இரண்டாம் திருமுறை
122 பதிகங்கள், 1331 பாடல்கள், 90 கோயில்கள்
057 திருநல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8 பண் : காந்தாரம்

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

காதில் பொருந்திய வெண்குழையை உடையவரே! சினந்து வந்த இராவணன் கயிலையைப் பெயர்க்கக் காதல் விளைக்கும் மெல்லிய மொழியினை உடையாளாகிய உமையம்மை கலங்க, அதனைக் கண்டு உகந்தவரே! தீயசெயல்களை விரும்பாத அந்தணர்கள் பரவிப் போற்றும் திருநல்லூரில் உள்ள பெருமை பொருந்திய கோயிலையே நும் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

குறிப்புரை:

காது - காதில். கறுத்த - கோபித்த. கருநிறமுடைய `நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்கவாலினால் கட்டிய வாலியார்` (தி.3 ப.91 பா.8). மாது - காதல். மறுகும் வண்ணம்- கலங்கும்படி. கண்டு உகத்தல்:- மகிழ் விளையாட்டு. தீது அமரா - தீ வினையை வெறுத்த. மாது - பெருமை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కర్ణమునకు తెల్లటి కుండలమును ధరించియుండువారా! ఆగ్రహముతో వచ్చిన రావణుడు కైలాస పర్వతమును పెకళించ యత్నించ
ప్రేమపూరిత, సరళభాషాస్వరూపిణియైన ఉమాదేవి అమ్మవారు భీతిల్ల, అది గాంచి ఆనందించినవాడా!
చెడుమాటలను ఇష్టపడని బ్రాహ్మణులు కలసి కొనియాడుచుండు తిరునల్లూర్ నందు పేరుప్రఖ్యాతులతో
ప్రసిద్ధిచెందిన ఆలయమును మీయొక్క కోవెలగా చేసుకొని ఆనందించుచుంటిరే!

[అనువాదము: సశికళ దివాకర్, విశాఖపట్నం, 2011]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සවනත සුදු කුලෛ අබරන පැළඳි සමිඳුනේ‚ කිපුණු රාවණයා හිමගිර උසුලන්නට තැත් දරද්දී‚ බියෙන් තැති ගත් බැති වදන් දොඩනා සුරඹ වැළපෙන්නේ‚ පව්කමින් වැළකී සිටිනා බමුණන් ඔබ පසසා නමදින නල්ලූර සුවිසල්දෙවොල තුළ ඔබ වැඩ සිටින්නේ රාවණ බල බිඳ නොවේදෝ?

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2022
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you wear a white ear-ring in one ear.
when the arakkaṉ lifted the mountain with anger.
you felt joy to make the lady with lovable soft words, bewilder.
you felt happy in the beautiful temple at tirunallūr where brahmins who disliked evil acts praise you in the second person and third person, as the temple fit for you.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀢𑀫𑀭𑀼𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀓𑀼𑀵𑁃𑀬𑀻𑀭𑁆 𑀓𑀶𑀼𑀢𑁆𑀢𑀯𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧
𑀫𑀸𑀢𑀫𑀭𑀼 𑀫𑁂𑁆𑀷𑁆𑀫𑁄𑁆𑀵𑀺𑀬𑀸𑀡𑁆 𑀫𑀶𑀼𑀓𑀼𑀫𑁆𑀯𑀡𑁆𑀡𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼𑀓𑀦𑁆𑀢𑀻𑀭𑁆
𑀢𑀻𑀢𑀫𑀭𑀸 𑀯𑀦𑁆𑀢𑀡𑀭𑁆𑀓𑀴𑁆 𑀧𑀭𑀯𑀺𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀫𑀸𑀢𑀫𑀭𑀼𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑁂 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀻𑀭𑁂
 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাদমরুম্ ৱেণ্গুৰ়ৈযীর্ কর়ুত্তৱরক্কন়্‌ মলৈযেডুপ্প
মাদমরু মেন়্‌মোৰ়িযাণ্ মর়ুহুম্ৱণ্ণঙ্ কণ্ডুহন্দীর্
তীদমরা ৱন্দণর্গৰ‍্ পরৱিযেত্তুন্ দিরুনল্লূর্
মাদমরুঙ্ কোযিলে কোযিলাহ মহিৰ়্‌ন্দীরে
 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 


Open the Thamizhi Section in a New Tab
காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப
மாதமரு மென்மொழியாண் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்
தீதமரா வந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்
மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே
 

Open the Reformed Script Section in a New Tab
कादमरुम् वॆण्गुऴैयीर् कऱुत्तवरक्कऩ् मलैयॆडुप्प
मादमरु मॆऩ्मॊऴियाण् मऱुहुम्वण्णङ् कण्डुहन्दीर्
तीदमरा वन्दणर्गळ् परवियेत्तुन् दिरुनल्लूर्
मादमरुङ् कोयिले कोयिलाह महिऴ्न्दीरे
 
Open the Devanagari Section in a New Tab
ಕಾದಮರುಂ ವೆಣ್ಗುೞೈಯೀರ್ ಕಱುತ್ತವರಕ್ಕನ್ ಮಲೈಯೆಡುಪ್ಪ
ಮಾದಮರು ಮೆನ್ಮೊೞಿಯಾಣ್ ಮಱುಹುಮ್ವಣ್ಣಙ್ ಕಂಡುಹಂದೀರ್
ತೀದಮರಾ ವಂದಣರ್ಗಳ್ ಪರವಿಯೇತ್ತುನ್ ದಿರುನಲ್ಲೂರ್
ಮಾದಮರುಙ್ ಕೋಯಿಲೇ ಕೋಯಿಲಾಹ ಮಹಿೞ್ಂದೀರೇ
 
Open the Kannada Section in a New Tab
కాదమరుం వెణ్గుళైయీర్ కఱుత్తవరక్కన్ మలైయెడుప్ప
మాదమరు మెన్మొళియాణ్ మఱుహుమ్వణ్ణఙ్ కండుహందీర్
తీదమరా వందణర్గళ్ పరవియేత్తున్ దిరునల్లూర్
మాదమరుఙ్ కోయిలే కోయిలాహ మహిళ్ందీరే
 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාදමරුම් වෙණ්හුළෛයීර් කරුත්තවරක්කන් මලෛයෙඩුප්ප
මාදමරු මෙන්මොළියාණ් මරුහුම්වණ්ණඞ් කණ්ඩුහන්දීර්
තීදමරා වන්දණර්හළ් පරවියේත්තුන් දිරුනල්ලූර්
මාදමරුඞ් කෝයිලේ කෝයිලාහ මහිළ්න්දීරේ
 


Open the Sinhala Section in a New Tab
കാതമരും വെണ്‍കുഴൈയീര്‍ കറുത്തവരക്കന്‍ മലൈയെടുപ്പ
മാതമരു മെന്‍മൊഴിയാണ്‍ മറുകുമ്വണ്ണങ് കണ്ടുകന്തീര്‍
തീതമരാ വന്തണര്‍കള്‍ പരവിയേത്തുന്‍ തിരുനല്ലൂര്‍
മാതമരുങ് കോയിലേ കോയിലാക മകിഴ്ന്തീരേ
 
Open the Malayalam Section in a New Tab
กาถะมะรุม เวะณกุฬายยีร กะรุถถะวะระกกะณ มะลายเยะดุปปะ
มาถะมะรุ เมะณโมะฬิยาณ มะรุกุมวะณณะง กะณดุกะนถีร
ถีถะมะรา วะนถะณะรกะล ปะระวิเยถถุน ถิรุนะลลูร
มาถะมะรุง โกยิเล โกยิลากะ มะกิฬนถีเร
 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာထမရုမ္ ေဝ့န္ကုလဲယီရ္ ကရုထ္ထဝရက္ကန္ မလဲေယ့တုပ္ပ
မာထမရု ေမ့န္ေမာ့လိယာန္ မရုကုမ္ဝန္နင္ ကန္တုကန္ထီရ္
ထီထမရာ ဝန္ထနရ္ကလ္ ပရဝိေယထ္ထုန္ ထိရုနလ္လူရ္
မာထမရုင္ ေကာယိေလ ေကာယိလာက မကိလ္န္ထီေရ
 


Open the Burmese Section in a New Tab
カータマルミ・ ヴェニ・クリイヤーリ・ カルタ・タヴァラク・カニ・ マリイイェトゥピ・パ
マータマル メニ・モリヤーニ・ マルクミ・ヴァニ・ナニ・ カニ・トゥカニ・ティーリ・
ティータマラー ヴァニ・タナリ・カリ・ パラヴィヤエタ・トゥニ・ ティルナリ・ルーリ・
マータマルニ・ コーヤレー コーヤラーカ マキリ・ニ・ティーレー
 
Open the Japanese Section in a New Tab
gadamaruM fengulaiyir garuddafaraggan malaiyedubba
madamaru menmoliyan maruhumfannang ganduhandir
didamara fandanargal barafiyeddun dirunallur
madamarung goyile goyilaha mahilndire
 
Open the Pinyin Section in a New Tab
كادَمَرُن وٕنْغُظَيْیِيرْ كَرُتَّوَرَكَّنْ مَلَيْیيَدُبَّ
مادَمَرُ ميَنْمُوظِیانْ مَرُحُمْوَنَّنغْ كَنْدُحَنْدِيرْ
تِيدَمَرا وَنْدَنَرْغَضْ بَرَوِیيَۤتُّنْ دِرُنَلُّورْ
مادَمَرُنغْ كُوۤیِليَۤ كُوۤیِلاحَ مَحِظْنْدِيريَۤ
 


Open the Arabic Section in a New Tab
kɑ:ðʌmʌɾɨm ʋɛ̝˞ɳgɨ˞ɻʌjɪ̯i:r kʌɾɨt̪t̪ʌʋʌɾʌkkʌn̺ mʌlʌjɪ̯ɛ̝˞ɽɨppʌ
mɑ:ðʌmʌɾɨ mɛ̝n̺mo̞˞ɻɪɪ̯ɑ˞:ɳ mʌɾɨxumʋʌ˞ɳɳʌŋ kʌ˞ɳɖɨxʌn̪d̪i:r
t̪i:ðʌmʌɾɑ: ʋʌn̪d̪ʌ˞ɳʼʌrɣʌ˞ɭ pʌɾʌʋɪɪ̯e:t̪t̪ɨn̺ t̪ɪɾɨn̺ʌllu:r
mɑ:ðʌmʌɾɨŋ ko:ɪ̯ɪle· ko:ɪ̯ɪlɑ:xə mʌçɪ˞ɻn̪d̪i:ɾe:
 
Open the IPA Section in a New Tab
kātamarum veṇkuḻaiyīr kaṟuttavarakkaṉ malaiyeṭuppa
mātamaru meṉmoḻiyāṇ maṟukumvaṇṇaṅ kaṇṭukantīr
tītamarā vantaṇarkaḷ paraviyēttun tirunallūr
mātamaruṅ kōyilē kōyilāka makiḻntīrē
 
Open the Diacritic Section in a New Tab
кaтaмaрюм вэнкюлзaыйир карюттaвaрaккан мaлaыетюппa
маатaмaрю мэнмолзыяaн мaрюкюмвaннaнг кантюкантир
титaмaраа вaнтaнaркал пaрaвыеaттюн тырюнaллур
маатaмaрюнг коойылэa коойылаака мaкылзнтирэa
 
Open the Russian Section in a New Tab
kahthama'rum we'nkushäjih'r karuththawa'rakkan maläjeduppa
mahthama'ru menmoshijah'n marukumwa'n'nang ka'nduka:nthih'r
thihthama'rah wa:ntha'na'rka'l pa'rawijehththu:n thi'ru:nalluh'r
mahthama'rung kohjileh kohjilahka makish:nthih'reh
 
Open the German Section in a New Tab
kaathamaròm vènhkòlzâiyiier karhòththavarakkan malâiyèdòppa
maathamarò mènmo1ziyaanh marhòkòmvanhnhang kanhdòkanthiir
thiithamaraa vanthanharkalh paraviyèèththòn thirònallör
maathamaròng kooyeilèè kooyeilaaka makilznthiirèè
 
caathamarum veinhculzaiyiir carhuiththavaraiccan malaiyietuppa
maathamaru menmolziiyaainh marhucumvainhnhang cainhtucainthiir
thiithamaraa vainthanharcalh paraviyieeiththuin thirunalluur
maathamarung cooyiilee cooyiilaaca macilzinthiiree
 
kaathamarum ve'nkuzhaiyeer ka'ruththavarakkan malaiyeduppa
maathamaru menmozhiyaa'n ma'rukumva'n'nang ka'nduka:ntheer
theethamaraa va:ntha'narka'l paraviyaeththu:n thiru:nalloor
maathamarung koayilae koayilaaka makizh:ntheerae
 
Open the English Section in a New Tab
কাতমৰুম্ ৱেণ্কুলৈয়ীৰ্ কৰূত্তৱৰক্কন্ মলৈয়েটুপ্প
মাতমৰু মেন্মোলীয়াণ্ মৰূকুম্ৱণ্ণঙ কণ্টুকণ্তীৰ্
তীতমৰা ৱণ্তণৰ্কল্ পৰৱিয়েত্তুণ্ তিৰুণল্লূৰ্
মাতমৰুঙ কোয়িলে কোয়িলাক মকিইলণ্তীৰে
 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.