌxʌjɪ̯ɪn̺ mʌlʌrn̪d̪e:
ɪ̯ɑ:ðɨ n̺ɑ:n̺ɪn̺ɪʧ ʧɛ̝ɪ̯βʌ˞ɳʼɪ· ʲɛ̝n̺d̺ʳe·
ɪɾʌɪ̯ɲʤɪ· n̺ɪn̺d̺ʳʌʋʌr t̪ʌmmɛ̝ðɪr n̺o:kkʲɪʧ
sɑ:ðɪ· ʋe:ðɪɪ̯ə rɑ:çɪɪ̯ə t̪ʌlʌɪ̯ʋʌr
t̪ʌjɪ̯ʌl t̪ʌn̺n̺ʌjɪ̯ɑ:n̺ t̪ʌn̺ɪkko̞˞ɽɨ po:xʌk
kɑ:ðʌl me:ʋɪɪ̯ə sʊt̺t̺ʳʌmʉ̩m pʌðɪɪ̯ɨŋ
kʌ˞ɽʌkkə n̺i:ðɨ˞ɳʼʌɪ̯ po:ðɨxə ʋɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
 mātu taṉṉaimuṉ koṭuttamā tavartām
maṉama kiḻntupē ruvakaiyiṉ malarntē
yātu nāṉiṉic ceypaṇi eṉṟē
iṟaiñci niṉṟavar tammetir nōkkic
cāti vētiya rākiya talaivar
taiyal taṉṉaiyāṉ taṉikkoṭu pōkak
kātal mēviya cuṟṟamum patiyuṅ
kaṭakka nītuṇai pōtuka veṉṟār
Open the Diacritic Section in a New Tab
 маатю тaннaымюн котюттaмаа тaвaртаам
мaнaмa кылзнтюпэa рювaкaыйын мaлaрнтэa
яaтю нааныныч сэйпaны энрэa
ырaыгнсы нынрaвaр тaммэтыр нооккыч
сaaты вэaтыя раакыя тaлaывaр
тaыял тaннaыяaн тaныккотю поокак
кaтaл мэaвыя сютрaмюм пaтыёнг
катaкка нитюнaы поотюка вэнраар
Open the Russian Section in a New Tab
 mahthu thannämun koduththamah thawa'rthahm
manama kish:nthupeh 'ruwakäjin mala'r:ntheh
jahthu :nahninich zejpa'ni enreh
irängzi :ninrawa'r thammethi'r :nohkkich
zahthi wehthija 'rahkija thaläwa'r
thäjal thannäjahn thanikkodu pohkak
kahthal mehwija zurramum pathijung
kadakka :nihthu'nä pohthuka wenrah'r
Open the German Section in a New Tab
 maathò thannâimòn kodòththamaa thavarthaam
manama kilznthòpèè ròvakâiyein malarnthèè
yaathò naaniniçh çèiypanhi ènrhèè
irhâignçi ninrhavar thammèthir nookkiçh
çhathi vèèthiya raakiya thalâivar
thâiyal thannâiyaan thanikkodò pookak
kaathal mèèviya çòrhrhamòm pathiyòng
kadakka niithònhâi poothòka vènrhaar
 maathu thannaimun cotuiththamaa thavarthaam
manama cilzinthupee ruvakaiyiin malarinthee
iyaathu naaninic ceyipanhi enrhee
irhaiigncei ninrhavar thammethir nooiccic
saathi veethiya raaciya thalaivar
thaiyal thannaiiyaan thaniiccotu poocaic
caathal meeviya surhrhamum pathiyung
cataicca niithunhai poothuca venrhaar
 maathu thannaimun koduththamaa thavarthaam
manama kizh:nthupae ruvakaiyin malar:nthae
yaathu :naaninich seypa'ni en'rae
i'rainjsi :nin'ravar thammethir :noakkich
saathi vaethiya raakiya thalaivar
thaiyal thannaiyaan thanikkodu poakak
kaathal maeviya su'r'ramum pathiyung
kadakka :neethu'nai poathuka ven'raar
Open the English Section in a New Tab
 মাতু তন্নৈমুন্ কোটুত্তমা তৱৰ্তাম্
মনম কিইলণ্তুপে ৰুৱকৈয়িন্ মলৰ্ণ্তে
য়াতু ণানিনিচ্ চেয়্পণা এন্ৰে
ইৰৈঞ্চি ণিন্ৰৱৰ্ তম্মেতিৰ্ ণোক্কিচ্
চাতি ৱেতিয় ৰাকিয় তলৈৱৰ্
তৈয়ল্ তন্নৈয়ান্ তনিক্কোটু পোকক্
কাতল্ মেৱিয় চুৰ্ৰমুম্ পতিয়ুঙ
কতক্ক ণীতুণৈ পোতুক ৱেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.