3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 14

அற்றதென் பாச முற்றதுன் கழலே
அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத
வேறென் றிருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ
5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் மூன்றின்
இதமே யகித மெனுமிவை யாயில்
கணத்திடை யழியுந் தினைத்துணை யாகா
காரணஞ் சடமதன் காரிய மஃதால்
10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்
செயலென தாயினுஞ் செயலே வாராது
இயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்
பின்னையின் றாகும் அன்னது மிங்குச்
செய்திக் குள்ள செயலவை யருத்தின்
15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன
ஒருவரே யமையு மொருவா வொருவற்கு
இருவரும் வேண்டா இறைவனு நின்றனை
நின்னது கருணை சொல்லள வின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்
20 உள்ளது போகா தில்லது வாராது
உள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்
கொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்
வள்ளன் மையெலா முன்னிட வமையும்
ஈய வேண்டு மெனும்விதி யின்றாம்
25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமுங் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெரு மானே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அற்றதென் பாசம் உற்றதுன் கழலே அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத வேறென்றிருந்த என்னை யான் பெற வேறின்மை கண்ட மெய்கண்டதேவ இருவினையென்பதை என்னை கொல் ஊசல் கயிறறத் தரை தாரகமாவதுபோல என்னுடைய அறியாமை திருத்தமாகவே அடியேன் பொருந்தினது உன்னுடைய பாதமே, திருவெண்ணெய்நல்லூரைத் திருப்படை வீடாகப் பெற்ற இன்பசொரூபியாகிய தலைவனே, இருளும் வெளியும்போல இரண்டென்றிருந்த என்னை (அடிமை யென்கிற முதலுங் கெடாமல்) உனக்கு இரவியும் நயனமும் போல அனன்னியமாகிய முறைமையுணர்த்திய மெய்கண்ட தேவனே புண்ணியபாவமென்று சொல்லப்பட்டதெப்படி யென்னில் அதற்குத்தரம்; அருளிய மனமே காயம் வாக்கெனும் மூன்றின் இதமே யகித மெனுமிவை யாயில் புண்ணிய பாவமாவது ஏதென்று வினாவில் பொருந்தப்பட்ட மனோவாக்குக் காயங்களால் ஏறும் இதமுமகிதமு மென்கின்றீராயின்; கணத்திடையழியுந் தினைத்துணையாகா இமைப்பொழுதிலே வேறுவேறுப் பலவாகப் புரியும் மனது இத்தன்மையெல்லாம் ஆகமாட்டாது; காரணஞ் சடம் அதன் காரியம் அஃதால் ஆர் அணங்காம் வழி யடியேற் கென்னைகொல் இந்தக் கன்மத்தை யுண்டாக்குங் காரணமாகிய மனோவாக்குக் காயங்கள் சடமாதலால் அடியேனுக்கு இது துக்கசுகங்களாக வருத்தும்படி எப்படி; செயல் எனதாயினுஞ் செயலே வாராது அதனை ஆன்மாவாகிய வெனது செயலென்கின்றீராயின் யான் செய்த செயல்தான் வடிவுகொண்டு அனுபவிப்பதில்லையாம், அதுவொழிந்து என்னுடைய செயலாலே புண்ணிய பாவமேறுமெனின் என்செயலும் நின்செயலன்றி வாராது என்றுமாம்; இயமன் செய்தி இதற்கெனின் அமைவும் இந்தச் சுக துக்கங்களையறிந்து செய்விப்பன் இயமனாகில் அச்சொல்நிற்க அமையுமது எதுதானென்னில்; பின்னையின்றாகும் அன்னதுமிங்கு இயமனே துக்கமுஞ் சுகமுஞ் செய்விப்பானாகில் உலகத்து இராசா செய்விப்பதில்லையாம், அது வொழிந்து இவ்விடத்து இயமனே புண்ணிய பாவங்களையறிந்து பொசிப்பிப்பானாகில் பின்பு பொசிக்கக் கன்ம முண்டாகாதாகும் என்று சொல்வாருமுளர்; செய்திக்குள்ள செயலவை யருத்தின் மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன அதனாற் செய்த கன்மத்துக்குத் தக்கது எல்லாம் பொசிப்பித்து மயக்கத்தைத் தீர்க்குமதற்கு முதன்மை இயமனுக்கில்லையாம், தலைவனே; ஒருவரேயமையும் ஒருவாவொருவர்க் கிருவரும் வேண்டா அப்படியன்று, இராசாவும் இயமனுமாகிய இருவருந் துக்கசுகம் அருத்துவானேன் என்னின், கன்ம நீங்காத எனக்கு ஒருவரமையாதோ இருவரும் வேண்டுவதில்லை; இறைவனும் நின்றனை இவ்விருவருமின்றி நீயுமொருவன் நின்றாய்; நின்னது கருணை சொல்லளவின்றே நீயேயவர்களையுங் கொண்டு செய்விக்கின்றாயாமாகில் செய்விக்குங் காருண்ணியஞ் சொல்லுங்காலத்து அளவில்லையாம், அதெப்படியென்னின்; அமைத்தது துய்ப்பின் எமக்கணைவின்றாம் உனக்குள்ளதை நீ யனுபவிக்கிறாயென்கின்றாயாமாயின் அந்தக் கன்மம் எனக்குத் தானே வந்து கூடமாட்டாது, கூடுமாயின் நீரெனக்குச் சுவாமியாக வேண்டுவதில்லை; உள்ளது போகாது இல்லது வாராது உள்ளதே யுள்ளதெனு முரையதனால் அதுவல்லது உள்ள துன்னாலும் நீக்க வொண்ணாது, இல்லாதது உன்னாலுங் கூட்டவு மொண்ணாது உள்ளதே உள்ளதெனுமாகையால்; கொள்ளும் வகையாற் கொளுத்திடுமாயின் வள்ளன்மை யெல்லா முள்ளிட வமையும் நீயவற்றுக்குச் செய்ததேதெனின் அவற்றைக் கூட்டும் வகையறிந்து கூட்டினாயாயின் உன் பெருமையை நினைக்கப் போதும் அதுவுமன்றி; ஈயவேண்டுமெனும் விதியின்றாம் நீ யிந்தக் கன்மங்களை யெனக்குச் செலுத்த வேணுமென்கிற முறைமையுமில்லையாம்; ஆயினும் என்னை அருந்துயர்ப்படுத்த நாயினேற்கு நன்று மன் என் குறையாற் செய்கின்றாயாயின் அடியேனைத் துயரத்திட்டுப் பார்த்திருப்பது உமது காருண்ணியத்துக்கு மிகவும் நன்று ஆதலால்; மாயக் கருமமுங் கரும பந்தமுந் தெருளவருளுஞ் சிவபெருமானே அனாதியே கன்மமுண்டென்னின் அது கன்மமும் அது வருகைக்கு முன்னமேயாகிய மாயையும் முன்பின் மயங்காமல் அருளிச்செய்யவேண்டும் எனக்குச் சுவாமியாக வந்த சிவனே யென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள் கன்மங் கூட்டு முறைமையை வினாயது; உத்தரம் :செய்வான் வினையறியான் செய்தவினை தானறியா
எய்யா தவனாலும் எல்லையறச் - செய்தவினை
எங்கோனுஞ் செய்தனவும் எவ்வெவர்க்கும் வெவ்வேறும்
அங்கே யறிவான் அரன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Vinai (Karma) and its attachment

Gone is my Paasam and the gain is Your feet; O Lord
Of Bliss abiding at Arullturai (at Vennainallur)!
O Meikandaa who caused me that stood away
From You to come by the conscious beatitude
Of non-separation from You!
What indeed is twyfold Karma? If You say, acts –
Good and bad -, bred by manam, body
And speech constitute iruvinai, these perish
The moment when done and cannot matter.
Like the cause, the effects too are jada.
Yet they fetter. Be pleased to point me –
Your servitor -, the salvific way.
I do deeds no doubt; their results cannot
Assume any form to affect me.
If You say that through my deeds I become
The author of righteousness as well as sin,
I then say that I cannot do any deed at all
If it is not willed by You. It is said Yama
Appraises the deeds and confers on the doer
Reward or punishment; then I contend
The ruler of a realm also does this.
Again, if Yama truly taking note of the deeds
Causes the soul to undergo their consequences
(By way of expiation), then the effects of deeds end.
This is the view voiced forth by some. I say
Yama cannot be the chief that links
The results of deeds with the doer. If it be said
That Yama and the monarch are needed
To cause the visiting of the results of deeds
To their doer by way of rewarding or punishing him,
I ask: “Will not one of them suffice? Why two?”
Apart from these two, You are also there.
Limit there is none for Your mercy. Yet if You
Aver I but undergo the consequences of my deeds
(And thus suffer), I say that the Karmic results
Cannot by themselves attach to me; if they do,
You play no role at all and I cannot
Deem You my Lord-God (since Your mercy is
Of no avail to the wrong-doer).
The honoured dictum avers thus: “What truly is
Cannot go out of existence; what truly is not
Cannot come into existence”. This applies to You too.
If it is said that You but link the Karmic results
With the doer, it is not becoming of Your glory.
Yet, if it is indeed Your mercy that exposes me
To misery, I should know that Your compassion
Is at work.
So teach me to learn clearly of my nexus
With Maya, Karma as well as Karmic bondage,
O Siva, my Lord-God.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀶𑁆𑀶𑀢𑁂𑁆𑀷𑁆 𑀧𑀸𑀘 𑀫𑀼𑀶𑁆𑀶𑀢𑀼𑀷𑁆 𑀓𑀵𑀮𑁂
𑀅𑀭𑀼𑀝𑁆𑀝𑀼𑀶𑁃 𑀬𑀼𑀶𑁃𑀬𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀝𑁆𑀘𑀼𑀯𑁃 𑀦𑀸𑀢
𑀯𑁂𑀶𑁂𑁆𑀷𑁆 𑀶𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀬𑀸𑀷𑁆𑀧𑁂𑁆𑀶
𑀯𑁂𑀶𑀺𑀷𑁆𑀫𑁃 𑀓𑀡𑁆𑀝 𑀫𑁂𑁆𑀬𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀯
5 𑀇𑀭𑀼𑀯𑀺𑀷𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀧 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆𑀮𑁆 𑀅𑀭𑀼𑀴𑀺𑀬
𑀫𑀷𑀫𑁂 𑀓𑀸𑀬𑀫𑁆 𑀯𑀸𑀓𑁆𑀓𑁂𑁆𑀷𑀼𑀫𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀺𑀷𑁆
𑀇𑀢𑀫𑁂 𑀬𑀓𑀺𑀢 𑀫𑁂𑁆𑀷𑀼𑀫𑀺𑀯𑁃 𑀬𑀸𑀬𑀺𑀮𑁆
𑀓𑀡𑀢𑁆𑀢𑀺𑀝𑁃 𑀬𑀵𑀺𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀡𑁃 𑀬𑀸𑀓𑀸
𑀓𑀸𑀭𑀡𑀜𑁆 𑀘𑀝𑀫𑀢𑀷𑁆 𑀓𑀸𑀭𑀺𑀬 𑀫𑀂𑀢𑀸𑀮𑁆
10 𑀆𑀭𑀡𑀗𑁆 𑀓𑀸𑀫𑁆𑀯𑀵𑀺 𑀬𑀝𑀺𑀬𑁂𑀶𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆𑀮𑁆
𑀘𑁂𑁆𑀬𑀮𑁂𑁆𑀷 𑀢𑀸𑀬𑀺𑀷𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁂 𑀯𑀸𑀭𑀸𑀢𑀼
𑀇𑀬𑀫𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺 𑀬𑀺𑀢𑀶𑁆𑀓𑁂𑁆𑀷𑀺𑀷𑁆 𑀅𑀫𑁃𑀯𑀼𑀫𑁆
𑀧𑀺𑀷𑁆𑀷𑁃𑀬𑀺𑀷𑁆 𑀶𑀸𑀓𑀼𑀫𑁆 𑀅𑀷𑁆𑀷𑀢𑀼 𑀫𑀺𑀗𑁆𑀓𑀼𑀘𑁆
𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀓𑁆 𑀓𑀼𑀴𑁆𑀴 𑀘𑁂𑁆𑀬𑀮𑀯𑁃 𑀬𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀷𑁆
15 𑀫𑁃𑀬𑀮𑁆𑀢𑀻𑀭𑁆 𑀇𑀬𑀫𑀶𑁆𑀓𑀼 𑀯𑀵𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀫𑀷𑁆𑀷
𑀑𑁆𑀭𑀼𑀯𑀭𑁂 𑀬𑀫𑁃𑀬𑀼 𑀫𑁄𑁆𑀭𑀼𑀯𑀸 𑀯𑁄𑁆𑀭𑀼𑀯𑀶𑁆𑀓𑀼
𑀇𑀭𑀼𑀯𑀭𑀼𑀫𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸 𑀇𑀶𑁃𑀯𑀷𑀼 𑀦𑀺𑀷𑁆𑀶𑀷𑁃
𑀦𑀺𑀷𑁆𑀷𑀢𑀼 𑀓𑀭𑀼𑀡𑁃 𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀴 𑀯𑀺𑀷𑁆𑀶𑁂
𑀅𑀫𑁃𑀢𑁆𑀢𑀢𑀼 𑀢𑀼𑀬𑁆𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑀡𑁃 𑀯𑀺𑀷𑁆𑀶𑀸𑀫𑁆
20 𑀉𑀴𑁆𑀴𑀢𑀼 𑀧𑁄𑀓𑀸 𑀢𑀺𑀮𑁆𑀮𑀢𑀼 𑀯𑀸𑀭𑀸𑀢𑀼
𑀉𑀴𑁆𑀴𑀢𑁂 𑀬𑀼𑀴𑁆𑀴 𑀢𑁂𑁆𑀷𑀼𑀫𑀼𑀭𑁃 𑀬𑀢𑀷𑀸𑀶𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀯𑀓𑁃𑀬𑀸𑀶𑁆 𑀓𑁄𑁆𑀴𑀼𑀢𑁆𑀢𑀺𑀝𑀼 𑀫𑀸𑀬𑀺𑀷𑁆
𑀯𑀴𑁆𑀴𑀷𑁆 𑀫𑁃𑀬𑁂𑁆𑀮𑀸 𑀫𑀼𑀷𑁆𑀷𑀺𑀝 𑀯𑀫𑁃𑀬𑀼𑀫𑁆
𑀈𑀬 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼 𑀫𑁂𑁆𑀷𑀼𑀫𑁆𑀯𑀺𑀢𑀺 𑀬𑀺𑀷𑁆𑀶𑀸𑀫𑁆
25 𑀆𑀬𑀺𑀷𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑁃 𑀬𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀬𑀭𑁆𑀧𑁆 𑀧𑀝𑀼𑀢𑁆𑀢
𑀦𑀸𑀬𑀺 𑀷𑁂𑀶𑁆𑀓𑀼 𑀦𑀷𑁆𑀶𑀼𑀫𑀷𑁆 𑀫𑀸𑀬𑀓𑁆
𑀓𑀭𑀼𑀫𑀫𑀼𑀗𑁆 𑀓𑀭𑀼𑀫 𑀧𑀦𑁆𑀢𑀫𑀼𑀦𑁆
𑀢𑁂𑁆𑀭𑀼𑀴 𑀯𑀭𑀼𑀴𑀼𑀜𑁆 𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼 𑀫𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অট্রদেন়্‌ পাস মুট্রদুন়্‌ কৰ়লে
অরুট্টুর়ৈ যুর়ৈযুম্ পোরুট্চুৱৈ নাদ
ৱের়েণ্ড্রিরুন্দ ৱেন়্‌ন়ৈ যান়্‌বের়
ৱের়িন়্‌মৈ কণ্ড মেয্গণ্ড তেৱ
৫ ইরুৱিন়ৈ যেন়্‌ব তেন়্‌ন়ৈহোল্ অরুৰিয
মন়মে কাযম্ ৱাক্কেন়ুম্ মূণ্ড্রিন়্‌
ইদমে যহিদ মেন়ুমিৱৈ যাযিল্
কণত্তিডৈ যৰ়িযুন্ দিন়ৈত্তুণৈ যাহা
কারণঞ্ সডমদন়্‌ কারিয মগ্দাল্
১০ আরণঙ্ কাম্ৱৰ়ি যডিযের়্‌ কেন়্‌ন়ৈহোল্
সেযলেন় তাযিন়ুঞ্ সেযলে ৱারাদু
ইযমন়্‌ সেয্দি যিদর়্‌কেন়িন়্‌ অমৈৱুম্
পিন়্‌ন়ৈযিণ্ড্রাহুম্ অন়্‌ন়দু মিঙ্গুচ্
সেয্দিক্ কুৰ‍্ৰ সেযলৱৈ যরুত্তিন়্‌
১৫ মৈযল্দীর্ ইযমর়্‌কু ৱৰ়ক্কিল্লৈ মন়্‌ন়
ওরুৱরে যমৈযু মোরুৱা ৱোরুৱর়্‌কু
ইরুৱরুম্ ৱেণ্ডা ইর়ৈৱন়ু নিণ্ড্রন়ৈ
নিন়্‌ন়দু করুণৈ সোল্লৰ ৱিণ্ড্রে
অমৈত্তদু তুয্প্পিন়্‌ এমক্কণৈ ৱিণ্ড্রাম্
২০ উৰ‍্ৰদু পোহা তিল্লদু ৱারাদু
উৰ‍্ৰদে যুৰ‍্ৰ তেন়ুমুরৈ যদন়ার়্‌
কোৰ‍্ৰুম্ ৱহৈযার়্‌ কোৰুত্তিডু মাযিন়্‌
ৱৰ‍্ৰন়্‌ মৈযেলা মুন়্‌ন়িড ৱমৈযুম্
ঈয ৱেণ্ডু মেন়ুম্ৱিদি যিণ্ড্রাম্
২৫ আযিন়ু মেন়্‌ন়ৈ যরুন্দুযর্প্ পডুত্ত
নাযি ন়ের়্‌কু নণ্ড্রুমন়্‌ মাযক্
করুমমুঙ্ করুম পন্দমুন্
তেরুৰ ৱরুৰুঞ্ সিৱবেরু মান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அற்றதென் பாச முற்றதுன் கழலே
அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத
வேறென் றிருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ
5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் மூன்றின்
இதமே யகித மெனுமிவை யாயில்
கணத்திடை யழியுந் தினைத்துணை யாகா
காரணஞ் சடமதன் காரிய மஃதால்
10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்
செயலென தாயினுஞ் செயலே வாராது
இயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்
பின்னையின் றாகும் அன்னது மிங்குச்
செய்திக் குள்ள செயலவை யருத்தின்
15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன
ஒருவரே யமையு மொருவா வொருவற்கு
இருவரும் வேண்டா இறைவனு நின்றனை
நின்னது கருணை சொல்லள வின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்
20 உள்ளது போகா தில்லது வாராது
உள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்
கொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்
வள்ளன் மையெலா முன்னிட வமையும்
ஈய வேண்டு மெனும்விதி யின்றாம்
25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமுங் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெரு மானே


Open the Thamizhi Section in a New Tab
அற்றதென் பாச முற்றதுன் கழலே
அருட்டுறை யுறையும் பொருட்சுவை நாத
வேறென் றிருந்த வென்னை யான்பெற
வேறின்மை கண்ட மெய்கண்ட தேவ
5 இருவினை யென்ப தென்னைகொல் அருளிய
மனமே காயம் வாக்கெனும் மூன்றின்
இதமே யகித மெனுமிவை யாயில்
கணத்திடை யழியுந் தினைத்துணை யாகா
காரணஞ் சடமதன் காரிய மஃதால்
10 ஆரணங் காம்வழி யடியேற் கென்னைகொல்
செயலென தாயினுஞ் செயலே வாராது
இயமன் செய்தி யிதற்கெனின் அமைவும்
பின்னையின் றாகும் அன்னது மிங்குச்
செய்திக் குள்ள செயலவை யருத்தின்
15 மையல்தீர் இயமற்கு வழக்கில்லை மன்ன
ஒருவரே யமையு மொருவா வொருவற்கு
இருவரும் வேண்டா இறைவனு நின்றனை
நின்னது கருணை சொல்லள வின்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கணை வின்றாம்
20 உள்ளது போகா தில்லது வாராது
உள்ளதே யுள்ள தெனுமுரை யதனாற்
கொள்ளும் வகையாற் கொளுத்திடு மாயின்
வள்ளன் மையெலா முன்னிட வமையும்
ஈய வேண்டு மெனும்விதி யின்றாம்
25 ஆயினு மென்னை யருந்துயர்ப் படுத்த
நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமுங் கரும பந்தமுந்
தெருள வருளுஞ் சிவபெரு மானே

Open the Reformed Script Section in a New Tab
अट्रदॆऩ् पास मुट्रदुऩ् कऴले
अरुट्टुऱै युऱैयुम् पॊरुट्चुवै नाद
वेऱॆण्ड्रिरुन्द वॆऩ्ऩै याऩ्बॆऱ
वेऱिऩ्मै कण्ड मॆय्गण्ड तेव
५ इरुविऩै यॆऩ्ब तॆऩ्ऩैहॊल् अरुळिय
मऩमे कायम् वाक्कॆऩुम् मूण्ड्रिऩ्
इदमे यहिद मॆऩुमिवै यायिल्
कणत्तिडै यऴियुन् दिऩैत्तुणै याहा
कारणञ् सडमदऩ् कारिय मग्दाल्
१० आरणङ् काम्वऴि यडियेऱ् कॆऩ्ऩैहॊल्
सॆयलॆऩ तायिऩुञ् सॆयले वारादु
इयमऩ् सॆय्दि यिदऱ्कॆऩिऩ् अमैवुम्
पिऩ्ऩैयिण्ड्राहुम् अऩ्ऩदु मिङ्गुच्
सॆय्दिक् कुळ्ळ सॆयलवै यरुत्तिऩ्
१५ मैयल्दीर् इयमऱ्कु वऴक्किल्लै मऩ्ऩ
ऒरुवरे यमैयु मॊरुवा वॊरुवऱ्कु
इरुवरुम् वेण्डा इऱैवऩु निण्ड्रऩै
निऩ्ऩदु करुणै सॊल्लळ विण्ड्रे
अमैत्तदु तुय्प्पिऩ् ऎमक्कणै विण्ड्राम्
२० उळ्ळदु पोहा तिल्लदु वारादु
उळ्ळदे युळ्ळ तॆऩुमुरै यदऩाऱ्
कॊळ्ळुम् वहैयाऱ् कॊळुत्तिडु मायिऩ्
वळ्ळऩ् मैयॆला मुऩ्ऩिड वमैयुम्
ईय वेण्डु मॆऩुम्विदि यिण्ड्राम्
२५ आयिऩु मॆऩ्ऩै यरुन्दुयर्प् पडुत्त
नायि ऩेऱ्कु नण्ड्रुमऩ् मायक्
करुममुङ् करुम पन्दमुन्
तॆरुळ वरुळुञ् सिवबॆरु माऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಟ್ರದೆನ್ ಪಾಸ ಮುಟ್ರದುನ್ ಕೞಲೇ
ಅರುಟ್ಟುಱೈ ಯುಱೈಯುಂ ಪೊರುಟ್ಚುವೈ ನಾದ
ವೇಱೆಂಡ್ರಿರುಂದ ವೆನ್ನೈ ಯಾನ್ಬೆಱ
ವೇಱಿನ್ಮೈ ಕಂಡ ಮೆಯ್ಗಂಡ ತೇವ
೫ ಇರುವಿನೈ ಯೆನ್ಬ ತೆನ್ನೈಹೊಲ್ ಅರುಳಿಯ
ಮನಮೇ ಕಾಯಂ ವಾಕ್ಕೆನುಂ ಮೂಂಡ್ರಿನ್
ಇದಮೇ ಯಹಿದ ಮೆನುಮಿವೈ ಯಾಯಿಲ್
ಕಣತ್ತಿಡೈ ಯೞಿಯುನ್ ದಿನೈತ್ತುಣೈ ಯಾಹಾ
ಕಾರಣಞ್ ಸಡಮದನ್ ಕಾರಿಯ ಮಗ್ದಾಲ್
೧೦ ಆರಣಙ್ ಕಾಮ್ವೞಿ ಯಡಿಯೇಱ್ ಕೆನ್ನೈಹೊಲ್
ಸೆಯಲೆನ ತಾಯಿನುಞ್ ಸೆಯಲೇ ವಾರಾದು
ಇಯಮನ್ ಸೆಯ್ದಿ ಯಿದಱ್ಕೆನಿನ್ ಅಮೈವುಂ
ಪಿನ್ನೈಯಿಂಡ್ರಾಹುಂ ಅನ್ನದು ಮಿಂಗುಚ್
ಸೆಯ್ದಿಕ್ ಕುಳ್ಳ ಸೆಯಲವೈ ಯರುತ್ತಿನ್
೧೫ ಮೈಯಲ್ದೀರ್ ಇಯಮಱ್ಕು ವೞಕ್ಕಿಲ್ಲೈ ಮನ್ನ
ಒರುವರೇ ಯಮೈಯು ಮೊರುವಾ ವೊರುವಱ್ಕು
ಇರುವರುಂ ವೇಂಡಾ ಇಱೈವನು ನಿಂಡ್ರನೈ
ನಿನ್ನದು ಕರುಣೈ ಸೊಲ್ಲಳ ವಿಂಡ್ರೇ
ಅಮೈತ್ತದು ತುಯ್ಪ್ಪಿನ್ ಎಮಕ್ಕಣೈ ವಿಂಡ್ರಾಂ
೨೦ ಉಳ್ಳದು ಪೋಹಾ ತಿಲ್ಲದು ವಾರಾದು
ಉಳ್ಳದೇ ಯುಳ್ಳ ತೆನುಮುರೈ ಯದನಾಱ್
ಕೊಳ್ಳುಂ ವಹೈಯಾಱ್ ಕೊಳುತ್ತಿಡು ಮಾಯಿನ್
ವಳ್ಳನ್ ಮೈಯೆಲಾ ಮುನ್ನಿಡ ವಮೈಯುಂ
ಈಯ ವೇಂಡು ಮೆನುಮ್ವಿದಿ ಯಿಂಡ್ರಾಂ
೨೫ ಆಯಿನು ಮೆನ್ನೈ ಯರುಂದುಯರ್ಪ್ ಪಡುತ್ತ
ನಾಯಿ ನೇಱ್ಕು ನಂಡ್ರುಮನ್ ಮಾಯಕ್
ಕರುಮಮುಙ್ ಕರುಮ ಪಂದಮುನ್
ತೆರುಳ ವರುಳುಞ್ ಸಿವಬೆರು ಮಾನೇ
Open the Kannada Section in a New Tab
అట్రదెన్ పాస ముట్రదున్ కళలే
అరుట్టుఱై యుఱైయుం పొరుట్చువై నాద
వేఱెండ్రిరుంద వెన్నై యాన్బెఱ
వేఱిన్మై కండ మెయ్గండ తేవ
5 ఇరువినై యెన్బ తెన్నైహొల్ అరుళియ
మనమే కాయం వాక్కెనుం మూండ్రిన్
ఇదమే యహిద మెనుమివై యాయిల్
కణత్తిడై యళియున్ దినైత్తుణై యాహా
కారణఞ్ సడమదన్ కారియ మగ్దాల్
10 ఆరణఙ్ కామ్వళి యడియేఱ్ కెన్నైహొల్
సెయలెన తాయినుఞ్ సెయలే వారాదు
ఇయమన్ సెయ్ది యిదఱ్కెనిన్ అమైవుం
పిన్నైయిండ్రాహుం అన్నదు మింగుచ్
సెయ్దిక్ కుళ్ళ సెయలవై యరుత్తిన్
15 మైయల్దీర్ ఇయమఱ్కు వళక్కిల్లై మన్న
ఒరువరే యమైయు మొరువా వొరువఱ్కు
ఇరువరుం వేండా ఇఱైవను నిండ్రనై
నిన్నదు కరుణై సొల్లళ విండ్రే
అమైత్తదు తుయ్ప్పిన్ ఎమక్కణై విండ్రాం
20 ఉళ్ళదు పోహా తిల్లదు వారాదు
ఉళ్ళదే యుళ్ళ తెనుమురై యదనాఱ్
కొళ్ళుం వహైయాఱ్ కొళుత్తిడు మాయిన్
వళ్ళన్ మైయెలా మున్నిడ వమైయుం
ఈయ వేండు మెనుమ్విది యిండ్రాం
25 ఆయిను మెన్నై యరుందుయర్ప్ పడుత్త
నాయి నేఱ్కు నండ్రుమన్ మాయక్
కరుమముఙ్ కరుమ పందమున్
తెరుళ వరుళుఞ్ సివబెరు మానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අට්‍රදෙන් පාස මුට්‍රදුන් කළලේ
අරුට්ටුරෛ යුරෛයුම් පොරුට්චුවෛ නාද
වේරෙන්‍රිරුන්ද වෙන්නෛ යාන්බෙර
වේරින්මෛ කණ්ඩ මෙය්හණ්ඩ තේව
5 ඉරුවිනෛ යෙන්බ තෙන්නෛහොල් අරුළිය
මනමේ කායම් වාක්කෙනුම් මූන්‍රින්
ඉදමේ යහිද මෙනුමිවෛ යායිල්
කණත්තිඩෛ යළියුන් දිනෛත්තුණෛ යාහා
කාරණඥ් සඩමදන් කාරිය මඃදාල්
10 ආරණඞ් කාම්වළි යඩියේර් කෙන්නෛහොල්
සෙයලෙන තායිනුඥ් සෙයලේ වාරාදු
ඉයමන් සෙය්දි යිදර්කෙනින් අමෛවුම්
පින්නෛයින්‍රාහුම් අන්නදු මිංගුච්
සෙය්දික් කුළ්ළ සෙයලවෛ යරුත්තින්
15 මෛයල්දීර් ඉයමර්කු වළක්කිල්ලෛ මන්න
ඔරුවරේ යමෛයු මොරුවා වොරුවර්කු
ඉරුවරුම් වේණ්ඩා ඉරෛවනු නින්‍රනෛ
නින්නදු කරුණෛ සොල්ලළ වින්‍රේ
අමෛත්තදු තුය්ප්පින් එමක්කණෛ වින්‍රාම්
20 උළ්ළදු පෝහා තිල්ලදු වාරාදු
උළ්ළදේ යුළ්ළ තෙනුමුරෛ යදනාර්
කොළ්ළුම් වහෛයාර් කොළුත්තිඩු මායින්
වළ්ළන් මෛයෙලා මුන්නිඩ වමෛයුම්
ඊය වේණ්ඩු මෙනුම්විදි යින්‍රාම්
25 ආයිනු මෙන්නෛ යරුන්දුයර්ප් පඩුත්ත
නායි නේර්කු නන්‍රුමන් මායක්
කරුමමුඞ් කරුම පන්දමුන්
තෙරුළ වරුළුඥ් සිවබෙරු මානේ


Open the Sinhala Section in a New Tab
അറ്റതെന്‍ പാച മുറ്റതുന്‍ കഴലേ
അരുട്ടുറൈ യുറൈയും പൊരുട്ചുവൈ നാത
വേറെന്‍ റിരുന്ത വെന്‍നൈ യാന്‍പെറ
വേറിന്‍മൈ കണ്ട മെയ്കണ്ട തേവ
5 ഇരുവിനൈ യെന്‍പ തെന്‍നൈകൊല്‍ അരുളിയ
മനമേ കായം വാക്കെനും മൂന്‍റിന്‍
ഇതമേ യകിത മെനുമിവൈ യായില്‍
കണത്തിടൈ യഴിയുന്‍ തിനൈത്തുണൈ യാകാ
കാരണഞ് ചടമതന്‍ കാരിയ മഃ¤താല്‍
10 ആരണങ് കാമ്വഴി യടിയേറ് കെന്‍നൈകൊല്‍
ചെയലെന തായിനുഞ് ചെയലേ വാരാതു
ഇയമന്‍ ചെയ്തി യിതറ്കെനിന്‍ അമൈവും
പിന്‍നൈയിന്‍ റാകും അന്‍നതു മിങ്കുച്
ചെയ്തിക് കുള്ള ചെയലവൈ യരുത്തിന്‍
15 മൈയല്‍തീര്‍ ഇയമറ്കു വഴക്കില്ലൈ മന്‍ന
ഒരുവരേ യമൈയു മൊരുവാ വൊരുവറ്കു
ഇരുവരും വേണ്ടാ ഇറൈവനു നിന്‍റനൈ
നിന്‍നതു കരുണൈ ചൊല്ലള വിന്‍റേ
അമൈത്തതു തുയ്പ്പിന്‍ എമക്കണൈ വിന്‍റാം
20 ഉള്ളതു പോകാ തില്ലതു വാരാതു
ഉള്ളതേ യുള്ള തെനുമുരൈ യതനാറ്
കൊള്ളും വകൈയാറ് കൊളുത്തിടു മായിന്‍
വള്ളന്‍ മൈയെലാ മുന്‍നിട വമൈയും
ഈയ വേണ്ടു മെനുമ്വിതി യിന്‍റാം
25 ആയിനു മെന്‍നൈ യരുന്തുയര്‍പ് പടുത്ത
നായി നേറ്കു നന്‍റുമന്‍ മായക്
കരുമമുങ് കരുമ പന്തമുന്‍
തെരുള വരുളുഞ് ചിവപെരു മാനേ
Open the Malayalam Section in a New Tab
อรระเถะณ ปาจะ มุรระถุณ กะฬะเล
อรุดดุราย ยุรายยุม โปะรุดจุวาย นาถะ
เวเระณ ริรุนถะ เวะณณาย ยาณเปะระ
เวริณมาย กะณดะ เมะยกะณดะ เถวะ
5 อิรุวิณาย เยะณปะ เถะณณายโกะล อรุลิยะ
มะณะเม กายะม วากเกะณุม มูณริณ
อิถะเม ยะกิถะ เมะณุมิวาย ยายิล
กะณะถถิดาย ยะฬิยุน ถิณายถถุณาย ยากา
การะณะญ จะดะมะถะณ การิยะ มะกถาล
10 อาระณะง กามวะฬิ ยะดิเยร เกะณณายโกะล
เจะยะเละณะ ถายิณุญ เจะยะเล วาราถุ
อิยะมะณ เจะยถิ ยิถะรเกะณิณ อมายวุม
ปิณณายยิณ รากุม อณณะถุ มิงกุจ
เจะยถิก กุลละ เจะยะละวาย ยะรุถถิณ
15 มายยะลถีร อิยะมะรกุ วะฬะกกิลลาย มะณณะ
โอะรุวะเร ยะมายยุ โมะรุวา โวะรุวะรกุ
อิรุวะรุม เวณดา อิรายวะณุ นิณระณาย
นิณณะถุ กะรุณาย โจะลละละ วิณเร
อมายถถะถุ ถุยปปิณ เอะมะกกะณาย วิณราม
20 อุลละถุ โปกา ถิลละถุ วาราถุ
อุลละเถ ยุลละ เถะณุมุราย ยะถะณาร
โกะลลุม วะกายยาร โกะลุถถิดุ มายิณ
วะลละณ มายเยะลา มุณณิดะ วะมายยุม
อียะ เวณดุ เมะณุมวิถิ ยิณราม
25 อายิณุ เมะณณาย ยะรุนถุยะรป ปะดุถถะ
นายิ เณรกุ นะณรุมะณ มายะก
กะรุมะมุง กะรุมะ ปะนถะมุน
เถะรุละ วะรุลุญ จิวะเปะรุ มาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရ္ရေထ့န္ ပာစ မုရ္ရထုန္ ကလေလ
အရုတ္တုရဲ ယုရဲယုမ္ ေပာ့ရုတ္စုဝဲ နာထ
ေဝေရ့န္ ရိရုန္ထ ေဝ့န္နဲ ယာန္ေပ့ရ
ေဝရိန္မဲ ကန္တ ေမ့ယ္ကန္တ ေထဝ
5 အိရုဝိနဲ ေယ့န္ပ ေထ့န္နဲေကာ့လ္ အရုလိယ
မနေမ ကာယမ္ ဝာက္ေက့နုမ္ မူန္ရိန္
အိထေမ ယကိထ ေမ့နုမိဝဲ ယာယိလ္
ကနထ္ထိတဲ ယလိယုန္ ထိနဲထ္ထုနဲ ယာကာ
ကာရနည္ စတမထန္ ကာရိယ မက္ထာလ္
10 အာရနင္ ကာမ္ဝလိ ယတိေယရ္ ေက့န္နဲေကာ့လ္
ေစ့ယေလ့န ထာယိနုည္ ေစ့ယေလ ဝာရာထု
အိယမန္ ေစ့ယ္ထိ ယိထရ္ေက့နိန္ အမဲဝုမ္
ပိန္နဲယိန္ ရာကုမ္ အန္နထု မိင္ကုစ္
ေစ့ယ္ထိက္ ကုလ္လ ေစ့ယလဝဲ ယရုထ္ထိန္
15 မဲယလ္ထီရ္ အိယမရ္ကု ဝလက္ကိလ္လဲ မန္န
ေအာ့ရုဝေရ ယမဲယု ေမာ့ရုဝာ ေဝာ့ရုဝရ္ကု
အိရုဝရုမ္ ေဝန္တာ အိရဲဝနု နိန္ရနဲ
နိန္နထု ကရုနဲ ေစာ့လ္လလ ဝိန္ေရ
အမဲထ္ထထု ထုယ္ပ္ပိန္ ေအ့မက္ကနဲ ဝိန္ရာမ္
20 အုလ္လထု ေပာကာ ထိလ္လထု ဝာရာထု
အုလ္လေထ ယုလ္လ ေထ့နုမုရဲ ယထနာရ္
ေကာ့လ္လုမ္ ဝကဲယာရ္ ေကာ့လုထ္ထိတု မာယိန္
ဝလ္လန္ မဲေယ့လာ မုန္နိတ ဝမဲယုမ္
အီယ ေဝန္တု ေမ့နုမ္ဝိထိ ယိန္ရာမ္
25 အာယိနု ေမ့န္နဲ ယရုန္ထုယရ္ပ္ ပတုထ္ထ
နာယိ ေနရ္ကု နန္ရုမန္ မာယက္
ကရုမမုင္ ကရုမ ပန္ထမုန္
ေထ့ရုလ ဝရုလုည္ စိဝေပ့ရု မာေန


Open the Burmese Section in a New Tab
アリ・ラテニ・ パーサ ムリ・ラトゥニ・ カラレー
アルタ・トゥリイ ユリイユミ・ ポルタ・チュヴイ ナータ
ヴェーレニ・ リルニ・タ ヴェニ・ニイ ヤーニ・ペラ
ヴェーリニ・マイ カニ・タ メヤ・カニ・タ テーヴァ
5 イルヴィニイ イェニ・パ テニ・ニイコリ・ アルリヤ
マナメー カーヤミ・ ヴァーク・ケヌミ・ ムーニ・リニ・
イタメー ヤキタ メヌミヴイ ヤーヤリ・
カナタ・ティタイ ヤリユニ・ ティニイタ・トゥナイ ヤーカー
カーラナニ・ サタマタニ・ カーリヤ マクターリ・
10 アーラナニ・ カーミ・ヴァリ ヤティヤエリ・ ケニ・ニイコリ・
セヤレナ ターヤヌニ・ セヤレー ヴァーラートゥ
イヤマニ・ セヤ・ティ ヤタリ・ケニニ・ アマイヴミ・
ピニ・ニイヤニ・ ラークミ・ アニ・ナトゥ ミニ・クシ・
セヤ・ティク・ クリ・ラ セヤラヴイ ヤルタ・ティニ・
15 マイヤリ・ティーリ・ イヤマリ・ク ヴァラク・キリ・リイ マニ・ナ
オルヴァレー ヤマイユ モルヴァー ヴォルヴァリ・ク
イルヴァルミ・ ヴェーニ・ター イリイヴァヌ ニニ・ラニイ
ニニ・ナトゥ カルナイ チョリ・ララ ヴィニ・レー
アマイタ・タトゥ トゥヤ・ピ・ピニ・ エマク・カナイ ヴィニ・ラーミ・
20 ウリ・ラトゥ ポーカー ティリ・ラトゥ ヴァーラートゥ
ウリ・ラテー ユリ・ラ テヌムリイ ヤタナーリ・
コリ・ルミ・ ヴァカイヤーリ・ コルタ・ティトゥ マーヤニ・
ヴァリ・ラニ・ マイイェラー ムニ・ニタ ヴァマイユミ・
イーヤ ヴェーニ・トゥ メヌミ・ヴィティ ヤニ・ラーミ・
25 アーヤヌ メニ・ニイ ヤルニ・トゥヤリ・ピ・ パトゥタ・タ
ナーヤ ネーリ・ク ナニ・ルマニ・ マーヤク・
カルマムニ・ カルマ パニ・タムニ・
テルラ ヴァルルニ・ チヴァペル マーネー
Open the Japanese Section in a New Tab
adraden basa mudradun galale
aruddurai yuraiyuM boruddufai nada
ferendrirunda fennai yanbera
ferinmai ganda meyganda defa
5 irufinai yenba dennaihol aruliya
maname gayaM faggenuM mundrin
idame yahida menumifai yayil
ganaddidai yaliyun dinaiddunai yaha
garanan sadamadan gariya magdal
10 aranang gamfali yadiyer gennaihol
seyalena dayinun seyale faradu
iyaman seydi yidargenin amaifuM
binnaiyindrahuM annadu minggud
seydig gulla seyalafai yaruddin
15 maiyaldir iyamargu falaggillai manna
orufare yamaiyu morufa forufargu
irufaruM fenda iraifanu nindranai
ninnadu garunai sollala findre
amaiddadu duybbin emagganai findraM
20 ulladu boha dilladu faradu
ullade yulla denumurai yadanar
golluM fahaiyar goluddidu mayin
fallan maiyela munnida famaiyuM
iya fendu menumfidi yindraM
25 ayinu mennai yarunduyarb badudda
nayi nergu nandruman mayag
garumamung garuma bandamun
derula farulun sifaberu mane
Open the Pinyin Section in a New Tab
اَتْرَديَنْ باسَ مُتْرَدُنْ كَظَليَۤ
اَرُتُّرَيْ یُرَيْیُن بُورُتْتشُوَيْ نادَ
وٕۤريَنْدْرِرُنْدَ وٕنَّْيْ یانْبيَرَ
وٕۤرِنْمَيْ كَنْدَ ميَیْغَنْدَ تيَۤوَ
۵ اِرُوِنَيْ یيَنْبَ تيَنَّْيْحُولْ اَرُضِیَ
مَنَميَۤ كایَن وَاكّيَنُن مُونْدْرِنْ
اِدَميَۤ یَحِدَ ميَنُمِوَيْ یایِلْ
كَنَتِّدَيْ یَظِیُنْ دِنَيْتُّنَيْ یاحا
كارَنَنعْ سَدَمَدَنْ كارِیَ مَغْدالْ
۱۰ آرَنَنغْ كامْوَظِ یَدِیيَۤرْ كيَنَّْيْحُولْ
سيَیَليَنَ تایِنُنعْ سيَیَليَۤ وَارادُ
اِیَمَنْ سيَیْدِ یِدَرْكيَنِنْ اَمَيْوُن
بِنَّْيْیِنْدْراحُن اَنَّْدُ مِنغْغُتشْ
سيَیْدِكْ كُضَّ سيَیَلَوَيْ یَرُتِّنْ
۱۵ مَيْیَلْدِيرْ اِیَمَرْكُ وَظَكِّلَّيْ مَنَّْ
اُورُوَريَۤ یَمَيْیُ مُورُوَا وُورُوَرْكُ
اِرُوَرُن وٕۤنْدا اِرَيْوَنُ نِنْدْرَنَيْ
نِنَّْدُ كَرُنَيْ سُولَّضَ وِنْدْريَۤ
اَمَيْتَّدُ تُیْبِّنْ يَمَكَّنَيْ وِنْدْران
۲۰ اُضَّدُ بُوۤحا تِلَّدُ وَارادُ
اُضَّديَۤ یُضَّ تيَنُمُرَيْ یَدَنارْ
كُوضُّن وَحَيْیارْ كُوضُتِّدُ مایِنْ
وَضَّنْ مَيْیيَلا مُنِّْدَ وَمَيْیُن
اِيیَ وٕۤنْدُ ميَنُمْوِدِ یِنْدْران
۲۵ آیِنُ ميَنَّْيْ یَرُنْدُیَرْبْ بَدُتَّ
نایِ نيَۤرْكُ نَنْدْرُمَنْ مایَكْ
كَرُمَمُنغْ كَرُمَ بَنْدَمُنْ
تيَرُضَ وَرُضُنعْ سِوَبيَرُ مانيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌt̺t̺ʳʌðɛ̝n̺ pɑ:sə mʊt̺t̺ʳʌðɨn̺ kʌ˞ɻʌle:
ˀʌɾɨ˞ʈʈɨɾʌɪ̯ ɪ̯ɨɾʌjɪ̯ɨm po̞ɾɨ˞ʈʧɨʋʌɪ̯ n̺ɑ:ðʌ
ʋe:ɾɛ̝n̺ rɪɾɨn̪d̪ə ʋɛ̝n̺n̺ʌɪ̯ ɪ̯ɑ:n̺bɛ̝ɾʌ
ʋe:ɾɪn̺mʌɪ̯ kʌ˞ɳɖə mɛ̝ɪ̯xʌ˞ɳɖə t̪e:ʋʌ
5 ʲɪɾɨʋɪn̺ʌɪ̯ ɪ̯ɛ̝n̺bə t̪ɛ̝n̺n̺ʌɪ̯xo̞l ˀʌɾɨ˞ɭʼɪɪ̯ʌ
mʌn̺ʌme· kɑ:ɪ̯ʌm ʋɑ:kkɛ̝n̺ɨm mu:n̺d̺ʳɪn̺
ʲɪðʌme· ɪ̯ʌçɪðə mɛ̝n̺ɨmɪʋʌɪ̯ ɪ̯ɑ:ɪ̯ɪl
kʌ˞ɳʼʌt̪t̪ɪ˞ɽʌɪ̯ ɪ̯ʌ˞ɻɪɪ̯ɨn̺ t̪ɪn̺ʌɪ̯t̪t̪ɨ˞ɳʼʌɪ̯ ɪ̯ɑ:xɑ:
kɑ:ɾʌ˞ɳʼʌɲ sʌ˞ɽʌmʌðʌn̺ kɑ:ɾɪɪ̯ə mʌKt̪ɑ:l
10 ˀɑ:ɾʌ˞ɳʼʌŋ kɑ:mʋʌ˞ɻɪ· ɪ̯ʌ˞ɽɪɪ̯e:r kɛ̝n̺n̺ʌɪ̯xo̞l
sɛ̝ɪ̯ʌlɛ̝n̺ə t̪ɑ:ɪ̯ɪn̺ɨɲ sɛ̝ɪ̯ʌle· ʋɑ:ɾɑ:ðɨ
ʲɪɪ̯ʌmʌn̺ sɛ̝ɪ̯ðɪ· ɪ̯ɪðʌrkɛ̝n̺ɪn̺ ˀʌmʌɪ̯ʋʉ̩m
pɪn̺n̺ʌjɪ̯ɪn̺ rɑ:xɨm ˀʌn̺n̺ʌðɨ mɪŋgɨʧ
sɛ̝ɪ̯ðɪk kʊ˞ɭɭə sɛ̝ɪ̯ʌlʌʋʌɪ̯ ɪ̯ʌɾɨt̪t̪ɪn̺
15 mʌjɪ̯ʌlði:r ʲɪɪ̯ʌmʌrkɨ ʋʌ˞ɻʌkkʲɪllʌɪ̯ mʌn̺n̺ʌ
ʷo̞ɾɨʋʌɾe· ɪ̯ʌmʌjɪ̯ɨ mo̞ɾɨʋɑ: ʋo̞ɾɨʋʌrkɨ
ʲɪɾɨʋʌɾɨm ʋe˞:ɳɖɑ: ʲɪɾʌɪ̯ʋʌn̺ɨ n̺ɪn̺d̺ʳʌn̺ʌɪ̯
n̺ɪn̺n̺ʌðɨ kʌɾɨ˞ɳʼʌɪ̯ so̞llʌ˞ɭʼə ʋɪn̺d̺ʳe:
ˀʌmʌɪ̯t̪t̪ʌðɨ t̪ɨɪ̯ppɪn̺ ʲɛ̝mʌkkʌ˞ɳʼʌɪ̯ ʋɪn̺d̺ʳɑ:m
20 ʷʊ˞ɭɭʌðɨ po:xɑ: t̪ɪllʌðɨ ʋɑ:ɾɑ:ðɨ
ʷʊ˞ɭɭʌðe· ɪ̯ɨ˞ɭɭə t̪ɛ̝n̺ɨmʉ̩ɾʌɪ̯ ɪ̯ʌðʌn̺ɑ:r
ko̞˞ɭɭɨm ʋʌxʌjɪ̯ɑ:r ko̞˞ɭʼɨt̪t̪ɪ˞ɽɨ mɑ:ɪ̯ɪn̺
ʋʌ˞ɭɭʌn̺ mʌjɪ̯ɛ̝lɑ: mʊn̺n̺ɪ˞ɽə ʋʌmʌjɪ̯ɨm
ʲi:ɪ̯ə ʋe˞:ɳɖɨ mɛ̝n̺ɨmʋɪðɪ· ɪ̯ɪn̺d̺ʳɑ:m
25 ˀɑ:ɪ̯ɪn̺ɨ mɛ̝n̺n̺ʌɪ̯ ɪ̯ʌɾɨn̪d̪ɨɪ̯ʌrp pʌ˞ɽɨt̪t̪ʌ
n̺ɑ:ɪ̯ɪ· n̺e:rkɨ n̺ʌn̺d̺ʳɨmʌn̺ mɑ:ɪ̯ʌk
kʌɾɨmʌmʉ̩ŋ kʌɾɨmə pʌn̪d̪ʌmʉ̩n̺
t̪ɛ̝ɾɨ˞ɭʼə ʋʌɾɨ˞ɭʼɨɲ sɪʋʌβɛ̝ɾɨ mɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
aṟṟateṉ pāca muṟṟatuṉ kaḻalē
aruṭṭuṟai yuṟaiyum poruṭcuvai nāta
vēṟeṉ ṟirunta veṉṉai yāṉpeṟa
vēṟiṉmai kaṇṭa meykaṇṭa tēva
5 iruviṉai yeṉpa teṉṉaikol aruḷiya
maṉamē kāyam vākkeṉum mūṉṟiṉ
itamē yakita meṉumivai yāyil
kaṇattiṭai yaḻiyun tiṉaittuṇai yākā
kāraṇañ caṭamataṉ kāriya maḵtāl
10 āraṇaṅ kāmvaḻi yaṭiyēṟ keṉṉaikol
ceyaleṉa tāyiṉuñ ceyalē vārātu
iyamaṉ ceyti yitaṟkeṉiṉ amaivum
piṉṉaiyiṉ ṟākum aṉṉatu miṅkuc
ceytik kuḷḷa ceyalavai yaruttiṉ
15 maiyaltīr iyamaṟku vaḻakkillai maṉṉa
oruvarē yamaiyu moruvā voruvaṟku
iruvarum vēṇṭā iṟaivaṉu niṉṟaṉai
niṉṉatu karuṇai collaḷa viṉṟē
amaittatu tuyppiṉ emakkaṇai viṉṟām
20 uḷḷatu pōkā tillatu vārātu
uḷḷatē yuḷḷa teṉumurai yataṉāṟ
koḷḷum vakaiyāṟ koḷuttiṭu māyiṉ
vaḷḷaṉ maiyelā muṉṉiṭa vamaiyum
īya vēṇṭu meṉumviti yiṉṟām
25 āyiṉu meṉṉai yaruntuyarp paṭutta
nāyi ṉēṟku naṉṟumaṉ māyak
karumamuṅ karuma pantamun
teruḷa varuḷuñ civaperu māṉē
Open the Diacritic Section in a New Tab
атрaтэн паасa мютрaтюн калзaлэa
арюттюрaы ёрaыём порютсювaы наатa
вэaрэн рырюнтa вэннaы яaнпэрa
вэaрынмaы кантa мэйкантa тэaвa
5 ырювынaы енпa тэннaыкол арюлыя
мaнaмэa кaям вааккэнюм мунрын
ытaмэa якытa мэнюмывaы яaйыл
канaттытaы ялзыён тынaыттюнaы яaкa
кaрaнaгн сaтaмaтaн кaрыя мaктаал
10 аарaнaнг кaмвaлзы ятыеaт кэннaыкол
сэялэнa таайынюгн сэялэa ваараатю
ыямaн сэйты йытaткэнын амaывюм
пыннaыйын раакюм аннaтю мынгкюч
сэйтык кюллa сэялaвaы ярюттын
15 мaыялтир ыямaткю вaлзaккыллaы мaннa
орювaрэa ямaыё морюваа ворювaткю
ырювaрюм вэaнтаа ырaывaню нынрaнaы
ныннaтю карюнaы соллaлa вынрэa
амaыттaтю тюйппын эмaкканaы вынраам
20 юллaтю поокa тыллaтю ваараатю
юллaтэa ёллa тэнюмюрaы ятaнаат
коллюм вaкaыяaт колюттытю маайын
вaллaн мaыелаа мюннытa вaмaыём
ия вэaнтю мэнюмвыты йынраам
25 аайыню мэннaы ярюнтюярп пaтюттa
наайы нэaткю нaнрюмaн мааяк
карюмaмюнг карюмa пaнтaмюн
тэрюлa вaрюлюгн сывaпэрю маанэa
Open the Russian Section in a New Tab
arrathen pahza murrathun kashaleh
a'ruddurä juräjum po'rudzuwä :nahtha
wehren ri'ru:ntha wennä jahnpera
wehrinmä ka'nda mejka'nda thehwa
5 i'ruwinä jenpa thennäkol a'ru'lija
manameh kahjam wahkkenum muhnrin
ithameh jakitha menumiwä jahjil
ka'naththidä jashiju:n thinäththu'nä jahkah
kah'ra'nang zadamathan kah'rija makhthahl
10 ah'ra'nang kahmwashi jadijehr kennäkol
zejalena thahjinung zejaleh wah'rahthu
ijaman zejthi jitharkenin amäwum
pinnäjin rahkum annathu mingkuch
zejthik ku'l'la zejalawä ja'ruththin
15 mäjalthih'r ijamarku washakkillä manna
o'ruwa'reh jamäju mo'ruwah wo'ruwarku
i'ruwa'rum weh'ndah iräwanu :ninranä
:ninnathu ka'ru'nä zolla'la winreh
amäththathu thujppin emakka'nä winrahm
20 u'l'lathu pohkah thillathu wah'rahthu
u'l'latheh ju'l'la thenumu'rä jathanahr
ko'l'lum wakäjahr ko'luththidu mahjin
wa'l'lan mäjelah munnida wamäjum
ihja weh'ndu menumwithi jinrahm
25 ahjinu mennä ja'ru:nthuja'rp paduththa
:nahji nehrku :nanruman mahjak
ka'rumamung ka'ruma pa:nthamu:n
the'ru'la wa'ru'lung ziwape'ru mahneh
Open the German Section in a New Tab
arhrhathèn paaça mòrhrhathòn kalzalèè
aròtdòrhâi yòrhâiyòm poròtçòvâi naatha
vèèrhèn rhiròntha vènnâi yaanpèrha
vèèrhinmâi kanhda mèiykanhda thèèva
5 iròvinâi yènpa thènnâikol aròlhiya
manamèè kaayam vaakkènòm mönrhin
ithamèè yakitha mènòmivâi yaayeil
kanhaththitâi ya1ziyòn thinâiththònhâi yaakaa
kaaranhagn çadamathan kaariya maikthaal
10 aaranhang kaamva1zi yadiyèèrh kènnâikol
çèyalèna thaayeinògn çèyalèè vaaraathò
iyaman çèiythi yeitharhkènin amâivòm
pinnâiyein rhaakòm annathò mingkòçh
çèiythik kòlhlha çèyalavâi yaròththin
15 mâiyalthiir iyamarhkò valzakkillâi manna
oròvarèè yamâiyò moròvaa voròvarhkò
iròvaròm vèènhdaa irhâivanò ninrhanâi
ninnathò karònhâi çollalha vinrhèè
amâiththathò thòiyppin èmakkanhâi vinrhaam
20 òlhlhathò pookaa thillathò vaaraathò
òlhlhathèè yòlhlha thènòmòrâi yathanaarh
kolhlhòm vakâiyaarh kolhòththidò maayein
valhlhan mâiyèlaa mònnida vamâiyòm
iiya vèènhdò mènòmvithi yeinrhaam
25 aayeinò mènnâi yarònthòyarp padòththa
naayei nèèrhkò nanrhòman maayak
karòmamòng karòma panthamòn
thèròlha varòlhògn çivapèrò maanèè
arhrhathen paacea murhrhathun calzalee
aruitturhai yurhaiyum poruitsuvai naatha
veerhen rhiruintha vennai iyaanperha
veerhinmai cainhta meyicainhta theeva
5 iruvinai yienpa thennaicol arulhiya
manamee caayam vaickenum muunrhin
ithamee yacitha menumivai iyaayiil
canhaiththitai yalziyuin thinaiiththunhai iyaacaa
caaranhaign ceatamathan caariya maakthaal
10 aaranhang caamvalzi yatiyieerh kennaicol
ceyalena thaayiinuign ceyalee varaathu
iyaman ceyithi yiitharhkenin amaivum
pinnaiyiin rhaacum annathu mingcuc
ceyithiic culhlha ceyalavai yaruiththin
15 maiyalthiir iyamarhcu valzaiccillai manna
oruvaree yamaiyu moruva voruvarhcu
iruvarum veeinhtaa irhaivanu ninrhanai
ninnathu carunhai ciollalha vinrhee
amaiiththathu thuyippin emaiccanhai vinrhaam
20 ulhlhathu poocaa thillathu varaathu
ulhlhathee yulhlha thenumurai yathanaarh
colhlhum vakaiiyaarh colhuiththitu maayiin
valhlhan maiyielaa munnita vamaiyum
iiya veeinhtu menumvithi yiinrhaam
25 aayiinu mennai yaruinthuyarp patuiththa
naayii neerhcu nanrhuman maayaic
carumamung caruma painthamuin
therulha varulhuign ceivaperu maanee
a'r'rathen paasa mu'r'rathun kazhalae
aruddu'rai yu'raiyum porudchuvai :naatha
vae'ren 'riru:ntha vennai yaanpe'ra
vae'rinmai ka'nda meyka'nda thaeva
5 iruvinai yenpa thennaikol aru'liya
manamae kaayam vaakkenum moon'rin
ithamae yakitha menumivai yaayil
ka'naththidai yazhiyu:n thinaiththu'nai yaakaa
kaara'nanj sadamathan kaariya ma:hthaal
10 aara'nang kaamvazhi yadiyae'r kennaikol
seyalena thaayinunj seyalae vaaraathu
iyaman seythi yitha'rkenin amaivum
pinnaiyin 'raakum annathu mingkuch
seythik ku'l'la seyalavai yaruththin
15 maiyaltheer iyama'rku vazhakkillai manna
oruvarae yamaiyu moruvaa voruva'rku
iruvarum vae'ndaa i'raivanu :nin'ranai
:ninnathu karu'nai solla'la vin'rae
amaiththathu thuyppin emakka'nai vin'raam
20 u'l'lathu poakaa thillathu vaaraathu
u'l'lathae yu'l'la thenumurai yathanaa'r
ko'l'lum vakaiyaa'r ko'luththidu maayin
va'l'lan maiyelaa munnida vamaiyum
eeya vae'ndu menumvithi yin'raam
25 aayinu mennai yaru:nthuyarp paduththa
:naayi nae'rku :nan'ruman maayak
karumamung karuma pa:nthamu:n
theru'la varu'lunj sivaperu maanae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.