இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 6 பண் : காந்தாரம்

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கார்காலத்தைப் பொருந்திமலரும் கொன்றைப் பூவைச் சூடி மணம் கமழும் புன்சடை தாழக் கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மை பாகமாக விளங்கும் மாண்புடையவரே! கொடிகள் அசைந்தாடும் தேர் ஓடும் நீண்ட வீதியினை உடைய திருநல்லூரில் அழகு விளங்கும் கோயிலையே நும் இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றீர்.

குறிப்புரை:

கார் - கார்காலம். `காரார் கொன்றை` (தி.1.ப.56 பா.1) `கார்மலி கொன்றை`(தி.3 ப.60 பா.6) `காரினார் மலர்க்கொன்றை தாங்கு கடவுள்` (பதி.186 பா.6) `கார்க்கொன்றை மாலை கலந்ததுண்டோ` `காரினார் கொன்றைக் கண்ணியார்`(தி.2 ப. 162. பா.6) வார் - கச்சு. `தேர்மருவு நெடுவீதிக் கொடிகள் ஆடும்` என்றதால், திருநல்லூரின் பிரமோற்சவமும் மாடவீதிகளின் சிறப்பும் குறித்தவாறு. ஏர் - அழகு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శీతాకాలమునందు మాత్రమే పుష్పించు కొండ్రైపుష్పములను జఠలపై చుట్టుకొని,
పరిమళభరితమైన ఎర్రటి కేశముడులు క్రిందకు వ్రేలాడుచుండ, రవికెను ధరించిన సుకుమారమైన స్థనద్వయముగల ఉమాదేవిని ఒకభాగముగ చేసుకొనిన ఉత్కృష్టమైనవాడా!
పతాకములు ఊగుచు ఎగురుచుండ, రథము వెడలు విశాలమైన వీధులు గల తిరునల్లూర్ నందు
సౌందర్యముతో విరాజిల్లు ఆలయమును మీరు వెలసియుండు స్థలముగ చేసుకొని అమరియుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වස්සානයේ දසත පුබුදු කරමින් පිපෙනා ඇසල මල්වලින් ගෙතූ මාලා සුවඳ හමනා කෙස් කළඹ මත පළඳා‚ රන් තනපටින් සැරසි සුරලිය පසෙක දරනා සමිඳුනේ‚ දද පෙළ ලෙළදෙන වීථිවල පෙරහැර වේල්රථය ගමන් කරනා නල්ලූර පුදබිම මනහර දෙවොල තුළ ඔබ වැඩ සිටින්නේ රිසි සේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the golden and fragrant caṭai hangs low because of wearing beautiful koṉṟai flowers which blossom in winter.
you have the greatness of a lady of soft breasts wearing a bodice, as a half.
you dwelt in the beautiful temple at tirunallūr where in the long streets where cars are drawn, flags are waving, as the temple fit for you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑁆𑀫𑀭𑀼𑀯𑀼 𑀧𑀽𑀗𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀘𑀽𑀝𑀺𑀓𑁆𑀓𑀫𑀵𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀢𑀸𑀵
𑀯𑀸𑀭𑁆𑀫𑀭𑀼𑀯𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀫𑀼𑀮𑁃𑀬𑀸𑀴𑁆 𑀧𑀸𑀓𑀫𑀸𑀓𑀼 𑀫𑀸𑀡𑁆𑀧𑀺𑀷𑀻𑀭𑁆
𑀢𑁂𑀭𑁆𑀫𑀭𑀼𑀯𑀼 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀻𑀢𑀺𑀓𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀓𑀴𑀸𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀏𑀭𑁆𑀫𑀭𑀼𑀯𑀼 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀯𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কার্মরুৱু পূঙ্গোণ্ড্রৈ সূডিক্কমৰ়্‌বুন়্‌ সডৈদাৰ়
ৱার্মরুৱু মেন়্‌মুলৈযাৰ‍্ পাহমাহু মাণ্বিন়ীর্
তের্মরুৱু নেডুৱীদিক্ কোডিহৰাডুন্ দিরুনল্লূর্
এর্মরুৱু কোযিলে কোযিলাহ ৱিরুন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ
வார்மருவு மென்முலையாள் பாகமாகு மாண்பினீர்
தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்
ஏர்மருவு கோயிலே கோயிலாக விருந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
कार्मरुवु पूङ्गॊण्ड्रै सूडिक्कमऴ्बुऩ् सडैदाऴ
वार्मरुवु मॆऩ्मुलैयाळ् पाहमाहु माण्बिऩीर्
तेर्मरुवु नॆडुवीदिक् कॊडिहळाडुन् दिरुनल्लूर्
एर्मरुवु कोयिले कोयिलाह विरुन्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಕಾರ್ಮರುವು ಪೂಂಗೊಂಡ್ರೈ ಸೂಡಿಕ್ಕಮೞ್ಬುನ್ ಸಡೈದಾೞ
ವಾರ್ಮರುವು ಮೆನ್ಮುಲೈಯಾಳ್ ಪಾಹಮಾಹು ಮಾಣ್ಬಿನೀರ್
ತೇರ್ಮರುವು ನೆಡುವೀದಿಕ್ ಕೊಡಿಹಳಾಡುನ್ ದಿರುನಲ್ಲೂರ್
ಏರ್ಮರುವು ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ವಿರುಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
కార్మరువు పూంగొండ్రై సూడిక్కమళ్బున్ సడైదాళ
వార్మరువు మెన్ములైయాళ్ పాహమాహు మాణ్బినీర్
తేర్మరువు నెడువీదిక్ కొడిహళాడున్ దిరునల్లూర్
ఏర్మరువు కోయిలే కోయిలాహ విరుందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාර්මරුවු පූංගොන්‍රෛ සූඩික්කමළ්බුන් සඩෛදාළ
වාර්මරුවු මෙන්මුලෛයාළ් පාහමාහු මාණ්බිනීර්
තේර්මරුවු නෙඩුවීදික් කොඩිහළාඩුන් දිරුනල්ලූර්
ඒර්මරුවු කෝයිලේ කෝයිලාහ විරුන්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
കാര്‍മരുവു പൂങ്കൊന്‍റൈ ചൂടിക്കമഴ്പുന്‍ ചടൈതാഴ
വാര്‍മരുവു മെന്‍മുലൈയാള്‍ പാകമാകു മാണ്‍പിനീര്‍
തേര്‍മരുവു നെടുവീതിക് കൊടികളാടുന്‍ തിരുനല്ലൂര്‍
ഏര്‍മരുവു കോയിലേ കോയിലാക വിരുന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
การมะรุวุ ปูงโกะณราย จูดิกกะมะฬปุณ จะดายถาฬะ
วารมะรุวุ เมะณมุลายยาล ปากะมากุ มาณปิณีร
เถรมะรุวุ เนะดุวีถิก โกะดิกะลาดุน ถิรุนะลลูร
เอรมะรุวุ โกยิเล โกยิลากะ วิรุนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရ္မရုဝု ပူင္ေကာ့န္ရဲ စူတိက္ကမလ္ပုန္ စတဲထာလ
ဝာရ္မရုဝု ေမ့န္မုလဲယာလ္ ပာကမာကု မာန္ပိနီရ္
ေထရ္မရုဝု ေန့တုဝီထိက္ ေကာ့တိကလာတုန္ ထိရုနလ္လူရ္
ေအရ္မရုဝု ေကာယိေလ ေကာယိလာက ဝိရုန္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
カーリ・マルヴ プーニ・コニ・リイ チューティク・カマリ・プニ・ サタイターラ
ヴァーリ・マルヴ メニ・ムリイヤーリ・ パーカマーク マーニ・ピニーリ・
テーリ・マルヴ ネトゥヴィーティク・ コティカラアトゥニ・ ティルナリ・ルーリ・
エーリ・マルヴ コーヤレー コーヤラーカ ヴィルニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
garmarufu bunggondrai sudiggamalbun sadaidala
farmarufu menmulaiyal bahamahu manbinir
dermarufu nedufidig godihaladun dirunallur
ermarufu goyile goyilaha firundire
 
Open the Pinyin Section in a New Tab
كارْمَرُوُ بُونغْغُونْدْرَيْ سُودِكَّمَظْبُنْ سَدَيْداظَ
وَارْمَرُوُ ميَنْمُلَيْیاضْ باحَماحُ مانْبِنِيرْ
تيَۤرْمَرُوُ نيَدُوِيدِكْ كُودِحَضادُنْ دِرُنَلُّورْ
يَۤرْمَرُوُ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ وِرُنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
kɑ:rmʌɾɨʋʉ̩ pu:ŋgo̞n̺d̺ʳʌɪ̯ su˞:ɽɪkkʌmʌ˞ɻβʉ̩n̺ sʌ˞ɽʌɪ̯ðɑ˞:ɻʌ
ʋɑ:rmʌɾɨʋʉ̩ mɛ̝n̺mʉ̩lʌjɪ̯ɑ˞:ɭ pɑ:xʌmɑ:xɨ mɑ˞:ɳbɪn̺i:r
t̪e:rmʌɾɨʋʉ̩ n̺ɛ̝˞ɽɨʋi:ðɪk ko̞˞ɽɪxʌ˞ɭʼɑ˞:ɽɨn̺ t̪ɪɾɨn̺ʌllu:r
ʲe:rmʌɾɨʋʉ̩ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə ʋɪɾɨn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
kārmaruvu pūṅkoṉṟai cūṭikkamaḻpuṉ caṭaitāḻa
vārmaruvu meṉmulaiyāḷ pākamāku māṇpiṉīr
tērmaruvu neṭuvītik koṭikaḷāṭun tirunallūr
ērmaruvu kōyilē kōyilāka viruntīrē
 
Open the Diacritic Section in a New Tab
кaрмaрювю пунгконрaы сутыккамaлзпюн сaтaытаалзa
ваармaрювю мэнмюлaыяaл паакамаакю маанпынир
тэaрмaрювю нэтювитык котыкалаатюн тырюнaллур
эaрмaрювю коойылэa коойылаака вырюнтирэa
 
Open the Russian Section in a New Tab
kah'rma'ruwu puhngkonrä zuhdikkamashpun zadäthahsha
wah'rma'ruwu menmuläjah'l pahkamahku mah'npinih'r
theh'rma'ruwu :neduwihthik kodika'lahdu:n thi'ru:nalluh'r
eh'rma'ruwu kohjileh kohjilahka wi'ru:nthih'reh
 
Open the German Section in a New Tab
kaarmaròvò pöngkonrhâi çödikkamalzpòn çatâithaalza
vaarmaròvò mènmòlâiyaalh paakamaakò maanhpiniir
thèèrmaròvò nèdòviithik kodikalhaadòn thirònallör
èèrmaròvò kooyeilèè kooyeilaaka virònthiirèè
 
caarmaruvu puungconrhai chuotiiccamalzpun ceataithaalza
varmaruvu menmulaiiyaalh paacamaacu maainhpiniir
theermaruvu netuviithiic coticalhaatuin thirunalluur
eermaruvu cooyiilee cooyiilaaca viruinthiiree
 
kaarmaruvu poongkon'rai soodikkamazhpun sadaithaazha
vaarmaruvu menmulaiyaa'l paakamaaku maa'npineer
thaermaruvu :neduveethik kodika'laadu:n thiru:nalloor
aermaruvu koayilae koayilaaka viru:ntheerae
 
Open the English Section in a New Tab
কাৰ্মৰুৱু পূঙকোন্ৰৈ চূটিক্কমইলপুন্ চটৈতাল
ৱাৰ্মৰুৱু মেন্মুলৈয়াল্ পাকমাকু মাণ্পিনীৰ্
তেৰ্মৰুৱু ণেটুৱীতিক্ কোটিকলাটুণ্ তিৰুণল্লূৰ্
এৰ্মৰুৱু কোয়িলে কোয়িলাক ৱিৰুণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.