இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : காந்தாரம்

நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நிணம் பொருந்திய மூவிலைவேலையும், அனலையும் கைகளில் ஏந்தி நெறிப்புடைய கூந்தலினளாகிய உமையம்மையோடு கூடிப் பாடல் ஆடல் விரும்பும் அழகுடையவரே! உறுதியாகப் பிற உயிர் கவரும் பாம்பையும் பிறையையும் சூடித் திருநல்லூரில் மணங்கமழும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை:

நிணம் - கொழுப்பு. நெறிகுழலாள் - நெறித்த கூந்தலையுடைய உமாதேவியார். அணங்கு - தெய்வம். குழலாளாகிய அணங்கு என்றேனும் தெய்வத்தன்மை பொருந்திய பாடல் என்றேனும் கொள்ளலாம். திணம் (திண்ணம்) - உறுதியாக. கவரும் - (நஞ்சால் உயிரைக்) கவரும். அரவு - பாம்பு. பிறையைத் திண்ணங்கவரும் அரவு எனலும் பொருந்தும். `சொலீர்....... செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே` (பதி.137 பா.1) மணம் - சிவமணம். கமழும் - மணக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శతృవుల రక్తము అంటియున్న మూడుపదునైన మొనలుగల త్రిశూలమును, అగ్నిని హస్తమున బుచ్చుకొని
వంకీలు తిరిగిన కురులుగల ఉమాదేవి సమేతుడవై పాటలను, నాట్యమును ఇష్టపడు సౌందర్య స్వరూపుడా!
తన విషముచే ఇతరుల ప్రాణములను హరించు సర్పమును, చంద్రవంకను శిరస్సుపై ధరించి,
తిరునల్లూర్ నందు పరిమళభరితమైన ఆలయమును మీరు వెలసియుండు స్థలముగ చేసుకొని ఆనందించుచుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වෙඩරු තැවරුණු ත්‍රිසූලය ද ගිනි සිළුව ද අත දරා‚ සුමුදු කෙස් කළඹ සැරසි සුරවමියත් පසෙක දරා‚ ගී ගැයුමටත් රැඟුමටත් රිසිව‚ සොමි කැළුම් විහිදන සමිඳ‚ කුරිරු විෂෙන් පර පණ නසනා නයාත්‚ ගුවනේ නව සඳත් පළඳා ගෙන ඔබ‚ නල්ලූර මනහර දෙවොල වැඩ සිටින්නේ සුව සේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
holding a trident of three blades which is partial to the fat of enemies, and fire.
you have beauty, and desire dancing with songs wished by the lady who has curly tresses of hair.
wearing the cobra which takes out the life by its poison, and crescent.
you were happy to dwell in the temple at tirunallūr from where fragrance spreads, as the temple fit for you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀡𑀗𑁆𑀓𑀯𑀭𑀼 𑀫𑀽𑀯𑀺𑀮𑁃𑀬𑀼 𑀫𑀷𑀮𑀼𑀫𑁂𑀦𑁆𑀢𑀺 𑀦𑁂𑁆𑀶𑀺𑀓𑀼𑀵𑀮𑀸𑀴𑁆
𑀅𑀡𑀗𑁆𑀓𑀫𑀭𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀮𑁄 𑀝𑀸𑀝𑀷𑁆𑀫𑁂𑀯𑀼 𑀫𑀵𑀓𑀺𑀷𑀻𑀭𑁆
𑀢𑀺𑀡𑀗𑁆𑀓𑀯𑀭𑀼 𑀫𑀸𑀝𑀭𑀯𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑀼𑀜𑁆𑀘𑀽𑀝𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀡𑀗𑁆𑀓𑀫𑀵𑀼𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিণঙ্গৱরু মূৱিলৈযু মন়লুমেন্দি নের়িহুৰ়লাৰ‍্
অণঙ্গমরুম্ পাডলো টাডন়্‌মেৱু মৰ়হিন়ীর্
তিণঙ্গৱরু মাডরৱুম্ পির়ৈযুঞ্জূডিত্ তিরুনল্লূর্
মণঙ্গমৰ়ুঙ্ কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே


Open the Thamizhi Section in a New Tab
நிணங்கவரு மூவிலையு மனலுமேந்தி நெறிகுழலாள்
அணங்கமரும் பாடலோ டாடன்மேவு மழகினீர்
திணங்கவரு மாடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்
மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே

Open the Reformed Script Section in a New Tab
निणङ्गवरु मूविलैयु मऩलुमेन्दि नॆऱिहुऴलाळ्
अणङ्गमरुम् पाडलो टाडऩ्मेवु मऴहिऩीर्
तिणङ्गवरु माडरवुम् पिऱैयुञ्जूडित् तिरुनल्लूर्
मणङ्गमऴुङ् कोयिले कोयिलाह महिऴ्न्दीरे

Open the Devanagari Section in a New Tab
ನಿಣಂಗವರು ಮೂವಿಲೈಯು ಮನಲುಮೇಂದಿ ನೆಱಿಹುೞಲಾಳ್
ಅಣಂಗಮರುಂ ಪಾಡಲೋ ಟಾಡನ್ಮೇವು ಮೞಹಿನೀರ್
ತಿಣಂಗವರು ಮಾಡರವುಂ ಪಿಱೈಯುಂಜೂಡಿತ್ ತಿರುನಲ್ಲೂರ್
ಮಣಂಗಮೞುಙ್ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ

Open the Kannada Section in a New Tab
నిణంగవరు మూవిలైయు మనలుమేంది నెఱిహుళలాళ్
అణంగమరుం పాడలో టాడన్మేవు మళహినీర్
తిణంగవరు మాడరవుం పిఱైయుంజూడిత్ తిరునల్లూర్
మణంగమళుఙ్ కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිණංගවරු මූවිලෛයු මනලුමේන්දි නෙරිහුළලාළ්
අණංගමරුම් පාඩලෝ ටාඩන්මේවු මළහිනීර්
තිණංගවරු මාඩරවුම් පිරෛයුඥ්ජූඩිත් තිරුනල්ලූර්
මණංගමළුඞ් කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ


Open the Sinhala Section in a New Tab
നിണങ്കവരു മൂവിലൈയു മനലുമേന്തി നെറികുഴലാള്‍
അണങ്കമരും പാടലോ ടാടന്‍മേവു മഴകിനീര്‍
തിണങ്കവരു മാടരവും പിറൈയുഞ്ചൂടിത് തിരുനല്ലൂര്‍
മണങ്കമഴുങ് കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ

Open the Malayalam Section in a New Tab
นิณะงกะวะรุ มูวิลายยุ มะณะลุเมนถิ เนะริกุฬะลาล
อณะงกะมะรุม ปาดะโล ดาดะณเมวุ มะฬะกิณีร
ถิณะงกะวะรุ มาดะระวุม ปิรายยุญจูดิถ ถิรุนะลลูร
มะณะงกะมะฬุง โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိနင္ကဝရု မူဝိလဲယု မနလုေမန္ထိ ေန့ရိကုလလာလ္
အနင္ကမရုမ္ ပာတေလာ တာတန္ေမဝု မလကိနီရ္
ထိနင္ကဝရု မာတရဝုမ္ ပိရဲယုည္စူတိထ္ ထိရုနလ္လူရ္
မနင္ကမလုင္ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ


Open the Burmese Section in a New Tab
ニナニ・カヴァル ムーヴィリイユ マナルメーニ・ティ ネリクララーリ・
アナニ・カマルミ・ パータロー タータニ・メーヴ マラキニーリ・
ティナニ・カヴァル マータラヴミ・ ピリイユニ・チューティタ・ ティルナリ・ルーリ・
マナニ・カマルニ・ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー

Open the Japanese Section in a New Tab
ninanggafaru mufilaiyu manalumendi nerihulalal
ananggamaruM badalo dadanmefu malahinir
dinanggafaru madarafuM biraiyundudid dirunallur
mananggamalung goyile goyilaha mahilndire

Open the Pinyin Section in a New Tab
نِنَنغْغَوَرُ مُووِلَيْیُ مَنَلُميَۤنْدِ نيَرِحُظَلاضْ
اَنَنغْغَمَرُن بادَلُوۤ تادَنْميَۤوُ مَظَحِنِيرْ
تِنَنغْغَوَرُ مادَرَوُن بِرَيْیُنعْجُودِتْ تِرُنَلُّورْ
مَنَنغْغَمَظُنغْ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ



Open the Arabic Section in a New Tab
n̺ɪ˞ɳʼʌŋgʌʋʌɾɨ mu:ʋɪlʌjɪ̯ɨ mʌn̺ʌlɨme:n̪d̪ɪ· n̺ɛ̝ɾɪxɨ˞ɻʌlɑ˞:ɭ
ˀʌ˞ɳʼʌŋgʌmʌɾɨm pɑ˞:ɽʌlo· ʈɑ˞:ɽʌn̺me:ʋʉ̩ mʌ˞ɻʌçɪn̺i:r
t̪ɪ˞ɳʼʌŋgʌʋʌɾɨ mɑ˞:ɽʌɾʌʋʉ̩m pɪɾʌjɪ̯ɨɲʤu˞:ɽɪt̪ t̪ɪɾɨn̺ʌllu:r
mʌ˞ɳʼʌŋgʌmʌ˞ɻɨŋ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:

Open the IPA Section in a New Tab
niṇaṅkavaru mūvilaiyu maṉalumēnti neṟikuḻalāḷ
aṇaṅkamarum pāṭalō ṭāṭaṉmēvu maḻakiṉīr
tiṇaṅkavaru māṭaravum piṟaiyuñcūṭit tirunallūr
maṇaṅkamaḻuṅ kōyilē kōyilāka makiḻntīrē

Open the Diacritic Section in a New Tab
нынaнгкавaрю мувылaыё мaнaлюмэaнты нэрыкюлзaлаал
анaнгкамaрюм паатaлоо таатaнмэaвю мaлзaкынир
тынaнгкавaрю маатaрaвюм пырaыёгнсутыт тырюнaллур
мaнaнгкамaлзюнг коойылэa коойылаака мaкылзнтирэa

Open the Russian Section in a New Tab
:ni'nangkawa'ru muhwiläju manalumeh:nthi :nerikushalah'l
a'nangkama'rum pahdaloh dahdanmehwu mashakinih'r
thi'nangkawa'ru mahda'rawum piräjungzuhdith thi'ru:nalluh'r
ma'nangkamashung kohjileh kohjilahka makish:nthih'reh

Open the German Section in a New Tab
ninhangkavarò mövilâiyò manalòmèènthi nèrhikòlzalaalh
anhangkamaròm paadaloo daadanmèèvò malzakiniir
thinhangkavarò maadaravòm pirhâiyògnçödith thirònallör
manhangkamalzòng kooyeilèè kooyeilaaka makilznthiirèè
ninhangcavaru muuvilaiyu manalumeeinthi nerhiculzalaalh
anhangcamarum paataloo taatanmeevu malzaciniir
thinhangcavaru maataravum pirhaiyuignchuotiith thirunalluur
manhangcamalzung cooyiilee cooyiilaaca macilzinthiiree
:ni'nangkavaru moovilaiyu manalumae:nthi :ne'rikuzhalaa'l
a'nangkamarum paadaloa daadanmaevu mazhakineer
thi'nangkavaru maadaravum pi'raiyunjsoodith thiru:nalloor
ma'nangkamazhung koayilae koayilaaka makizh:ntheerae

Open the English Section in a New Tab
ণিণঙকৱৰু মূৱিলৈয়ু মনলুমেণ্তি ণেৰিকুললাল্
অণঙকমৰুম্ পাতলো টাতন্মেৱু মলকিনীৰ্
তিণঙকৱৰু মাতৰৱুম্ পিৰৈয়ুঞ্চূটিত্ তিৰুণল্লূৰ্
মণঙকমলুঙ কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.