பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பாடல் எண் : 25

திருவுடை மனைவி யாரைக்
   கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
   வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
   அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
   விடுவனென் றுடனே போந்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

இவ்வாறு நின்றவராகிய இயற்பகை நாயனார், கற்புச் செல்வம் மிக்க மனைவியாரை மறையவருக்குக் கொடுத்து, அக் கொடை நிறைவேறுதற்கு இடையூறாக முற்பட்டு வந்த பெரும் சுற்றத் தாரை எல்லாம் வாட்படையால் கொன்றதற் பின், அரிய மறைகளை உணர்ந்த முனிவரைப் பார்த்து, அடிகளே! நீர் அஞ்சாதவாறு ஒப்பற்ற இக்காட்டைக் கடந்து செல்லுதற்குத் துணையாக உம்முடன் வந்து அனுப்புகின்றேன் என்று அவருடன் போயினார்.

குறிப்புரை:

திரு-ஈண்டுக் கற்புத்திருவைக்குறித்தது. ஏ-அசை நிலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
సౌందర్యం, ఐశ్వర్యం రెంటిలోనూ పెంపు వహించిన తన భార్యను వైదికోత్తమునికి సమర్పించి, కోపావేశాలతో ఎదిరించిన బంధుకోటి నంతటినీ తన కరవాలంతో ఖండించి, వేదాధ్యయన వరుడైన మునివరేణ్యుని చూసి ‘‘ఓ స్వామీ మీకు భయ సంకోచాలు లేకుండా ఈ ఆరామాలు అధిగమించి వెళ్లేంత వరకు మీకు తోడుగా వచ్చి జాగ్రత్తగా పంపిస్తాను’’ అని చెప్పాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He that gifted away his wife to the Brahmin
And massacred all his resenting kin
Now addressed the muni thus: “O great one!
I’ll accompany you that you may fearlessly cross
This wondrous garden.” This said, he joined Him.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀯𑀼𑀝𑁃 𑀫𑀷𑁃𑀯𑀺 𑀬𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀼𑀇𑀝𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀼 𑀫𑀼𑀷𑁆𑀧𑀼
𑀯𑀭𑀼𑀧𑁂𑁆𑀭𑀼𑀜𑁆 𑀘𑀼𑀶𑁆𑀶 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀯𑀸𑀴𑀺𑀷𑀸𑀮𑁆 𑀢𑀼𑀡𑀺𑀢𑁆𑀢𑀼 𑀫𑀸𑀝𑁆𑀝𑀺
𑀅𑀭𑀼𑀫𑀶𑁃 𑀫𑀼𑀷𑀺𑀬𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀝𑀺𑀓𑀴𑁆𑀦𑀻𑀭𑁆 𑀅𑀜𑁆𑀘𑀸 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑀼𑀗𑁆 𑀓𑀸𑀷𑀫𑁆 𑀦𑀻𑀗𑁆𑀓
𑀯𑀺𑀝𑀼𑀯𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀼𑀝𑀷𑁂 𑀧𑁄𑀦𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুৱুডৈ মন়ৈৱি যারৈক্
কোডুত্তুইডৈচ্ চের়ুত্তু মুন়্‌বু
ৱরুবেরুঞ্ সুট্র মেল্লাম্
ৱাৰিন়াল্ তুণিত্তু মাট্টি
অরুমর়ৈ মুন়িযৈ নোক্কি
অডিহৰ‍্নীর্ অঞ্জা ৱণ্ণম্
পোরুৱরুঙ্ কান়ম্ নীঙ্গ
ৱিডুৱন়েণ্ড্রুডন়ে পোন্দার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருவுடை மனைவி யாரைக்
கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
விடுவனென் றுடனே போந்தார்


Open the Thamizhi Section in a New Tab
திருவுடை மனைவி யாரைக்
கொடுத்துஇடைச் செறுத்து முன்பு
வருபெருஞ் சுற்ற மெல்லாம்
வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி
அடிகள்நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க
விடுவனென் றுடனே போந்தார்

Open the Reformed Script Section in a New Tab
तिरुवुडै मऩैवि यारैक्
कॊडुत्तुइडैच् चॆऱुत्तु मुऩ्बु
वरुबॆरुञ् सुट्र मॆल्लाम्
वाळिऩाल् तुणित्तु माट्टि
अरुमऱै मुऩियै नोक्कि
अडिहळ्नीर् अञ्जा वण्णम्
पॊरुवरुङ् काऩम् नीङ्ग
विडुवऩॆण्ड्रुडऩे पोन्दार्
Open the Devanagari Section in a New Tab
ತಿರುವುಡೈ ಮನೈವಿ ಯಾರೈಕ್
ಕೊಡುತ್ತುಇಡೈಚ್ ಚೆಱುತ್ತು ಮುನ್ಬು
ವರುಬೆರುಞ್ ಸುಟ್ರ ಮೆಲ್ಲಾಂ
ವಾಳಿನಾಲ್ ತುಣಿತ್ತು ಮಾಟ್ಟಿ
ಅರುಮಱೈ ಮುನಿಯೈ ನೋಕ್ಕಿ
ಅಡಿಹಳ್ನೀರ್ ಅಂಜಾ ವಣ್ಣಂ
ಪೊರುವರುಙ್ ಕಾನಂ ನೀಂಗ
ವಿಡುವನೆಂಡ್ರುಡನೇ ಪೋಂದಾರ್
Open the Kannada Section in a New Tab
తిరువుడై మనైవి యారైక్
కొడుత్తుఇడైచ్ చెఱుత్తు మున్బు
వరుబెరుఞ్ సుట్ర మెల్లాం
వాళినాల్ తుణిత్తు మాట్టి
అరుమఱై మునియై నోక్కి
అడిహళ్నీర్ అంజా వణ్ణం
పొరువరుఙ్ కానం నీంగ
విడువనెండ్రుడనే పోందార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුවුඩෛ මනෛවි යාරෛක්
කොඩුත්තුඉඩෛච් චෙරුත්තු මුන්බු
වරුබෙරුඥ් සුට්‍ර මෙල්ලාම්
වාළිනාල් තුණිත්තු මාට්ටි
අරුමරෛ මුනියෛ නෝක්කි
අඩිහළ්නීර් අඥ්ජා වණ්ණම්
පොරුවරුඞ් කානම් නීංග
විඩුවනෙන්‍රුඩනේ පෝන්දාර්


Open the Sinhala Section in a New Tab
തിരുവുടൈ മനൈവി യാരൈക്
കൊടുത്തുഇടൈച് ചെറുത്തു മുന്‍പു
വരുപെരുഞ് ചുറ്റ മെല്ലാം
വാളിനാല്‍ തുണിത്തു മാട്ടി
അരുമറൈ മുനിയൈ നോക്കി
അടികള്‍നീര്‍ അഞ്ചാ വണ്ണം
പൊരുവരുങ് കാനം നീങ്ക
വിടുവനെന്‍ റുടനേ പോന്താര്‍
Open the Malayalam Section in a New Tab
ถิรุวุดาย มะณายวิ ยารายก
โกะดุถถุอิดายจ เจะรุถถุ มุณปุ
วะรุเปะรุญ จุรระ เมะลลาม
วาลิณาล ถุณิถถุ มาดดิ
อรุมะราย มุณิยาย โนกกิ
อดิกะลนีร อญจา วะณณะม
โปะรุวะรุง กาณะม นีงกะ
วิดุวะเณะณ รุดะเณ โปนถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုဝုတဲ မနဲဝိ ယာရဲက္
ေကာ့တုထ္ထုအိတဲစ္ ေစ့ရုထ္ထု မုန္ပု
ဝရုေပ့ရုည္ စုရ္ရ ေမ့လ္လာမ္
ဝာလိနာလ္ ထုနိထ္ထု မာတ္တိ
အရုမရဲ မုနိယဲ ေနာက္ကိ
အတိကလ္နီရ္ အည္စာ ဝန္နမ္
ေပာ့ရုဝရုင္ ကာနမ္ နီင္က
ဝိတုဝေန့န္ ရုတေန ေပာန္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ティルヴタイ マニイヴィ ヤーリイク・
コトゥタ・トゥイタイシ・ セルタ・トゥ ムニ・プ
ヴァルペルニ・ チュリ・ラ メリ・ラーミ・
ヴァーリナーリ・ トゥニタ・トゥ マータ・ティ
アルマリイ ムニヤイ ノーク・キ
アティカリ・ニーリ・ アニ・チャ ヴァニ・ナミ・
ポルヴァルニ・ カーナミ・ ニーニ・カ
ヴィトゥヴァネニ・ ルタネー ポーニ・ターリ・
Open the Japanese Section in a New Tab
dirufudai manaifi yaraig
godudduidaid deruddu munbu
faruberun sudra mellaM
falinal duniddu maddi
arumarai muniyai noggi
adihalnir anda fannaM
borufarung ganaM ningga
fidufanendrudane bondar
Open the Pinyin Section in a New Tab
تِرُوُدَيْ مَنَيْوِ یارَيْكْ
كُودُتُّاِدَيْتشْ تشيَرُتُّ مُنْبُ
وَرُبيَرُنعْ سُتْرَ ميَلّان
وَاضِنالْ تُنِتُّ ماتِّ
اَرُمَرَيْ مُنِیَيْ نُوۤكِّ
اَدِحَضْنِيرْ اَنعْجا وَنَّن
بُورُوَرُنغْ كانَن نِينغْغَ
وِدُوَنيَنْدْرُدَنيَۤ بُوۤنْدارْ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨʋʉ̩˞ɽʌɪ̯ mʌn̺ʌɪ̯ʋɪ· ɪ̯ɑ:ɾʌɪ̯k
ko̞˞ɽɨt̪t̪ɨʲɪ˞ɽʌɪ̯ʧ ʧɛ̝ɾɨt̪t̪ɨ mʊn̺bʉ̩
ʋʌɾɨβɛ̝ɾɨɲ sʊt̺t̺ʳə mɛ̝llɑ:m
ʋɑ˞:ɭʼɪn̺ɑ:l t̪ɨ˞ɳʼɪt̪t̪ɨ mɑ˞:ʈʈɪ
ˀʌɾɨmʌɾʌɪ̯ mʊn̺ɪɪ̯ʌɪ̯ n̺o:kkʲɪ·
ʌ˞ɽɪxʌ˞ɭn̺i:r ˀʌɲʤɑ: ʋʌ˞ɳɳʌm
po̞ɾɨʋʌɾɨŋ kɑ:n̺ʌm n̺i:ŋgə
ʋɪ˞ɽɨʋʌn̺ɛ̝n̺ rʊ˞ɽʌn̺e· po:n̪d̪ɑ:r
Open the IPA Section in a New Tab
tiruvuṭai maṉaivi yāraik
koṭuttuiṭaic ceṟuttu muṉpu
varuperuñ cuṟṟa mellām
vāḷiṉāl tuṇittu māṭṭi
arumaṟai muṉiyai nōkki
aṭikaḷnīr añcā vaṇṇam
poruvaruṅ kāṉam nīṅka
viṭuvaṉeṉ ṟuṭaṉē pōntār
Open the Diacritic Section in a New Tab
тырювютaы мaнaывы яaрaык
котюттюытaыч сэрюттю мюнпю
вaрюпэрюгн сютрa мэллаам
ваалынаал тюныттю маатты
арюмaрaы мюныйaы нооккы
атыкалнир агнсaa вaннaм
порювaрюнг кaнaм нингка
вытювaнэн рютaнэa поонтаар
Open the Russian Section in a New Tab
thi'ruwudä manäwi jah'räk
koduththuidäch zeruththu munpu
wa'rupe'rung zurra mellahm
wah'linahl thu'niththu mahddi
a'rumarä munijä :nohkki
adika'l:nih'r angzah wa'n'nam
po'ruwa'rung kahnam :nihngka
widuwanen rudaneh poh:nthah'r
Open the German Section in a New Tab
thiròvòtâi manâivi yaarâik
kodòththòitâiçh çèrhòththò mònpò
varòpèrògn çòrhrha mèllaam
vaalhinaal thònhiththò maatdi
aròmarhâi mòniyâi nookki
adikalhniir agnçha vanhnham
poròvaròng kaanam niingka
vidòvanèn rhòdanèè poonthaar
thiruvutai manaivi iyaaraiic
cotuiththuitaic cerhuiththu munpu
varuperuign surhrha mellaam
valhinaal thunhiiththu maaitti
arumarhai muniyiai nooicci
aticalhniir aignsaa vainhnham
poruvarung caanam niingca
vituvanen rhutanee poointhaar
thiruvudai manaivi yaaraik
koduththuidaich se'ruththu munpu
varuperunj su'r'ra mellaam
vaa'linaal thu'niththu maaddi
aruma'rai muniyai :noakki
adika'l:neer anjsaa va'n'nam
poruvarung kaanam :neengka
viduvanen 'rudanae poa:nthaar
Open the English Section in a New Tab
তিৰুৱুটৈ মনৈৱি য়াৰৈক্
কোটুত্তুইটৈচ্ চেৰূত্তু মুন্পু
ৱৰুপেৰুঞ্ চুৰ্ৰ মেল্লাম্
ৱালিনাল্ তুণাত্তু মাইটটি
অৰুমৰৈ মুনিয়ৈ ণোক্কি
অটিকল্ণীৰ্ অঞ্চা ৱণ্ণম্
পোৰুৱৰুঙ কানম্ ণীঙক
ৱিটুৱনেন্ ৰূতনে পোণ্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.