பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 634

கந்தியர் தம்மில் தாமே
    கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
    மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
    பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
    தீக்குணந் தலைநின் றார்கள்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

சமணப் பெண்கள், தமக்குள்தாம் சினந்து எழும் கலகங்களைச் செய்தனர்; தேர்ந்த சமண முனிவர்களும் தம்முள் மாறுபட்டு ஒருவர்க் கொருவர் ஊறு செய்தனர்; தங்கள் பழைய நூல் களில் விதித்த பொறுமை முதலிய நற்பண்புகளையும் கைவிட்டு, உள் ளத்தில் சினம் முதலாய தீய குணங்களில் சிறந்து நின்றனர்.

குறிப்புரை:

கந்தியர் - சமணத் தவமகளிர். ஆரியாங்கனைகள் என்று அழைக்கப்படுவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
జైన సన్యాసినులు తమలో తామే పరస్పరం కోపంతో కలహించుకొన్నారు. జైనమునులు తమ సిద్ధాంత విభేదాల కారణంగా పరస్పరం వైరుధ్యం పెంచుకొన్నారు. తమ ప్రాచీన గ్రంథాల్లో చెప్పబడిన సహనం మొదలైన వాటిని విస్మరించి హృదయంలో కోపం మొదలైన చెడు గుణాలను నింపుకొన్నారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Samana sannyasinis indulged in wrathful affray
Amongst themselves; the Samana monks also, quarrelling
Between themselves, harmed each other;
They forsook patience and other virtues
Ordained by their scriptures and stood rooted
In evil qualities like wrath, bred by their minds.
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀦𑁆𑀢𑀺𑀬𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑀺𑀮𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀓𑀷𑀷𑁆𑀶𑁂𑁆𑀵𑀼 𑀓𑀮𑀸𑀗𑁆𑀓𑀴𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴
𑀯𑀦𑁆𑀢𑀯𑀸 𑀶𑀫𑀡𑀭𑁆 𑀢𑀫𑁆𑀫𑀺𑀮𑁆
𑀫𑀸𑀶𑀼𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀽𑀶𑀼 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬
𑀫𑀼𑀦𑁆𑀢𑁃𑀬 𑀉𑀭𑁃𑀬𑀺𑀶𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝
𑀧𑁄𑁆𑀶𑁃𑀫𑀼𑀢𑀮𑁆 𑀯𑁃𑀧𑁆𑀧𑀼𑀫𑁆 𑀯𑀺𑀝𑁆𑀝𑀼𑀘𑁆
𑀘𑀺𑀦𑁆𑀢𑁃𑀬𑀺𑀶𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶 𑀫𑀼𑀷𑁆𑀷𑀸𑀦𑁆
𑀢𑀻𑀓𑁆𑀓𑀼𑀡𑀦𑁆 𑀢𑀮𑁃𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কন্দিযর্ তম্মিল্ তামে
কন়ণ্ড্রেৰ়ু কলাঙ্গৰ‍্ কোৰ‍্ৰ
ৱন্দৱা র়মণর্ তম্মিল্
মার়ুহোণ্ টূর়ু সেয্য
মুন্দৈয উরৈযির়্‌ কোণ্ড
পোর়ৈমুদল্ ৱৈপ্পুম্ ৱিট্টুচ্
সিন্দৈযির়্‌ সেট্র মুন়্‌ন়ান্
তীক্কুণন্ দলৈনিণ্ড্রার্গৰ‍্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

 கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்


Open the Thamizhi Section in a New Tab
கந்தியர் தம்மில் தாமே
கனன்றெழு கலாங்கள் கொள்ள
வந்தவா றமணர் தம்மில்
மாறுகொண் டூறு செய்ய
முந்தைய உரையிற் கொண்ட
பொறைமுதல் வைப்பும் விட்டுச்
சிந்தையிற் செற்ற முன்னாந்
தீக்குணந் தலைநின் றார்கள்

Open the Reformed Script Section in a New Tab
कन्दियर् तम्मिल् तामे
कऩण्ड्रॆऴु कलाङ्गळ् कॊळ्ळ
वन्दवा ऱमणर् तम्मिल्
माऱुहॊण् टूऱु सॆय्य
मुन्दैय उरैयिऱ् कॊण्ड
पॊऱैमुदल् वैप्पुम् विट्टुच्
सिन्दैयिऱ् सॆट्र मुऩ्ऩान्
तीक्कुणन् दलैनिण्ड्रार्गळ्
Open the Devanagari Section in a New Tab
ಕಂದಿಯರ್ ತಮ್ಮಿಲ್ ತಾಮೇ
ಕನಂಡ್ರೆೞು ಕಲಾಂಗಳ್ ಕೊಳ್ಳ
ವಂದವಾ ಱಮಣರ್ ತಮ್ಮಿಲ್
ಮಾಱುಹೊಣ್ ಟೂಱು ಸೆಯ್ಯ
ಮುಂದೈಯ ಉರೈಯಿಱ್ ಕೊಂಡ
ಪೊಱೈಮುದಲ್ ವೈಪ್ಪುಂ ವಿಟ್ಟುಚ್
ಸಿಂದೈಯಿಱ್ ಸೆಟ್ರ ಮುನ್ನಾನ್
ತೀಕ್ಕುಣನ್ ದಲೈನಿಂಡ್ರಾರ್ಗಳ್
Open the Kannada Section in a New Tab
కందియర్ తమ్మిల్ తామే
కనండ్రెళు కలాంగళ్ కొళ్ళ
వందవా ఱమణర్ తమ్మిల్
మాఱుహొణ్ టూఱు సెయ్య
ముందైయ ఉరైయిఱ్ కొండ
పొఱైముదల్ వైప్పుం విట్టుచ్
సిందైయిఱ్ సెట్ర మున్నాన్
తీక్కుణన్ దలైనిండ్రార్గళ్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කන්දියර් තම්මිල් තාමේ
කනන්‍රෙළු කලාංගළ් කොළ්ළ
වන්දවා රමණර් තම්මිල්
මාරුහොණ් ටූරු සෙය්‍ය
මුන්දෛය උරෛයිර් කොණ්ඩ
පොරෛමුදල් වෛප්පුම් විට්ටුච්
සින්දෛයිර් සෙට්‍ර මුන්නාන්
තීක්කුණන් දලෛනින්‍රාර්හළ්


Open the Sinhala Section in a New Tab
കന്തിയര്‍ തമ്മില്‍ താമേ
കനന്‍റെഴു കലാങ്കള്‍ കൊള്ള
വന്തവാ റമണര്‍ തമ്മില്‍
മാറുകൊണ്‍ ടൂറു ചെയ്യ
മുന്തൈയ ഉരൈയിറ് കൊണ്ട
പൊറൈമുതല്‍ വൈപ്പും വിട്ടുച്
ചിന്തൈയിറ് ചെറ്റ മുന്‍നാന്‍
തീക്കുണന്‍ തലൈനിന്‍ റാര്‍കള്‍
Open the Malayalam Section in a New Tab
กะนถิยะร ถะมมิล ถาเม
กะณะณเระฬุ กะลางกะล โกะลละ
วะนถะวา ระมะณะร ถะมมิล
มารุโกะณ ดูรุ เจะยยะ
มุนถายยะ อุรายยิร โกะณดะ
โปะรายมุถะล วายปปุม วิดดุจ
จินถายยิร เจะรระ มุณณาน
ถีกกุณะน ถะลายนิณ รารกะล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကန္ထိယရ္ ထမ္မိလ္ ထာေမ
ကနန္ေရ့လု ကလာင္ကလ္ ေကာ့လ္လ
ဝန္ထဝာ ရမနရ္ ထမ္မိလ္
မာရုေကာ့န္ တူရု ေစ့ယ္ယ
မုန္ထဲယ အုရဲယိရ္ ေကာ့န္တ
ေပာ့ရဲမုထလ္ ဝဲပ္ပုမ္ ဝိတ္တုစ္
စိန္ထဲယိရ္ ေစ့ရ္ရ မုန္နာန္
ထီက္ကုနန္ ထလဲနိန္ ရာရ္ကလ္


Open the Burmese Section in a New Tab
カニ・ティヤリ・ タミ・ミリ・ ターメー
カナニ・レル カラーニ・カリ・ コリ・ラ
ヴァニ・タヴァー ラマナリ・ タミ・ミリ・
マールコニ・ トゥール セヤ・ヤ
ムニ・タイヤ ウリイヤリ・ コニ・タ
ポリイムタリ・ ヴイピ・プミ・ ヴィタ・トゥシ・
チニ・タイヤリ・ セリ・ラ ムニ・ナーニ・
ティーク・クナニ・ タリイニニ・ ラーリ・カリ・
Open the Japanese Section in a New Tab
gandiyar dammil dame
ganandrelu galanggal golla
fandafa ramanar dammil
maruhon duru seyya
mundaiya uraiyir gonda
boraimudal faibbuM fiddud
sindaiyir sedra munnan
diggunan dalainindrargal
Open the Pinyin Section in a New Tab
كَنْدِیَرْ تَمِّلْ تاميَۤ
كَنَنْدْريَظُ كَلانغْغَضْ كُوضَّ
وَنْدَوَا رَمَنَرْ تَمِّلْ
مارُحُونْ تُورُ سيَیَّ
مُنْدَيْیَ اُرَيْیِرْ كُونْدَ
بُورَيْمُدَلْ وَيْبُّن وِتُّتشْ
سِنْدَيْیِرْ سيَتْرَ مُنّْانْ
تِيكُّنَنْ دَلَيْنِنْدْرارْغَضْ


Open the Arabic Section in a New Tab
kʌn̪d̪ɪɪ̯ʌr t̪ʌmmɪl t̪ɑ:me:
kʌn̺ʌn̺d̺ʳɛ̝˞ɻɨ kʌlɑ:ŋgʌ˞ɭ ko̞˞ɭɭʌ
ʋʌn̪d̪ʌʋɑ: rʌmʌ˞ɳʼʌr t̪ʌmmɪl
mɑ:ɾɨxo̞˞ɳ ʈu:ɾɨ sɛ̝jɪ̯ʌ
mʊn̪d̪ʌjɪ̯ə ʷʊɾʌjɪ̯ɪr ko̞˞ɳɖʌ
po̞ɾʌɪ̯mʉ̩ðʌl ʋʌɪ̯ppʉ̩m ʋɪ˞ʈʈɨʧ
sɪn̪d̪ʌjɪ̯ɪr sɛ̝t̺t̺ʳə mʊn̺n̺ɑ:n̺
t̪i:kkɨ˞ɳʼʌn̺ t̪ʌlʌɪ̯n̺ɪn̺ rɑ:rɣʌ˞ɭ
Open the IPA Section in a New Tab
kantiyar tammil tāmē
kaṉaṉṟeḻu kalāṅkaḷ koḷḷa
vantavā ṟamaṇar tammil
māṟukoṇ ṭūṟu ceyya
muntaiya uraiyiṟ koṇṭa
poṟaimutal vaippum viṭṭuc
cintaiyiṟ ceṟṟa muṉṉān
tīkkuṇan talainiṉ ṟārkaḷ
Open the Diacritic Section in a New Tab
кантыяр тaммыл таамэa
канaнрэлзю калаангкал коллa
вaнтaваа рaмaнaр тaммыл
маарюкон турю сэйя
мюнтaыя юрaыйыт контa
порaымютaл вaыппюм выттюч
сынтaыйыт сэтрa мюннаан
тиккюнaн тaлaынын рааркал
Open the Russian Section in a New Tab
ka:nthija'r thammil thahmeh
kananreshu kalahngka'l ko'l'la
wa:nthawah rama'na'r thammil
mahruko'n duhru zejja
mu:nthäja u'räjir ko'nda
porämuthal wäppum widduch
zi:nthäjir zerra munnah:n
thihkku'na:n thalä:nin rah'rka'l
Open the German Section in a New Tab
kanthiyar thammil thaamèè
kananrhèlzò kalaangkalh kolhlha
vanthavaa rhamanhar thammil
maarhòkonh dörhò çèiyya
mònthâiya òrâiyeirh konhda
porhâimòthal vâippòm vitdòçh
çinthâiyeirh çèrhrha mònnaan
thiikkònhan thalâinin rhaarkalh
cainthiyar thammil thaamee
cananrhelzu calaangcalh colhlha
vainthava rhamanhar thammil
maarhucoinh tuurhu ceyiya
muinthaiya uraiyiirh coinhta
porhaimuthal vaippum viittuc
ceiinthaiyiirh cerhrha munnaain
thiiiccunhain thalainin rhaarcalh
ka:nthiyar thammil thaamae
kanan'rezhu kalaangka'l ko'l'la
va:nthavaa 'rama'nar thammil
maa'ruko'n doo'ru seyya
mu:nthaiya uraiyi'r ko'nda
po'raimuthal vaippum vidduch
si:nthaiyi'r se'r'ra munnaa:n
theekku'na:n thalai:nin 'raarka'l
Open the English Section in a New Tab
কণ্তিয়ৰ্ তম্মিল্ তামে
কনন্ৰেলু কলাঙকল্ কোল্ল
ৱণ্তৱা ৰমণৰ্ তম্মিল্
মাৰূকোণ্ টূৰূ চেয়্য়
মুণ্তৈয় উৰৈয়িৰ্ কোণ্ত
পোৰৈমুতল্ ৱৈপ্পুম্ ৱিইটটুচ্
চিণ্তৈয়িৰ্ চেৰ্ৰ মুন্নাণ্
তীক্কুণণ্ তলৈণিন্ ৰাৰ্কল্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.