இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : காந்தாரம்

பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உமையம்மை பொருந்திய திருமேனியை உடையவரே! விளங்கும் சடைகள் தாழ்ந்து தொங்க இசை அமைதி உடைய நான்மறைகளைப்பாடி ஆடல்புரிகின்றவரே! நீர் உறுதியான பசிய பொழில்களும் வயல்களும் சூழ்ந்த திருநல்லூரில் மண்ணுலக மக்களால் விரும்பப்படும் கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை:

பெண்ணமருந்திருமேனி உடையீர் - மங்கை பங்கரே. பிறங்கு - விளங்குகின்ற. பண் - இசை. திண் - உறுதி. மண் அமரு - மண்ணோர் விரும்பும். நிலத்தில் பொருந்தும் என்பது சிறந்ததன்று, `வானமருங்கோயில்` (பா.4) `வான்தோயுங்கோயில் (பா.7).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
ఉమాదేవినైక్యమొనరించుకొనిన తిరుమేని గలవాడా! ప్రకాశమును వెదజల్లు జఠలు క్రిందకు వ్రేలాడుచుండ,
సంగీతమయమైయుండు నాల్గువేదములను పాడి నర్తనము చేయువాడా!
మీరు దట్టమైన, బలమైన పచ్చని చెట్లతో కూడిన ఉద్యానవనములు, పొలములచే ఆవరింపబడిన తిరునల్లూర్ నందు
భూమండలమందలి జనులు ఇష్టపడు ఆలయమును మీయొక్క కోవెలగా చేసుకొంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you have a holy body in which a lady stays.
when the glittering caṭai is hanging low, you are practising dance singing the four Vētams in which there are melody-types.
in tirunallūr which is surrounded by fields and verdant gardens of great strength.
you are rejoicing in dwelling in the temple which is desired by the people of this world.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀫𑀭𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀻𑀭𑁆 𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑀼𑀘𑀝𑁃𑀢𑀸𑀵𑀧𑁆
𑀧𑀡𑁆𑀡𑀫𑀭𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁂 𑀧𑀸𑀝𑀺𑀬𑀸𑀝𑀮𑁆 𑀧𑀬𑀺𑀮𑁆𑀓𑀺𑀷𑁆𑀶𑀻𑀭𑁆
𑀢𑀺𑀡𑁆𑀡𑀫𑀭𑀼𑀫𑁆 𑀧𑁃𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀼𑀫𑁆 𑀯𑀬𑀮𑀼𑀜𑁆𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀡𑁆𑀡𑀫𑀭𑀼𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পেণ্ণমরুন্ দিরুমেন়ি যুডৈযীর্ পির়ঙ্গুসডৈদাৰ়প্
পণ্ণমরুম্ নান়্‌মর়ৈযে পাডিযাডল্ পযিল্গিণ্ড্রীর্
তিণ্ণমরুম্ পৈম্বোৰ়িলুম্ ৱযলুঞ্জূৰ়্‌ন্দ তিরুনল্লূর্
মণ্ণমরুঙ্ কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
பெண்ணமருந் திருமேனி யுடையீர் பிறங்குசடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
पॆण्णमरुन् दिरुमेऩि युडैयीर् पिऱङ्गुसडैदाऴप्
पण्णमरुम् नाऩ्मऱैये पाडियाडल् पयिल्गिण्ड्रीर्
तिण्णमरुम् पैम्बॊऴिलुम् वयलुञ्जूऴ्न्द तिरुनल्लूर्
मण्णमरुङ् कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಪೆಣ್ಣಮರುನ್ ದಿರುಮೇನಿ ಯುಡೈಯೀರ್ ಪಿಱಂಗುಸಡೈದಾೞಪ್
ಪಣ್ಣಮರುಂ ನಾನ್ಮಱೈಯೇ ಪಾಡಿಯಾಡಲ್ ಪಯಿಲ್ಗಿಂಡ್ರೀರ್
ತಿಣ್ಣಮರುಂ ಪೈಂಬೊೞಿಲುಂ ವಯಲುಂಜೂೞ್ಂದ ತಿರುನಲ್ಲೂರ್
ಮಣ್ಣಮರುಙ್ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
పెణ్ణమరున్ దిరుమేని యుడైయీర్ పిఱంగుసడైదాళప్
పణ్ణమరుం నాన్మఱైయే పాడియాడల్ పయిల్గిండ్రీర్
తిణ్ణమరుం పైంబొళిలుం వయలుంజూళ్ంద తిరునల్లూర్
మణ్ణమరుఙ్ కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පෙණ්ණමරුන් දිරුමේනි යුඩෛයීර් පිරංගුසඩෛදාළප්
පණ්ණමරුම් නාන්මරෛයේ පාඩියාඩල් පයිල්හින්‍රීර්
තිණ්ණමරුම් පෛම්බොළිලුම් වයලුඥ්ජූළ්න්ද තිරුනල්ලූර්
මණ්ණමරුඞ් කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
പെണ്ണമരുന്‍ തിരുമേനി യുടൈയീര്‍ പിറങ്കുചടൈതാഴപ്
പണ്ണമരും നാന്‍മറൈയേ പാടിയാടല്‍ പയില്‍കിന്‍റീര്‍
തിണ്ണമരും പൈംപൊഴിലും വയലുഞ്ചൂഴ്ന്ത തിരുനല്ലൂര്‍
മണ്ണമരുങ് കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
เปะณณะมะรุน ถิรุเมณิ ยุดายยีร ปิระงกุจะดายถาฬะป
ปะณณะมะรุม นาณมะรายเย ปาดิยาดะล ปะยิลกิณรีร
ถิณณะมะรุม ปายมโปะฬิลุม วะยะลุญจูฬนถะ ถิรุนะลลูร
มะณณะมะรุง โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပ့န္နမရုန္ ထိရုေမနိ ယုတဲယီရ္ ပိရင္ကုစတဲထာလပ္
ပန္နမရုမ္ နာန္မရဲေယ ပာတိယာတလ္ ပယိလ္ကိန္ရီရ္
ထိန္နမရုမ္ ပဲမ္ေပာ့လိလုမ္ ဝယလုည္စူလ္န္ထ ထိရုနလ္လူရ္
မန္နမရုင္ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
ペニ・ナマルニ・ ティルメーニ ユタイヤーリ・ ピラニ・クサタイターラピ・
パニ・ナマルミ・ ナーニ・マリイヤエ パーティヤータリ・ パヤリ・キニ・リーリ・
ティニ・ナマルミ・ パイミ・ポリルミ・ ヴァヤルニ・チューリ・ニ・タ ティルナリ・ルーリ・
マニ・ナマルニ・ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
bennamarun dirumeni yudaiyir biranggusadaidalab
bannamaruM nanmaraiye badiyadal bayilgindrir
dinnamaruM baiMboliluM fayalundulnda dirunallur
mannamarung goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
بيَنَّمَرُنْ دِرُميَۤنِ یُدَيْیِيرْ بِرَنغْغُسَدَيْداظَبْ
بَنَّمَرُن نانْمَرَيْیيَۤ بادِیادَلْ بَیِلْغِنْدْرِيرْ
تِنَّمَرُن بَيْنبُوظِلُن وَیَلُنعْجُوظْنْدَ تِرُنَلُّورْ
مَنَّمَرُنغْ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
pɛ̝˞ɳɳʌmʌɾɨn̺ t̪ɪɾɨme:n̺ɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯i:r pɪɾʌŋgɨsʌ˞ɽʌɪ̯ðɑ˞:ɻʌp
pʌ˞ɳɳʌmʌɾɨm n̺ɑ:n̺mʌɾʌjɪ̯e· pɑ˞:ɽɪɪ̯ɑ˞:ɽʌl pʌɪ̯ɪlgʲɪn̺d̺ʳi:r
t̪ɪ˞ɳɳʌmʌɾɨm pʌɪ̯mbo̞˞ɻɪlɨm ʋʌɪ̯ʌlɨɲʤu˞:ɻn̪d̪ə t̪ɪɾɨn̺ʌllu:r
mʌ˞ɳɳʌmʌɾɨŋ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
peṇṇamarun tirumēṉi yuṭaiyīr piṟaṅkucaṭaitāḻap
paṇṇamarum nāṉmaṟaiyē pāṭiyāṭal payilkiṉṟīr
tiṇṇamarum paimpoḻilum vayaluñcūḻnta tirunallūr
maṇṇamaruṅ kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
пэннaмaрюн тырюмэaны ётaыйир пырaнгкюсaтaытаалзaп
пaннaмaрюм наанмaрaыеa паатыяaтaл пaйылкынрир
тыннaмaрюм пaымползылюм вaялюгнсулзнтa тырюнaллур
мaннaмaрюнг коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
pe'n'nama'ru:n thi'rumehni judäjih'r pirangkuzadäthahshap
pa'n'nama'rum :nahnmaräjeh pahdijahdal pajilkinrih'r
thi'n'nama'rum pämposhilum wajalungzuhsh:ntha thi'ru:nalluh'r
ma'n'nama'rung kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
pènhnhamaròn thiròmèèni yòtâiyiier pirhangkòçatâithaalzap
panhnhamaròm naanmarhâiyèè paadiyaadal payeilkinrhiir
thinhnhamaròm pâimpo1zilòm vayalògnçölzntha thirònallör
manhnhamaròng kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
peinhnhamaruin thirumeeni yutaiyiir pirhangcuceataithaalzap
painhnhamarum naanmarhaiyiee paatiiyaatal payiilcinrhiir
thiinhnhamarum paimpolzilum vayaluignchuolzintha thirunalluur
mainhnhamarung cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
pe'n'namaru:n thirumaeni yudaiyeer pi'rangkusadaithaazhap
pa'n'namarum :naanma'raiyae paadiyaadal payilkin'reer
thi'n'namarum paimpozhilum vayalunjsoozh:ntha thiru:nalloor
ma'n'namarung koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி Newsears