மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : புறநீர்மை

குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, கற்றுணர் ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி வாழ் மக்களின் தலைவரான சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப் பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.

குறிப்புரை:

உயர்ந்தோர் சுற்றமும் ஆக. சுற்றம் - சூழ இருப்பவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కళంకములేనటువంటి ప్రజలు నివసించుచున్నది, శబ్ధముతో ప్రవహించు సముద్రముచే ఆవరింపబడిన తిరుక్కోణమలైయందు వెలసియున్న
ఆ పరమేశ్వరుని, అభ్యాసముతో చేకూరిన ఙ్నానము, సద్విషయములను వినుటచే కలుగు ఙ్నానముగల శీర్కాళివాస నాయకుడు,
శివఙ్నానముపొందినవాడైన తిరుఙ్నానసంబంధర్ శుద్ధతమిళమున అనుగ్రహించిన ఈ పదిగమును వల్లించువారు, ఆలకించినవారు,
ఉత్తమోత్తములయ్యెదరు! వారి బంధువులందరూ శుభములను పొంది, దుఃఖములనుండి వైదొలగెదరు, శివలోకమున గౌరవముతో విరాజిల్లెదరు!

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දැහැමියා වසනා, රළ සයුර වට,
කෝණ මලයේ වැඩ සිටින දෙව් වනා දහම් නැණද,
විමසුම් නැණද,
සපිරි කළීවැසි රද ඥානසම්බන්ධයාණන්
ඉමිහිරි දමිළෙන් බැඳි,
ගීමාලා ගයනා අසනා, බැතිදනා මහඟුවන්නේ,
තමන් පරපුර ද සැපසම්පත ලැබ,
අමාමහ සුව ලබත් නිති.

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
on Civaṉ who has no faults and who dwells with desire in Kōṇamāmalai surrounded by the roaring sea.
ñāṉacampantaṉ who is full of ideas, who is the chief of the inhabitants of Kāḻi, and who has vast erudition and knowledge gained by listening to words of wisdom.
those who hear and those who recite the garlands of ten verses composed in refined tamiḻ of great fame.
will not be afflicted with the old acts done in previous births and they will have relations of great people.
they will live in heaven having become great.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀼𑀶𑁆𑀶𑀫𑀺 𑀮𑀸𑀢𑀸𑀭𑁆 𑀓𑀼𑀭𑁃𑀓𑀝𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁃𑀓𑁆
𑀓𑀶𑁆𑀶𑀼𑀡𑀭𑁆 𑀓𑁂𑀴𑁆𑀯𑀺𑀓𑁆 𑀓𑀸𑀵𑀺𑀬𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀝𑁃 𑀜𑀸𑀷𑀘𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀷𑁆
𑀉𑀶𑁆𑀶𑀘𑁂𑁆𑀦𑁆 𑀢𑀫𑀺𑀵𑀸𑀭𑁆 𑀫𑀸𑀮𑁃𑀬𑀻 𑀭𑁃𑀦𑁆𑀢𑀼 𑀫𑀼𑀭𑁃𑀧𑁆𑀧𑀯𑀭𑁆 𑀓𑁂𑀝𑁆𑀧𑀯 𑀭𑀼𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑁄𑀭𑁆
𑀘𑀼𑀶𑁆𑀶𑀫𑀼 𑀫𑀸𑀓𑀺𑀢𑁆 𑀢𑁄𑁆𑀮𑁆𑀯𑀺𑀷𑁃 𑀬𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀯𑀭𑁆 𑀯𑀸𑀷𑀺𑀝𑁃𑀧𑁆 𑀧𑁄𑁆𑀮𑀺𑀦𑁆𑀢𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কুট্রমি লাদার্ কুরৈহডল্ সূৰ়্‌ন্দ কোণমা মলৈযমর্ন্ দারৈক্
কট্রুণর্ কেৰ‍্ৱিক্ কাৰ়িযর্ পেরুমান়্‌ করুত্তুডৈ ঞান়সম্ পন্দন়্‌
উট্রসেন্ দমিৰ়ার্ মালৈযী রৈন্দু মুরৈপ্পৱর্ কেট্পৱ রুযর্ন্দোর্
সুট্রমু মাহিত্ তোল্ৱিন়ৈ যডৈযার্ তোণ্ড্রুৱর্ ৱান়িডৈপ্ পোলিন্দে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே 


Open the Thamizhi Section in a New Tab
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்து முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே 

Open the Reformed Script Section in a New Tab
कुट्रमि लादार् कुरैहडल् सूऴ्न्द कोणमा मलैयमर्न् दारैक्
कट्रुणर् केळ्विक् काऴियर् पॆरुमाऩ् करुत्तुडै ञाऩसम् पन्दऩ्
उट्रसॆन् दमिऴार् मालैयी रैन्दु मुरैप्पवर् केट्पव रुयर्न्दोर्
सुट्रमु माहित् तॊल्विऩै यडैयार् तोण्ड्रुवर् वाऩिडैप् पॊलिन्दे 
Open the Devanagari Section in a New Tab
ಕುಟ್ರಮಿ ಲಾದಾರ್ ಕುರೈಹಡಲ್ ಸೂೞ್ಂದ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೈಕ್
ಕಟ್ರುಣರ್ ಕೇಳ್ವಿಕ್ ಕಾೞಿಯರ್ ಪೆರುಮಾನ್ ಕರುತ್ತುಡೈ ಞಾನಸಂ ಪಂದನ್
ಉಟ್ರಸೆನ್ ದಮಿೞಾರ್ ಮಾಲೈಯೀ ರೈಂದು ಮುರೈಪ್ಪವರ್ ಕೇಟ್ಪವ ರುಯರ್ಂದೋರ್
ಸುಟ್ರಮು ಮಾಹಿತ್ ತೊಲ್ವಿನೈ ಯಡೈಯಾರ್ ತೋಂಡ್ರುವರ್ ವಾನಿಡೈಪ್ ಪೊಲಿಂದೇ 
Open the Kannada Section in a New Tab
కుట్రమి లాదార్ కురైహడల్ సూళ్ంద కోణమా మలైయమర్న్ దారైక్
కట్రుణర్ కేళ్విక్ కాళియర్ పెరుమాన్ కరుత్తుడై ఞానసం పందన్
ఉట్రసెన్ దమిళార్ మాలైయీ రైందు మురైప్పవర్ కేట్పవ రుయర్ందోర్
సుట్రము మాహిత్ తొల్వినై యడైయార్ తోండ్రువర్ వానిడైప్ పొలిందే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කුට්‍රමි ලාදාර් කුරෛහඩල් සූළ්න්ද කෝණමා මලෛයමර්න් දාරෛක්
කට්‍රුණර් කේළ්වික් කාළියර් පෙරුමාන් කරුත්තුඩෛ ඥානසම් පන්දන්
උට්‍රසෙන් දමිළාර් මාලෛයී රෛන්දු මුරෛප්පවර් කේට්පව රුයර්න්දෝර්
සුට්‍රමු මාහිත් තොල්විනෛ යඩෛයාර් තෝන්‍රුවර් වානිඩෛප් පොලින්දේ 


Open the Sinhala Section in a New Tab
കുറ്റമി ലാതാര്‍ കുരൈകടല്‍ ചൂഴ്ന്ത കോണമാ മലൈയമര്‍ന്‍ താരൈക്
കറ്റുണര്‍ കേള്വിക് കാഴിയര്‍ പെരുമാന്‍ കരുത്തുടൈ ഞാനചം പന്തന്‍
ഉറ്റചെന്‍ തമിഴാര്‍ മാലൈയീ രൈന്തു മുരൈപ്പവര്‍ കേട്പവ രുയര്‍ന്തോര്‍
ചുറ്റമു മാകിത് തൊല്വിനൈ യടൈയാര്‍ തോന്‍റുവര്‍ വാനിടൈപ് പൊലിന്തേ 
Open the Malayalam Section in a New Tab
กุรระมิ ลาถาร กุรายกะดะล จูฬนถะ โกณะมา มะลายยะมะรน ถารายก
กะรรุณะร เกลวิก กาฬิยะร เปะรุมาณ กะรุถถุดาย ญาณะจะม ปะนถะณ
อุรระเจะน ถะมิฬาร มาลายยี รายนถุ มุรายปปะวะร เกดปะวะ รุยะรนโถร
จุรระมุ มากิถ โถะลวิณาย ยะดายยาร โถณรุวะร วาณิดายป โปะลินเถ 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကုရ္ရမိ လာထာရ္ ကုရဲကတလ္ စူလ္န္ထ ေကာနမာ မလဲယမရ္န္ ထာရဲက္
ကရ္ရုနရ္ ေကလ္ဝိက္ ကာလိယရ္ ေပ့ရုမာန္ ကရုထ္ထုတဲ ညာနစမ္ ပန္ထန္
အုရ္ရေစ့န္ ထမိလာရ္ မာလဲယီ ရဲန္ထု မုရဲပ္ပဝရ္ ေကတ္ပဝ ရုယရ္န္ေထာရ္
စုရ္ရမု မာကိထ္ ေထာ့လ္ဝိနဲ ယတဲယာရ္ ေထာန္ရုဝရ္ ဝာနိတဲပ္ ေပာ့လိန္ေထ 


Open the Burmese Section in a New Tab
クリ・ラミ ラーターリ・ クリイカタリ・ チューリ・ニ・タ コーナマー マリイヤマリ・ニ・ ターリイク・
カリ・ルナリ・ ケーリ・ヴィク・ カーリヤリ・ ペルマーニ・ カルタ・トゥタイ ニャーナサミ・ パニ・タニ・
ウリ・ラセニ・ タミラーリ・ マーリイヤー リイニ・トゥ ムリイピ・パヴァリ・ ケータ・パヴァ ルヤリ・ニ・トーリ・
チュリ・ラム マーキタ・ トリ・ヴィニイ ヤタイヤーリ・ トーニ・ルヴァリ・ ヴァーニタイピ・ ポリニ・テー 
Open the Japanese Section in a New Tab
gudrami ladar guraihadal sulnda gonama malaiyamarn daraig
gadrunar gelfig galiyar beruman garuddudai nanasaM bandan
udrasen damilar malaiyi raindu muraibbafar gedbafa ruyarndor
sudramu mahid dolfinai yadaiyar dondrufar fanidaib bolinde 
Open the Pinyin Section in a New Tab
كُتْرَمِ لادارْ كُرَيْحَدَلْ سُوظْنْدَ كُوۤنَما مَلَيْیَمَرْنْ دارَيْكْ
كَتْرُنَرْ كيَۤضْوِكْ كاظِیَرْ بيَرُمانْ كَرُتُّدَيْ نعانَسَن بَنْدَنْ
اُتْرَسيَنْ دَمِظارْ مالَيْیِي رَيْنْدُ مُرَيْبَّوَرْ كيَۤتْبَوَ رُیَرْنْدُوۤرْ
سُتْرَمُ ماحِتْ تُولْوِنَيْ یَدَيْیارْ تُوۤنْدْرُوَرْ وَانِدَيْبْ بُولِنْديَۤ 


Open the Arabic Section in a New Tab
kʊt̺t̺ʳʌmɪ· lɑ:ðɑ:r kʊɾʌɪ̯xʌ˞ɽʌl su˞:ɻn̪d̪ə ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾʌɪ̯k
kʌt̺t̺ʳɨ˞ɳʼʌr ke˞:ɭʋɪk kɑ˞:ɻɪɪ̯ʌr pɛ̝ɾɨmɑ:n̺ kʌɾɨt̪t̪ɨ˞ɽʌɪ̯ ɲɑ:n̺ʌsʌm pʌn̪d̪ʌn̺
ʷʊt̺t̺ʳʌsɛ̝n̺ t̪ʌmɪ˞ɻɑ:r mɑ:lʌjɪ̯i· rʌɪ̯n̪d̪ɨ mʊɾʌɪ̯ppʌʋʌr ke˞:ʈpʌʋə rʊɪ̯ʌrn̪d̪o:r
sʊt̺t̺ʳʌmʉ̩ mɑ:çɪt̪ t̪o̞lʋɪn̺ʌɪ̯ ɪ̯ʌ˞ɽʌjɪ̯ɑ:r t̪o:n̺d̺ʳɨʋʌr ʋɑ:n̺ɪ˞ɽʌɪ̯p po̞lɪn̪d̪e 
Open the IPA Section in a New Tab
kuṟṟami lātār kuraikaṭal cūḻnta kōṇamā malaiyamarn tāraik
kaṟṟuṇar kēḷvik kāḻiyar perumāṉ karuttuṭai ñāṉacam pantaṉ
uṟṟacen tamiḻār mālaiyī raintu muraippavar kēṭpava ruyarntōr
cuṟṟamu mākit tolviṉai yaṭaiyār tōṉṟuvar vāṉiṭaip polintē 
Open the Diacritic Section in a New Tab
кютрaмы лаатаар кюрaыкатaл сулзнтa коонaмаа мaлaыямaрн таарaык
катрюнaр кэaлвык кaлзыяр пэрюмаан карюттютaы гнaaнaсaм пaнтaн
ютрaсэн тaмылзаар маалaыйи рaынтю мюрaыппaвaр кэaтпaвa рюярнтоор
сютрaмю маакыт толвынaы ятaыяaр тоонрювaр ваанытaып полынтэa 
Open the Russian Section in a New Tab
kurrami lahthah'r ku'räkadal zuhsh:ntha koh'namah maläjama'r:n thah'räk
karru'na'r keh'lwik kahshija'r pe'rumahn ka'ruththudä gnahnazam pa:nthan
urraze:n thamishah'r mahläjih 'rä:nthu mu'räppawa'r kehdpawa 'ruja'r:nthoh'r
zurramu mahkith tholwinä jadäjah'r thohnruwa'r wahnidäp poli:ntheh 
Open the German Section in a New Tab
kòrhrhami laathaar kòrâikadal çölzntha koonhamaa malâiyamarn thaarâik
karhrhònhar kèèlhvik kaa1ziyar pèròmaan karòththòtâi gnaanaçam panthan
òrhrhaçèn thamilzaar maalâiyiie râinthò mòrâippavar kèètpava ròyarnthoor
çòrhrhamò maakith tholvinâi yatâiyaar thoonrhòvar vaanitâip polinthèè 
curhrhami laathaar curaicatal chuolzintha coonhamaa malaiyamarin thaaraiic
carhrhunhar keelhviic caalziyar perumaan caruiththutai gnaanaceam painthan
urhrhacein thamilzaar maalaiyii raiinthu muraippavar keeitpava ruyarinthoor
surhrhamu maaciith tholvinai yataiiyaar thoonrhuvar vanitaip poliinthee 
ku'r'rami laathaar kuraikadal soozh:ntha koa'namaa malaiyamar:n thaaraik
ka'r'ru'nar kae'lvik kaazhiyar perumaan karuththudai gnaanasam pa:nthan
u'r'rase:n thamizhaar maalaiyee rai:nthu muraippavar kaedpava ruyar:nthoar
su'r'ramu maakith tholvinai yadaiyaar thoan'ruvar vaanidaip poli:nthae 
Open the English Section in a New Tab
কুৰ্ৰমি লাতাৰ্ কুৰৈকতল্ চূইলণ্ত কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰৈক্
কৰ্ৰূণৰ্ কেল্ৱিক্ কালীয়ৰ্ পেৰুমান্ কৰুত্তুটৈ ঞানচম্ পণ্তন্
উৰ্ৰচেণ্ তমিলাৰ্ মালৈয়ী ৰৈণ্তু মুৰৈপ্পৱৰ্ কেইটপৱ ৰুয়ৰ্ণ্তোৰ্
চুৰ্ৰমু মাকিত্ তোল্ৱিনৈ য়টৈয়াৰ্ তোন্ৰূৱৰ্ ৱানিটৈপ্ পোলিণ্তে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.