மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
092 திருநெல்வேலி
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : சாதாரி

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நெருங்கிய பெரிய மாடங்களிலும், மாளிகைகளிலும், மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திரமண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான், தரிசிப்பதற்கு இனிய மலை மகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.

குறிப்புரை:

அழகுபொருந்திய உமாதேவியார் ஒளியையுடைய வரிசையான பற்களால் சிரிப்புடையவராய் அருகிலிருந்தருளவும், அதற்கேற்ற வண்ணம் நடந்து கொள்ளாமல் பாம்பை அணிந்த. ஊருக்குப் புறம்பே உள்ளதாகிய சுடுகாடு, நாடகமேடையாகக் கூத்து ஆடுதலைப் பேணியவராய் இருப்பர், திருநெல்வேலியுறை செல்வர். மாடங்களிலும், மாளிகைகளிலும் கட்டியுள்ள கொடி, சந்திரமண்டலம் வரை உயர்ந்து சந்திரனைமோதி உலாவும் திருநெல்வேலி உறை செல்வன் இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா இயல்பினன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து. பேணி - குறிப்பு வினைமுற்று முற்றெச்சமாயிற்று. ` புறங்காடரங்கா நடம் ஆட வல்லாய் ` என ( தி.4. ப.1. பா.10.) இத்தொடர் வாகீசர் வாய்மையிலும் வழங்கியுள்ளது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఒకదానినానుకొని వేరొకటిగ కట్టబడిన ఎత్తైన భవనములు, వానిపైనెగురవేయబడిన పతాకములు చంద్రమండలమును
తాకువిధముగనుండి అటునిటు కదలాడుచున్న తిరునెల్వేలి ప్రాంతమున వెలసి అనుగ్రహించుచున్న ఆ పరమేశ్వరుని
దర్శించుకొని ఆనందించు విధమున పర్వతరాజపుత్రికైన ఉమాదేవి తెల్లటి పలువరసతో చెంతనుండి అనుగ్రహించుచున్ననూ,
సర్పమును ఆభరణముగనలంకరించుకొని, ఊరుకు దూరముగనుండు స్మశానవాటికలను
వేదికగజేసుకొని నటనమాడుటయందు మక్కువజూపువాడు. ఆతనిని కొలిచి తరించండి.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
though the beautiful daughter of the mountain smiles showing her teeth which are like moonlight shedding rays, not conducting himself according to that with the cobras as ornaments.
desirous of performing dance in the cremation ground using it as a stage.
is the god who dwells in tirunelvēli where the flags that rise on the mansions which have big storeys close to each other, come into contact with the moon, and flutter.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀡𑁆𑀝𑀓𑀼 𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑁆 𑀓𑀢𑀺𑀭𑁆𑀦𑀺𑀮𑀸 𑀫𑀼𑀶𑀼𑀯𑀮𑁆𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀭𑀼𑀴𑀯𑁂𑀬𑀼𑀫𑁆
𑀧𑀽𑀡𑁆𑀝𑀦𑀸 𑀓𑀫𑁆𑀧𑀼𑀶𑀗𑁆 𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀦𑀝 𑀫𑀸𑀝𑀮𑁆𑀧𑁂𑀡𑀺
𑀈𑀡𑁆𑀝𑀼𑀫𑀸 𑀫𑀸𑀝𑀗𑁆𑀓𑀡𑁆 𑀫𑀸𑀴𑀺𑀓𑁃 𑀫𑀻𑀢𑁂𑁆𑀵𑀼 𑀓𑁄𑁆𑀝𑀺𑀫𑀢𑀺𑀬𑀫𑁆
𑀢𑀻𑀡𑁆𑀝𑀺𑀯𑀦𑁆 𑀢𑀼𑀮𑀯𑀺𑀬 𑀢𑀺𑀭𑀼𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑀮𑀺 𑀬𑀼𑀶𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কাণ্ডহু মলৈমহৰ‍্ কদির্নিলা মুর়ুৱল্সেয্ তরুৰৱেযুম্
পূণ্ডনা কম্বুর়ঙ্ কাডরঙ্ কানড মাডল্বেণি
ঈণ্ডুমা মাডঙ্গণ্ মাৰিহৈ মীদেৰ়ু কোডিমদিযম্
তীণ্ডিৱন্ দুলৱিয তিরুনেল্ৱেলি যুর়ৈ সেল্ৱর্দামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே


Open the Thamizhi Section in a New Tab
காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கண் மாளிகை மீதெழு கொடிமதியம்
தீண்டிவந் துலவிய திருநெல்வேலி யுறை செல்வர்தாமே

Open the Reformed Script Section in a New Tab
काण्डहु मलैमहळ् कदिर्निला मुऱुवल्सॆय् तरुळवेयुम्
पूण्डना कम्बुऱङ् काडरङ् कानड माडल्बेणि
ईण्डुमा माडङ्गण् माळिहै मीदॆऴु कॊडिमदियम्
तीण्डिवन् दुलविय तिरुनॆल्वेलि युऱै सॆल्वर्दामे
Open the Devanagari Section in a New Tab
ಕಾಂಡಹು ಮಲೈಮಹಳ್ ಕದಿರ್ನಿಲಾ ಮುಱುವಲ್ಸೆಯ್ ತರುಳವೇಯುಂ
ಪೂಂಡನಾ ಕಂಬುಱಙ್ ಕಾಡರಙ್ ಕಾನಡ ಮಾಡಲ್ಬೇಣಿ
ಈಂಡುಮಾ ಮಾಡಂಗಣ್ ಮಾಳಿಹೈ ಮೀದೆೞು ಕೊಡಿಮದಿಯಂ
ತೀಂಡಿವನ್ ದುಲವಿಯ ತಿರುನೆಲ್ವೇಲಿ ಯುಱೈ ಸೆಲ್ವರ್ದಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కాండహు మలైమహళ్ కదిర్నిలా ముఱువల్సెయ్ తరుళవేయుం
పూండనా కంబుఱఙ్ కాడరఙ్ కానడ మాడల్బేణి
ఈండుమా మాడంగణ్ మాళిహై మీదెళు కొడిమదియం
తీండివన్ దులవియ తిరునెల్వేలి యుఱై సెల్వర్దామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාණ්ඩහු මලෛමහළ් කදිර්නිලා මුරුවල්සෙය් තරුළවේයුම්
පූණ්ඩනා කම්බුරඞ් කාඩරඞ් කානඩ මාඩල්බේණි
ඊණ්ඩුමා මාඩංගණ් මාළිහෛ මීදෙළු කොඩිමදියම්
තීණ්ඩිවන් දුලවිය තිරුනෙල්වේලි යුරෛ සෙල්වර්දාමේ


Open the Sinhala Section in a New Tab
കാണ്ടകു മലൈമകള്‍ കതിര്‍നിലാ മുറുവല്‍ചെയ് തരുളവേയും
പൂണ്ടനാ കംപുറങ് കാടരങ് കാനട മാടല്‍പേണി
ഈണ്ടുമാ മാടങ്കണ്‍ മാളികൈ മീതെഴു കൊടിമതിയം
തീണ്ടിവന്‍ തുലവിയ തിരുനെല്വേലി യുറൈ ചെല്വര്‍താമേ
Open the Malayalam Section in a New Tab
กาณดะกุ มะลายมะกะล กะถิรนิลา มุรุวะลเจะย ถะรุละเวยุม
ปูณดะนา กะมปุระง กาดะระง กานะดะ มาดะลเปณิ
อีณดุมา มาดะงกะณ มาลิกาย มีเถะฬุ โกะดิมะถิยะม
ถีณดิวะน ถุละวิยะ ถิรุเนะลเวลิ ยุราย เจะลวะรถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာန္တကု မလဲမကလ္ ကထိရ္နိလာ မုရုဝလ္ေစ့ယ္ ထရုလေဝယုမ္
ပူန္တနာ ကမ္ပုရင္ ကာတရင္ ကာနတ မာတလ္ေပနိ
အီန္တုမာ မာတင္ကန္ မာလိကဲ မီေထ့လု ေကာ့တိမထိယမ္
ထီန္တိဝန္ ထုလဝိယ ထိရုေန့လ္ေဝလိ ယုရဲ ေစ့လ္ဝရ္ထာေမ


Open the Burmese Section in a New Tab
カーニ・タク マリイマカリ・ カティリ・ニラー ムルヴァリ・セヤ・ タルラヴェーユミ・
プーニ・タナー カミ・プラニ・ カータラニ・ カーナタ マータリ・ペーニ
イーニ・トゥマー マータニ・カニ・ マーリカイ ミーテル コティマティヤミ・
ティーニ・ティヴァニ・ トゥラヴィヤ ティルネリ・ヴェーリ ユリイ セリ・ヴァリ・ターメー
Open the Japanese Section in a New Tab
gandahu malaimahal gadirnila murufalsey darulafeyuM
bundana gaMburang gadarang ganada madalbeni
induma madanggan malihai midelu godimadiyaM
dindifan dulafiya dirunelfeli yurai selfardame
Open the Pinyin Section in a New Tab
كانْدَحُ مَلَيْمَحَضْ كَدِرْنِلا مُرُوَلْسيَیْ تَرُضَوٕۤیُن
بُونْدَنا كَنبُرَنغْ كادَرَنغْ كانَدَ مادَلْبيَۤنِ
اِينْدُما مادَنغْغَنْ ماضِحَيْ مِيديَظُ كُودِمَدِیَن
تِينْدِوَنْ دُلَوِیَ تِرُنيَلْوٕۤلِ یُرَيْ سيَلْوَرْداميَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ˞:ɳɖʌxɨ mʌlʌɪ̯mʌxʌ˞ɭ kʌðɪrn̺ɪlɑ: mʊɾʊʋʌlsɛ̝ɪ̯ t̪ʌɾɨ˞ɭʼʌʋe:ɪ̯ɨm
pu˞:ɳɖʌn̺ɑ: kʌmbʉ̩ɾʌŋ kɑ˞:ɽʌɾʌŋ kɑ:n̺ʌ˞ɽə mɑ˞:ɽʌlβe˞:ɳʼɪ
ʲi˞:ɳɖɨmɑ: mɑ˞:ɽʌŋgʌ˞ɳ mɑ˞:ɭʼɪxʌɪ̯ mi:ðɛ̝˞ɻɨ ko̞˞ɽɪmʌðɪɪ̯ʌm
t̪i˞:ɳɖɪʋʌn̺ t̪ɨlʌʋɪɪ̯ə t̪ɪɾɨn̺ɛ̝lʋe:lɪ· ɪ̯ɨɾʌɪ̯ sɛ̝lʋʌrðɑ:me·
Open the IPA Section in a New Tab
kāṇṭaku malaimakaḷ katirnilā muṟuvalcey taruḷavēyum
pūṇṭanā kampuṟaṅ kāṭaraṅ kānaṭa māṭalpēṇi
īṇṭumā māṭaṅkaṇ māḷikai mīteḻu koṭimatiyam
tīṇṭivan tulaviya tirunelvēli yuṟai celvartāmē
Open the Diacritic Section in a New Tab
кaнтaкю мaлaымaкал катырнылаа мюрювaлсэй тaрюлaвэaём
пунтaнаа кампюрaнг кaтaрaнг кaнaтa маатaлпэaны
интюмаа маатaнгкан маалыкaы митэлзю котымaтыям
тинтывaн тюлaвыя тырюнэлвэaлы ёрaы сэлвaртаамэa
Open the Russian Section in a New Tab
kah'ndaku malämaka'l kathi'r:nilah muruwalzej tha'ru'lawehjum
puh'nda:nah kampurang kahda'rang kah:nada mahdalpeh'ni
ih'ndumah mahdangka'n mah'likä mihtheshu kodimathijam
thih'ndiwa:n thulawija thi'ru:nelwehli jurä zelwa'rthahmeh
Open the German Section in a New Tab
kaanhdakò malâimakalh kathirnilaa mòrhòvalçèiy tharòlhavèèyòm
pönhdanaa kampòrhang kaadarang kaanada maadalpèènhi
iinhdòmaa maadangkanh maalhikâi miithèlzò kodimathiyam
thiinhdivan thòlaviya thirònèlvèèli yòrhâi çèlvarthaamèè
caainhtacu malaimacalh cathirnilaa murhuvalceyi tharulhaveeyum
puuinhtanaa campurhang caatarang caanata maatalpeenhi
iiinhtumaa maatangcainh maalhikai miithelzu cotimathiyam
thiiinhtivain thulaviya thirunelveeli yurhai celvarthaamee
kaa'ndaku malaimaka'l kathir:nilaa mu'ruvalsey tharu'lavaeyum
poo'nda:naa kampu'rang kaadarang kaa:nada maadalpae'ni
ee'ndumaa maadangka'n maa'likai meethezhu kodimathiyam
thee'ndiva:n thulaviya thiru:nelvaeli yu'rai selvarthaamae
Open the English Section in a New Tab
কাণ্তকু মলৈমকল্ কতিৰ্ণিলা মুৰূৱল্চেয়্ তৰুলৱেয়ুম্
পূণ্তণা কম্পুৰঙ কাতৰঙ কাণত মাতল্পেণা
পীণ্টুমা মাতঙকণ্ মালিকৈ মীতেলু কোটিমতিয়ম্
তীণ্টিৱণ্ তুলৱিয় তিৰুণেল্ৱেলি য়ুৰৈ চেল্ৱৰ্তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.