இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7 பண் : காந்தாரம்

ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஊன்தோயும் வெண்மழுவையும் அனலையும் கையில் ஏந்தி உமையம்மை காண விண்மீன்கள் பொருந்திய வானத்தைத் தொடும் எல்லாத்திசைகளும் நிறையும்படி ஓங்கி ஆடும் நடனக் கோலத்தைக் கொண்டவரே! தேன் பொருந்திய அழகிய பொழிலின் கண் வண்டுகள் இசைபாடும் திருநல்லூரில் உள்ள வானளாவிய கோயிலையே நும் கோயிலாக மகிழ்ந்து உறைகின்றீர்.

குறிப்புரை:

ஊன் - தசை. மீன் தோயும் திசை - நட்சத்திரங்கள் பொருந்திய வானம். இது பத்துத் திக்குகளுள் மேலிடம். வேடம் - நடனக்கோலம். வான் தோயும் கோயில்:- `வான் அமரும் கோயில்` (பா.4).

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
రక్తసిక్తమైన తెల్లటి గండ్రగొడ్డలిని, అగ్నిని, హస్తమందు బుచ్చుకొని, ఉమాదేవి వీక్షించుచుండ,
నక్షత్రములతో కూడిన ఆకాశమును తాకునట్లు అన్నిదిక్కులా విస్తరించి, ఎత్తుగ ఎదిగిన విశ్వరూపము గలవాడా!
తేనెతో నిండిన అందమైన ఉద్యానవనములలో భ్రమరములు సంగీతమునాలపించు తిరునల్లూర్ నందు
ఆకాశమునంటినట్లు ఎత్తుగనున్న ఆలయమును మీకు తగిన కోవెలగా చేసుకొని వెలసియుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වියළි හිස් කබල ද සුදු මළු අවිය ද අනල ද දරමින් සුරඹ දැක තුටු වන සේ‚ ගුවන් ගැබ සිපිමින් සිටිනා තරු රැස කුල්මත් කරවමින් මහඟු රුවක් දරා ගෙන රඟනා සමිඳුනේ‚ පැණි වැගිරෙන මී වද පිරි බිඟුන් රැව් නගනා මනරම් උයන් වතු වට‚ නල්ලූර පුදබිම සුවිසල්දෙවොල තුළ ඔබ වැඩ සිටින්නේ මනා සේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
holding a white battle-axe soaked in flesh, and fire.
you have a form with which you rise high and dance to fill the sky in which there are stars, to be witnessed by Umai.
you felt happy in dwelling in the temple which touches the sky, at tirunallūr where in the gardens which have honey, bees hum like music, as the temple fit for you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀷𑁆𑀶𑁄𑀬𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀵𑀼𑀯𑀼 𑀫𑀷𑀮𑀼𑀫𑁂𑀦𑁆𑀢𑀺 𑀬𑀼𑀫𑁃𑀓𑀸𑀡
𑀫𑀻𑀷𑁆𑀶𑁄𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀘𑁃𑀦𑀺𑀶𑁃𑀬 𑀯𑁄𑀗𑁆𑀓𑀺𑀬𑀸𑀝𑀼𑀫𑁆 𑀯𑁂𑀝𑀢𑁆𑀢𑀻𑀭𑁆
𑀢𑁂𑀷𑁆𑀶𑁄𑀬𑀼𑀫𑁆 𑀧𑁃𑀫𑁆𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀺𑀷𑁆 𑀯𑀡𑁆𑀝𑀼𑀧𑀸𑀝𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀯𑀸𑀷𑁆𑀶𑁄𑀬𑀼𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊণ্ড্রোযুম্ ৱেণ্মৰ়ুৱু মন়লুমেন্দি যুমৈহাণ
মীণ্ড্রোযুন্ দিসৈনির়ৈয ৱোঙ্গিযাডুম্ ৱেডত্তীর্
তেণ্ড্রোযুম্ পৈম্বোৰ়িলিন়্‌ ৱণ্ডুবাডুন্ দিরুনল্লূর্
ৱাণ্ড্রোযুঙ্ কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
ஊன்றோயும் வெண்மழுவு மனலுமேந்தி யுமைகாண
மீன்றோயுந் திசைநிறைய வோங்கியாடும் வேடத்தீர்
தேன்றோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்
வான்றோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
ऊण्ड्रोयुम् वॆण्मऴुवु मऩलुमेन्दि युमैहाण
मीण्ड्रोयुन् दिसैनिऱैय वोङ्गियाडुम् वेडत्तीर्
तेण्ड्रोयुम् पैम्बॊऴिलिऩ् वण्डुबाडुन् दिरुनल्लूर्
वाण्ड्रोयुङ् कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಊಂಡ್ರೋಯುಂ ವೆಣ್ಮೞುವು ಮನಲುಮೇಂದಿ ಯುಮೈಹಾಣ
ಮೀಂಡ್ರೋಯುನ್ ದಿಸೈನಿಱೈಯ ವೋಂಗಿಯಾಡುಂ ವೇಡತ್ತೀರ್
ತೇಂಡ್ರೋಯುಂ ಪೈಂಬೊೞಿಲಿನ್ ವಂಡುಬಾಡುನ್ ದಿರುನಲ್ಲೂರ್
ವಾಂಡ್ರೋಯುಙ್ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
ఊండ్రోయుం వెణ్మళువు మనలుమేంది యుమైహాణ
మీండ్రోయున్ దిసైనిఱైయ వోంగియాడుం వేడత్తీర్
తేండ్రోయుం పైంబొళిలిన్ వండుబాడున్ దిరునల్లూర్
వాండ్రోయుఙ్ కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌන්‍රෝයුම් වෙණ්මළුවු මනලුමේන්දි යුමෛහාණ
මීන්‍රෝයුන් දිසෛනිරෛය වෝංගියාඩුම් වේඩත්තීර්
තේන්‍රෝයුම් පෛම්බොළිලින් වණ්ඩුබාඩුන් දිරුනල්ලූර්
වාන්‍රෝයුඞ් කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
ഊന്‍റോയും വെണ്മഴുവു മനലുമേന്തി യുമൈകാണ
മീന്‍റോയുന്‍ തിചൈനിറൈയ വോങ്കിയാടും വേടത്തീര്‍
തേന്‍റോയും പൈംപൊഴിലിന്‍ വണ്ടുപാടുന്‍ തിരുനല്ലൂര്‍
വാന്‍റോയുങ് കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
อูณโรยุม เวะณมะฬุวุ มะณะลุเมนถิ ยุมายกาณะ
มีณโรยุน ถิจายนิรายยะ โวงกิยาดุม เวดะถถีร
เถณโรยุม ปายมโปะฬิลิณ วะณดุปาดุน ถิรุนะลลูร
วาณโรยุง โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူန္ေရာယုမ္ ေဝ့န္မလုဝု မနလုေမန္ထိ ယုမဲကာန
မီန္ေရာယုန္ ထိစဲနိရဲယ ေဝာင္ကိယာတုမ္ ေဝတထ္ထီရ္
ေထန္ေရာယုမ္ ပဲမ္ေပာ့လိလိန္ ဝန္တုပာတုန္ ထိရုနလ္လူရ္
ဝာန္ေရာယုင္ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
ウーニ・ロー.ユミ・ ヴェニ・マルヴ マナルメーニ・ティ ユマイカーナ
ミーニ・ロー.ユニ・ ティサイニリイヤ ヴォーニ・キヤートゥミ・ ヴェータタ・ティーリ・
テーニ・ロー.ユミ・ パイミ・ポリリニ・ ヴァニ・トゥパートゥニ・ ティルナリ・ルーリ・
ヴァーニ・ロー.ユニ・ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
undroyuM fenmalufu manalumendi yumaihana
mindroyun disainiraiya fonggiyaduM fedaddir
dendroyuM baiMbolilin fandubadun dirunallur
fandroyung goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
اُونْدْرُوۤیُن وٕنْمَظُوُ مَنَلُميَۤنْدِ یُمَيْحانَ
مِينْدْرُوۤیُنْ دِسَيْنِرَيْیَ وُوۤنغْغِیادُن وٕۤدَتِّيرْ
تيَۤنْدْرُوۤیُن بَيْنبُوظِلِنْ وَنْدُبادُنْ دِرُنَلُّورْ
وَانْدْرُوۤیُنغْ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
ʷu:n̺d̺ʳo:ɪ̯ɨm ʋɛ̝˞ɳmʌ˞ɻɨʋʉ̩ mʌn̺ʌlɨme:n̪d̪ɪ· ɪ̯ɨmʌɪ̯xɑ˞:ɳʼʌ
mi:n̺d̺ʳo:ɪ̯ɨn̺ t̪ɪsʌɪ̯n̺ɪɾʌjɪ̯ə ʋo:ŋʲgʲɪɪ̯ɑ˞:ɽɨm ʋe˞:ɽʌt̪t̪i:r
t̪e:n̺d̺ʳo:ɪ̯ɨm pʌɪ̯mbo̞˞ɻɪlɪn̺ ʋʌ˞ɳɖɨβɑ˞:ɽɨn̺ t̪ɪɾɨn̺ʌllu:r
ʋɑ:n̺d̺ʳo:ɪ̯ɨŋ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
ūṉṟōyum veṇmaḻuvu maṉalumēnti yumaikāṇa
mīṉṟōyun ticainiṟaiya vōṅkiyāṭum vēṭattīr
tēṉṟōyum paimpoḻiliṉ vaṇṭupāṭun tirunallūr
vāṉṟōyuṅ kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
унрооём вэнмaлзювю мaнaлюмэaнты ёмaыкaнa
минрооён тысaынырaыя воонгкыяaтюм вэaтaттир
тэaнрооём пaымползылын вaнтюпаатюн тырюнaллур
ваанрооёнг коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
uhnrohjum we'nmashuwu manalumeh:nthi jumäkah'na
mihnrohju:n thizä:niräja wohngkijahdum wehdaththih'r
thehnrohjum pämposhilin wa'ndupahdu:n thi'ru:nalluh'r
wahnrohjung kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
önrhooyòm vènhmalzòvò manalòmèènthi yòmâikaanha
miinrhooyòn thiçâinirhâiya voongkiyaadòm vèèdaththiir
thèènrhooyòm pâimpo1zilin vanhdòpaadòn thirònallör
vaanrhooyòng kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
uunrhooyum veinhmalzuvu manalumeeinthi yumaicaanha
miinrhooyuin thiceainirhaiya voongciiyaatum veetaiththiir
theenrhooyum paimpolzilin vainhtupaatuin thirunalluur
vanrhooyung cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
oon'roayum ve'nmazhuvu manalumae:nthi yumaikaa'na
meen'roayu:n thisai:ni'raiya voangkiyaadum vaedaththeer
thaen'roayum paimpozhilin va'ndupaadu:n thiru:nalloor
vaan'roayung koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
ঊন্ৰোয়ুম্ ৱেণ্মলুৱু মনলুমেণ্তি য়ুমৈকাণ
মীন্ৰোয়ুণ্ তিচৈণিৰৈয় ৱোʼঙকিয়াটুম্ ৱেতত্তীৰ্
তেন্ৰোয়ুম্ পৈম্পোলীলিন্ ৱণ্টুপাটুণ্ তিৰুণল্লূৰ্
ৱান্ৰোয়ুঙ কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.