பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
25 அப்பூதியடிகள் நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45


பாடல் எண் : 35

நாவினுக் கரசர் கேளா
   நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
   என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
   அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
   பணிவிடம் பாற்று வித்தார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அவ்வாறு அவர் கூறியதைக் கேட்ட நாவரசர் `நீவிர் கூறியது மிக நன்றாய் இருந்தது. இவ்வாறு செய்தார் உலகில் யாவர் உளர்?` என்று உரைத்தவாறே, முன்னாக எழுந்து சென்று, உயிர் நீங்கிய அம்மைந்தனின் உடலை நோக்கிய வண்ணம், இறைவன் அருள வேண்டி இசைபொருந்திய பாவகையில் திருப் பதிகத்தைப் பாடிப் பாம்பின் நஞ்சை நீக்கி அருளினார்.

குறிப்புரை:

கேளா - கேட்டு. அப்பூதியடிகளார் தம் மூத்த பிள்ளைக்கு நேர்ந்ததைக் கூறியதோடு, அது திருவருள் வயத்தால் ஆகியது, அதுபற்றித் திருவுள்ளம் பற்றாது அமுது செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ள, அதனை நினைந்தே நாவரசரும் `நன்று நீர் புரிந்தவண்ணம் யாவர் இத்தன்மை செய்தார்` என்று உரைக்க லாயினர். இச்செய்தி உய்த்துணர நின்றது. பாவிசைப் பதிகம் - `ஒன்று கொலாம்` (தி.4 ப.18) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த திருப்பதிகம்.
முன்னர் நாவரசர் வரலாற்றில், மறைத்து வைத்திருந்த மூத்த திருநாவுக்கரசரின் உடலைத் திருக்கோயிலின் முன் கொணர்வித்துப் பதிகம் பாடி நஞ்சை நீக்கி அப்பெருமகனை உய்வித்தார் என விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனையே சுருங்க `ஆவிதீர் சவத்தை நோக்கி, அண்ணலார் அருளும் வண்ணம் பாடினார்`(தி.12 பு.21 பா.207-209) எனக் கூறுகின்றார். முன்னர் விரித்த ஒன்றைச் சுருக் கியும் சுருக்கிய ஒன்றை விரித்தும் கூறல் ஆசிரியர் திருவுள்ளம் ஆதலின், ஈண்டும் அதனை விரித்துக் கூறாராயினர். மூத்த திருநாவுக்கரசின் உயிர் நீங்கிய உடல் புறமனைப் பக்கத்தே வைக்கப்பட்டிருந்தமை 1810ஆம் பாடலானும், நாவரசரை உணவு ஏற்க வேண்ட அவரும் வந்து திருநீறு அளிக்குங்கால் இச்செயல் அவருக்குத் தெரிய வந்தமை அப்பாடலைத் தொடர்ந்து வரும் வரலாற்றானும் அறிய முடிகிறது. பின்வரும் 1819ஆம் பாடலில் சொல்லரசர் `கூட ஓங்கிய மனையில் எய்தி` எனக் கூறப்படுகின்றது. ஆத லின் இடையில் அவ்வுடலைத் திருக்கோயிலின் முன் வருவித்துப் பதிகம் பாடி உய்வித்தருளியவர், பின் மனைக்கு வந்தமையை இத னால் அறிய முடிகிறது. `ஓங்கிய மனையில் எய்தி` எனவரும் தொட ரால் ஆசிரியர் இதனை நுட்பமாக அறிவித்தமை நோக்கத் தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వారు చెప్పిన మాటలను విని తిరునావుక్కరసరు ''నీవు చెప్పేది చాలా బాగుంది. ఈ విధంగా చేసిన వాళ్లు లోకంలో ఎవరున్నారు?'' అని చెబుతూ లేచివెళ్లి ప్రాణాలు కోల్పోయిన ఆ కుమారుని శరీరాన్ని పరిశీలిస్తూ భగవంతుని అనుగ్రహాన్ని కోరుతూ పలురకములైన పద్యదశకాలను గానం చేసి పాము విషాన్ని తొలగించాడు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
When Navukkarasar heard this, he exclaimed:
“Great indeed is that you have wrought!
Whoever had done like unto you?”
Then he rose up and walked to the moribund.
He hymned a musical decad which in its wake
Caused the flow of the grace of Lord;
Thus he chased the venom away.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀯𑀺𑀷𑀼𑀓𑁆 𑀓𑀭𑀘𑀭𑁆 𑀓𑁂𑀴𑀸
𑀦𑀷𑁆𑀶𑀼𑀦𑀻𑀭𑁆 𑀫𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀬𑀸𑀯𑀭𑁆𑀇𑀢𑁆 𑀢𑀷𑁆𑀫𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀭𑁆
𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑀼𑀷𑁆 𑀏𑁆𑀵𑀼𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂
𑀆𑀯𑀺𑀢𑀻𑀭𑁆 𑀘𑀯𑀢𑁆𑀢𑁃 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀅𑀡𑁆𑀡𑀮𑀸𑀭𑁆 𑀅𑀭𑀼𑀴𑀼𑀫𑁆 𑀯𑀡𑁆𑀡𑀫𑁆
𑀧𑀸𑀯𑀺𑀘𑁃𑀧𑁆 𑀧𑀢𑀺𑀓𑀫𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑀡𑀺𑀯𑀺𑀝𑀫𑁆 𑀧𑀸𑀶𑁆𑀶𑀼 𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নাৱিন়ুক্ করসর্ কেৰা
নণ্ড্রুনীর্ মোৰ়িন্দ ৱণ্ণম্
যাৱর্ইত্ তন়্‌মৈ সেয্দার্
এণ্ড্রুমুন়্‌ এৰ়ুন্দু সেণ্ড্রে
আৱিদীর্ সৱত্তৈ নোক্কি
অণ্ণলার্ অরুৰুম্ ৱণ্ণম্
পাৱিসৈপ্ পদিহম্ পাডিপ্
পণিৱিডম্ পাট্রু ৱিত্তার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்


Open the Thamizhi Section in a New Tab
நாவினுக் கரசர் கேளா
நன்றுநீர் மொழிந்த வண்ணம்
யாவர்இத் தன்மை செய்தார்
என்றுமுன் எழுந்து சென்றே
ஆவிதீர் சவத்தை நோக்கி
அண்ணலார் அருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப்
பணிவிடம் பாற்று வித்தார்

Open the Reformed Script Section in a New Tab
नाविऩुक् करसर् केळा
नण्ड्रुनीर् मॊऴिन्द वण्णम्
यावर्इत् तऩ्मै सॆय्दार्
ऎण्ड्रुमुऩ् ऎऴुन्दु सॆण्ड्रे
आविदीर् सवत्तै नोक्कि
अण्णलार् अरुळुम् वण्णम्
पाविसैप् पदिहम् पाडिप्
पणिविडम् पाट्रु वित्तार्
Open the Devanagari Section in a New Tab
ನಾವಿನುಕ್ ಕರಸರ್ ಕೇಳಾ
ನಂಡ್ರುನೀರ್ ಮೊೞಿಂದ ವಣ್ಣಂ
ಯಾವರ್ಇತ್ ತನ್ಮೈ ಸೆಯ್ದಾರ್
ಎಂಡ್ರುಮುನ್ ಎೞುಂದು ಸೆಂಡ್ರೇ
ಆವಿದೀರ್ ಸವತ್ತೈ ನೋಕ್ಕಿ
ಅಣ್ಣಲಾರ್ ಅರುಳುಂ ವಣ್ಣಂ
ಪಾವಿಸೈಪ್ ಪದಿಹಂ ಪಾಡಿಪ್
ಪಣಿವಿಡಂ ಪಾಟ್ರು ವಿತ್ತಾರ್
Open the Kannada Section in a New Tab
నావినుక్ కరసర్ కేళా
నండ్రునీర్ మొళింద వణ్ణం
యావర్ఇత్ తన్మై సెయ్దార్
ఎండ్రుమున్ ఎళుందు సెండ్రే
ఆవిదీర్ సవత్తై నోక్కి
అణ్ణలార్ అరుళుం వణ్ణం
పావిసైప్ పదిహం పాడిప్
పణివిడం పాట్రు విత్తార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාවිනුක් කරසර් කේළා
නන්‍රුනීර් මොළින්ද වණ්ණම්
යාවර්ඉත් තන්මෛ සෙය්දාර්
එන්‍රුමුන් එළුන්දු සෙන්‍රේ
ආවිදීර් සවත්තෛ නෝක්කි
අණ්ණලාර් අරුළුම් වණ්ණම්
පාවිසෛප් පදිහම් පාඩිප්
පණිවිඩම් පාට්‍රු විත්තාර්


Open the Sinhala Section in a New Tab
നാവിനുക് കരചര്‍ കേളാ
നന്‍റുനീര്‍ മൊഴിന്ത വണ്ണം
യാവര്‍ഇത് തന്‍മൈ ചെയ്താര്‍
എന്‍റുമുന്‍ എഴുന്തു ചെന്‍റേ
ആവിതീര്‍ ചവത്തൈ നോക്കി
അണ്ണലാര്‍ അരുളും വണ്ണം
പാവിചൈപ് പതികം പാടിപ്
പണിവിടം പാറ്റു വിത്താര്‍
Open the Malayalam Section in a New Tab
นาวิณุก กะระจะร เกลา
นะณรุนีร โมะฬินถะ วะณณะม
ยาวะรอิถ ถะณมาย เจะยถาร
เอะณรุมุณ เอะฬุนถุ เจะณเร
อาวิถีร จะวะถถาย โนกกิ
อณณะลาร อรุลุม วะณณะม
ปาวิจายป ปะถิกะม ปาดิป
ปะณิวิดะม ปารรุ วิถถาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာဝိနုက္ ကရစရ္ ေကလာ
နန္ရုနီရ္ ေမာ့လိန္ထ ဝန္နမ္
ယာဝရ္အိထ္ ထန္မဲ ေစ့ယ္ထာရ္
ေအ့န္ရုမုန္ ေအ့လုန္ထု ေစ့န္ေရ
အာဝိထီရ္ စဝထ္ထဲ ေနာက္ကိ
အန္နလာရ္ အရုလုမ္ ဝန္နမ္
ပာဝိစဲပ္ ပထိကမ္ ပာတိပ္
ပနိဝိတမ္ ပာရ္ရု ဝိထ္ထာရ္


Open the Burmese Section in a New Tab
ナーヴィヌク・ カラサリ・ ケーラア
ナニ・ルニーリ・ モリニ・タ ヴァニ・ナミ・
ヤーヴァリ・イタ・ タニ・マイ セヤ・ターリ・
エニ・ルムニ・ エルニ・トゥ セニ・レー
アーヴィティーリ・ サヴァタ・タイ ノーク・キ
アニ・ナラーリ・ アルルミ・ ヴァニ・ナミ・
パーヴィサイピ・ パティカミ・ パーティピ・
パニヴィタミ・ パーリ・ル ヴィタ・ターリ・
Open the Japanese Section in a New Tab
nafinug garasar gela
nandrunir molinda fannaM
yafarid danmai seydar
endrumun elundu sendre
afidir safaddai noggi
annalar aruluM fannaM
bafisaib badihaM badib
banifidaM badru fiddar
Open the Pinyin Section in a New Tab
ناوِنُكْ كَرَسَرْ كيَۤضا
نَنْدْرُنِيرْ مُوظِنْدَ وَنَّن
یاوَرْاِتْ تَنْمَيْ سيَیْدارْ
يَنْدْرُمُنْ يَظُنْدُ سيَنْدْريَۤ
آوِدِيرْ سَوَتَّيْ نُوۤكِّ
اَنَّلارْ اَرُضُن وَنَّن
باوِسَيْبْ بَدِحَن بادِبْ
بَنِوِدَن باتْرُ وِتّارْ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:ʋɪn̺ɨk kʌɾʌsʌr ke˞:ɭʼɑ:
n̺ʌn̺d̺ʳɨn̺i:r mo̞˞ɻɪn̪d̪ə ʋʌ˞ɳɳʌm
ɪ̯ɑ:ʋʌɾɪt̪ t̪ʌn̺mʌɪ̯ sɛ̝ɪ̯ðɑ:r
ɛ̝n̺d̺ʳɨmʉ̩n̺ ʲɛ̝˞ɻɨn̪d̪ɨ sɛ̝n̺d̺ʳe:
ˀɑ:ʋɪði:r sʌʋʌt̪t̪ʌɪ̯ n̺o:kkʲɪ·
ʌ˞ɳɳʌlɑ:r ˀʌɾɨ˞ɭʼɨm ʋʌ˞ɳɳʌm
pɑ:ʋɪsʌɪ̯p pʌðɪxʌm pɑ˞:ɽɪp
pʌ˞ɳʼɪʋɪ˞ɽʌm pɑ:t̺t̺ʳɨ ʋɪt̪t̪ɑ:r
Open the IPA Section in a New Tab
nāviṉuk karacar kēḷā
naṉṟunīr moḻinta vaṇṇam
yāvarit taṉmai ceytār
eṉṟumuṉ eḻuntu ceṉṟē
āvitīr cavattai nōkki
aṇṇalār aruḷum vaṇṇam
pāvicaip patikam pāṭip
paṇiviṭam pāṟṟu vittār
Open the Diacritic Section in a New Tab
наавынюк карaсaр кэaлаа
нaнрюнир молзынтa вaннaм
яaвaрыт тaнмaы сэйтаар
энрюмюн элзюнтю сэнрэa
аавытир сaвaттaы нооккы
аннaлаар арюлюм вaннaм
паавысaып пaтыкам паатып
пaнывытaм паатрю выттаар
Open the Russian Section in a New Tab
:nahwinuk ka'raza'r keh'lah
:nanru:nih'r moshi:ntha wa'n'nam
jahwa'rith thanmä zejthah'r
enrumun eshu:nthu zenreh
ahwithih'r zawaththä :nohkki
a'n'nalah'r a'ru'lum wa'n'nam
pahwizäp pathikam pahdip
pa'niwidam pahrru withthah'r
Open the German Section in a New Tab
naavinòk karaçar kèèlhaa
nanrhòniir mo1zintha vanhnham
yaavarith thanmâi çèiythaar
ènrhòmòn èlzònthò çènrhèè
aavithiir çavaththâi nookki
anhnhalaar aròlhòm vanhnham
paaviçâip pathikam paadip
panhividam paarhrhò viththaar
naavinuic caracear keelhaa
nanrhuniir molziintha vainhnham
iyaavariith thanmai ceyithaar
enrhumun elzuinthu cenrhee
aavithiir ceavaiththai nooicci
ainhnhalaar arulhum vainhnham
paaviceaip pathicam paatip
panhivitam paarhrhu viiththaar
:naavinuk karasar kae'laa
:nan'ru:neer mozhi:ntha va'n'nam
yaavarith thanmai seythaar
en'rumun ezhu:nthu sen'rae
aavitheer savaththai :noakki
a'n'nalaar aru'lum va'n'nam
paavisaip pathikam paadip
pa'nividam paa'r'ru viththaar
Open the English Section in a New Tab
ণাৱিনূক্ কৰচৰ্ কেলা
ণন্ৰূণীৰ্ মোলীণ্ত ৱণ্ণম্
য়াৱৰ্ইত্ তন্মৈ চেয়্তাৰ্
এন্ৰূমুন্ এলুণ্তু চেন্ৰে
আৱিতীৰ্ চৱত্তৈ ণোক্কি
অণ্ণলাৰ্ অৰুলুম্ ৱণ্ণম্
পাৱিচৈপ্ পতিকম্ পাটিপ্
পণাৱিতম্ পাৰ্ৰূ ৱিত্তাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.