பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பாடல் எண் : 17

பெருவிறல் ஆளி என்னப்
   பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
   படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
   ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
   துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

பெரிய, வலிய ஆண் சிங்கம் போலக் கண்களில் தீப்பொறி பறக்கச் சினந்து, தம் குலமானம் இழந்தமை காரணமாக வந்த பரந்த பெரிய சுற்றத்தார்களை நோக்கி `நீங்கள் ஒருவரும் என் எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள். அவ்வாறு செய்யாதொழியின் தீப்போல் ஒளி வீசுகின்ற என் வாளினால் துண்டாக வெட்டப்பட்டுத் துடிக்கப் போகின்றீர்` என்று சொல்லியவாறு அவர்கள் முன்னாகப் போர் முகத்தராய்ச் சென்றார்.

குறிப்புரை:

பரிபவம் - மானம் அழிதல். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఇయర్ పగై నాయనారు మెరిసే నిప్పు రవ్వలు చిందుతుండగా దుర్వాదాన్ని నివారించడానికి వచ్చిన అక్కడి బంధువులను చూసి ‘‘ఒక్కరూ నాకు ఎదురుగా నిలబడక వెళ్లి మీ ప్రాణాలను కాపాడుకోండి. లేకపోతే నిప్పులు చిందే ఈ కత్తితో విలవిలలాడేటట్లుగా మిమ్మల్ని ముక్కలు ముక్కలుగా ఖండిస్తాను’’ అని సింహంలాగ గర్జించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He looked at the host like an angered lion
And from his looks sputtered sparks of fire;
Addressing the hostile throng of kin that thither
Gathered feeling dishonoured and stigmatized,
He said: “Flee away, every one of you, and be saved;
Otherwise you will all be cut and quartered
By my sword blazing sharp.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀺𑀶𑀮𑁆 𑀆𑀴𑀺 𑀏𑁆𑀷𑁆𑀷𑀧𑁆
𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑁂𑁆𑀭𑀺 𑀘𑀺𑀢𑀶 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑀭𑀺𑀧𑀯𑀧𑁆 𑀧𑀝𑁆𑀝𑀼 𑀯𑀦𑁆𑀢
𑀧𑀝𑀭𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶𑀢𑁆 𑀢𑀸𑀭𑁃
𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑀼 𑀫𑁂𑁆𑀢𑀺𑀭𑁆𑀦𑀺𑀮𑁆 𑀮𑀸𑀫𑁂
𑀑𑀝𑀺𑀧𑁆𑀧𑁄𑀬𑁆𑀧𑁆 𑀧𑀺𑀵𑁃𑀬𑀼 𑀫𑀷𑁆𑀶𑁂𑀮𑁆
𑀏𑁆𑀭𑀺𑀘𑀼𑀝𑀭𑁆 𑀯𑀸𑀴𑀺𑀶𑁆 𑀓𑀽𑀶𑀸𑀬𑁆𑀢𑁆
𑀢𑀼𑀝𑀺𑀓𑁆𑀓𑀺𑀷𑁆𑀶𑀻𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেরুৱির়ল্ আৰি এন়্‌ন়প্
পির়ঙ্গেরি সিদর় নোক্কিপ্
পরিবৱপ্ পট্টু ৱন্দ
পডর্বেরুঞ্ সুট্রত্ তারৈ
ওরুৱরু মেদির্নিল্ লামে
ওডিপ্পোয্প্ পিৰ়ৈযু মণ্ড্রেল্
এরিসুডর্ ৱাৰির়্‌ কূর়ায্ত্
তুডিক্কিণ্ড্রীর্ এণ্ড্রু নের্ন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெருவிறல் ஆளி என்னப்
பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்


Open the Thamizhi Section in a New Tab
பெருவிறல் ஆளி என்னப்
பிறங்கெரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த
படர்பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரு மெதிர்நில் லாமே
ஓடிப்போய்ப் பிழையு மன்றேல்
எரிசுடர் வாளிற் கூறாய்த்
துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்

Open the Reformed Script Section in a New Tab
पॆरुविऱल् आळि ऎऩ्ऩप्
पिऱङ्गॆरि सिदऱ नोक्किप्
परिबवप् पट्टु वन्द
पडर्बॆरुञ् सुट्रत् तारै
ऒरुवरु मॆदिर्निल् लामे
ओडिप्पोय्प् पिऴैयु मण्ड्रेल्
ऎरिसुडर् वाळिऱ् कूऱाय्त्
तुडिक्किण्ड्रीर् ऎण्ड्रु नेर्न्दार्
Open the Devanagari Section in a New Tab
ಪೆರುವಿಱಲ್ ಆಳಿ ಎನ್ನಪ್
ಪಿಱಂಗೆರಿ ಸಿದಱ ನೋಕ್ಕಿಪ್
ಪರಿಬವಪ್ ಪಟ್ಟು ವಂದ
ಪಡರ್ಬೆರುಞ್ ಸುಟ್ರತ್ ತಾರೈ
ಒರುವರು ಮೆದಿರ್ನಿಲ್ ಲಾಮೇ
ಓಡಿಪ್ಪೋಯ್ಪ್ ಪಿೞೈಯು ಮಂಡ್ರೇಲ್
ಎರಿಸುಡರ್ ವಾಳಿಱ್ ಕೂಱಾಯ್ತ್
ತುಡಿಕ್ಕಿಂಡ್ರೀರ್ ಎಂಡ್ರು ನೇರ್ಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
పెరువిఱల్ ఆళి ఎన్నప్
పిఱంగెరి సిదఱ నోక్కిప్
పరిబవప్ పట్టు వంద
పడర్బెరుఞ్ సుట్రత్ తారై
ఒరువరు మెదిర్నిల్ లామే
ఓడిప్పోయ్ప్ పిళైయు మండ్రేల్
ఎరిసుడర్ వాళిఱ్ కూఱాయ్త్
తుడిక్కిండ్రీర్ ఎండ్రు నేర్ందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙරුවිරල් ආළි එන්නප්
පිරංගෙරි සිදර නෝක්කිප්
පරිබවප් පට්ටු වන්ද
පඩර්බෙරුඥ් සුට්‍රත් තාරෛ
ඔරුවරු මෙදිර්නිල් ලාමේ
ඕඩිප්පෝය්ප් පිළෛයු මන්‍රේල්
එරිසුඩර් වාළිර් කූරාය්ත්
තුඩික්කින්‍රීර් එන්‍රු නේර්න්දාර්


Open the Sinhala Section in a New Tab
പെരുവിറല്‍ ആളി എന്‍നപ്
പിറങ്കെരി ചിതറ നോക്കിപ്
പരിപവപ് പട്ടു വന്ത
പടര്‍പെരുഞ് ചുറ്റത് താരൈ
ഒരുവരു മെതിര്‍നില്‍ ലാമേ
ഓടിപ്പോയ്പ് പിഴൈയു മന്‍റേല്‍
എരിചുടര്‍ വാളിറ് കൂറായ്ത്
തുടിക്കിന്‍റീര്‍ എന്‍റു നേര്‍ന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
เปะรุวิระล อาลิ เอะณณะป
ปิระงเกะริ จิถะระ โนกกิป
ปะริปะวะป ปะดดุ วะนถะ
ปะดะรเปะรุญ จุรระถ ถาราย
โอะรุวะรุ เมะถิรนิล ลาเม
โอดิปโปยป ปิฬายยุ มะณเรล
เอะริจุดะร วาลิร กูรายถ
ถุดิกกิณรีร เอะณรุ เนรนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့ရုဝိရလ္ အာလိ ေအ့န္နပ္
ပိရင္ေက့ရိ စိထရ ေနာက္ကိပ္
ပရိပဝပ္ ပတ္တု ဝန္ထ
ပတရ္ေပ့ရုည္ စုရ္ရထ္ ထာရဲ
ေအာ့ရုဝရု ေမ့ထိရ္နိလ္ လာေမ
ေအာတိပ္ေပာယ္ပ္ ပိလဲယု မန္ေရလ္
ေအ့ရိစုတရ္ ဝာလိရ္ ကူရာယ္ထ္
ထုတိက္ကိန္ရီရ္ ေအ့န္ရု ေနရ္န္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ペルヴィラリ・ アーリ エニ・ナピ・
ピラニ・ケリ チタラ ノーク・キピ・
パリパヴァピ・ パタ・トゥ ヴァニ・タ
パタリ・ペルニ・ チュリ・ラタ・ ターリイ
オルヴァル メティリ・ニリ・ ラーメー
オーティピ・ポーヤ・ピ・ ピリイユ マニ・レーリ・
エリチュタリ・ ヴァーリリ・ クーラーヤ・タ・
トゥティク・キニ・リーリ・ エニ・ル ネーリ・ニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
berufiral ali ennab
biranggeri sidara noggib
baribafab baddu fanda
badarberun sudrad darai
orufaru medirnil lame
odibboyb bilaiyu mandrel
erisudar falir gurayd
dudiggindrir endru nerndar
Open the Pinyin Section in a New Tab
بيَرُوِرَلْ آضِ يَنَّْبْ
بِرَنغْغيَرِ سِدَرَ نُوۤكِّبْ
بَرِبَوَبْ بَتُّ وَنْدَ
بَدَرْبيَرُنعْ سُتْرَتْ تارَيْ
اُورُوَرُ ميَدِرْنِلْ لاميَۤ
اُوۤدِبُّوۤیْبْ بِظَيْیُ مَنْدْريَۤلْ
يَرِسُدَرْ وَاضِرْ كُورایْتْ
تُدِكِّنْدْرِيرْ يَنْدْرُ نيَۤرْنْدارْ


Open the Arabic Section in a New Tab
pɛ̝ɾɨʋɪɾʌl ˀɑ˞:ɭʼɪ· ʲɛ̝n̺n̺ʌp
pɪɾʌŋgɛ̝ɾɪ· sɪðʌɾə n̺o:kkʲɪp
pʌɾɪβʌʋʌp pʌ˞ʈʈɨ ʋʌn̪d̪ə
pʌ˞ɽʌrβɛ̝ɾɨɲ sʊt̺t̺ʳʌt̪ t̪ɑ:ɾʌɪ̯
ʷo̞ɾɨʋʌɾɨ mɛ̝ðɪrn̺ɪl lɑ:me·
o˞:ɽɪppo:ɪ̯p pɪ˞ɻʌjɪ̯ɨ mʌn̺d̺ʳe:l
ʲɛ̝ɾɪsɨ˞ɽʌr ʋɑ˞:ɭʼɪr ku:ɾɑ:ɪ̯t̪
t̪ɨ˞ɽɪkkʲɪn̺d̺ʳi:r ʲɛ̝n̺d̺ʳɨ n̺e:rn̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
peruviṟal āḷi eṉṉap
piṟaṅkeri citaṟa nōkkip
paripavap paṭṭu vanta
paṭarperuñ cuṟṟat tārai
oruvaru metirnil lāmē
ōṭippōyp piḻaiyu maṉṟēl
ericuṭar vāḷiṟ kūṟāyt
tuṭikkiṉṟīr eṉṟu nērntār
Open the Diacritic Section in a New Tab
пэрювырaл аалы эннaп
пырaнгкэры сытaрa нооккып
пaрыпaвaп пaттю вaнтa
пaтaрпэрюгн сютрaт таарaы
орювaрю мэтырныл лаамэa
оотыппоойп пылзaыё мaнрэaл
эрысютaр ваалыт кураайт
тютыккынрир энрю нэaрнтаар
Open the Russian Section in a New Tab
pe'ruwiral ah'li ennap
pirangke'ri zithara :nohkkip
pa'ripawap paddu wa:ntha
pada'rpe'rung zurrath thah'rä
o'ruwa'ru methi'r:nil lahmeh
ohdippohjp pishäju manrehl
e'rizuda'r wah'lir kuhrahjth
thudikkinrih'r enru :neh'r:nthah'r
Open the German Section in a New Tab
pèròvirhal aalhi ènnap
pirhangkèri çitharha nookkip
paripavap patdò vantha
padarpèrògn çòrhrhath thaarâi
oròvarò mèthirnil laamèè
oodippooiyp pilzâiyò manrhèèl
èriçòdar vaalhirh körhaaiyth
thòdikkinrhiir ènrhò nèèrnthaar
peruvirhal aalhi ennap
pirhangkeri ceitharha nooiccip
paripavap paittu vaintha
patarperuign surhrhaith thaarai
oruvaru methirnil laamee
ootippooyip pilzaiyu manrheel
erisutar valhirh cuurhaayiith
thutiiccinrhiir enrhu neerinthaar
peruvi'ral aa'li ennap
pi'rangkeri sitha'ra :noakkip
paripavap paddu va:ntha
padarperunj su'r'rath thaarai
oruvaru methir:nil laamae
oadippoayp pizhaiyu man'rael
erisudar vaa'li'r koo'raayth
thudikkin'reer en'ru :naer:nthaar
Open the English Section in a New Tab
পেৰুৱিৰল্ আলি এন্নপ্
পিৰঙকেৰি চিতৰ ণোক্কিপ্
পৰিপৱপ্ পইটটু ৱণ্ত
পতৰ্পেৰুঞ্ চুৰ্ৰত্ তাৰৈ
ওৰুৱৰু মেতিৰ্ণিল্ লামে
ওটিপ্পোয়্প্ পিলৈয়ু মন্ৰেল্
এৰিচুতৰ্ ৱালিৰ্ কূৰায়্ত্
তুটিক্কিন্ৰীৰ্ এন্ৰূ নেৰ্ণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.