மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : சாதாரி

பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலை யுடையவளையும் சடைமீது சுற்றி அணிந்து, வெண்மையான திருநீற்றைப் பூசி, பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான், நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட் செல்வர் ஆவார். அவரை வழிபடுவீர்களாக.

குறிப்புரை:

நெறிபடு - தழைத்த. குழலியையும், என உம்மையை விரிக்க. சுலவி - கலந்தணிந்து ; ( சுலவி ) இகரம் வினையெச்சவிகுதி, கிறி - விளையாட்டு, பட - பொருந்த, நடந்து - பிச்சைக்குச் சென்று, கிளிமொழியவர் - தாருகாவனத்து முனிபத்தினியர் முதலியோர், மனம் கவர்வர் போலும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
చుక్కలుగల సర్పమును, ఒక కళ తగ్గిన చంద్రవంకను, గంగై అనబడు నల్లటి వంకీల కురులుగల అమ్మవారిని జఠలపై చుట్టి ధరించి,
తెల్లటి పవిత్ర విభూతిని విలేపనమొనరించుకొని, ఇతరులు మోహానికి గురగు రీతిన కాలినడకన నడచుచు,
మంచి చిలుకలవలె మధురముగ సంభాషించు దారుకావన మునుపత్నుల మనస్సులను చోరగొను ఆ పరమేశ్వరుడు
దట్టమైన తోటలచే ఆవరింపబడిన తిరునెల్వేలియందు వెలసి అనుగ్రహించుచున్నాదు. ఆతనిని కొలిచి తరించండి.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the cobra which has a shining spot, a crescent and a lady of curly tresses of hair, called Kaṅkai to move round the caṭai.
smearing white sacred ash.
walking with playful mischief for alms.
will captivate the minds of ladies who speak sweet words like a beautiful parrot.
the god who dwells in tirunelvēli surrounded by dense gardens.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑁄𑁆𑀶𑀺𑀓𑀺𑀴 𑀭𑀭𑀯𑀫𑀼𑀫𑁆 𑀧𑁄𑀵𑀺𑀴 𑀫𑀢𑀺𑀬𑀫𑀼𑀗𑁆𑀓𑀗𑁆 𑀓𑁃𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀶𑀺𑀧𑀝𑀼 𑀓𑀼𑀵𑀮𑀺𑀬𑁃𑀘𑁆 𑀘𑀝𑁃𑀫𑀺𑀘𑁃𑀘𑁆 𑀘𑀼𑀮𑀯𑀺𑀯𑁂𑁆𑀡𑁆 𑀡𑀻𑀶𑀼𑀧𑀽𑀘𑀺𑀓𑁆
𑀓𑀺𑀶𑀺𑀧𑀝 𑀦𑀝𑀦𑁆𑀢𑀼𑀦𑀶𑁆 𑀓𑀺𑀴𑀺𑀫𑁄𑁆𑀵𑀺 𑀬𑀯𑀭𑁆𑀫𑀷𑀗𑁆 𑀓𑀯𑀭𑁆𑀯𑀭𑁆𑀧𑁄𑀮𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀶𑀺𑀧𑁄𑁆𑀵𑀺 𑀶𑀵𑀼𑀯𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পোর়িহিৰ ররৱমুম্ পোৰ়িৰ মদিযমুঙ্গঙ্ কৈযেন়্‌ন়ুম্
নের়িবডু কুৰ়লিযৈচ্ চডৈমিসৈচ্ চুলৱিৱেণ্ ণীর়ুবূসিক্
কির়িবড নডন্দুনর়্‌ কিৰিমোৰ়ি যৱর্মন়ঙ্ কৱর্ৱর্বোলুম্
সের়িবোৰ়ি র়ৰ়ুৱিয তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্দামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே


Open the Thamizhi Section in a New Tab
பொறிகிள ரரவமும் போழிள மதியமுங்கங் கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலும்
செறிபொழி றழுவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே

Open the Reformed Script Section in a New Tab
पॊऱिहिळ ररवमुम् पोऴिळ मदियमुङ्गङ् कैयॆऩ्ऩुम्
नॆऱिबडु कुऴलियैच् चडैमिसैच् चुलविवॆण् णीऱुबूसिक्
किऱिबड नडन्दुनऱ् किळिमॊऴि यवर्मऩङ् कवर्वर्बोलुम्
सॆऱिबॊऴि ऱऴुविय तिरुनॆल्वेलि युऱै सॆल्वर्दामे
Open the Devanagari Section in a New Tab
ಪೊಱಿಹಿಳ ರರವಮುಂ ಪೋೞಿಳ ಮದಿಯಮುಂಗಙ್ ಕೈಯೆನ್ನುಂ
ನೆಱಿಬಡು ಕುೞಲಿಯೈಚ್ ಚಡೈಮಿಸೈಚ್ ಚುಲವಿವೆಣ್ ಣೀಱುಬೂಸಿಕ್
ಕಿಱಿಬಡ ನಡಂದುನಱ್ ಕಿಳಿಮೊೞಿ ಯವರ್ಮನಙ್ ಕವರ್ವರ್ಬೋಲುಂ
ಸೆಱಿಬೊೞಿ ಱೞುವಿಯ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
పొఱిహిళ రరవముం పోళిళ మదియముంగఙ్ కైయెన్నుం
నెఱిబడు కుళలియైచ్ చడైమిసైచ్ చులవివెణ్ ణీఱుబూసిక్
కిఱిబడ నడందునఱ్ కిళిమొళి యవర్మనఙ్ కవర్వర్బోలుం
సెఱిబొళి ఱళువియ తిరునెల్వేలి యుఱై సెల్వర్దామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පොරිහිළ රරවමුම් පෝළිළ මදියමුංගඞ් කෛයෙන්නුම්
නෙරිබඩු කුළලියෛච් චඩෛමිසෛච් චුලවිවෙණ් ණීරුබූසික්
කිරිබඩ නඩන්දුනර් කිළිමොළි යවර්මනඞ් කවර්වර්බෝලුම්
සෙරිබොළි රළුවිය තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර්දාමේ


Open the Sinhala Section in a New Tab
പൊറികിള രരവമും പോഴിള മതിയമുങ്കങ് കൈയെന്‍നും
നെറിപടു കുഴലിയൈച് ചടൈമിചൈച് ചുലവിവെണ്‍ ണീറുപൂചിക്
കിറിപട നടന്തുനറ് കിളിമൊഴി യവര്‍മനങ് കവര്‍വര്‍പോലും
ചെറിപൊഴി റഴുവിയ തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍താമേ
Open the Malayalam Section in a New Tab
โปะริกิละ ระระวะมุม โปฬิละ มะถิยะมุงกะง กายเยะณณุม
เนะริปะดุ กุฬะลิยายจ จะดายมิจายจ จุละวิเวะณ ณีรุปูจิก
กิริปะดะ นะดะนถุนะร กิลิโมะฬิ ยะวะรมะณะง กะวะรวะรโปลุม
เจะริโปะฬิ ระฬุวิยะ ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะรถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေပာ့ရိကိလ ရရဝမုမ္ ေပာလိလ မထိယမုင္ကင္ ကဲေယ့န္နုမ္
ေန့ရိပတု ကုလလိယဲစ္ စတဲမိစဲစ္ စုလဝိေဝ့န္ နီရုပူစိက္
ကိရိပတ နတန္ထုနရ္ ကိလိေမာ့လိ ယဝရ္မနင္ ကဝရ္ဝရ္ေပာလုမ္
ေစ့ရိေပာ့လိ ရလုဝိယ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ထာေမ


Open the Burmese Section in a New Tab
ポリキラ ララヴァムミ・ ポーリラ マティヤムニ・カニ・ カイイェニ・ヌミ・
ネリパトゥ クラリヤイシ・ サタイミサイシ・ チュラヴィヴェニ・ ニールプーチク・
キリパタ ナタニ・トゥナリ・ キリモリ ヤヴァリ・マナニ・ カヴァリ・ヴァリ・ポールミ・
セリポリ ラルヴィヤ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ターメー
Open the Japanese Section in a New Tab
borihila rarafamuM bolila madiyamunggang gaiyennuM
neribadu gulaliyaid dadaimisaid dulafifen nirubusig
giribada nadandunar gilimoli yafarmanang gafarfarboluM
seriboli ralufiya dirunelfeli yurai selfardame
Open the Pinyin Section in a New Tab
بُورِحِضَ رَرَوَمُن بُوۤظِضَ مَدِیَمُنغْغَنغْ كَيْیيَنُّْن
نيَرِبَدُ كُظَلِیَيْتشْ تشَدَيْمِسَيْتشْ تشُلَوِوٕنْ نِيرُبُوسِكْ
كِرِبَدَ نَدَنْدُنَرْ كِضِمُوظِ یَوَرْمَنَنغْ كَوَرْوَرْبُوۤلُن
سيَرِبُوظِ رَظُوِیَ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْداميَۤ


Open the Arabic Section in a New Tab
po̞ɾɪçɪ˞ɭʼə rʌɾʌʋʌmʉ̩m po˞:ɻɪ˞ɭʼə mʌðɪɪ̯ʌmʉ̩ŋgʌŋ kʌjɪ̯ɛ̝n̺n̺ɨm
n̺ɛ̝ɾɪβʌ˞ɽɨ kʊ˞ɻʌlɪɪ̯ʌɪ̯ʧ ʧʌ˞ɽʌɪ̯mɪsʌɪ̯ʧ ʧɨlʌʋɪʋɛ̝˞ɳ ɳi:ɾɨβu:sɪk
kɪɾɪβʌ˞ɽə n̺ʌ˞ɽʌn̪d̪ɨn̺ʌr kɪ˞ɭʼɪmo̞˞ɻɪ· ɪ̯ʌʋʌrmʌn̺ʌŋ kʌʋʌrʋʌrβo:lɨm
sɛ̝ɾɪβo̞˞ɻɪ· rʌ˞ɻɨʋɪɪ̯ə t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌrðɑ:me·
Open the IPA Section in a New Tab
poṟikiḷa raravamum pōḻiḷa matiyamuṅkaṅ kaiyeṉṉum
neṟipaṭu kuḻaliyaic caṭaimicaic culaviveṇ ṇīṟupūcik
kiṟipaṭa naṭantunaṟ kiḷimoḻi yavarmaṉaṅ kavarvarpōlum
ceṟipoḻi ṟaḻuviya tirunelvēli yuṟai celvartāmē
Open the Diacritic Section in a New Tab
порыкылa рaрaвaмюм поолзылa мaтыямюнгканг кaыеннюм
нэрыпaтю кюлзaлыйaыч сaтaымысaыч сюлaвывэн нирюпусык
кырыпaтa нaтaнтюнaт кылымолзы явaрмaнaнг кавaрвaрпоолюм
сэрыползы рaлзювыя тырюнэлвэaлы ёрaы сэлвaртаамэa
Open the Russian Section in a New Tab
poriki'la 'ra'rawamum pohshi'la mathijamungkang käjennum
:neripadu kushalijäch zadämizäch zulawiwe'n 'nihrupuhzik
kiripada :nada:nthu:nar ki'limoshi jawa'rmanang kawa'rwa'rpohlum
zeriposhi rashuwija thi'ru:nelwehli jurä zelwa'rthahmeh
Open the German Section in a New Tab
porhikilha raravamòm poo1zilha mathiyamòngkang kâiyènnòm
nèrhipadò kòlzaliyâiçh çatâimiçâiçh çòlavivènh nhiirhòpöçik
kirhipada nadanthònarh kilhimo1zi yavarmanang kavarvarpoolòm
çèrhipo1zi rhalzòviya thirònèlvèèli yòrhâi çèlvarthaamèè
porhicilha raravamum poolzilha mathiyamungcang kaiyiennum
nerhipatu culzaliyiaic ceataimiceaic sulaviveinh nhiirhupuuceiic
cirhipata natainthunarh cilhimolzi yavarmanang cavarvarpoolum
cerhipolzi rhalzuviya thirunelveeli yurhai celvarthaamee
po'riki'la raravamum poazhi'la mathiyamungkang kaiyennum
:ne'ripadu kuzhaliyaich sadaimisaich sulavive'n 'nee'rupoosik
ki'ripada :nada:nthu:na'r ki'limozhi yavarmanang kavarvarpoalum
se'ripozhi 'razhuviya thiru:nelvaeli yu'rai selvarthaamae
Open the English Section in a New Tab
পোৰিকিল ৰৰৱমুম্ পোলীল মতিয়মুঙকঙ কৈয়েন্নূম্
ণেৰিপটু কুললিয়ৈচ্ চটৈমিচৈচ্ চুলৱিৱেণ্ ণীৰূপূচিক্
কিৰিপত ণতণ্তুণৰ্ কিলিমোলী য়ৱৰ্মনঙ কৱৰ্ৱৰ্পোলুম্
চেৰিপোলী ৰলুৱিয় তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.