மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : புறநீர்மை

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமானின் வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்கின்றன. அவர் பாம்பணிந்தவர். இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். திருநீறு அணிந்த திருமேனியர். மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவர். இடபக்கொடி உடையவர். சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஒலிக்கின்ற கடலின் அலைகள் முத்துக்களைக் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

கரைகெழுசந்து - கரையில் ஒதுக்கப்பட்ட சந்தன மரங்கள். கார் அகில் பிளவு - கரிய அகில் கட்டை. வரன்றி - வாரி. ஓதம் - அலை. ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை:- இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
ఎడమ మడమందు వీరకంకణమును, కుడి మడమందు గజ్జెలు శబ్ధమొనరించుచుండ, ఆతడు మిక్కిలి శాంతిస్వరూపుడైయుండును…
సహజసిద్ధముగనే బంధపాశములను త్యజించినవాడు, విభూతి పూయబడిన తిరుమేనిగలవాడు, హిమవంతుని పుత్రిక ఒక భాగముగగలవాడు.
వృషభచిహ్నపతాకముగలవాడు, గంధపుచెక్కలు, నల్లని అఖిల్ ధూపచెక్కలు, మాణిక్యములు ఎనలేని సంఖ్యలో తీరమునుజేరుచుండ
శబ్ధముతో ముందుకురుకు అలలు, ముత్యములను నెట్టుకొనివచ్చు, తిరుక్కోణమామలై దివ్యస్థలమున ఈశ్వరుడు వెలసి, అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
123. ත්‍රිකුණාමලය


තෙද කුල`බරණ, නිනද සලඹ, සපු ,නිමල රූ තිරුනූරු රැඳි
කදු මෙහෙසිය පසෙක පිහිටවූ සමිඳුන් වසු දද දරනා,
වෙරළට පාවෙන සඳුන් අගිල් දැව මිණි කැට ද අගනා,
රළ ගොසින් මුතු රොක් වන
කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ.

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the spotless supreme being, Civaṉ the sound of rows of Kaḻal and the sound of anklets which he wears make a big sound.
has a form in his holy body which is smeared with sacred ash and in which the daughter of the mountain is united as one half has in his banner the form of a bull dwells with desire in Koṇamāmalai where the waves of the ocean scrape the sandal-wood washed ashore and the black eagle-wood logs and sift the pearls.
Variant reading: 1 tirukkōṇamamalai
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀭𑁃𑀓𑀵 𑀮𑀭𑀯𑀜𑁆 𑀘𑀺𑀮𑀫𑁆𑀧𑁄𑁆𑀮𑀺 𑀬𑀮𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀦𑀺𑀫𑀮𑀭𑁆𑀦𑀻 𑀶𑀡𑀺𑀢𑀺𑀭𑀼 𑀫𑁂𑀷𑀺
𑀯𑀭𑁃𑀓𑁂𑁆𑀵𑀼 𑀫𑀓𑀴𑁄𑀭𑁆 𑀧𑀸𑀓𑀫𑀸𑀧𑁆 𑀧𑀼𑀡𑀭𑁆𑀦𑁆𑀢 𑀯𑀝𑀺𑀯𑀺𑀷𑀭𑁆 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀡𑀺 𑀯𑀺𑀝𑁃𑀬𑀭𑁆
𑀓𑀭𑁃𑀓𑁂𑁆𑀵𑀼 𑀘𑀦𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑀸𑀭𑀓𑀺𑀶𑁆 𑀧𑀺𑀴𑀯𑀼 𑀫𑀴𑀧𑁆𑀧𑀭𑀼𑀗𑁆 𑀓𑀷𑀫𑀡𑀺 𑀯𑀭𑀷𑁆𑀶𑀺𑀓𑁆
𑀓𑀼𑀭𑁃𑀓𑀝 𑀮𑁄𑀢 𑀦𑀺𑀢𑁆𑀢𑀺𑀮𑀗𑁆 𑀓𑁄𑁆𑀵𑀺𑀓𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিরৈহৰ় লরৱঞ্ সিলম্বোলি যলম্বুম্ নিমলর্নী র়ণিদিরু মেন়ি
ৱরৈহেৰ়ু মহৰোর্ পাহমাপ্ পুণর্ন্দ ৱডিৱিন়র্ কোডিযণি ৱিডৈযর্
করৈহেৰ়ু সন্দুঙ্ কারহির়্‌ পিৰৱু মৰপ্পরুঙ্ কন়মণি ৱরণ্ড্রিক্
কুরৈহড লোদ নিত্তিলঙ্ কোৰ়িক্কুঙ্ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
निरैहऴ लरवञ् सिलम्बॊलि यलम्बुम् निमलर्नी ऱणिदिरु मेऩि
वरैहॆऴु महळोर् पाहमाप् पुणर्न्द वडिविऩर् कॊडियणि विडैयर्
करैहॆऴु सन्दुङ् कारहिऱ् पिळवु मळप्परुङ् कऩमणि वरण्ड्रिक्
कुरैहड लोद नित्तिलङ् कॊऴिक्कुङ् कोणमा मलैयमर्न् दारे 
Open the Devanagari Section in a New Tab
ನಿರೈಹೞ ಲರವಞ್ ಸಿಲಂಬೊಲಿ ಯಲಂಬುಂ ನಿಮಲರ್ನೀ ಱಣಿದಿರು ಮೇನಿ
ವರೈಹೆೞು ಮಹಳೋರ್ ಪಾಹಮಾಪ್ ಪುಣರ್ಂದ ವಡಿವಿನರ್ ಕೊಡಿಯಣಿ ವಿಡೈಯರ್
ಕರೈಹೆೞು ಸಂದುಙ್ ಕಾರಹಿಱ್ ಪಿಳವು ಮಳಪ್ಪರುಙ್ ಕನಮಣಿ ವರಂಡ್ರಿಕ್
ಕುರೈಹಡ ಲೋದ ನಿತ್ತಿಲಙ್ ಕೊೞಿಕ್ಕುಙ್ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 
Open the Kannada Section in a New Tab
నిరైహళ లరవఞ్ సిలంబొలి యలంబుం నిమలర్నీ ఱణిదిరు మేని
వరైహెళు మహళోర్ పాహమాప్ పుణర్ంద వడివినర్ కొడియణి విడైయర్
కరైహెళు సందుఙ్ కారహిఱ్ పిళవు మళప్పరుఙ్ కనమణి వరండ్రిక్
కురైహడ లోద నిత్తిలఙ్ కొళిక్కుఙ్ కోణమా మలైయమర్న్ దారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිරෛහළ ලරවඥ් සිලම්බොලි යලම්බුම් නිමලර්නී රණිදිරු මේනි
වරෛහෙළු මහළෝර් පාහමාප් පුණර්න්ද වඩිවිනර් කොඩියණි විඩෛයර්
කරෛහෙළු සන්දුඞ් කාරහිර් පිළවු මළප්පරුඞ් කනමණි වරන්‍රික්
කුරෛහඩ ලෝද නිත්තිලඞ් කොළික්කුඞ් කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
നിരൈകഴ ലരവഞ് ചിലംപൊലി യലംപും നിമലര്‍നീ റണിതിരു മേനി
വരൈകെഴു മകളോര്‍ പാകമാപ് പുണര്‍ന്ത വടിവിനര്‍ കൊടിയണി വിടൈയര്‍
കരൈകെഴു ചന്തുങ് കാരകിറ് പിളവു മളപ്പരുങ് കനമണി വരന്‍റിക്
കുരൈകട ലോത നിത്തിലങ് കൊഴിക്കുങ് കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 
Open the Malayalam Section in a New Tab
นิรายกะฬะ ละระวะญ จิละมโปะลิ ยะละมปุม นิมะละรนี ระณิถิรุ เมณิ
วะรายเกะฬุ มะกะโลร ปากะมาป ปุณะรนถะ วะดิวิณะร โกะดิยะณิ วิดายยะร
กะรายเกะฬุ จะนถุง การะกิร ปิละวุ มะละปปะรุง กะณะมะณิ วะระณริก
กุรายกะดะ โลถะ นิถถิละง โกะฬิกกุง โกณะมา มะลายยะมะรน ถาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိရဲကလ လရဝည္ စိလမ္ေပာ့လိ ယလမ္ပုမ္ နိမလရ္နီ ရနိထိရု ေမနိ
ဝရဲေက့လု မကေလာရ္ ပာကမာပ္ ပုနရ္န္ထ ဝတိဝိနရ္ ေကာ့တိယနိ ဝိတဲယရ္
ကရဲေက့လု စန္ထုင္ ကာရကိရ္ ပိလဝု မလပ္ပရုင္ ကနမနိ ဝရန္ရိက္
ကုရဲကတ ေလာထ နိထ္ထိလင္ ေကာ့လိက္ကုင္ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
ニリイカラ ララヴァニ・ チラミ・ポリ ヤラミ・プミ・ ニマラリ・ニー ラニティル メーニ
ヴァリイケル マカローリ・ パーカマーピ・ プナリ・ニ・タ ヴァティヴィナリ・ コティヤニ ヴィタイヤリ・
カリイケル サニ・トゥニ・ カーラキリ・ ピラヴ マラピ・パルニ・ カナマニ ヴァラニ・リク・
クリイカタ ロータ ニタ・ティラニ・ コリク・クニ・ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 
Open the Japanese Section in a New Tab
niraihala larafan silaMboli yalaMbuM nimalarni ranidiru meni
faraihelu mahalor bahamab bunarnda fadifinar godiyani fidaiyar
garaihelu sandung garahir bilafu malabbarung ganamani farandrig
guraihada loda niddilang goliggung gonama malaiyamarn dare 
Open the Pinyin Section in a New Tab
نِرَيْحَظَ لَرَوَنعْ سِلَنبُولِ یَلَنبُن نِمَلَرْنِي رَنِدِرُ ميَۤنِ
وَرَيْحيَظُ مَحَضُوۤرْ باحَمابْ بُنَرْنْدَ وَدِوِنَرْ كُودِیَنِ وِدَيْیَرْ
كَرَيْحيَظُ سَنْدُنغْ كارَحِرْ بِضَوُ مَضَبَّرُنغْ كَنَمَنِ وَرَنْدْرِكْ
كُرَيْحَدَ لُوۤدَ نِتِّلَنغْ كُوظِكُّنغْ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 


Open the Arabic Section in a New Tab
n̺ɪɾʌɪ̯xʌ˞ɻə lʌɾʌʋʌɲ sɪlʌmbo̞lɪ· ɪ̯ʌlʌmbʉ̩m n̺ɪmʌlʌrn̺i· rʌ˞ɳʼɪðɪɾɨ me:n̺ɪ
ʋʌɾʌɪ̯xɛ̝˞ɻɨ mʌxʌ˞ɭʼo:r pɑ:xʌmɑ:p pʊ˞ɳʼʌrn̪d̪ə ʋʌ˞ɽɪʋɪn̺ʌr ko̞˞ɽɪɪ̯ʌ˞ɳʼɪ· ʋɪ˞ɽʌjɪ̯ʌr
kʌɾʌɪ̯xɛ̝˞ɻɨ sʌn̪d̪ɨŋ kɑ:ɾʌçɪr pɪ˞ɭʼʌʋʉ̩ mʌ˞ɭʼʌppʌɾɨŋ kʌn̺ʌmʌ˞ɳʼɪ· ʋʌɾʌn̺d̺ʳɪk
kʊɾʌɪ̯xʌ˞ɽə lo:ðə n̺ɪt̪t̪ɪlʌŋ ko̞˞ɻɪkkɨŋ ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
niraikaḻa laravañ cilampoli yalampum nimalarnī ṟaṇitiru mēṉi
varaikeḻu makaḷōr pākamāp puṇarnta vaṭiviṉar koṭiyaṇi viṭaiyar
karaikeḻu cantuṅ kārakiṟ piḷavu maḷapparuṅ kaṉamaṇi varaṉṟik
kuraikaṭa lōta nittilaṅ koḻikkuṅ kōṇamā malaiyamarn tārē 
Open the Diacritic Section in a New Tab
нырaыкалзa лaрaвaгн сылaмполы ялaмпюм нымaлaрни рaнытырю мэaны
вaрaыкэлзю мaкалоор паакамаап пюнaрнтa вaтывынaр котыяны вытaыяр
карaыкэлзю сaнтюнг кaрaкыт пылaвю мaлaппaрюнг канaмaны вaрaнрык
кюрaыкатa лоотa ныттылaнг колзыккюнг коонaмаа мaлaыямaрн таарэa 
Open the Russian Section in a New Tab
:ni'räkasha la'rawang zilampoli jalampum :nimala'r:nih ra'nithi'ru mehni
wa'räkeshu maka'loh'r pahkamahp pu'na'r:ntha wadiwina'r kodija'ni widäja'r
ka'räkeshu za:nthung kah'rakir pi'lawu ma'lappa'rung kanama'ni wa'ranrik
ku'räkada lohtha :niththilang koshikkung koh'namah maläjama'r:n thah'reh 
Open the German Section in a New Tab
nirâikalza laravagn çilampoli yalampòm nimalarnii rhanhithirò mèèni
varâikèlzò makalhoor paakamaap pònharntha vadivinar kodiyanhi vitâiyar
karâikèlzò çanthòng kaarakirh pilhavò malhapparòng kanamanhi varanrhik
kòrâikada lootha niththilang ko1zikkòng koonhamaa malâiyamarn thaarèè 
niraicalza laravaign ceilampoli yalampum nimalarnii rhanhithiru meeni
varaikelzu macalhoor paacamaap punharintha vativinar cotiyanhi vitaiyar
caraikelzu ceainthung caaracirh pilhavu malhapparung canamanhi varanrhiic
curaicata lootha niiththilang colziiccung coonhamaa malaiyamarin thaaree 
:niraikazha laravanj silampoli yalampum :nimalar:nee 'ra'nithiru maeni
varaikezhu maka'loar paakamaap pu'nar:ntha vadivinar kodiya'ni vidaiyar
karaikezhu sa:nthung kaaraki'r pi'lavu ma'lapparung kanama'ni varan'rik
kuraikada loatha :niththilang kozhikkung koa'namaa malaiyamar:n thaarae 
Open the English Section in a New Tab
ণিৰৈকল লৰৱঞ্ চিলম্পোলি য়লম্পুম্ ণিমলৰ্ণী ৰণাতিৰু মেনি
ৱৰৈকেলু মকলোৰ্ পাকমাপ্ পুণৰ্ণ্ত ৱটিৱিনৰ্ কোটিয়ণা ৱিটৈয়ৰ্
কৰৈকেলু চণ্তুঙ কাৰকিৰ্ পিলৱু মলপ্পৰুঙ কনমণা ৱৰন্ৰিক্
কুৰৈকত লোত ণিত্তিলঙ কোলীক্কুঙ কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.