பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பாடல் எண் : 3

ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
   அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
   நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
   மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
   பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

கங்கையைத் தாங்கிய சிவபெருமானுக்கு மெய் யடிமை செய்தற்குக் காரணமாயும், உள்ளத்தில் நிறைந்த அளவற்ற திரு வருளின் வழித்தாயும், திருநீற்றினை அணிந்ததாயும் உள்ள திருவுடம் பினையுடைய அடியவர்கள், தம் திருவுள்ளத்தில் உளங்கொள்ளும் செயல்களையெல்லாம் அவர் திருவுள்ளம் நிறையுமாறு ஆற்றி, மாறு படுதல் இல்லாத ஒழுக்க நெறியில் நிலைபெற்று விளங்கும் இல்லறத்தை நடத்துகின்ற இன்பத்தால் வந்த பெரும்பேறெல்லாம் அவ்வடியவர்கள் அதனை விரும்பிச் செய்து வருகின்ற காலத்தில்.

குறிப்புரை:

`திரு வேடங்கண் டாலடியேன் செய்வதி யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியை` (சிவஞா.சித். சுப. சூ.9 பா.19) ) என்னும் ஞான நூலும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విభూతి మేని ధారులైన శివభక్తులు వాత్సల్య హృదయులనీ, గంగాధరునికి నిజమైన భక్తులనీ ఇయర్ పగై నాయనార్ భావిస్తుంటాడు. కాబట్టి శివభక్తుల మనసులో ఏది కోరినప్పటికి వాటినన్నిటినీ నెరవేరుస్తుంటాడు. గృహస్ధ జీవిత సుఖాలన్నీ ఆ శివభక్తుల ఆనలను శిరసావహిస్తుండడం వలన కలిగిన సౌభాగ్యాలే అని భావించి వాళ్లని సేవిస్తూ జీవితాన్ని సంతోషంగా గడుపుతుంటాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Unequalled is their true service to the Lord
Who sports on His matted hair the river Ganga;
Their hearts are ever filled with the endless grace of the Lord;
So he rendered for those devotees -- the wearers of the holy ash --,
All types of service desired by their mind;
He also deemed it his glory to perform all that was
By the devotees commanded, and this, he thought
Way the beatitude of his life, as an unswerving householder;
Thus, even thus, he flourished.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀶𑀼 𑀘𑀽𑀝𑀺𑀬 𑀐𑀬𑀭𑁆𑀫𑁂𑁆𑀬𑁆 𑀬𑀝𑀺𑀫𑁃
𑀅𑀴𑀯𑀺 𑀮𑀸𑀢𑀢𑁄𑀭𑁆 𑀉𑀴𑀫𑁆𑀦𑀺𑀶𑁃 𑀬𑀭𑀼𑀴𑀸𑀮𑁆
𑀦𑀻𑀶𑀼 𑀘𑁂𑀭𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑁂𑀷𑀺𑀬𑀭𑁆 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼
𑀦𑀺𑀷𑁃𑀢𑁆𑀢 𑀬𑀸𑀯𑁃𑀬𑀼𑀫𑁆 𑀯𑀺𑀷𑁃𑀧𑁆𑀧𑀝 𑀫𑀼𑀝𑀺𑀢𑁆𑀢𑀼
𑀫𑀸𑀶𑀺 𑀮𑀸𑀢𑀦𑀷𑁆 𑀷𑁂𑁆𑀶𑀺𑀬𑀺𑀷𑀺𑀮𑁆 𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀷𑁃𑀬 𑀶𑀫𑁆𑀧𑀼𑀭𑀺 𑀫𑀓𑀺𑀵𑁆𑀘𑁆𑀘𑀺𑀬𑀺𑀷𑁆 𑀯𑀦𑁆𑀢
𑀧𑁂𑀶𑁂𑁆 𑀮𑀸𑀫𑁆𑀅𑀯 𑀭𑁂𑀯𑀺𑀷 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀬𑁂𑀬𑁂𑁆𑀷𑀧𑁆 𑀧𑁂𑀡𑀺𑀯𑀸𑀵𑁆 𑀦𑀸𑀴𑀺𑀮𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আর়ু সূডিয ঐযর্মেয্ যডিমৈ
অৰৱি লাদদোর্ উৰম্নির়ৈ যরুৰাল্
নীর়ু সের্দিরু মেন়িযর্ মন়ত্তু
নিন়ৈত্ত যাৱৈযুম্ ৱিন়ৈপ্পড মুডিত্তু
মার়ি লাদনন়্‌ ন়ের়িযিন়িল্ ৱিৰঙ্গুম্
মন়ৈয র়ম্বুরি মহিৰ়্‌চ্চিযিন়্‌ ৱন্দ
পের়ে লাম্অৱ রেৱিন় সেয্যুম্
পেরুমৈ যেযেন়প্ পেণিৱাৰ়্‌ নাৰিল্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்


Open the Thamizhi Section in a New Tab
ஆறு சூடிய ஐயர்மெய் யடிமை
அளவி லாததோர் உளம்நிறை யருளால்
நீறு சேர்திரு மேனியர் மனத்து
நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறி லாதநன் னெறியினில் விளங்கும்
மனைய றம்புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெ லாம்அவ ரேவின செய்யும்
பெருமை யேயெனப் பேணிவாழ் நாளில்

Open the Reformed Script Section in a New Tab
आऱु सूडिय ऐयर्मॆय् यडिमै
अळवि लाददोर् उळम्निऱै यरुळाल्
नीऱु सेर्दिरु मेऩियर् मऩत्तु
निऩैत्त यावैयुम् विऩैप्पड मुडित्तु
माऱि लादनऩ् ऩॆऱियिऩिल् विळङ्गुम्
मऩैय ऱम्बुरि महिऴ्च्चियिऩ् वन्द
पेऱॆ लाम्अव रेविऩ सॆय्युम्
पॆरुमै येयॆऩप् पेणिवाऴ् नाळिल्
Open the Devanagari Section in a New Tab
ಆಱು ಸೂಡಿಯ ಐಯರ್ಮೆಯ್ ಯಡಿಮೈ
ಅಳವಿ ಲಾದದೋರ್ ಉಳಮ್ನಿಱೈ ಯರುಳಾಲ್
ನೀಱು ಸೇರ್ದಿರು ಮೇನಿಯರ್ ಮನತ್ತು
ನಿನೈತ್ತ ಯಾವೈಯುಂ ವಿನೈಪ್ಪಡ ಮುಡಿತ್ತು
ಮಾಱಿ ಲಾದನನ್ ನೆಱಿಯಿನಿಲ್ ವಿಳಂಗುಂ
ಮನೈಯ ಱಂಬುರಿ ಮಹಿೞ್ಚ್ಚಿಯಿನ್ ವಂದ
ಪೇಱೆ ಲಾಮ್ಅವ ರೇವಿನ ಸೆಯ್ಯುಂ
ಪೆರುಮೈ ಯೇಯೆನಪ್ ಪೇಣಿವಾೞ್ ನಾಳಿಲ್
Open the Kannada Section in a New Tab
ఆఱు సూడియ ఐయర్మెయ్ యడిమై
అళవి లాదదోర్ ఉళమ్నిఱై యరుళాల్
నీఱు సేర్దిరు మేనియర్ మనత్తు
నినైత్త యావైయుం వినైప్పడ ముడిత్తు
మాఱి లాదనన్ నెఱియినిల్ విళంగుం
మనైయ ఱంబురి మహిళ్చ్చియిన్ వంద
పేఱె లామ్అవ రేవిన సెయ్యుం
పెరుమై యేయెనప్ పేణివాళ్ నాళిల్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආරු සූඩිය ඓයර්මෙය් යඩිමෛ
අළවි ලාදදෝර් උළම්නිරෛ යරුළාල්
නීරු සේර්දිරු මේනියර් මනත්තු
නිනෛත්ත යාවෛයුම් විනෛප්පඩ මුඩිත්තු
මාරි ලාදනන් නෙරියිනිල් විළංගුම්
මනෛය රම්බුරි මහිළ්ච්චියින් වන්ද
පේරෙ ලාම්අව රේවින සෙය්‍යුම්
පෙරුමෛ යේයෙනප් පේණිවාළ් නාළිල්


Open the Sinhala Section in a New Tab
ആറു ചൂടിയ ഐയര്‍മെയ് യടിമൈ
അളവി ലാതതോര്‍ ഉളമ്നിറൈ യരുളാല്‍
നീറു ചേര്‍തിരു മേനിയര്‍ മനത്തു
നിനൈത്ത യാവൈയും വിനൈപ്പട മുടിത്തു
മാറി ലാതനന്‍ നെറിയിനില്‍ വിളങ്കും
മനൈയ റംപുരി മകിഴ്ച്ചിയിന്‍ വന്ത
പേറെ ലാമ്അവ രേവിന ചെയ്യും
പെരുമൈ യേയെനപ് പേണിവാഴ് നാളില്‍
Open the Malayalam Section in a New Tab
อารุ จูดิยะ อายยะรเมะย ยะดิมาย
อละวิ ลาถะโถร อุละมนิราย ยะรุลาล
นีรุ เจรถิรุ เมณิยะร มะณะถถุ
นิณายถถะ ยาวายยุม วิณายปปะดะ มุดิถถุ
มาริ ลาถะนะณ เณะริยิณิล วิละงกุม
มะณายยะ ระมปุริ มะกิฬจจิยิณ วะนถะ
เปเระ ลามอวะ เรวิณะ เจะยยุม
เปะรุมาย เยเยะณะป เปณิวาฬ นาลิล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာရု စူတိယ အဲယရ္ေမ့ယ္ ယတိမဲ
အလဝိ လာထေထာရ္ အုလမ္နိရဲ ယရုလာလ္
နီရု ေစရ္ထိရု ေမနိယရ္ မနထ္ထု
နိနဲထ္ထ ယာဝဲယုမ္ ဝိနဲပ္ပတ မုတိထ္ထု
မာရိ လာထနန္ ေန့ရိယိနိလ္ ဝိလင္ကုမ္
မနဲယ ရမ္ပုရိ မကိလ္စ္စိယိန္ ဝန္ထ
ေပေရ့ လာမ္အဝ ေရဝိန ေစ့ယ္ယုမ္
ေပ့ရုမဲ ေယေယ့နပ္ ေပနိဝာလ္ နာလိလ္


Open the Burmese Section in a New Tab
アール チューティヤ アヤ・ヤリ・メヤ・ ヤティマイ
アラヴィ ラータトーリ・ ウラミ・ニリイ ヤルラアリ・
ニール セーリ・ティル メーニヤリ・ マナタ・トゥ
ニニイタ・タ ヤーヴイユミ・ ヴィニイピ・パタ ムティタ・トゥ
マーリ ラータナニ・ ネリヤニリ・ ヴィラニ・クミ・
マニイヤ ラミ・プリ マキリ・シ・チヤニ・ ヴァニ・タ
ペーレ ラーミ・アヴァ レーヴィナ セヤ・ユミ・
ペルマイ ヤエイェナピ・ ペーニヴァーリ・ ナーリリ・
Open the Japanese Section in a New Tab
aru sudiya aiyarmey yadimai
alafi ladador ulamnirai yarulal
niru serdiru meniyar manaddu
ninaidda yafaiyuM finaibbada mudiddu
mari ladanan neriyinil filangguM
manaiya raMburi mahilddiyin fanda
bere lamafa refina seyyuM
berumai yeyenab benifal nalil
Open the Pinyin Section in a New Tab
آرُ سُودِیَ اَيْیَرْميَیْ یَدِمَيْ
اَضَوِ لادَدُوۤرْ اُضَمْنِرَيْ یَرُضالْ
نِيرُ سيَۤرْدِرُ ميَۤنِیَرْ مَنَتُّ
نِنَيْتَّ یاوَيْیُن وِنَيْبَّدَ مُدِتُّ
مارِ لادَنَنْ نيَرِیِنِلْ وِضَنغْغُن
مَنَيْیَ رَنبُرِ مَحِظْتشِّیِنْ وَنْدَ
بيَۤريَ لامْاَوَ ريَۤوِنَ سيَیُّن
بيَرُمَيْ یيَۤیيَنَبْ بيَۤنِوَاظْ ناضِلْ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:ɾɨ su˞:ɽɪɪ̯ə ˀʌjɪ̯ʌrmɛ̝ɪ̯ ɪ̯ʌ˞ɽɪmʌɪ̯
ʌ˞ɭʼʌʋɪ· lɑ:ðʌðo:r ʷʊ˞ɭʼʌmn̺ɪɾʌɪ̯ ɪ̯ʌɾɨ˞ɭʼɑ:l
n̺i:ɾɨ se:rðɪɾɨ me:n̺ɪɪ̯ʌr mʌn̺ʌt̪t̪ɨ
n̺ɪn̺ʌɪ̯t̪t̪ə ɪ̯ɑ:ʋʌjɪ̯ɨm ʋɪn̺ʌɪ̯ppʌ˞ɽə mʊ˞ɽɪt̪t̪ɨ
mɑ:ɾɪ· lɑ:ðʌn̺ʌn̺ n̺ɛ̝ɾɪɪ̯ɪn̺ɪl ʋɪ˞ɭʼʌŋgɨm
mʌn̺ʌjɪ̯ə rʌmbʉ̩ɾɪ· mʌçɪ˞ɻʧʧɪɪ̯ɪn̺ ʋʌn̪d̪ʌ
pe:ɾɛ̝ lɑ:mʌʋə re:ʋɪn̺ə sɛ̝jɪ̯ɨm
pɛ̝ɾɨmʌɪ̯ ɪ̯e:ɪ̯ɛ̝n̺ʌp pe˞:ɳʼɪʋɑ˞:ɻ n̺ɑ˞:ɭʼɪl
Open the IPA Section in a New Tab
āṟu cūṭiya aiyarmey yaṭimai
aḷavi lātatōr uḷamniṟai yaruḷāl
nīṟu cērtiru mēṉiyar maṉattu
niṉaitta yāvaiyum viṉaippaṭa muṭittu
māṟi lātanaṉ ṉeṟiyiṉil viḷaṅkum
maṉaiya ṟampuri makiḻcciyiṉ vanta
pēṟe lāmava rēviṉa ceyyum
perumai yēyeṉap pēṇivāḻ nāḷil
Open the Diacritic Section in a New Tab
аарю сутыя aыярмэй ятымaы
алaвы лаатaтоор юлaмнырaы ярюлаал
нирю сэaртырю мэaныяр мaнaттю
нынaыттa яaвaыём вынaыппaтa мютыттю
маары лаатaнaн нэрыйыныл вылaнгкюм
мaнaыя рaмпюры мaкылзчсыйын вaнтa
пэaрэ лаамавa рэaвынa сэйём
пэрюмaы еaенaп пэaнываалз наалыл
Open the Russian Section in a New Tab
ahru zuhdija äja'rmej jadimä
a'lawi lahthathoh'r u'lam:nirä ja'ru'lahl
:nihru zeh'rthi'ru mehnija'r manaththu
:ninäththa jahwäjum winäppada mudiththu
mahri lahtha:nan nerijinil wi'langkum
manäja rampu'ri makishchzijin wa:ntha
pehre lahmawa 'rehwina zejjum
pe'rumä jehjenap peh'niwahsh :nah'lil
Open the German Section in a New Tab
aarhò çödiya âiyarmèiy yadimâi
alhavi laathathoor òlhamnirhâi yaròlhaal
niirhò çèèrthirò mèèniyar manaththò
ninâiththa yaavâiyòm vinâippada mòdiththò
maarhi laathanan nèrhiyeinil vilhangkòm
manâiya rhampòri makilzçhçiyein vantha
pèèrhè laamava rèèvina çèiyyòm
pèròmâi yèèyènap pèènhivaalz naalhil
aarhu chuotiya aiyarmeyi yatimai
alhavi laathathoor ulhamnirhai yarulhaal
niirhu ceerthiru meeniyar manaiththu
ninaiiththa iyaavaiyum vinaippata mutiiththu
maarhi laathanan nerhiyiinil vilhangcum
manaiya rhampuri macilzcceiyiin vaintha
peerhe laamava reevina ceyiyum
perumai yieeyienap peenhivalz naalhil
aa'ru soodiya aiyarmey yadimai
a'lavi laathathoar u'lam:ni'rai yaru'laal
:nee'ru saerthiru maeniyar manaththu
:ninaiththa yaavaiyum vinaippada mudiththu
maa'ri laatha:nan ne'riyinil vi'langkum
manaiya 'rampuri makizhchchiyin va:ntha
pae're laamava raevina seyyum
perumai yaeyenap pae'nivaazh :naa'lil
Open the English Section in a New Tab
আৰূ চূটিয় ঈয়ৰ্মেয়্ য়টিমৈ
অলৱি লাততোৰ্ উলম্ণিৰৈ য়ৰুলাল্
ণীৰূ চেৰ্তিৰু মেনিয়ৰ্ মনত্তু
ণিনৈত্ত য়াৱৈয়ুম্ ৱিনৈপ্পত মুটিত্তু
মাৰি লাতণন্ নেৰিয়িনিল্ ৱিলঙকুম্
মনৈয় ৰম্পুৰি মকিইলচ্চিয়িন্ ৱণ্ত
পেৰে লাম্অৱ ৰেৱিন চেয়্য়ুম্
পেৰুমৈ য়েয়েনপ্ পেণাৱাইল ণালিল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.