3. இருபா விருபது
001 இருபா இருபது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20


பாடல் எண் : 8

தெரித்ததென் கொண்டெனை யுருத்திர பசுபதி
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவங் கொண்டு முடிவுகாட் டில்லாப்
பெண்ணை யாளும் வெண்ணெய் மெய்ய
5 அவத்தையிற் றெரித்தன னாயின் அவத்தை
தெரிந்தாங் கிரித்தலு மிலனே திருத்துங்
காலம் முதலிய கருவி யாயின்
மாலும் பிரமனும் வந்தெனை யடையார்
ஓதுங் காலை யொன்றையொன் றுணரா
10 சேதந மன்றவை பேதைச் செயலுமிச்
சேதந வானாற் செயல் கொள வேண்டும்
போத மவற்றைப் புணர்வதை யறியேன்
கருவித் திரளினுங் காண்பதோ ரொன்றாம்
ஒருவுத லறியேன் உணர்வில னாதலின்
15 நிற்கொடு கண்டன னாயின் எற்குக்
கருவி யாயினை பெருமையு மிலவே
யானே பிரமங் கோனே வேண்டா
இன்னுங் கேண்மோ மன்ன நின்னின்
முன்ன மென்றன் உணர்வில னாதலின்
20 என்னைக் காண்பினுங் காண்பல காணாது
உன்னைக் காண்பினுங் காண்பல வுன்னோடு
ஒருங்கு காண்பினுங் காண்பல அருந்துணை
கண்ட வாறே தெனது கண்ணே
அண்ட வாண அருட்பெருங் கடலே .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தெரித்ததென் கொண்டெனை உருத்திரபசுபதிஅவத்தைக்குச் சுத்தத்துவங்கள் கொண்டறிந்தேனாகில், சங்கார கர்த்தாவாகிய பசுபதியே, என்னை யான் அறியுமிடத்து யாது கொண்டறிந்தேன்; செடியனேனையும் அடிமை செய்யப் படிவங் கொண்டு முடிவு காட்டில்லாப் பெண்ணையாளும் வெண்ணெய் மெய்ய அஞ்ஞானியாகிய என்னையும் அடிமை கொள்ள வேண்டி யாவருங்காணத் திருமேனி கொண்டருளி எல்லையிறந்த பல்லேருழவு பயில்தல் விளங்கிய திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவனே; அவத்தையில் தெரித்தனனாயின் அவத்தை தெரித்தாங்கு இரித்தலுமிலனே அவத்தையைப் போல அறிந்தேனாயின் எல்லாம் நீங்கியவிடத்தும் அவத்தை காண்டலும் இருத்தலு முண்டாகாது; திருத்துங் காலம் முதலிய கருவியாயின் மாலும் பிரமனும் வந்தெனை யடையார் அறிவிக்கப்படுங் காலத்தத்துவங்களைக் கொண்டறிந்தேன் என்னில் பிரம விட்டுணுக்களும் எனக்கொவ்வாதாம்; ஓதுங்காலை யொன்றையொன் றுணரா அதுவுமன்றியும் அந்தக் கலாதிகளும் அந்தக்கரணங்களுஞ் சொல்லுமிடத்து ஒன்றையொன்று உணராது; சேதனமன்றவை பேதைச் செயலுமிச் சேதனவானாற் செயல்கொள வேண்டும் அதுவுமன்றி அவை அறிவுடையவு மல்லவாய்ச் சடமுமாய் ஆன்மாக் கூடியல்லது செயற்படாது ஆதலாற் கருவி கொண்டறிந்தவல்லவாம்; போதமவற்றைப் புணர்வதை யறியேன் இப்படிக் கூடியறியச் செய்தே நாமல்லோ கூடியறிகிறோமென்று நானறியேனே; கருவித்திரளினுங் காண்பதோ ரொன்றாம் அவை தன்னை யறியுமிடத்து ஓரொரு கருவியாகவல்லது அறியமாட்டேன்; ஒருவுதலறியேன் உணர்விலனாதலின் அக்கருவிதான் கூடுதலும் நீங்குதலு மறியேன் அறிவிலேன் ஆதலாலே; நிற்கொடு கண்டனனாயின் எற்குக் கருவியாயினை பெருமையுமிலவே நின்னைக் கொண்டு கண்டேனாயின் எனக்கு நீ யறிதற்குக் கருவியாயினாய், நின் பெருமையுமிலையாம்; யானே பிரமம் கோனே வேண்டாம் உன்னை நான் கருவியாகக் கொண்டறிவேனாயின் நானே தலைவனாம், நீ தலைவனாக வேண்டுவதில்லை; இன்னுங்கேண்மோ மன்ன இவையுமன்றி யின்னமுங் கேட்பாயாகத் தலைவனே; நின்னின் முன்னம் என்றன் உணர்விலனாதலின் என்னைக் காண்பினுங் காண்பல என்னை யறியுமிடத்து உன்னை உதவியாகக் கொண்டு காணுமுறைமை யில்லாதபடியாலே கண்டதில்லை; காணாது என்னையானறிவேனாகில் நானென்றும் அறிவென்றும் இரண்டாம்; உன்னைக் காண்பினுங் காண்பல கருவிகளைக் கொண்டு உன்னைக் காண்பினுங் கண்டதல்லவாம்; உன்னோடு ஒருங்கு காண்பினுங் காண்பல அவை யிரண்டுமின்றி உன்னைக் கொண்டு எல்லாவற்றையுங் காண்பினுங் கண்டதல்ல; அருந்துணை கண்டவாறு எது எனது கண்ணே அண்டவாண அருட்பெருங்கடலே உன்னைத் துணையாகக் கொண்டறிவேனாகவேண்டும், அஃதல்லவாயின் என்னை யானறிந்தபடி எப்படி, தேவர்கள் தேவனே யாவரும் பருகுங் கருணைக்கடலே அருளே யென்றவாறு.

குறிப்புரை:

இச்செய்யுள், ஆன்மாத் தன்னையறியுமிடத்துக் கருவி யேதென வினாவ, அதற்குத்தரம்: ‘கண்ணாடி தானிடமாக் கண்ணதனைக் கண்டதுபோல் உண்ணா டொளியுன் னொளி.’

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Soul’s nature

O Rudra Pasupati! With the help of what did I
Know myself? [How did I come by the knowledge
Of soul’s be-ing?] O True Ens abiding at
Vennainallur who appeared in a human form
To enslave and redeem me – an ignoramus -,
And to reveal the soul’s nature to myself!
When poised in avastas, I am not aware of
Their nature to get freed from them.
Avastas provide not proof of soul’s existence.
If it is said that I became aware of (my)
Soul’s be-ing instructed by Time, Destiny etcetera,
The creator Brahma and the sustainer Vishnu
(Who are sakalar like me) are, to me,
Of no consequence. Truly speaking Time and the like
Are jada; one does not know of the other
Grouped with it. If it is said that the soul
Which is intelligent functions when linked
With these unintelligent instruments,
Such asseveration is not at all sound.
The unintelligent cannot confer intelligence.
Again even though the soul is linked with
The instruments, yet it can but perceive only
One at a time; neither does it know when
The functioning of instruments ceases.
So, intelligence is of no avail. If it is said
The soul knows with the help of the instruments
And cannot know without their aid, then
Arises the contretemps. The soul that knows
When instructed by the instruments, receives it
From them and not from You. If knowledge
Springs from me aided by the instruments
And not from You, Your imparting of knowledge
Becomes supervacaneous as I am already
Vested with it, uninstructed by You.
Listen to my further submissions. Lacking
Instruction from You I cannot comprehend Your help;
Illatively I fail to know of myself too.
My beholding You without the help of
Your Grace is stultificatory; neither could I
Gain comprehension in union with You.
O my peerless Help! O my Eye! O God
Of the supernals! O immense Ocean of Mercy!
Deign to bless me with knowledge of my self.
Translation: Dr. T. N. Ramachandran,Thanjaavoor ,2003

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀢𑁂𑁆𑀷𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑁂𑁆𑀷𑁃 𑀬𑀼𑀭𑀼𑀢𑁆𑀢𑀺𑀭 𑀧𑀘𑀼𑀧𑀢𑀺
𑀘𑁂𑁆𑀝𑀺𑀬 𑀷𑁂𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀅𑀝𑀺𑀫𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀧𑁆
𑀧𑀝𑀺𑀯𑀗𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼 𑀫𑀼𑀝𑀺𑀯𑀼𑀓𑀸𑀝𑁆 𑀝𑀺𑀮𑁆𑀮𑀸𑀧𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃 𑀬𑀸𑀴𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆 𑀫𑁂𑁆𑀬𑁆𑀬
5 𑀅𑀯𑀢𑁆𑀢𑁃𑀬𑀺𑀶𑁆 𑀶𑁂𑁆𑀭𑀺𑀢𑁆𑀢𑀷 𑀷𑀸𑀬𑀺𑀷𑁆 𑀅𑀯𑀢𑁆𑀢𑁃
𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀗𑁆 𑀓𑀺𑀭𑀺𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀺𑀮𑀷𑁂 𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀗𑁆
𑀓𑀸𑀮𑀫𑁆 𑀫𑀼𑀢𑀮𑀺𑀬 𑀓𑀭𑀼𑀯𑀺 𑀬𑀸𑀬𑀺𑀷𑁆
𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑀼𑀫𑁆 𑀯𑀦𑁆𑀢𑁂𑁆𑀷𑁃 𑀬𑀝𑁃𑀬𑀸𑀭𑁆
𑀑𑀢𑀼𑀗𑁆 𑀓𑀸𑀮𑁃 𑀬𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀡𑀭𑀸
10 𑀘𑁂𑀢𑀦 𑀫𑀷𑁆𑀶𑀯𑁃 𑀧𑁂𑀢𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑀼𑀫𑀺𑀘𑁆
𑀘𑁂𑀢𑀦 𑀯𑀸𑀷𑀸𑀶𑁆 𑀘𑁂𑁆𑀬𑀮𑁆 𑀓𑁄𑁆𑀴 𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆
𑀧𑁄𑀢 𑀫𑀯𑀶𑁆𑀶𑁃𑀧𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀯𑀢𑁃 𑀬𑀶𑀺𑀬𑁂𑀷𑁆
𑀓𑀭𑀼𑀯𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀴𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀢𑁄 𑀭𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀫𑁆
𑀑𑁆𑀭𑀼𑀯𑀼𑀢 𑀮𑀶𑀺𑀬𑁂𑀷𑁆 𑀉𑀡𑀭𑁆𑀯𑀺𑀮 𑀷𑀸𑀢𑀮𑀺𑀷𑁆
15 𑀦𑀺𑀶𑁆𑀓𑁄𑁆𑀝𑀼 𑀓𑀡𑁆𑀝𑀷 𑀷𑀸𑀬𑀺𑀷𑁆 𑀏𑁆𑀶𑁆𑀓𑀼𑀓𑁆
𑀓𑀭𑀼𑀯𑀺 𑀬𑀸𑀬𑀺𑀷𑁃 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀼 𑀫𑀺𑀮𑀯𑁂
𑀬𑀸𑀷𑁂 𑀧𑀺𑀭𑀫𑀗𑁆 𑀓𑁄𑀷𑁂 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸
𑀇𑀷𑁆𑀷𑀼𑀗𑁆 𑀓𑁂𑀡𑁆𑀫𑁄 𑀫𑀷𑁆𑀷 𑀦𑀺𑀷𑁆𑀷𑀺𑀷𑁆
𑀫𑀼𑀷𑁆𑀷 𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀷𑁆 𑀉𑀡𑀭𑁆𑀯𑀺𑀮 𑀷𑀸𑀢𑀮𑀺𑀷𑁆
20 𑀏𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀮 𑀓𑀸𑀡𑀸𑀢𑀼
𑀉𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀮 𑀯𑀼𑀷𑁆𑀷𑁄𑀝𑀼
𑀑𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀼 𑀓𑀸𑀡𑁆𑀧𑀺𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀮 𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀼𑀡𑁃
𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂 𑀢𑁂𑁆𑀷𑀢𑀼 𑀓𑀡𑁆𑀡𑁂
𑀅𑀡𑁆𑀝 𑀯𑀸𑀡 𑀅𑀭𑀼𑀝𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀝𑀮𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেরিত্তদেন়্‌ কোণ্ডেন়ৈ যুরুত্তির পসুবদি
সেডিয ন়েন়ৈযুম্ অডিমৈ সেয্যপ্
পডিৱঙ্ কোণ্ডু মুডিৱুহাট্ টিল্লাপ্
পেণ্ণৈ যাৰুম্ ৱেণ্ণেয্ মেয্য
৫ অৱত্তৈযিট্রেরিত্তন় ন়াযিন়্‌ অৱত্তৈ
তেরিন্দাঙ্ কিরিত্তলু মিলন়ে তিরুত্তুঙ্
কালম্ মুদলিয করুৱি যাযিন়্‌
মালুম্ পিরমন়ুম্ ৱন্দেন়ৈ যডৈযার্
ওদুঙ্ কালৈ যোণ্ড্রৈযোণ্ড্রুণরা
১০ সেদন মণ্ড্রৱৈ পেদৈচ্ চেযলুমিচ্
সেদন ৱান়ার়্‌ সেযল্ কোৰ ৱেণ্ডুম্
পোদ মৱট্রৈপ্ পুণর্ৱদৈ যর়িযেন়্‌
করুৱিত্ তিরৰিন়ুঙ্ কাণ্বদো রোণ্ড্রাম্
ওরুৱুদ লর়িযেন়্‌ উণর্ৱিল ন়াদলিন়্‌
১৫ নির়্‌কোডু কণ্ডন় ন়াযিন়্‌ এর়্‌কুক্
করুৱি যাযিন়ৈ পেরুমৈযু মিলৱে
যান়ে পিরমঙ্ কোন়ে ৱেণ্ডা
ইন়্‌ন়ুঙ্ কেণ্মো মন়্‌ন় নিন়্‌ন়িন়্‌
মুন়্‌ন় মেণ্ড্রন়্‌ উণর্ৱিল ন়াদলিন়্‌
২০ এন়্‌ন়ৈক্ কাণ্বিন়ুঙ্ কাণ্বল কাণাদু
উন়্‌ন়ৈক্ কাণ্বিন়ুঙ্ কাণ্বল ৱুন়্‌ন়োডু
ওরুঙ্গু কাণ্বিন়ুঙ্ কাণ্বল অরুন্দুণৈ
কণ্ড ৱার়ে তেন়দু কণ্ণে
অণ্ড ৱাণ অরুট্পেরুঙ্ কডলে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தெரித்ததென் கொண்டெனை யுருத்திர பசுபதி
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவங் கொண்டு முடிவுகாட் டில்லாப்
பெண்ணை யாளும் வெண்ணெய் மெய்ய
5 அவத்தையிற் றெரித்தன னாயின் அவத்தை
தெரிந்தாங் கிரித்தலு மிலனே திருத்துங்
காலம் முதலிய கருவி யாயின்
மாலும் பிரமனும் வந்தெனை யடையார்
ஓதுங் காலை யொன்றையொன் றுணரா
10 சேதந மன்றவை பேதைச் செயலுமிச்
சேதந வானாற் செயல் கொள வேண்டும்
போத மவற்றைப் புணர்வதை யறியேன்
கருவித் திரளினுங் காண்பதோ ரொன்றாம்
ஒருவுத லறியேன் உணர்வில னாதலின்
15 நிற்கொடு கண்டன னாயின் எற்குக்
கருவி யாயினை பெருமையு மிலவே
யானே பிரமங் கோனே வேண்டா
இன்னுங் கேண்மோ மன்ன நின்னின்
முன்ன மென்றன் உணர்வில னாதலின்
20 என்னைக் காண்பினுங் காண்பல காணாது
உன்னைக் காண்பினுங் காண்பல வுன்னோடு
ஒருங்கு காண்பினுங் காண்பல அருந்துணை
கண்ட வாறே தெனது கண்ணே
அண்ட வாண அருட்பெருங் கடலே


Open the Thamizhi Section in a New Tab
தெரித்ததென் கொண்டெனை யுருத்திர பசுபதி
செடிய னேனையும் அடிமை செய்யப்
படிவங் கொண்டு முடிவுகாட் டில்லாப்
பெண்ணை யாளும் வெண்ணெய் மெய்ய
5 அவத்தையிற் றெரித்தன னாயின் அவத்தை
தெரிந்தாங் கிரித்தலு மிலனே திருத்துங்
காலம் முதலிய கருவி யாயின்
மாலும் பிரமனும் வந்தெனை யடையார்
ஓதுங் காலை யொன்றையொன் றுணரா
10 சேதந மன்றவை பேதைச் செயலுமிச்
சேதந வானாற் செயல் கொள வேண்டும்
போத மவற்றைப் புணர்வதை யறியேன்
கருவித் திரளினுங் காண்பதோ ரொன்றாம்
ஒருவுத லறியேன் உணர்வில னாதலின்
15 நிற்கொடு கண்டன னாயின் எற்குக்
கருவி யாயினை பெருமையு மிலவே
யானே பிரமங் கோனே வேண்டா
இன்னுங் கேண்மோ மன்ன நின்னின்
முன்ன மென்றன் உணர்வில னாதலின்
20 என்னைக் காண்பினுங் காண்பல காணாது
உன்னைக் காண்பினுங் காண்பல வுன்னோடு
ஒருங்கு காண்பினுங் காண்பல அருந்துணை
கண்ட வாறே தெனது கண்ணே
அண்ட வாண அருட்பெருங் கடலே

Open the Reformed Script Section in a New Tab
तॆरित्तदॆऩ् कॊण्डॆऩै युरुत्तिर पसुबदि
सॆडिय ऩेऩैयुम् अडिमै सॆय्यप्
पडिवङ् कॊण्डु मुडिवुहाट् टिल्लाप्
पॆण्णै याळुम् वॆण्णॆय् मॆय्य
५ अवत्तैयिट्रॆरित्तऩ ऩायिऩ् अवत्तै
तॆरिन्दाङ् किरित्तलु मिलऩे तिरुत्तुङ्
कालम् मुदलिय करुवि यायिऩ्
मालुम् पिरमऩुम् वन्दॆऩै यडैयार्
ओदुङ् कालै यॊण्ड्रैयॊण्ड्रुणरा
१० सेदन मण्ड्रवै पेदैच् चॆयलुमिच्
सेदन वाऩाऱ् सॆयल् कॊळ वेण्डुम्
पोद मवट्रैप् पुणर्वदै यऱियेऩ्
करुवित् तिरळिऩुङ् काण्बदो रॊण्ड्राम्
ऒरुवुद लऱियेऩ् उणर्विल ऩादलिऩ्
१५ निऱ्कॊडु कण्डऩ ऩायिऩ् ऎऱ्कुक्
करुवि यायिऩै पॆरुमैयु मिलवे
याऩे पिरमङ् कोऩे वेण्डा
इऩ्ऩुङ् केण्मो मऩ्ऩ निऩ्ऩिऩ्
मुऩ्ऩ मॆण्ड्रऩ् उणर्विल ऩादलिऩ्
२० ऎऩ्ऩैक् काण्बिऩुङ् काण्बल काणादु
उऩ्ऩैक् काण्बिऩुङ् काण्बल वुऩ्ऩोडु
ऒरुङ्गु काण्बिऩुङ् काण्बल अरुन्दुणै
कण्ड वाऱे तॆऩदु कण्णे
अण्ड वाण अरुट्पॆरुङ् कडले
Open the Devanagari Section in a New Tab
ತೆರಿತ್ತದೆನ್ ಕೊಂಡೆನೈ ಯುರುತ್ತಿರ ಪಸುಬದಿ
ಸೆಡಿಯ ನೇನೈಯುಂ ಅಡಿಮೈ ಸೆಯ್ಯಪ್
ಪಡಿವಙ್ ಕೊಂಡು ಮುಡಿವುಹಾಟ್ ಟಿಲ್ಲಾಪ್
ಪೆಣ್ಣೈ ಯಾಳುಂ ವೆಣ್ಣೆಯ್ ಮೆಯ್ಯ
೫ ಅವತ್ತೈಯಿಟ್ರೆರಿತ್ತನ ನಾಯಿನ್ ಅವತ್ತೈ
ತೆರಿಂದಾಙ್ ಕಿರಿತ್ತಲು ಮಿಲನೇ ತಿರುತ್ತುಙ್
ಕಾಲಂ ಮುದಲಿಯ ಕರುವಿ ಯಾಯಿನ್
ಮಾಲುಂ ಪಿರಮನುಂ ವಂದೆನೈ ಯಡೈಯಾರ್
ಓದುಙ್ ಕಾಲೈ ಯೊಂಡ್ರೈಯೊಂಡ್ರುಣರಾ
೧೦ ಸೇದನ ಮಂಡ್ರವೈ ಪೇದೈಚ್ ಚೆಯಲುಮಿಚ್
ಸೇದನ ವಾನಾಱ್ ಸೆಯಲ್ ಕೊಳ ವೇಂಡುಂ
ಪೋದ ಮವಟ್ರೈಪ್ ಪುಣರ್ವದೈ ಯಱಿಯೇನ್
ಕರುವಿತ್ ತಿರಳಿನುಙ್ ಕಾಣ್ಬದೋ ರೊಂಡ್ರಾಂ
ಒರುವುದ ಲಱಿಯೇನ್ ಉಣರ್ವಿಲ ನಾದಲಿನ್
೧೫ ನಿಱ್ಕೊಡು ಕಂಡನ ನಾಯಿನ್ ಎಱ್ಕುಕ್
ಕರುವಿ ಯಾಯಿನೈ ಪೆರುಮೈಯು ಮಿಲವೇ
ಯಾನೇ ಪಿರಮಙ್ ಕೋನೇ ವೇಂಡಾ
ಇನ್ನುಙ್ ಕೇಣ್ಮೋ ಮನ್ನ ನಿನ್ನಿನ್
ಮುನ್ನ ಮೆಂಡ್ರನ್ ಉಣರ್ವಿಲ ನಾದಲಿನ್
೨೦ ಎನ್ನೈಕ್ ಕಾಣ್ಬಿನುಙ್ ಕಾಣ್ಬಲ ಕಾಣಾದು
ಉನ್ನೈಕ್ ಕಾಣ್ಬಿನುಙ್ ಕಾಣ್ಬಲ ವುನ್ನೋಡು
ಒರುಂಗು ಕಾಣ್ಬಿನುಙ್ ಕಾಣ್ಬಲ ಅರುಂದುಣೈ
ಕಂಡ ವಾಱೇ ತೆನದು ಕಣ್ಣೇ
ಅಂಡ ವಾಣ ಅರುಟ್ಪೆರುಙ್ ಕಡಲೇ
Open the Kannada Section in a New Tab
తెరిత్తదెన్ కొండెనై యురుత్తిర పసుబది
సెడియ నేనైయుం అడిమై సెయ్యప్
పడివఙ్ కొండు ముడివుహాట్ టిల్లాప్
పెణ్ణై యాళుం వెణ్ణెయ్ మెయ్య
5 అవత్తైయిట్రెరిత్తన నాయిన్ అవత్తై
తెరిందాఙ్ కిరిత్తలు మిలనే తిరుత్తుఙ్
కాలం ముదలియ కరువి యాయిన్
మాలుం పిరమనుం వందెనై యడైయార్
ఓదుఙ్ కాలై యొండ్రైయొండ్రుణరా
10 సేదన మండ్రవై పేదైచ్ చెయలుమిచ్
సేదన వానాఱ్ సెయల్ కొళ వేండుం
పోద మవట్రైప్ పుణర్వదై యఱియేన్
కరువిత్ తిరళినుఙ్ కాణ్బదో రొండ్రాం
ఒరువుద లఱియేన్ ఉణర్విల నాదలిన్
15 నిఱ్కొడు కండన నాయిన్ ఎఱ్కుక్
కరువి యాయినై పెరుమైయు మిలవే
యానే పిరమఙ్ కోనే వేండా
ఇన్నుఙ్ కేణ్మో మన్న నిన్నిన్
మున్న మెండ్రన్ ఉణర్విల నాదలిన్
20 ఎన్నైక్ కాణ్బినుఙ్ కాణ్బల కాణాదు
ఉన్నైక్ కాణ్బినుఙ్ కాణ్బల వున్నోడు
ఒరుంగు కాణ్బినుఙ్ కాణ్బల అరుందుణై
కండ వాఱే తెనదు కణ్ణే
అండ వాణ అరుట్పెరుఙ్ కడలే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙරිත්තදෙන් කොණ්ඩෙනෛ යුරුත්තිර පසුබදි
සෙඩිය නේනෛයුම් අඩිමෛ සෙය්‍යප්
පඩිවඞ් කොණ්ඩු මුඩිවුහාට් ටිල්ලාප්
පෙණ්ණෛ යාළුම් වෙණ්ණෙය් මෙය්‍ය
5 අවත්තෛයිට්‍රෙරිත්තන නායින් අවත්තෛ
තෙරින්දාඞ් කිරිත්තලු මිලනේ තිරුත්තුඞ්
කාලම් මුදලිය කරුවි යායින්
මාලුම් පිරමනුම් වන්දෙනෛ යඩෛයාර්
ඕදුඞ් කාලෛ යොන්‍රෛයොන්‍රුණරා
10 සේදන මන්‍රවෛ පේදෛච් චෙයලුමිච්
සේදන වානාර් සෙයල් කොළ වේණ්ඩුම්
පෝද මවට්‍රෛප් පුණර්වදෛ යරියේන්
කරුවිත් තිරළිනුඞ් කාණ්බදෝ රොන්‍රාම්
ඔරුවුද ලරියේන් උණර්විල නාදලින්
15 නිර්කොඩු කණ්ඩන නායින් එර්කුක්
කරුවි යායිනෛ පෙරුමෛයු මිලවේ
යානේ පිරමඞ් කෝනේ වේණ්ඩා
ඉන්නුඞ් කේණ්මෝ මන්න නින්නින්
මුන්න මෙන්‍රන් උණර්විල නාදලින්
20 එන්නෛක් කාණ්බිනුඞ් කාණ්බල කාණාදු
උන්නෛක් කාණ්බිනුඞ් කාණ්බල වුන්නෝඩු
ඔරුංගු කාණ්බිනුඞ් කාණ්බල අරුන්දුණෛ
කණ්ඩ වාරේ තෙනදු කණ්ණේ
අණ්ඩ වාණ අරුට්පෙරුඞ් කඩලේ


Open the Sinhala Section in a New Tab
തെരിത്തതെന്‍ കൊണ്ടെനൈ യുരുത്തിര പചുപതി
ചെടിയ നേനൈയും അടിമൈ ചെയ്യപ്
പടിവങ് കൊണ്ടു മുടിവുകാട് ടില്ലാപ്
പെണ്ണൈ യാളും വെണ്ണെയ് മെയ്യ
5 അവത്തൈയിറ് റെരിത്തന നായിന്‍ അവത്തൈ
തെരിന്താങ് കിരിത്തലു മിലനേ തിരുത്തുങ്
കാലം മുതലിയ കരുവി യായിന്‍
മാലും പിരമനും വന്തെനൈ യടൈയാര്‍
ഓതുങ് കാലൈ യൊന്‍റൈയൊന്‍ റുണരാ
10 ചേതന മന്‍റവൈ പേതൈച് ചെയലുമിച്
ചേതന വാനാറ് ചെയല്‍ കൊള വേണ്ടും
പോത മവറ്റൈപ് പുണര്‍വതൈ യറിയേന്‍
കരുവിത് തിരളിനുങ് കാണ്‍പതോ രൊന്‍റാം
ഒരുവുത ലറിയേന്‍ ഉണര്‍വില നാതലിന്‍
15 നിറ്കൊടു കണ്ടന നായിന്‍ എറ്കുക്
കരുവി യായിനൈ പെരുമൈയു മിലവേ
യാനേ പിരമങ് കോനേ വേണ്ടാ
ഇന്‍നുങ് കേണ്മോ മന്‍ന നിന്‍നിന്‍
മുന്‍ന മെന്‍റന്‍ ഉണര്‍വില നാതലിന്‍
20 എന്‍നൈക് കാണ്‍പിനുങ് കാണ്‍പല കാണാതു
ഉന്‍നൈക് കാണ്‍പിനുങ് കാണ്‍പല വുന്‍നോടു
ഒരുങ്കു കാണ്‍പിനുങ് കാണ്‍പല അരുന്തുണൈ
കണ്ട വാറേ തെനതു കണ്ണേ
അണ്ട വാണ അരുട്പെരുങ് കടലേ
Open the Malayalam Section in a New Tab
เถะริถถะเถะณ โกะณเดะณาย ยุรุถถิระ ปะจุปะถิ
เจะดิยะ เณณายยุม อดิมาย เจะยยะป
ปะดิวะง โกะณดุ มุดิวุกาด ดิลลาป
เปะณณาย ยาลุม เวะณเณะย เมะยยะ
5 อวะถถายยิร เระริถถะณะ ณายิณ อวะถถาย
เถะรินถาง กิริถถะลุ มิละเณ ถิรุถถุง
กาละม มุถะลิยะ กะรุวิ ยายิณ
มาลุม ปิระมะณุม วะนเถะณาย ยะดายยาร
โอถุง กาลาย โยะณรายโยะณ รุณะรา
10 เจถะนะ มะณระวาย เปถายจ เจะยะลุมิจ
เจถะนะ วาณาร เจะยะล โกะละ เวณดุม
โปถะ มะวะรรายป ปุณะรวะถาย ยะริเยณ
กะรุวิถ ถิระลิณุง กาณปะโถ โระณราม
โอะรุวุถะ ละริเยณ อุณะรวิละ ณาถะลิณ
15 นิรโกะดุ กะณดะณะ ณายิณ เอะรกุก
กะรุวิ ยายิณาย เปะรุมายยุ มิละเว
ยาเณ ปิระมะง โกเณ เวณดา
อิณณุง เกณโม มะณณะ นิณณิณ
มุณณะ เมะณระณ อุณะรวิละ ณาถะลิณ
20 เอะณณายก กาณปิณุง กาณปะละ กาณาถุ
อุณณายก กาณปิณุง กาณปะละ วุณโณดุ
โอะรุงกุ กาณปิณุง กาณปะละ อรุนถุณาย
กะณดะ วาเร เถะณะถุ กะณเณ
อณดะ วาณะ อรุดเปะรุง กะดะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့ရိထ္ထေထ့န္ ေကာ့န္ေတ့နဲ ယုရုထ္ထိရ ပစုပထိ
ေစ့တိယ ေနနဲယုမ္ အတိမဲ ေစ့ယ္ယပ္
ပတိဝင္ ေကာ့န္တု မုတိဝုကာတ္ တိလ္လာပ္
ေပ့န္နဲ ယာလုမ္ ေဝ့န္ေန့ယ္ ေမ့ယ္ယ
5 အဝထ္ထဲယိရ္ ေရ့ရိထ္ထန နာယိန္ အဝထ္ထဲ
ေထ့ရိန္ထာင္ ကိရိထ္ထလု မိလေန ထိရုထ္ထုင္
ကာလမ္ မုထလိယ ကရုဝိ ယာယိန္
မာလုမ္ ပိရမနုမ္ ဝန္ေထ့နဲ ယတဲယာရ္
ေအာထုင္ ကာလဲ ေယာ့န္ရဲေယာ့န္ ရုနရာ
10 ေစထန မန္ရဝဲ ေပထဲစ္ ေစ့ယလုမိစ္
ေစထန ဝာနာရ္ ေစ့ယလ္ ေကာ့လ ေဝန္တုမ္
ေပာထ မဝရ္ရဲပ္ ပုနရ္ဝထဲ ယရိေယန္
ကရုဝိထ္ ထိရလိနုင္ ကာန္ပေထာ ေရာ့န္ရာမ္
ေအာ့ရုဝုထ လရိေယန္ အုနရ္ဝိလ နာထလိန္
15 နိရ္ေကာ့တု ကန္တန နာယိန္ ေအ့ရ္ကုက္
ကရုဝိ ယာယိနဲ ေပ့ရုမဲယု မိလေဝ
ယာေန ပိရမင္ ေကာေန ေဝန္တာ
အိန္နုင္ ေကန္ေမာ မန္န နိန္နိန္
မုန္န ေမ့န္ရန္ အုနရ္ဝိလ နာထလိန္
20 ေအ့န္နဲက္ ကာန္ပိနုင္ ကာန္ပလ ကာနာထု
အုန္နဲက္ ကာန္ပိနုင္ ကာန္ပလ ဝုန္ေနာတု
ေအာ့ရုင္ကု ကာန္ပိနုင္ ကာန္ပလ အရုန္ထုနဲ
ကန္တ ဝာေရ ေထ့နထု ကန္ေန
အန္တ ဝာန အရုတ္ေပ့ရုင္ ကတေလ


Open the Burmese Section in a New Tab
テリタ・タテニ・ コニ・テニイ ユルタ・ティラ パチュパティ
セティヤ ネーニイユミ・ アティマイ セヤ・ヤピ・
パティヴァニ・ コニ・トゥ ムティヴカータ・ ティリ・ラーピ・
ペニ・ナイ ヤールミ・ ヴェニ・ネヤ・ メヤ・ヤ
5 アヴァタ・タイヤリ・ レリタ・タナ ナーヤニ・ アヴァタ・タイ
テリニ・ターニ・ キリタ・タル ミラネー ティルタ・トゥニ・
カーラミ・ ムタリヤ カルヴィ ヤーヤニ・
マールミ・ ピラマヌミ・ ヴァニ・テニイ ヤタイヤーリ・
オートゥニ・ カーリイ ヨニ・リイヨニ・ ルナラー
10 セータナ マニ・ラヴイ ペータイシ・ セヤルミシ・
セータナ ヴァーナーリ・ セヤリ・ コラ ヴェーニ・トゥミ・
ポータ マヴァリ・リイピ・ プナリ・ヴァタイ ヤリヤエニ・
カルヴィタ・ ティラリヌニ・ カーニ・パトー ロニ・ラーミ・
オルヴタ ラリヤエニ・ ウナリ・ヴィラ ナータリニ・
15 ニリ・コトゥ カニ・タナ ナーヤニ・ エリ・クク・
カルヴィ ヤーヤニイ ペルマイユ ミラヴェー
ヤーネー ピラマニ・ コーネー ヴェーニ・ター
イニ・ヌニ・ ケーニ・モー マニ・ナ ニニ・ニニ・
ムニ・ナ メニ・ラニ・ ウナリ・ヴィラ ナータリニ・
20 エニ・ニイク・ カーニ・ピヌニ・ カーニ・パラ カーナートゥ
ウニ・ニイク・ カーニ・ピヌニ・ カーニ・パラ ヴニ・ノートゥ
オルニ・ク カーニ・ピヌニ・ カーニ・パラ アルニ・トゥナイ
カニ・タ ヴァーレー テナトゥ カニ・ネー
アニ・タ ヴァーナ アルタ・ペルニ・ カタレー
Open the Japanese Section in a New Tab
deriddaden gondenai yuruddira basubadi
sediya nenaiyuM adimai seyyab
badifang gondu mudifuhad dillab
bennai yaluM fenney meyya
5 afaddaiyidreriddana nayin afaddai
derindang giriddalu milane diruddung
galaM mudaliya garufi yayin
maluM biramanuM fandenai yadaiyar
odung galai yondraiyondrunara
10 sedana mandrafai bedaid deyalumid
sedana fanar seyal gola fenduM
boda mafadraib bunarfadai yariyen
garufid diralinung ganbado rondraM
orufuda lariyen unarfila nadalin
15 nirgodu gandana nayin ergug
garufi yayinai berumaiyu milafe
yane biramang gone fenda
innung genmo manna ninnin
munna mendran unarfila nadalin
20 ennaig ganbinung ganbala ganadu
unnaig ganbinung ganbala funnodu
orunggu ganbinung ganbala arundunai
ganda fare denadu ganne
anda fana arudberung gadale
Open the Pinyin Section in a New Tab
تيَرِتَّديَنْ كُونْديَنَيْ یُرُتِّرَ بَسُبَدِ
سيَدِیَ نيَۤنَيْیُن اَدِمَيْ سيَیَّبْ
بَدِوَنغْ كُونْدُ مُدِوُحاتْ تِلّابْ
بيَنَّيْ یاضُن وٕنّيَیْ ميَیَّ
۵ اَوَتَّيْیِتْريَرِتَّنَ نایِنْ اَوَتَّيْ
تيَرِنْدانغْ كِرِتَّلُ مِلَنيَۤ تِرُتُّنغْ
كالَن مُدَلِیَ كَرُوِ یایِنْ
مالُن بِرَمَنُن وَنْديَنَيْ یَدَيْیارْ
اُوۤدُنغْ كالَيْ یُونْدْرَيْیُونْدْرُنَرا
۱۰ سيَۤدَنَ مَنْدْرَوَيْ بيَۤدَيْتشْ تشيَیَلُمِتشْ
سيَۤدَنَ وَانارْ سيَیَلْ كُوضَ وٕۤنْدُن
بُوۤدَ مَوَتْرَيْبْ بُنَرْوَدَيْ یَرِیيَۤنْ
كَرُوِتْ تِرَضِنُنغْ كانْبَدُوۤ رُونْدْران
اُورُوُدَ لَرِیيَۤنْ اُنَرْوِلَ نادَلِنْ
۱۵ نِرْكُودُ كَنْدَنَ نایِنْ يَرْكُكْ
كَرُوِ یایِنَيْ بيَرُمَيْیُ مِلَوٕۤ
یانيَۤ بِرَمَنغْ كُوۤنيَۤ وٕۤنْدا
اِنُّْنغْ كيَۤنْمُوۤ مَنَّْ نِنِّْنْ
مُنَّْ ميَنْدْرَنْ اُنَرْوِلَ نادَلِنْ
۲۰ يَنَّْيْكْ كانْبِنُنغْ كانْبَلَ كانادُ
اُنَّْيْكْ كانْبِنُنغْ كانْبَلَ وُنُّْوۤدُ
اُورُنغْغُ كانْبِنُنغْ كانْبَلَ اَرُنْدُنَيْ
كَنْدَ وَاريَۤ تيَنَدُ كَنّيَۤ
اَنْدَ وَانَ اَرُتْبيَرُنغْ كَدَليَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝ɾɪt̪t̪ʌðɛ̝n̺ ko̞˞ɳɖɛ̝n̺ʌɪ̯ ɪ̯ɨɾɨt̪t̪ɪɾə pʌsɨβʌðɪ
sɛ̝˞ɽɪɪ̯ə n̺e:n̺ʌjɪ̯ɨm ˀʌ˞ɽɪmʌɪ̯ sɛ̝jɪ̯ʌp
pʌ˞ɽɪʋʌŋ ko̞˞ɳɖɨ mʊ˞ɽɪʋʉ̩xɑ˞:ʈ ʈɪllɑ:p
pɛ̝˞ɳɳʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼɨm ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯ mɛ̝jɪ̯ʌ
5 ˀʌʋʌt̪t̪ʌjɪ̯ɪr rɛ̝ɾɪt̪t̪ʌn̺ə n̺ɑ:ɪ̯ɪn̺ ˀʌʋʌt̪t̪ʌɪ̯
t̪ɛ̝ɾɪn̪d̪ɑ:ŋ kɪɾɪt̪t̪ʌlɨ mɪlʌn̺e· t̪ɪɾɨt̪t̪ɨŋ
kɑ:lʌm mʊðʌlɪɪ̯ə kʌɾɨʋɪ· ɪ̯ɑ:ɪ̯ɪn̺
mɑ:lɨm pɪɾʌmʌn̺ɨm ʋʌn̪d̪ɛ̝n̺ʌɪ̯ ɪ̯ʌ˞ɽʌjɪ̯ɑ:r
ʷo:ðɨŋ kɑ:lʌɪ̯ ɪ̯o̞n̺d̺ʳʌjɪ̯o̞n̺ rʊ˞ɳʼʌɾɑ:
10 se:ðʌn̺ə mʌn̺d̺ʳʌʋʌɪ̯ pe:ðʌɪ̯ʧ ʧɛ̝ɪ̯ʌlɨmɪʧ
se:ðʌn̺ə ʋɑ:n̺ɑ:r sɛ̝ɪ̯ʌl ko̞˞ɭʼə ʋe˞:ɳɖɨm
po:ðə mʌʋʌt̺t̺ʳʌɪ̯p pʊ˞ɳʼʌrʋʌðʌɪ̯ ɪ̯ʌɾɪɪ̯e:n̺
kʌɾɨʋɪt̪ t̪ɪɾʌ˞ɭʼɪn̺ɨŋ kɑ˞:ɳbʌðo· ro̞n̺d̺ʳɑ:m
ʷo̞ɾɨʋʉ̩ðə lʌɾɪɪ̯e:n̺ ʷʊ˞ɳʼʌrʋɪlə n̺ɑ:ðʌlɪn̺
15 n̺ɪrko̞˞ɽɨ kʌ˞ɳɖʌn̺ə n̺ɑ:ɪ̯ɪn̺ ʲɛ̝rkɨk
kʌɾɨʋɪ· ɪ̯ɑ:ɪ̯ɪn̺ʌɪ̯ pɛ̝ɾɨmʌjɪ̯ɨ mɪlʌʋe:
ɪ̯ɑ:n̺e· pɪɾʌmʌŋ ko:n̺e· ʋe˞:ɳɖɑ:
ʲɪn̺n̺ɨŋ ke˞:ɳmo· mʌn̺n̺ə n̺ɪn̺n̺ɪn̺
mʊn̺n̺ə mɛ̝n̺d̺ʳʌn̺ ʷʊ˞ɳʼʌrʋɪlə n̺ɑ:ðʌlɪn̺
20 ʲɛ̝n̺n̺ʌɪ̯k kɑ˞:ɳbɪn̺ɨŋ kɑ˞:ɳbʌlə kɑ˞:ɳʼɑ:ðɨ
ʷʊn̺n̺ʌɪ̯k kɑ˞:ɳbɪn̺ɨŋ kɑ˞:ɳbʌlə ʋʉ̩n̺n̺o˞:ɽɨ
ʷo̞ɾɨŋgɨ kɑ˞:ɳbɪn̺ɨŋ kɑ˞:ɳbʌlə ˀʌɾɨn̪d̪ɨ˞ɳʼʌɪ̯
kʌ˞ɳɖə ʋɑ:ɾe· t̪ɛ̝n̺ʌðɨ kʌ˞ɳɳe:
ˀʌ˞ɳɖə ʋɑ˞:ɳʼə ˀʌɾɨ˞ʈpɛ̝ɾɨŋ kʌ˞ɽʌle·
Open the IPA Section in a New Tab
terittateṉ koṇṭeṉai yuruttira pacupati
ceṭiya ṉēṉaiyum aṭimai ceyyap
paṭivaṅ koṇṭu muṭivukāṭ ṭillāp
peṇṇai yāḷum veṇṇey meyya
5 avattaiyiṟ ṟerittaṉa ṉāyiṉ avattai
terintāṅ kirittalu milaṉē tiruttuṅ
kālam mutaliya karuvi yāyiṉ
mālum piramaṉum vanteṉai yaṭaiyār
ōtuṅ kālai yoṉṟaiyoṉ ṟuṇarā
10 cētana maṉṟavai pētaic ceyalumic
cētana vāṉāṟ ceyal koḷa vēṇṭum
pōta mavaṟṟaip puṇarvatai yaṟiyēṉ
karuvit tiraḷiṉuṅ kāṇpatō roṉṟām
oruvuta laṟiyēṉ uṇarvila ṉātaliṉ
15 niṟkoṭu kaṇṭaṉa ṉāyiṉ eṟkuk
karuvi yāyiṉai perumaiyu milavē
yāṉē piramaṅ kōṉē vēṇṭā
iṉṉuṅ kēṇmō maṉṉa niṉṉiṉ
muṉṉa meṉṟaṉ uṇarvila ṉātaliṉ
20 eṉṉaik kāṇpiṉuṅ kāṇpala kāṇātu
uṉṉaik kāṇpiṉuṅ kāṇpala vuṉṉōṭu
oruṅku kāṇpiṉuṅ kāṇpala aruntuṇai
kaṇṭa vāṟē teṉatu kaṇṇē
aṇṭa vāṇa aruṭperuṅ kaṭalē
Open the Diacritic Section in a New Tab
тэрыттaтэн контэнaы ёрюттырa пaсюпaты
сэтыя нэaнaыём атымaы сэйяп
пaтывaнг контю мютывюкaт тыллаап
пэннaы яaлюм вэннэй мэйя
5 авaттaыйыт рэрыттaнa наайын авaттaы
тэрынтаанг кырыттaлю мылaнэa тырюттюнг
кaлaм мютaлыя карювы яaйын
маалюм пырaмaнюм вaнтэнaы ятaыяaр
оотюнг кaлaы йонрaыйон рюнaраа
10 сэaтaнa мaнрaвaы пэaтaыч сэялюмыч
сэaтaнa ваанаат сэял колa вэaнтюм
поотa мaвaтрaып пюнaрвaтaы ярыеaн
карювыт тырaлынюнг кaнпaтоо ронраам
орювютa лaрыеaн юнaрвылa наатaлын
15 ныткотю кантaнa наайын эткюк
карювы яaйынaы пэрюмaыё мылaвэa
яaнэa пырaмaнг коонэa вэaнтаа
ыннюнг кэaнмоо мaннa ныннын
мюннa мэнрaн юнaрвылa наатaлын
20 эннaык кaнпынюнг кaнпaлa кaнаатю
юннaык кaнпынюнг кaнпaлa вюнноотю
орюнгкю кaнпынюнг кaнпaлa арюнтюнaы
кантa ваарэa тэнaтю каннэa
антa ваанa арютпэрюнг катaлэa
Open the Russian Section in a New Tab
the'riththathen ko'ndenä ju'ruththi'ra pazupathi
zedija nehnäjum adimä zejjap
padiwang ko'ndu mudiwukahd dillahp
pe'n'nä jah'lum we'n'nej mejja
5 awaththäjir re'riththana nahjin awaththä
the'ri:nthahng ki'riththalu milaneh thi'ruththung
kahlam muthalija ka'ruwi jahjin
mahlum pi'ramanum wa:nthenä jadäjah'r
ohthung kahlä jonräjon ru'na'rah
10 zehtha:na manrawä pehthäch zejalumich
zehtha:na wahnahr zejal ko'la weh'ndum
pohtha mawarräp pu'na'rwathä jarijehn
ka'ruwith thi'ra'linung kah'npathoh 'ronrahm
o'ruwutha larijehn u'na'rwila nahthalin
15 :nirkodu ka'ndana nahjin erkuk
ka'ruwi jahjinä pe'rumäju milaweh
jahneh pi'ramang kohneh weh'ndah
innung keh'nmoh manna :ninnin
munna menran u'na'rwila nahthalin
20 ennäk kah'npinung kah'npala kah'nahthu
unnäk kah'npinung kah'npala wunnohdu
o'rungku kah'npinung kah'npala a'ru:nthu'nä
ka'nda wahreh thenathu ka'n'neh
a'nda wah'na a'rudpe'rung kadaleh
Open the German Section in a New Tab
thèriththathèn konhtènâi yòròththira paçòpathi
çèdiya nèènâiyòm adimâi çèiyyap
padivang konhdò mòdivòkaat dillaap
pènhnhâi yaalhòm vènhnhèiy mèiyya
5 avaththâiyeirh rhèriththana naayein avaththâi
thèrinthaang kiriththalò milanèè thiròththòng
kaalam mòthaliya karòvi yaayein
maalòm piramanòm vanthènâi yatâiyaar
oothòng kaalâi yonrhâiyon rhònharaa
10 çèèthana manrhavâi pèèthâiçh çèyalòmiçh
çèèthana vaanaarh çèyal kolha vèènhdòm
pootha mavarhrhâip pònharvathâi yarhiyèèn
karòvith thiralhinòng kaanhpathoo ronrhaam
oròvòtha larhiyèèn ònharvila naathalin
15 nirhkodò kanhdana naayein èrhkòk
karòvi yaayeinâi pèròmâiyò milavèè
yaanèè piramang koonèè vèènhdaa
innòng kèènhmoo manna ninnin
mònna mènrhan ònharvila naathalin
20 ènnâik kaanhpinòng kaanhpala kaanhaathò
ònnâik kaanhpinòng kaanhpala vònnoodò
oròngkò kaanhpinòng kaanhpala arònthònhâi
kanhda vaarhèè thènathò kanhnhèè
anhda vaanha aròtpèròng kadalèè
theriiththathen coinhtenai yuruiththira pasupathi
cetiya neenaiyum atimai ceyiyap
pativang coinhtu mutivucaait tillaap
peinhnhai iyaalhum veinhnheyi meyiya
5 avaiththaiyiirh rheriiththana naayiin avaiththai
theriinthaang ciriiththalu milanee thiruiththung
caalam muthaliya caruvi iyaayiin
maalum piramanum vainthenai yataiiyaar
oothung caalai yionrhaiyion rhunharaa
10 ceethana manrhavai peethaic ceyalumic
ceethana vanaarh ceyal colha veeinhtum
pootha mavarhrhaip punharvathai yarhiyieen
caruviith thiralhinung caainhpathoo ronrhaam
oruvutha larhiyieen unharvila naathalin
15 nirhcotu cainhtana naayiin erhcuic
caruvi iyaayiinai perumaiyu milavee
iyaanee piramang coonee veeinhtaa
innung keeinhmoo manna ninnin
munna menrhan unharvila naathalin
20 ennaiic caainhpinung caainhpala caanhaathu
unnaiic caainhpinung caainhpala vunnootu
orungcu caainhpinung caainhpala aruinthunhai
cainhta varhee thenathu cainhnhee
ainhta vanha aruitperung catalee
theriththathen ko'ndenai yuruththira pasupathi
sediya naenaiyum adimai seyyap
padivang ko'ndu mudivukaad dillaap
pe'n'nai yaa'lum ve'n'ney meyya
5 avaththaiyi'r 'reriththana naayin avaththai
theri:nthaang kiriththalu milanae thiruththung
kaalam muthaliya karuvi yaayin
maalum piramanum va:nthenai yadaiyaar
oathung kaalai yon'raiyon 'ru'naraa
10 saetha:na man'ravai paethaich seyalumich
saetha:na vaanaa'r seyal ko'la vae'ndum
poatha mava'r'raip pu'narvathai ya'riyaen
karuvith thira'linung kaa'npathoa ron'raam
oruvutha la'riyaen u'narvila naathalin
15 :ni'rkodu ka'ndana naayin e'rkuk
karuvi yaayinai perumaiyu milavae
yaanae piramang koanae vae'ndaa
innung kae'nmoa manna :ninnin
munna men'ran u'narvila naathalin
20 ennaik kaa'npinung kaa'npala kaa'naathu
unnaik kaa'npinung kaa'npala vunnoadu
orungku kaa'npinung kaa'npala aru:nthu'nai
ka'nda vaa'rae thenathu ka'n'nae
a'nda vaa'na arudperung kadalae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.