பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
03 முதற் காண்டம் - 2.தில்லைவாழந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36


பாடல் எண் : 5

 வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
   மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
   என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
   சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
   முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

குளிர்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில் உள்ள வணிகர் வீதியினிடத்து வந்து, இயற்பகை நாயனார் வீட்டிற்கு எழுந்தருள, எம் தந்தையராயும் யாவர்க்கும் முதல்வராயும் உள்ள சிவபெருமானின் அடியவர் எழுந்தருளினார் என்று தம் உள்ளத்துத் தோன்றிய மகிழ்ச் சியோடு கூடிய ஒப்பற்ற பெரும் காதலினால் விளைந்த பேரன்போடு, அவர் எதிரே சென்று வணங்கிப் பத்திமைச் சிறப்புமிக்க வழிபாடு களை முற்படச் செய்து, `` முற்பிறப்பில் யாங்கள் செய்த பெருந்தவத் தின் பயன் என்று சொல்லுகேனோ! தவமுனிவர் இவ்விடத்து எழுந்தருளி வந்தது`` என்று சொன்னார்.

குறிப்புரை:

இப்பெருமுனிவர் அடியேனது இல்லத்திற்கு எழுந்தரு ளியது, முற்பிறப்பில் செய்த தவத்தினால் ஆகும் என்று வரையறைப் படுத்தாது தவம் என்கோ என்றது, இவ்வடியவர் எழுந்தருளுதற்கு அத்தவம் அன்றி மேலும் ஒரு திருவருட் குறிப்பும் இருத்தல் வேண்டும் என்பது பட நின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పరమేశ్వరుడు బ్రాహ్మణ వేషధారియై కావేరి పూం పట్టణంలో నివసించే వర్తకుడైన ఇయర్ పగై నాయనార్ ఇంటిలో ప్రవేశించాడు. ‘‘ఈ దాసునికి పితృసమానులును, మా స్వామి అయిన నటరాజు భగవానుని భక్తులును వచ్చారు’’ అని భావించి హృదయంలో ఆనందోత్సహాలు ఉప్పొంగుతుండగా భక్తితో ఆ శివభక్తునికి ఎదురేగి ‘‘నేను పూర్వ జన్మలో చేసిన తప: ఫలితంగా ఈ దాసుని ఇంటికి విచ్చేశారు’’ అంటూ భక్తి పూర్వకంగా సముచిత సత్కారాలతో అతనిని గౌరవించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He came to Pukar serene, passed through the street
Of merchants and arrived at the house of Yeyar-Pakaiyar
Who came to greet Him bowing reverentially,
Impelled by great love and deeming Him to be
The servitor of the Lord-Father; Him he adored
With flowers ritualistically and said:
“Is it as a result of my great askesis of yore that I am
Blessed with the advent of a great Muni?”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀢𑀡𑁆𑀧𑀼𑀓𑀸𑀭𑁆 𑀯𑀡𑀺𑀓𑀭𑁆𑀢𑀫𑁆 𑀫𑀶𑀼𑀓𑀺𑀷𑁆
𑀫𑀭𑀼𑀗𑁆𑀓𑀺 𑀬𑀶𑁆𑀧𑀓𑁃 𑀬𑀸𑀭𑁆𑀫𑀷𑁃 𑀧𑀼𑀓𑀼𑀢
𑀏𑁆𑀦𑁆𑀢𑁃 𑀬𑁂𑁆𑀫𑁆𑀧𑀺𑀭𑀸𑀷𑁆 𑀅𑀝𑀺𑀬𑀯𑀭𑁆 𑀅𑀡𑁃𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀢𑁄𑀭𑁆 𑀇𑀷𑁆𑀧𑀆 𑀢𑀭𑀯𑀸𑀮𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀬𑀷𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀫𑀺𑀓𑁆𑀓𑀯𑀭𑁆𑀘𑁆 𑀘𑀷𑁃𑀓𑀴𑁆𑀫𑀼𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀼
𑀫𑀼𑀦𑁆𑀢𑁃 𑀬𑁂𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆 𑀢𑀯𑀢𑁆𑀢𑀺𑀷𑀸𑀮𑁆 𑀏𑁆𑀷𑁆𑀓𑁄
𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆 𑀇𑀗𑁆𑀓𑁂𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑀭𑀼𑀴𑀺𑀬 𑀢𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

 ৱন্দু তণ্বুহার্ ৱণিহর্দম্ মর়ুহিন়্‌
মরুঙ্গি যর়্‌পহৈ যার্মন়ৈ পুহুদ
এন্দৈ যেম্বিরান়্‌ অডিযৱর্ অণৈন্দার্
এণ্ড্রু নিণ্ড্রদোর্ ইন়্‌বআ তরৱাল্
সিন্দৈ যন়্‌বোডু সেণ্ড্রেদির্ ৱণঙ্গিচ্
সির়প্পিন়্‌ মিক্কৱর্চ্ চন়ৈহৰ‍্মুন়্‌ সেয্দু
মুন্দৈ যেম্বেরুন্ দৱত্তিন়াল্ এন়্‌গো
মুন়িৱর্ ইঙ্গেৰ়ুন্ দরুৰিয তেণ্ড্রার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்


Open the Thamizhi Section in a New Tab
 வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின்
மருங்கி யற்பகை யார்மனை புகுத
எந்தை யெம்பிரான் அடியவர் அணைந்தார்
என்று நின்றதோர் இன்பஆ தரவால்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகள்முன் செய்து
முந்தை யெம்பெருந் தவத்தினால் என்கோ
முனிவர் இங்கெழுந் தருளிய தென்றார்

Open the Reformed Script Section in a New Tab
 वन्दु तण्बुहार् वणिहर्दम् मऱुहिऩ्
मरुङ्गि यऱ्पहै यार्मऩै पुहुद
ऎन्दै यॆम्बिराऩ् अडियवर् अणैन्दार्
ऎण्ड्रु निण्ड्रदोर् इऩ्बआ तरवाल्
सिन्दै यऩ्बॊडु सॆण्ड्रॆदिर् वणङ्गिच्
सिऱप्पिऩ् मिक्कवर्च् चऩैहळ्मुऩ् सॆय्दु
मुन्दै यॆम्बॆरुन् दवत्तिऩाल् ऎऩ्गो
मुऩिवर् इङ्गॆऴुन् दरुळिय तॆण्ड्रार्
Open the Devanagari Section in a New Tab
 ವಂದು ತಣ್ಬುಹಾರ್ ವಣಿಹರ್ದಂ ಮಱುಹಿನ್
ಮರುಂಗಿ ಯಱ್ಪಹೈ ಯಾರ್ಮನೈ ಪುಹುದ
ಎಂದೈ ಯೆಂಬಿರಾನ್ ಅಡಿಯವರ್ ಅಣೈಂದಾರ್
ಎಂಡ್ರು ನಿಂಡ್ರದೋರ್ ಇನ್ಬಆ ತರವಾಲ್
ಸಿಂದೈ ಯನ್ಬೊಡು ಸೆಂಡ್ರೆದಿರ್ ವಣಂಗಿಚ್
ಸಿಱಪ್ಪಿನ್ ಮಿಕ್ಕವರ್ಚ್ ಚನೈಹಳ್ಮುನ್ ಸೆಯ್ದು
ಮುಂದೈ ಯೆಂಬೆರುನ್ ದವತ್ತಿನಾಲ್ ಎನ್ಗೋ
ಮುನಿವರ್ ಇಂಗೆೞುನ್ ದರುಳಿಯ ತೆಂಡ್ರಾರ್
Open the Kannada Section in a New Tab
 వందు తణ్బుహార్ వణిహర్దం మఱుహిన్
మరుంగి యఱ్పహై యార్మనై పుహుద
ఎందై యెంబిరాన్ అడియవర్ అణైందార్
ఎండ్రు నిండ్రదోర్ ఇన్బఆ తరవాల్
సిందై యన్బొడు సెండ్రెదిర్ వణంగిచ్
సిఱప్పిన్ మిక్కవర్చ్ చనైహళ్మున్ సెయ్దు
ముందై యెంబెరున్ దవత్తినాల్ ఎన్గో
మునివర్ ఇంగెళున్ దరుళియ తెండ్రార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

 වන්දු තණ්බුහාර් වණිහර්දම් මරුහින්
මරුංගි යර්පහෛ යාර්මනෛ පුහුද
එන්දෛ යෙම්බිරාන් අඩියවර් අණෛන්දාර්
එන්‍රු නින්‍රදෝර් ඉන්බආ තරවාල්
සින්දෛ යන්බොඩු සෙන්‍රෙදිර් වණංගිච්
සිරප්පින් මික්කවර්ච් චනෛහළ්මුන් සෙය්දු
මුන්දෛ යෙම්බෙරුන් දවත්තිනාල් එන්හෝ
මුනිවර් ඉංගෙළුන් දරුළිය තෙන්‍රාර්


Open the Sinhala Section in a New Tab
 വന്തു തണ്‍പുകാര്‍ വണികര്‍തം മറുകിന്‍
മരുങ്കി യറ്പകൈ യാര്‍മനൈ പുകുത
എന്തൈ യെംപിരാന്‍ അടിയവര്‍ അണൈന്താര്‍
എന്‍റു നിന്‍റതോര്‍ ഇന്‍പആ തരവാല്‍
ചിന്തൈ യന്‍പൊടു ചെന്‍റെതിര്‍ വണങ്കിച്
ചിറപ്പിന്‍ മിക്കവര്‍ച് ചനൈകള്‍മുന്‍ ചെയ്തു
മുന്തൈ യെംപെരുന്‍ തവത്തിനാല്‍ എന്‍കോ
മുനിവര്‍ ഇങ്കെഴുന്‍ തരുളിയ തെന്‍റാര്‍
Open the Malayalam Section in a New Tab
 วะนถุ ถะณปุการ วะณิกะรถะม มะรุกิณ
มะรุงกิ ยะรปะกาย ยารมะณาย ปุกุถะ
เอะนถาย เยะมปิราณ อดิยะวะร อณายนถาร
เอะณรุ นิณระโถร อิณปะอา ถะระวาล
จินถาย ยะณโปะดุ เจะณเระถิร วะณะงกิจ
จิระปปิณ มิกกะวะรจ จะณายกะลมุณ เจะยถุ
มุนถาย เยะมเปะรุน ถะวะถถิณาล เอะณโก
มุณิวะร อิงเกะฬุน ถะรุลิยะ เถะณราร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

 ဝန္ထု ထန္ပုကာရ္ ဝနိကရ္ထမ္ မရုကိန္
မရုင္ကိ ယရ္ပကဲ ယာရ္မနဲ ပုကုထ
ေအ့န္ထဲ ေယ့မ္ပိရာန္ အတိယဝရ္ အနဲန္ထာရ္
ေအ့န္ရု နိန္ရေထာရ္ အိန္ပအာ ထရဝာလ္
စိန္ထဲ ယန္ေပာ့တု ေစ့န္ေရ့ထိရ္ ဝနင္ကိစ္
စိရပ္ပိန္ မိက္ကဝရ္စ္ စနဲကလ္မုန္ ေစ့ယ္ထု
မုန္ထဲ ေယ့မ္ေပ့ရုန္ ထဝထ္ထိနာလ္ ေအ့န္ေကာ
မုနိဝရ္ အိင္ေက့လုန္ ထရုလိယ ေထ့န္ရာရ္


Open the Burmese Section in a New Tab
 ヴァニ・トゥ タニ・プカーリ・ ヴァニカリ・タミ・ マルキニ・
マルニ・キ ヤリ・パカイ ヤーリ・マニイ プクタ
エニ・タイ イェミ・ピラーニ・ アティヤヴァリ・ アナイニ・ターリ・
エニ・ル ニニ・ラトーリ・ イニ・パアー タラヴァーリ・
チニ・タイ ヤニ・ポトゥ セニ・レティリ・ ヴァナニ・キシ・
チラピ・ピニ・ ミク・カヴァリ・シ・ サニイカリ・ムニ・ セヤ・トゥ
ムニ・タイ イェミ・ペルニ・ タヴァタ・ティナーリ・ エニ・コー
ムニヴァリ・ イニ・ケルニ・ タルリヤ テニ・ラーリ・
Open the Japanese Section in a New Tab
 fandu danbuhar fanihardaM maruhin
marunggi yarbahai yarmanai buhuda
endai yeMbiran adiyafar anaindar
endru nindrador inbaa darafal
sindai yanbodu sendredir fananggid
sirabbin miggafard danaihalmun seydu
mundai yeMberun dafaddinal engo
munifar inggelun daruliya dendrar
Open the Pinyin Section in a New Tab
 وَنْدُ تَنْبُحارْ وَنِحَرْدَن مَرُحِنْ
مَرُنغْغِ یَرْبَحَيْ یارْمَنَيْ بُحُدَ
يَنْدَيْ یيَنبِرانْ اَدِیَوَرْ اَنَيْنْدارْ
يَنْدْرُ نِنْدْرَدُوۤرْ اِنْبَآ تَرَوَالْ
سِنْدَيْ یَنْبُودُ سيَنْدْريَدِرْ وَنَنغْغِتشْ
سِرَبِّنْ مِكَّوَرْتشْ تشَنَيْحَضْمُنْ سيَیْدُ
مُنْدَيْ یيَنبيَرُنْ دَوَتِّنالْ يَنْغُوۤ
مُنِوَرْ اِنغْغيَظُنْ دَرُضِیَ تيَنْدْرارْ


Open the Arabic Section in a New Tab
 ʋʌn̪d̪ɨ t̪ʌ˞ɳbʉ̩xɑ:r ʋʌ˞ɳʼɪxʌrðʌm mʌɾɨçɪn̺
mʌɾɨŋʲgʲɪ· ɪ̯ʌrpʌxʌɪ̯ ɪ̯ɑ:rmʌn̺ʌɪ̯ pʊxuðʌ
ʲɛ̝n̪d̪ʌɪ̯ ɪ̯ɛ̝mbɪɾɑ:n̺ ˀʌ˞ɽɪɪ̯ʌʋʌr ˀʌ˞ɳʼʌɪ̯n̪d̪ɑ:r
ɛ̝n̺d̺ʳɨ n̺ɪn̺d̺ʳʌðo:r ʲɪn̺bʌˀɑ: t̪ʌɾʌʋɑ:l
sɪn̪d̪ʌɪ̯ ɪ̯ʌn̺bo̞˞ɽɨ sɛ̝n̺d̺ʳɛ̝ðɪr ʋʌ˞ɳʼʌŋʲgʲɪʧ
ʧɪɾʌppɪn̺ mɪkkʌʋʌrʧ ʧʌn̺ʌɪ̯xʌ˞ɭmʉ̩n̺ sɛ̝ɪ̯ðɨ
mʊn̪d̪ʌɪ̯ ɪ̯ɛ̝mbɛ̝ɾɨn̺ t̪ʌʋʌt̪t̪ɪn̺ɑ:l ʲɛ̝n̺go·
mʉ̩n̺ɪʋʌr ʲɪŋgɛ̝˞ɻɨn̺ t̪ʌɾɨ˞ɭʼɪɪ̯ə t̪ɛ̝n̺d̺ʳɑ:r
Open the IPA Section in a New Tab
 vantu taṇpukār vaṇikartam maṟukiṉ
maruṅki yaṟpakai yārmaṉai pukuta
entai yempirāṉ aṭiyavar aṇaintār
eṉṟu niṉṟatōr iṉpaā taravāl
cintai yaṉpoṭu ceṉṟetir vaṇaṅkic
ciṟappiṉ mikkavarc caṉaikaḷmuṉ ceytu
muntai yemperun tavattiṉāl eṉkō
muṉivar iṅkeḻun taruḷiya teṉṟār
Open the Diacritic Section in a New Tab
 вaнтю тaнпюкaр вaныкартaм мaрюкын
мaрюнгкы ятпaкaы яaрмaнaы пюкютa
энтaы емпыраан атыявaр анaынтаар
энрю нынрaтоор ынпaаа тaрaваал
сынтaы янпотю сэнрэтыр вaнaнгкыч
сырaппын мыккавaрч сaнaыкалмюн сэйтю
мюнтaы емпэрюн тaвaттынаал энкоо
мюнывaр ынгкэлзюн тaрюлыя тэнраар
Open the Russian Section in a New Tab
 wa:nthu tha'npukah'r wa'nika'rtham marukin
ma'rungki jarpakä jah'rmanä pukutha
e:nthä jempi'rahn adijawa'r a'nä:nthah'r
enru :ninrathoh'r inpaah tha'rawahl
zi:nthä janpodu zenrethi'r wa'nangkich
zirappin mikkawa'rch zanäka'lmun zejthu
mu:nthä jempe'ru:n thawaththinahl enkoh
muniwa'r ingkeshu:n tha'ru'lija thenrah'r
Open the German Section in a New Tab
 vanthò thanhpòkaar vanhikartham marhòkin
maròngki yarhpakâi yaarmanâi pòkòtha
ènthâi yèmpiraan adiyavar anhâinthaar
ènrhò ninrhathoor inpaaa tharavaal
çinthâi yanpodò çènrhèthir vanhangkiçh
çirhappin mikkavarçh çanâikalhmòn çèiythò
mònthâi yèmpèròn thavaththinaal ènkoo
mònivar ingkèlzòn tharòlhiya thènrhaar
 vainthu thainhpucaar vanhicartham marhucin
marungci yarhpakai iyaarmanai pucutha
einthai yiempiraan atiyavar anhaiinthaar
enrhu ninrhathoor inpaaa tharaval
ceiinthai yanpotu cenrhethir vanhangcic
ceirhappin miiccavarc ceanaicalhmun ceyithu
muinthai yiemperuin thavaiththinaal encoo
munivar ingkelzuin tharulhiya thenrhaar
 va:nthu tha'npukaar va'nikartham ma'rukin
marungki ya'rpakai yaarmanai pukutha
e:nthai yempiraan adiyavar a'nai:nthaar
en'ru :nin'rathoar inpaaa tharavaal
si:nthai yanpodu sen'rethir va'nangkich
si'rappin mikkavarch sanaika'lmun seythu
mu:nthai yemperu:n thavaththinaal enkoa
munivar ingkezhu:n tharu'liya then'raar
Open the English Section in a New Tab
 ৱণ্তু তণ্পুকাৰ্ ৱণাকৰ্তম্ মৰূকিন্
মৰুঙকি য়ৰ্পকৈ য়াৰ্মনৈ পুকুত
এণ্তৈ য়েম্পিৰান্ অটিয়ৱৰ্ অণৈণ্তাৰ্
এন্ৰূ ণিন্ৰতোৰ্ ইন্পআ তৰৱাল্
চিণ্তৈ য়ন্পোটু চেন্ৰেতিৰ্ ৱণঙকিচ্
চিৰপ্পিন্ মিক্কৱৰ্চ্ চনৈকল্মুন্ চেয়্তু
মুণ্তৈ য়েম্পেৰুণ্ তৱত্তিনাল্ এন্কো
মুনিৱৰ্ ইঙকেলুণ্ তৰুলিয় তেন্ৰাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.