பன்னிரண்டாம் திருமுறை
13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்
28 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
முந்தைய பாடல் மொத்தம் 1256 பாடல்கள்
பாடல் எண் :
அடுத்த பாடல்


பாடல் எண் : 798

அங்கது கேட்டு நின்ற
    அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
    பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
    தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
    வேந்தனே யென்று சொன்னார்
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
சென்னை, மயிலாப்பூர், கபாலீச்சரர் திருக்கோயில் ஓதுவார் பா. சற்குருநாதன்
உரிமை: திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழு, சிங்கப்பூர்
 

பொழிப்புரை:

அங்கு அவர் உரைத்ததைக் கேட்ட சமணர்கள், அவ்விடத்து மேற்கொண்டு பொங்கிய சினம் மிகுதியால், பொறா மைக் குணமும் மீதூர, தம் வாய் சோர்ந்து, `இந்த ஒரு வாதத்திலும் தோற்றோம் எனில், இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக!'என்று தாங்களே கூறினர்.

குறிப்புரை:

***************

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఆ విధంగా మాట్లాడిన అతనిపై పొంగులెత్తే కోపంతో ఓర్వలేనితనమనే దుర్గుణం మితిమించిన కారణంగా తమ నోటికి వచ్చినట్లు ‘‘ఈ ఒక్కవాదంలో మేము ఓడిపోయామంటే ఈ రాజుగారు మమ్మల్ని ఘోరమైన శూలంలో దిగవేయనీ!’’ అని తామే చెప్పారు.

అనువాదం: ఆచార్య శ్రీపాద జయప్రకాశ్, తిరుప్పది
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The Samanas who heard him, grew exceedingly
Angry against the minister; by reason of their envy,
And of their own accord they themselves declared thus:
“If in this ordeal too we are the losers,
The King himself shall impale us on the cruel stakes.”
Translation: T.N. Ramachandran

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀗𑁆𑀓𑀢𑀼 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀅𑀫𑀡𑀭𑀼𑀫𑁆 𑀅𑀯𑀭𑁆𑀫𑁂𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼
𑀧𑁄𑁆𑀗𑁆𑀓𑀺𑀬 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺 𑀓𑀽𑀭𑀧𑁆
𑀧𑁄𑁆𑀶𑀸𑀫𑁃𑀓𑀸 𑀭𑀡𑀫𑁂 𑀬𑀸𑀓𑀢𑁆
𑀢𑀗𑁆𑀓𑀴𑁆𑀯𑀸𑀬𑁆 𑀘𑁄𑀭𑁆𑀦𑁆𑀢𑀼 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀷𑀺𑀯𑀸𑀢𑀺𑀮𑁆 𑀅𑀵𑀺𑀦𑁆𑀢𑁄 𑀫𑀸𑀓𑀺𑀮𑁆
𑀯𑁂𑁆𑀗𑁆𑀓𑀵𑀼 𑀏𑀶𑁆𑀶𑀼 𑀯𑀸𑀷𑁆𑀇𑀯𑁆
𑀯𑁂𑀦𑁆𑀢𑀷𑁂 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀘𑁄𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অঙ্গদু কেট্টু নিণ্ড্র
অমণরুম্ অৱর্মের়্‌ সেণ্ড্রু
পোঙ্গিয ৱেহুৰি কূরপ্
পোর়ামৈহা রণমে যাহত্
তঙ্গৰ‍্ৱায্ সোর্ন্দু তামে
তন়িৱাদিল্ অৰ়িন্দো মাহিল্
ৱেঙ্গৰ়ু এট্রু ৱান়্‌ইৱ্
ৱেন্দন়ে যেণ্ড্রু সোন়্‌ন়ার্


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்


Open the Thamizhi Section in a New Tab
அங்கது கேட்டு நின்ற
அமணரும் அவர்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப்
பொறாமைகா ரணமே யாகத்
தங்கள்வாய் சோர்ந்து தாமே
தனிவாதில் அழிந்தோ மாகில்
வெங்கழு ஏற்று வான்இவ்
வேந்தனே யென்று சொன்னார்

Open the Reformed Script Section in a New Tab
अङ्गदु केट्टु निण्ड्र
अमणरुम् अवर्मेऱ् सॆण्ड्रु
पॊङ्गिय वॆहुळि कूरप्
पॊऱामैहा रणमे याहत्
तङ्गळ्वाय् सोर्न्दु तामे
तऩिवादिल् अऴिन्दो माहिल्
वॆङ्गऴु एट्रु वाऩ्इव्
वेन्दऩे यॆण्ड्रु सॊऩ्ऩार्
Open the Devanagari Section in a New Tab
ಅಂಗದು ಕೇಟ್ಟು ನಿಂಡ್ರ
ಅಮಣರುಂ ಅವರ್ಮೇಱ್ ಸೆಂಡ್ರು
ಪೊಂಗಿಯ ವೆಹುಳಿ ಕೂರಪ್
ಪೊಱಾಮೈಹಾ ರಣಮೇ ಯಾಹತ್
ತಂಗಳ್ವಾಯ್ ಸೋರ್ಂದು ತಾಮೇ
ತನಿವಾದಿಲ್ ಅೞಿಂದೋ ಮಾಹಿಲ್
ವೆಂಗೞು ಏಟ್ರು ವಾನ್ಇವ್
ವೇಂದನೇ ಯೆಂಡ್ರು ಸೊನ್ನಾರ್
Open the Kannada Section in a New Tab
అంగదు కేట్టు నిండ్ర
అమణరుం అవర్మేఱ్ సెండ్రు
పొంగియ వెహుళి కూరప్
పొఱామైహా రణమే యాహత్
తంగళ్వాయ్ సోర్ందు తామే
తనివాదిల్ అళిందో మాహిల్
వెంగళు ఏట్రు వాన్ఇవ్
వేందనే యెండ్రు సొన్నార్
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අංගදු කේට්ටු නින්‍ර
අමණරුම් අවර්මේර් සෙන්‍රු
පොංගිය වෙහුළි කූරප්
පොරාමෛහා රණමේ යාහත්
තංගළ්වාය් සෝර්න්දු තාමේ
තනිවාදිල් අළින්දෝ මාහිල්
වෙංගළු ඒට්‍රු වාන්ඉව්
වේන්දනේ යෙන්‍රු සොන්නාර්


Open the Sinhala Section in a New Tab
അങ്കതു കേട്ടു നിന്‍റ
അമണരും അവര്‍മേറ് ചെന്‍റു
പൊങ്കിയ വെകുളി കൂരപ്
പൊറാമൈകാ രണമേ യാകത്
തങ്കള്വായ് ചോര്‍ന്തു താമേ
തനിവാതില്‍ അഴിന്തോ മാകില്‍
വെങ്കഴു ഏറ്റു വാന്‍ഇവ്
വേന്തനേ യെന്‍റു ചൊന്‍നാര്‍
Open the Malayalam Section in a New Tab
องกะถุ เกดดุ นิณระ
อมะณะรุม อวะรเมร เจะณรุ
โปะงกิยะ เวะกุลิ กูระป
โปะรามายกา ระณะเม ยากะถ
ถะงกะลวาย โจรนถุ ถาเม
ถะณิวาถิล อฬินโถ มากิล
เวะงกะฬุ เอรรุ วาณอิว
เวนถะเณ เยะณรุ โจะณณาร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အင္ကထု ေကတ္တု နိန္ရ
အမနရုမ္ အဝရ္ေမရ္ ေစ့န္ရု
ေပာ့င္ကိယ ေဝ့ကုလိ ကူရပ္
ေပာ့ရာမဲကာ ရနေမ ယာကထ္
ထင္ကလ္ဝာယ္ ေစာရ္န္ထု ထာေမ
ထနိဝာထိလ္ အလိန္ေထာ မာကိလ္
ေဝ့င္ကလု ေအရ္ရု ဝာန္အိဝ္
ေဝန္ထေန ေယ့န္ရု ေစာ့န္နာရ္


Open the Burmese Section in a New Tab
アニ・カトゥ ケータ・トゥ ニニ・ラ
アマナルミ・ アヴァリ・メーリ・ セニ・ル
ポニ・キヤ ヴェクリ クーラピ・
ポラーマイカー ラナメー ヤーカタ・
タニ・カリ・ヴァーヤ・ チョーリ・ニ・トゥ ターメー
タニヴァーティリ・ アリニ・トー マーキリ・
ヴェニ・カル エーリ・ル ヴァーニ・イヴ・
ヴェーニ・タネー イェニ・ル チョニ・ナーリ・
Open the Japanese Section in a New Tab
anggadu geddu nindra
amanaruM afarmer sendru
bonggiya fehuli gurab
boramaiha raname yahad
danggalfay sorndu dame
danifadil alindo mahil
fenggalu edru fanif
fendane yendru sonnar
Open the Pinyin Section in a New Tab
اَنغْغَدُ كيَۤتُّ نِنْدْرَ
اَمَنَرُن اَوَرْميَۤرْ سيَنْدْرُ
بُونغْغِیَ وٕحُضِ كُورَبْ
بُورامَيْحا رَنَميَۤ یاحَتْ
تَنغْغَضْوَایْ سُوۤرْنْدُ تاميَۤ
تَنِوَادِلْ اَظِنْدُوۤ ماحِلْ
وٕنغْغَظُ يَۤتْرُ وَانْاِوْ
وٕۤنْدَنيَۤ یيَنْدْرُ سُونّْارْ


Open the Arabic Section in a New Tab
ˀʌŋgʌðɨ ke˞:ʈʈɨ n̺ɪn̺d̺ʳə
ˀʌmʌ˞ɳʼʌɾɨm ˀʌʋʌrme:r sɛ̝n̺d̺ʳɨ
po̞ŋʲgʲɪɪ̯ə ʋɛ̝xɨ˞ɭʼɪ· ku:ɾʌp
po̞ɾɑ:mʌɪ̯xɑ: rʌ˞ɳʼʌme· ɪ̯ɑ:xʌt̪
t̪ʌŋgʌ˞ɭʋɑ:ɪ̯ so:rn̪d̪ɨ t̪ɑ:me:
t̪ʌn̺ɪʋɑ:ðɪl ˀʌ˞ɻɪn̪d̪o· mɑ:çɪl
ʋɛ̝ŋgʌ˞ɻɨ ʲe:t̺t̺ʳɨ ʋɑ:n̺ɪʋ
ʋe:n̪d̪ʌn̺e· ɪ̯ɛ̝n̺d̺ʳɨ so̞n̺n̺ɑ:r
Open the IPA Section in a New Tab
aṅkatu kēṭṭu niṉṟa
amaṇarum avarmēṟ ceṉṟu
poṅkiya vekuḷi kūrap
poṟāmaikā raṇamē yākat
taṅkaḷvāy cōrntu tāmē
taṉivātil aḻintō mākil
veṅkaḻu ēṟṟu vāṉiv
vēntaṉē yeṉṟu coṉṉār
Open the Diacritic Section in a New Tab
ангкатю кэaттю нынрa
амaнaрюм авaрмэaт сэнрю
понгкыя вэкюлы курaп
пораамaыкa рaнaмэa яaкат
тaнгкалваай соорнтю таамэa
тaнываатыл алзынтоо маакыл
вэнгкалзю эaтрю вааныв
вэaнтaнэa енрю соннаар
Open the Russian Section in a New Tab
angkathu kehddu :ninra
ama'na'rum awa'rmehr zenru
pongkija weku'li kuh'rap
porahmäkah 'ra'nameh jahkath
thangka'lwahj zoh'r:nthu thahmeh
thaniwahthil ashi:nthoh mahkil
wengkashu ehrru wahniw
weh:nthaneh jenru zonnah'r
Open the German Section in a New Tab
angkathò kèètdò ninrha
amanharòm avarmèèrh çènrhò
pongkiya vèkòlhi körap
porhaamâikaa ranhamèè yaakath
thangkalhvaaiy çoornthò thaamèè
thanivaathil a1zinthoo maakil
vèngkalzò èèrhrhò vaaniv
vèènthanèè yènrhò çonnaar
angcathu keeittu ninrha
amanharum avarmeerh cenrhu
pongciya veculhi cuurap
porhaamaicaa ranhamee iyaacaith
thangcalhvayi cioorinthu thaamee
thanivathil alziinthoo maacil
vengcalzu eerhrhu vaniv
veeinthanee yienrhu cionnaar
angkathu kaeddu :nin'ra
ama'narum avarmae'r sen'ru
pongkiya veku'li koorap
po'raamaikaa ra'namae yaakath
thangka'lvaay soar:nthu thaamae
thanivaathil azhi:nthoa maakil
vengkazhu ae'r'ru vaaniv
vae:nthanae yen'ru sonnaar
Open the English Section in a New Tab
অঙকতু কেইটটু ণিন্ৰ
অমণৰুম্ অৱৰ্মেৰ্ চেন্ৰূ
পোঙকিয় ৱেকুলি কূৰপ্
পোৰামৈকা ৰণমে য়াকত্
তঙকল্ৱায়্ চোৰ্ণ্তু তামে
তনিৱাতিল্ অলীণ্তো মাকিল্
ৱেঙকলু এৰ্ৰূ ৱান্ইৱ্
ৱেণ্তনে য়েন্ৰূ চোন্নাৰ্
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.