இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : காந்தாரம்

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர் என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள் வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும் வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும் கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை:

பொல்லாத - தீய. அறவுரை - இகழ்ச்சிக் குறிப்பு. போற்று - துதி. ஓவா - நீங்காத. மல் - மலை. `மற்பகமலர்ந்த திண்டோள் வானவர்`(கம்பர், பால: உரைக்காட்சிப். 52). `மல்லினும் உயர் தோளாய் மலரடிபிரியாதேன்` (கங்கைப்-66).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దుర్భాషణములు చేయు సమనులతో చేయికలుపు అనైతికులైన సాక్కియరులు పలుకు సంభాషణలను లెక్కచేయక,
భక్తులు అరుదెంచి మిమ్ములను ఎడతెగక కొలుచుచుండ,
సజ్జనులైన బ్రాహ్మణులు రోజంతా వచ్చుచూ, పూజలు సలుపుచుండు తిరునల్లూర్ నందు
కొండపైన వెలసిన ఆలయమును మీయొక్క కోవెలగ చేసుకొని ఆనందించుచుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිසි දහම නොදත් සමණයන් ද‚බොදු දහම දෙසමින් සසර තරණයට මං පාදන තෙරණුවන් ද සිව දෙව් අනුහස් දුටුවා නොවේ‚ සිව් වේදය අදහන බැතියන් ද සමිඳුට පුද පූජා පවතන නිමල බමුණන් ද නමදින නල්ලූර පුදබිම් දෙවොල ඔබ වැඩ සිටින්නේ ලෝ සතට සිව දහම පහදා දෙමින් නොවේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you felt happy in dwelling in the most elegant temple in Tirunallūr when the good-natured brahmins praise you everyday and other devotees who have turned a deaf ear to the religious instructions of the cākkiyaṉ who always slander together with the wicked camanar who are not worthy of regard, praise you without ceasing
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀮𑁆𑀮𑀸𑀢 𑀘𑀫𑀡𑀭𑁄𑁆𑀝𑀼 𑀧𑀼𑀶𑀗𑁆𑀓𑀽𑀶𑀼𑀜𑁆 𑀘𑀸𑀓𑁆𑀓𑀺𑀬𑀭𑁄𑁆𑀷𑁆
𑀶𑀮𑁆𑀮𑀸𑀢𑀸 𑀭𑀶𑀯𑀼𑀭𑁃𑀯𑀺𑀝𑁆 𑀝𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑁄𑀯𑀸
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓 𑀴𑀦𑁆𑀢𑀡𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑀸𑀴𑀼𑀫𑁂𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোল্লাদ সমণরোডু পুর়ঙ্গূর়ুঞ্ সাক্কিযরোন়্‌
র়ল্লাদা রর়ৱুরৈৱিট্ টডিযার্গৰ‍্ পোট্রোৱা
নল্লার্গ ৰন্দণর্গৰ‍্ নাৰুমেত্তুন্ দিরুনল্লূর্
মল্লার্ন্দ কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்
றல்லாதா ரறவுரைவிட் டடியார்கள் போற்றோவா
நல்லார்க ளந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
पॊल्लाद समणरॊडु पुऱङ्गूऱुञ् साक्कियरॊऩ्
ऱल्लादा रऱवुरैविट् टडियार्गळ् पोट्रोवा
नल्लार्ग ळन्दणर्गळ् नाळुमेत्तुन् दिरुनल्लूर्
मल्लार्न्द कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಪೊಲ್ಲಾದ ಸಮಣರೊಡು ಪುಱಂಗೂಱುಞ್ ಸಾಕ್ಕಿಯರೊನ್
ಱಲ್ಲಾದಾ ರಱವುರೈವಿಟ್ ಟಡಿಯಾರ್ಗಳ್ ಪೋಟ್ರೋವಾ
ನಲ್ಲಾರ್ಗ ಳಂದಣರ್ಗಳ್ ನಾಳುಮೇತ್ತುನ್ ದಿರುನಲ್ಲೂರ್
ಮಲ್ಲಾರ್ಂದ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
పొల్లాద సమణరొడు పుఱంగూఱుఞ్ సాక్కియరొన్
ఱల్లాదా రఱవురైవిట్ టడియార్గళ్ పోట్రోవా
నల్లార్గ ళందణర్గళ్ నాళుమేత్తున్ దిరునల్లూర్
మల్లార్ంద కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොල්ලාද සමණරොඩු පුරංගූරුඥ් සාක්කියරොන්
රල්ලාදා රරවුරෛවිට් ටඩියාර්හළ් පෝට්‍රෝවා
නල්ලාර්හ ළන්දණර්හළ් නාළුමේත්තුන් දිරුනල්ලූර්
මල්ලාර්න්ද කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
പൊല്ലാത ചമണരൊടു പുറങ്കൂറുഞ് ചാക്കിയരൊന്‍
റല്ലാതാ രറവുരൈവിട് ടടിയാര്‍കള്‍ പോറ്റോവാ
നല്ലാര്‍ക ളന്തണര്‍കള്‍ നാളുമേത്തുന്‍ തിരുനല്ലൂര്‍
മല്ലാര്‍ന്ത കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
โปะลลาถะ จะมะณะโระดุ ปุระงกูรุญ จากกิยะโระณ
ระลลาถา ระระวุรายวิด ดะดิยารกะล โปรโรวา
นะลลารกะ ละนถะณะรกะล นาลุเมถถุน ถิรุนะลลูร
มะลลารนถะ โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့လ္လာထ စမနေရာ့တု ပုရင္ကူရုည္ စာက္ကိယေရာ့န္
ရလ္လာထာ ရရဝုရဲဝိတ္ တတိယာရ္ကလ္ ေပာရ္ေရာဝာ
နလ္လာရ္က လန္ထနရ္ကလ္ နာလုေမထ္ထုန္ ထိရုနလ္လူရ္
မလ္လာရ္န္ထ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
ポリ・ラータ サマナロトゥ プラニ・クールニ・ チャク・キヤロニ・
ラリ・ラーター ララヴリイヴィタ・ タティヤーリ・カリ・ ポーリ・ロー.ヴァー
ナリ・ラーリ・カ ラニ・タナリ・カリ・ ナールメータ・トゥニ・ ティルナリ・ルーリ・
マリ・ラーリ・ニ・タ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
bollada samanarodu buranggurun saggiyaron
rallada rarafuraifid dadiyargal bodrofa
nallarga landanargal nalumeddun dirunallur
mallarnda goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
بُولّادَ سَمَنَرُودُ بُرَنغْغُورُنعْ ساكِّیَرُونْ
رَلّادا رَرَوُرَيْوِتْ تَدِیارْغَضْ بُوۤتْرُوۤوَا
نَلّارْغَ ضَنْدَنَرْغَضْ ناضُميَۤتُّنْ دِرُنَلُّورْ
مَلّارْنْدَ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
po̞llɑ:ðə sʌmʌ˞ɳʼʌɾo̞˞ɽɨ pʊɾʌŋgu:ɾʊɲ sɑ:kkʲɪɪ̯ʌɾo̞n̺
rʌllɑ:ðɑ: rʌɾʌʋʉ̩ɾʌɪ̯ʋɪ˞ʈ ʈʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ɭ po:t̺t̺ʳo:ʋɑ:
n̺ʌllɑ:rɣə ɭʌn̪d̪ʌ˞ɳʼʌrɣʌ˞ɭ n̺ɑ˞:ɭʼɨme:t̪t̪ɨn̺ t̪ɪɾɨn̺ʌllu:r
mʌllɑ:rn̪d̪ə ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
pollāta camaṇaroṭu puṟaṅkūṟuñ cākkiyaroṉ
ṟallātā raṟavuraiviṭ ṭaṭiyārkaḷ pōṟṟōvā
nallārka ḷantaṇarkaḷ nāḷumēttun tirunallūr
mallārnta kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
поллаатa сaмaнaротю пюрaнгкурюгн сaaккыярон
рaллаатаа рaрaвюрaывыт тaтыяaркал поотрооваа
нaллаарка лaнтaнaркал наалюмэaттюн тырюнaллур
мaллаарнтa коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
pollahtha zama'na'rodu purangkuhrung zahkkija'ron
rallahthah 'rarawu'räwid dadijah'rka'l pohrrohwah
:nallah'rka 'la:ntha'na'rka'l :nah'lumehththu:n thi'ru:nalluh'r
mallah'r:ntha kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
pollaatha çamanharodò pòrhangkörhògn çhakkiyaron
rhallaathaa rarhavòrâivit dadiyaarkalh poorhrhoovaa
nallaarka lhanthanharkalh naalhòmèèththòn thirònallör
mallaarntha kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
pollaatha ceamanharotu purhangcuurhuign saaicciyaron
rhallaathaa rarhavuraiviit tatiiyaarcalh poorhrhoova
nallaarca lhainthanharcalh naalhumeeiththuin thirunalluur
mallaarintha cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
pollaatha sama'narodu pu'rangkoo'runj saakkiyaron
'rallaathaa ra'ravuraivid dadiyaarka'l poa'r'roavaa
:nallaarka 'la:ntha'narka'l :naa'lumaeththu:n thiru:nalloor
mallaar:ntha koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
পোল্লাত চমণৰোটু পুৰঙকূৰূঞ্ চাক্কিয়ৰোন্
ৰল্লাতা ৰৰৱুৰৈৱিইট তটিয়াৰ্কল্ পোৰ্ৰোৱা
ণল্লাৰ্ক লণ্তণৰ্কল্ ণালুমেত্তুণ্ তিৰুণল্লূৰ্
মল্লাৰ্ণ্ত কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.