இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
042 திருவாக்கூர்த் தான்றோன்றிமாடம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : சீகாமரம்

நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நன்மைகள் செய்பவனாகிய திருமாலும் நான்முகனும் காணுதற்கு அரிய பழமையோனும், பிறப்பிறப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது பழமையான கோயில், இன்மையால் வந்து இரந்தவர்கட்கு இல்லையென்று கூறாது ஈந்து மகிழும் தன்மையார் வாழும் ஆக்கூரில் விளங்கும் தான் தோன்றிமாடம் ஆகும்.

குறிப்புரை:

தொன்மையான் - `தொல்லோன்` தோற்றம் கேடு - பிறப்பும் இறப்பும். இன்மை - வறுமை. ஈந்துவக்கும் தன்மையார் - `ஈத்துவக்கும் இன்பம்` அறிந்தவராய், தம் உடைமை வைத்திழவாத தண்ணளியர், (சிறப்புலி நாயனார் புராணம்.1.)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మంచిని కలుగజేయు తిరుమాల్, చతుర్ముఖుడు కానజాలనటువంటి ఆదిదైవమాతడు, సృష్టికి ఆది పురుషుడాతడు.
జనన, మరణములు లేనివాడు, ఆదిమధ్యాంత రహితుడు, అయిన ఆ ఈశ్వరుని పురాతనమైన ఆలయము,
తమ ముంగిట వచ్చి అర్థించువారికి, లేదని బదులివ్వక, కలిగినది ఇచ్చి సంతషించు స్వభావముగల
ప్రజలు జీవించు అక్కూర్ ప్రాంతమున వెలసిన తాన్తోంఱ్రిమాడం అగును.

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සතහට යහපත සලසන වෙණු ද කමල මත බඹු ද දෙව් දසුන් නුදුටුයේ ‚ උපත හා විපතක් ද‚ අග මුලක් ද නැති දෙව් සමිඳුන් වැඩ සිටිනුයේ‚ දුගී බවින් පෙළෙනවුන් යදිනා විට නොමසුරුව දන් දෙන බැතියන් පිරි තාන්තෝන්ට්රිමාඩම පුදබිමයි‚ ඉපැරණි.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the primordial god who could not be found out by Nārayaṇaṉ who has many good things and Piramaṉ of four faces.
the ancient temple of Civaṉ who has no birth and death.
is the self-existing temple in ākkūr where [there are] people who have the nature of feeling joy in giving to those who went to them soliciting aid, without saying we have nothing to give.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀷𑁆𑀫𑁃𑀬𑀸 𑀷𑀸𑀭𑀡𑀷𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀭𑀺𑀬
𑀢𑁄𑁆𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑁄𑀶𑁆𑀶𑀗𑁆𑀓𑁂 𑀝𑀺𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀓𑁄𑀬𑀺𑀮𑁆
𑀇𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀶𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀺𑀭𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀸 𑀢𑀻𑀦𑁆𑀢𑀼𑀯𑀓𑁆𑀓𑀼𑀦𑁆
𑀢𑀷𑁆𑀫𑁃𑀬𑀸𑀭𑁆 𑀆𑀓𑁆𑀓𑀽𑀭𑀺𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀶𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀸𑀝𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নন়্‌মৈযা ন়ারণন়ুম্ নান়্‌মুহন়ুঙ্ কাণ্বরিয
তোন়্‌মৈযান়্‌ তোট্রঙ্গে টিল্লাদান়্‌ তোল্গোযিল্
ইন়্‌মৈযার়্‌ সেণ্ড্রিরন্দার্ক্ কিল্লৈযেন়্‌ন়া তীন্দুৱক্কুন্
তন়্‌মৈযার্ আক্কূরিট্রাণ্ড্রোণ্ড্রি মাডমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே


Open the Thamizhi Section in a New Tab
நன்மையா னாரணனும் நான்முகனுங் காண்பரிய
தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்
இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்
தன்மையார் ஆக்கூரிற் றான்றோன்றி மாடமே

Open the Reformed Script Section in a New Tab
नऩ्मैया ऩारणऩुम् नाऩ्मुहऩुङ् काण्बरिय
तॊऩ्मैयाऩ् तोट्रङ्गे टिल्लादाऩ् तॊल्गोयिल्
इऩ्मैयाऱ् सॆण्ड्रिरन्दार्क् किल्लैयॆऩ्ऩा तीन्दुवक्कुन्
तऩ्मैयार् आक्कूरिट्राण्ड्रोण्ड्रि माडमे
Open the Devanagari Section in a New Tab
ನನ್ಮೈಯಾ ನಾರಣನುಂ ನಾನ್ಮುಹನುಙ್ ಕಾಣ್ಬರಿಯ
ತೊನ್ಮೈಯಾನ್ ತೋಟ್ರಂಗೇ ಟಿಲ್ಲಾದಾನ್ ತೊಲ್ಗೋಯಿಲ್
ಇನ್ಮೈಯಾಱ್ ಸೆಂಡ್ರಿರಂದಾರ್ಕ್ ಕಿಲ್ಲೈಯೆನ್ನಾ ತೀಂದುವಕ್ಕುನ್
ತನ್ಮೈಯಾರ್ ಆಕ್ಕೂರಿಟ್ರಾಂಡ್ರೋಂಡ್ರಿ ಮಾಡಮೇ
Open the Kannada Section in a New Tab
నన్మైయా నారణనుం నాన్ముహనుఙ్ కాణ్బరియ
తొన్మైయాన్ తోట్రంగే టిల్లాదాన్ తొల్గోయిల్
ఇన్మైయాఱ్ సెండ్రిరందార్క్ కిల్లైయెన్నా తీందువక్కున్
తన్మైయార్ ఆక్కూరిట్రాండ్రోండ్రి మాడమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නන්මෛයා නාරණනුම් නාන්මුහනුඞ් කාණ්බරිය
තොන්මෛයාන් තෝට්‍රංගේ ටිල්ලාදාන් තොල්හෝයිල්
ඉන්මෛයාර් සෙන්‍රිරන්දාර්ක් කිල්ලෛයෙන්නා තීන්දුවක්කුන්
තන්මෛයාර් ආක්කූරිට්‍රාන්‍රෝන්‍රි මාඩමේ


Open the Sinhala Section in a New Tab
നന്‍മൈയാ നാരണനും നാന്‍മുകനുങ് കാണ്‍പരിയ
തൊന്‍മൈയാന്‍ തോറ്റങ്കേ ടില്ലാതാന്‍ തൊല്‍കോയില്‍
ഇന്‍മൈയാറ് ചെന്‍റിരന്താര്‍ക് കില്ലൈയെന്‍നാ തീന്തുവക്കുന്‍
തന്‍മൈയാര്‍ ആക്കൂരിറ് റാന്‍റോന്‍റി മാടമേ
Open the Malayalam Section in a New Tab
นะณมายยา ณาระณะณุม นาณมุกะณุง กาณปะริยะ
โถะณมายยาณ โถรระงเก ดิลลาถาณ โถะลโกยิล
อิณมายยาร เจะณริระนถารก กิลลายเยะณณา ถีนถุวะกกุน
ถะณมายยาร อากกูริร ราณโรณริ มาดะเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နန္မဲယာ နာရနနုမ္ နာန္မုကနုင္ ကာန္ပရိယ
ေထာ့န္မဲယာန္ ေထာရ္ရင္ေက တိလ္လာထာန္ ေထာ့လ္ေကာယိလ္
အိန္မဲယာရ္ ေစ့န္ရိရန္ထာရ္က္ ကိလ္လဲေယ့န္နာ ထီန္ထုဝက္ကုန္
ထန္မဲယာရ္ အာက္ကူရိရ္ ရာန္ေရာန္ရိ မာတေမ


Open the Burmese Section in a New Tab
ナニ・マイヤー ナーラナヌミ・ ナーニ・ムカヌニ・ カーニ・パリヤ
トニ・マイヤーニ・ トーリ・ラニ・ケー ティリ・ラーターニ・ トリ・コーヤリ・
イニ・マイヤーリ・ セニ・リラニ・ターリ・ク・ キリ・リイイェニ・ナー ティーニ・トゥヴァク・クニ・
タニ・マイヤーリ・ アーク・クーリリ・ ラーニ・ロー.ニ・リ マータメー
Open the Japanese Section in a New Tab
nanmaiya narananuM nanmuhanung ganbariya
donmaiyan dodrangge dilladan dolgoyil
inmaiyar sendrirandarg gillaiyenna dindufaggun
danmaiyar agguridrandrondri madame
Open the Pinyin Section in a New Tab
نَنْمَيْیا نارَنَنُن نانْمُحَنُنغْ كانْبَرِیَ
تُونْمَيْیانْ تُوۤتْرَنغْغيَۤ تِلّادانْ تُولْغُوۤیِلْ
اِنْمَيْیارْ سيَنْدْرِرَنْدارْكْ كِلَّيْیيَنّْا تِينْدُوَكُّنْ
تَنْمَيْیارْ آكُّورِتْرانْدْرُوۤنْدْرِ مادَميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌn̺mʌjɪ̯ɑ: n̺ɑ:ɾʌ˞ɳʼʌn̺ɨm n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨŋ kɑ˞:ɳbʌɾɪɪ̯ʌ
t̪o̞n̺mʌjɪ̯ɑ:n̺ t̪o:t̺t̺ʳʌŋge· ʈɪllɑ:ðɑ:n̺ t̪o̞lxo:ɪ̯ɪl
ʲɪn̺mʌjɪ̯ɑ:r sɛ̝n̺d̺ʳɪɾʌn̪d̪ɑ:rk kɪllʌjɪ̯ɛ̝n̺n̺ɑ: t̪i:n̪d̪ɨʋʌkkɨn̺
t̪ʌn̺mʌjɪ̯ɑ:r ˀɑ:kku:ɾɪr rɑ:n̺d̺ʳo:n̺d̺ʳɪ· mɑ˞:ɽʌme·
Open the IPA Section in a New Tab
naṉmaiyā ṉāraṇaṉum nāṉmukaṉuṅ kāṇpariya
toṉmaiyāṉ tōṟṟaṅkē ṭillātāṉ tolkōyil
iṉmaiyāṟ ceṉṟirantārk killaiyeṉṉā tīntuvakkun
taṉmaiyār ākkūriṟ ṟāṉṟōṉṟi māṭamē
Open the Diacritic Section in a New Tab
нaнмaыяa наарaнaнюм наанмюканюнг кaнпaрыя
тонмaыяaн тоотрaнгкэa тыллаатаан толкоойыл
ынмaыяaт сэнрырaнтаарк кыллaыеннаа тинтювaккюн
тaнмaыяaр ааккурыт раанроонры маатaмэa
Open the Russian Section in a New Tab
:nanmäjah nah'ra'nanum :nahnmukanung kah'npa'rija
thonmäjahn thohrrangkeh dillahthahn tholkohjil
inmäjahr zenri'ra:nthah'rk killäjennah thih:nthuwakku:n
thanmäjah'r ahkkuh'rir rahnrohnri mahdameh
Open the German Section in a New Tab
nanmâiyaa naaranhanòm naanmòkanòng kaanhpariya
thonmâiyaan thoorhrhangkèè dillaathaan tholkooyeil
inmâiyaarh çènrhiranthaark killâiyènnaa thiinthòvakkòn
thanmâiyaar aakkörirh rhaanrhoonrhi maadamèè
nanmaiiyaa naaranhanum naanmucanung caainhpariya
thonmaiiyaan thoorhrhangkee tillaathaan tholcooyiil
inmaiiyaarh cenrhirainthaaric cillaiyiennaa thiiinthuvaiccuin
thanmaiiyaar aaiccuurirh rhaanrhoonrhi maatamee
:nanmaiyaa naara'nanum :naanmukanung kaa'npariya
thonmaiyaan thoa'r'rangkae dillaathaan tholkoayil
inmaiyaa'r sen'rira:nthaark killaiyennaa thee:nthuvakku:n
thanmaiyaar aakkoori'r 'raan'roan'ri maadamae
Open the English Section in a New Tab
ণন্মৈয়া নাৰণনূম্ ণান্মুকনূঙ কাণ্পৰিয়
তোন্মৈয়ান্ তোৰ্ৰঙকে টিল্লাতান্ তোল্কোয়িল্
ইন্মৈয়াৰ্ চেন্ৰিৰণ্তাৰ্ক্ কিল্লৈয়েন্না তীণ্তুৱক্কুণ্
তন্মৈয়াৰ্ আক্কূৰিৰ্ ৰান্ৰোন্ৰি মাতমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.