மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : புறநீர்மை

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விரைவாகப் பாய்ந்து வந்த யானையின் தோலை உரித்துத் திருமேனிமேல் போர்த்திக் கொண்டவர் சிவபெருமான். அவர் பெண் யானை போன்ற நடையை உடையவளாய், வளையல்களை அணிந்தவளாய்ப் பிறை போன்ற நெற்றியையுடைய உமா தேவியை ஒரு பாகமாக உடையவர். பிறர் கொடிது என்று அஞ்சத்தக்க அலைகளையுடைய ஒலிக்கின்ற கடல், முத்துக்களைச் சுமந்து மக்களுக்கு வழங்கும் வளமைமிக்க திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

கொடிது என - (கேட்டோர்) கொடிது என்று கூறும் படியாக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
వేగవంతముగ ముందుకువచ్చిన గజముయొక్క చర్మమును చీల్చి, తిరుమేనిపై కప్పుకొనినవాడు,
ఆడగజమువంటి నడకగలది, గాజులను ముంజేతికి ధరించునది, చంద్రవంకవలె వంపుతిరిగిన నుదురుగల ఉమాదేవినొకభాగముగ గలవాడు,
భీతిని కలిగించెడి, భీకరముగ శబ్ధమొనరించుచు ముందుకురుకు సముద్రము, ముత్యములను జనులకొరకు తమతో తీసుకొనివచ్చు
సిరిసంపదలతో తులతూగుచుండు తిరుక్కోణమామలై దివ్యస్థలమున ఆ పరమేశ్వరుడు వెలసి అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
හඹා ආ ගජිඳු සම ගලවා, එද තම සිරුර මත දවටා,
ඇතිනගෙ ගමන ද, වළලු ද පැළඳි, අඩසඳ නළලැති ළඳ හා
වියරුබැව් දනවන සමුදුරවට මුතු කැල රොක්කරවුත්, දරා
දනහට බෙදනා, සම්පත්පිරි කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
flaying the elephant that came speedily.
Civaṉ would cover his body with that skin.
being united with a lady whose forehead is in shape like the crescent, who wears bangles and whose gait is comparable to the gait of a female elephant.
being surrounded by the sea which roars so that people who hear that sound say it is very harsh.
carrying pearls coming near the inhabitants on the shore dwells in Kōṇamāmalai which appears to be prosperous.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀺𑀢𑁂𑁆𑀷 𑀯𑀦𑁆𑀢 𑀓𑀭𑀺𑀢𑀷𑁃 𑀬𑀼𑀭𑀺𑀢𑁆𑀢𑀼 𑀅𑀯𑁆𑀯𑀼𑀭𑀺 𑀫𑁂𑀷𑀺𑀫𑁂𑀶𑁆 𑀧𑁄𑀭𑁆𑀧𑁆𑀧𑀭𑁆
𑀧𑀺𑀝𑀺𑀬𑀷 𑀦𑀝𑁃𑀬𑀸𑀴𑁆 𑀧𑁂𑁆𑀬𑁆𑀯𑀴𑁃 𑀫𑀝𑀦𑁆𑀢𑁃 𑀧𑀺𑀶𑁃𑀦𑀼𑀢 𑀮𑀯𑀴𑁄𑁆𑀝𑀼 𑀫𑀼𑀝𑀷𑀸𑀬𑁆𑀓𑁆
𑀓𑁄𑁆𑀝𑀺𑀢𑁂𑁆𑀷𑀓𑁆 𑀓𑀢𑀶𑀼𑀗𑁆 𑀓𑀼𑀭𑁃𑀓𑀝𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢𑀼 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀫𑀼 𑀷𑀺𑀢𑁆𑀢𑀺𑀮𑀜𑁆 𑀘𑀼𑀫𑀦𑁆𑀢𑀼
𑀓𑀼𑀝𑀺𑀢𑀷𑁃 𑀦𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑁆𑀓𑀫𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডিদেন় ৱন্দ করিদন়ৈ যুরিত্তু অৱ্ৱুরি মেন়িমের়্‌ পোর্প্পর্
পিডিযন় নডৈযাৰ‍্ পেয্ৱৰৈ মডন্দৈ পির়ৈনুদ লৱৰোডু মুডন়ায্ক্
কোডিদেন়ক্ কদর়ুঙ্ কুরৈহডল্ সূৰ়্‌ন্দু কোৰ‍্ৰমু ন়িত্তিলঞ্ সুমন্দু
কুডিদন়ৈ নেরুঙ্গিপ্ পেরুক্কমায্ত্ তোণ্ড্রুঙ্ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
கடிதென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
कडिदॆऩ वन्द करिदऩै युरित्तु अव्वुरि मेऩिमेऱ् पोर्प्पर्
पिडियऩ नडैयाळ् पॆय्वळै मडन्दै पिऱैनुद लवळॊडु मुडऩाय्क्
कॊडिदॆऩक् कदऱुङ् कुरैहडल् सूऴ्न्दु कॊळ्ळमु ऩित्तिलञ् सुमन्दु
कुडिदऩै नॆरुङ्गिप् पॆरुक्कमाय्त् तोण्ड्रुङ् कोणमा मलैयमर्न् दारे 
Open the Devanagari Section in a New Tab
ಕಡಿದೆನ ವಂದ ಕರಿದನೈ ಯುರಿತ್ತು ಅವ್ವುರಿ ಮೇನಿಮೇಱ್ ಪೋರ್ಪ್ಪರ್
ಪಿಡಿಯನ ನಡೈಯಾಳ್ ಪೆಯ್ವಳೈ ಮಡಂದೈ ಪಿಱೈನುದ ಲವಳೊಡು ಮುಡನಾಯ್ಕ್
ಕೊಡಿದೆನಕ್ ಕದಱುಙ್ ಕುರೈಹಡಲ್ ಸೂೞ್ಂದು ಕೊಳ್ಳಮು ನಿತ್ತಿಲಞ್ ಸುಮಂದು
ಕುಡಿದನೈ ನೆರುಂಗಿಪ್ ಪೆರುಕ್ಕಮಾಯ್ತ್ ತೋಂಡ್ರುಙ್ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 
Open the Kannada Section in a New Tab
కడిదెన వంద కరిదనై యురిత్తు అవ్వురి మేనిమేఱ్ పోర్ప్పర్
పిడియన నడైయాళ్ పెయ్వళై మడందై పిఱైనుద లవళొడు ముడనాయ్క్
కొడిదెనక్ కదఱుఙ్ కురైహడల్ సూళ్ందు కొళ్ళము నిత్తిలఞ్ సుమందు
కుడిదనై నెరుంగిప్ పెరుక్కమాయ్త్ తోండ్రుఙ్ కోణమా మలైయమర్న్ దారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩිදෙන වන්ද කරිදනෛ යුරිත්තු අව්වුරි මේනිමේර් පෝර්ප්පර්
පිඩියන නඩෛයාළ් පෙය්වළෛ මඩන්දෛ පිරෛනුද ලවළොඩු මුඩනාය්ක්
කොඩිදෙනක් කදරුඞ් කුරෛහඩල් සූළ්න්දු කොළ්ළමු නිත්තිලඥ් සුමන්දු
කුඩිදනෛ නෙරුංගිප් පෙරුක්කමාය්ත් තෝන්‍රුඞ් කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
കടിതെന വന്ത കരിതനൈ യുരിത്തു അവ്വുരി മേനിമേറ് പോര്‍പ്പര്‍
പിടിയന നടൈയാള്‍ പെയ്വളൈ മടന്തൈ പിറൈനുത ലവളൊടു മുടനായ്ക്
കൊടിതെനക് കതറുങ് കുരൈകടല്‍ ചൂഴ്ന്തു കൊള്ളമു നിത്തിലഞ് ചുമന്തു
കുടിതനൈ നെരുങ്കിപ് പെരുക്കമായ്ത് തോന്‍റുങ് കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 
Open the Malayalam Section in a New Tab
กะดิเถะณะ วะนถะ กะริถะณาย ยุริถถุ อววุริ เมณิเมร โปรปปะร
ปิดิยะณะ นะดายยาล เปะยวะลาย มะดะนถาย ปิรายนุถะ ละวะโละดุ มุดะณายก
โกะดิเถะณะก กะถะรุง กุรายกะดะล จูฬนถุ โกะลละมุ ณิถถิละญ จุมะนถุ
กุดิถะณาย เนะรุงกิป เปะรุกกะมายถ โถณรุง โกณะมา มะลายยะมะรน ถาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတိေထ့န ဝန္ထ ကရိထနဲ ယုရိထ္ထု အဝ္ဝုရိ ေမနိေမရ္ ေပာရ္ပ္ပရ္
ပိတိယန နတဲယာလ္ ေပ့ယ္ဝလဲ မတန္ထဲ ပိရဲနုထ လဝေလာ့တု မုတနာယ္က္
ေကာ့တိေထ့နက္ ကထရုင္ ကုရဲကတလ္ စူလ္န္ထု ေကာ့လ္လမု နိထ္ထိလည္ စုမန္ထု
ကုတိထနဲ ေန့ရုင္ကိပ္ ေပ့ရုက္ကမာယ္ထ္ ေထာန္ရုင္ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
カティテナ ヴァニ・タ カリタニイ ユリタ・トゥ アヴ・ヴリ メーニメーリ・ ポーリ・ピ・パリ・
ピティヤナ ナタイヤーリ・ ペヤ・ヴァリイ マタニ・タイ ピリイヌタ ラヴァロトゥ ムタナーヤ・ク・
コティテナク・ カタルニ・ クリイカタリ・ チューリ・ニ・トゥ コリ・ラム ニタ・ティラニ・ チュマニ・トゥ
クティタニイ ネルニ・キピ・ ペルク・カマーヤ・タ・ トーニ・ルニ・ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 
Open the Japanese Section in a New Tab
gadidena fanda garidanai yuriddu affuri menimer borbbar
bidiyana nadaiyal beyfalai madandai birainuda lafalodu mudanayg
godidenag gadarung guraihadal sulndu gollamu niddilan sumandu
gudidanai nerunggib beruggamayd dondrung gonama malaiyamarn dare 
Open the Pinyin Section in a New Tab
كَدِديَنَ وَنْدَ كَرِدَنَيْ یُرِتُّ اَوُّرِ ميَۤنِميَۤرْ بُوۤرْبَّرْ
بِدِیَنَ نَدَيْیاضْ بيَیْوَضَيْ مَدَنْدَيْ بِرَيْنُدَ لَوَضُودُ مُدَنایْكْ
كُودِديَنَكْ كَدَرُنغْ كُرَيْحَدَلْ سُوظْنْدُ كُوضَّمُ نِتِّلَنعْ سُمَنْدُ
كُدِدَنَيْ نيَرُنغْغِبْ بيَرُكَّمایْتْ تُوۤنْدْرُنغْ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɪðɛ̝n̺ə ʋʌn̪d̪ə kʌɾɪðʌn̺ʌɪ̯ ɪ̯ɨɾɪt̪t̪ɨ ˀʌʊ̯ʋʉ̩ɾɪ· me:n̺ɪme:r po:rppʌr
pɪ˞ɽɪɪ̯ʌn̺ə n̺ʌ˞ɽʌjɪ̯ɑ˞:ɭ pɛ̝ɪ̯ʋʌ˞ɭʼʌɪ̯ mʌ˞ɽʌn̪d̪ʌɪ̯ pɪɾʌɪ̯n̺ɨðə lʌʋʌ˞ɭʼo̞˞ɽɨ mʊ˞ɽʌn̺ɑ:ɪ̯k
ko̞˞ɽɪðɛ̝n̺ʌk kʌðʌɾɨŋ kʊɾʌɪ̯xʌ˞ɽʌl su˞:ɻn̪d̪ɨ ko̞˞ɭɭʌmʉ̩ n̺ɪt̪t̪ɪlʌɲ sʊmʌn̪d̪ɨ
kʊ˞ɽɪðʌn̺ʌɪ̯ n̺ɛ̝ɾɨŋʲgʲɪp pɛ̝ɾɨkkʌmɑ:ɪ̯t̪ t̪o:n̺d̺ʳɨŋ ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
kaṭiteṉa vanta karitaṉai yurittu avvuri mēṉimēṟ pōrppar
piṭiyaṉa naṭaiyāḷ peyvaḷai maṭantai piṟainuta lavaḷoṭu muṭaṉāyk
koṭiteṉak kataṟuṅ kuraikaṭal cūḻntu koḷḷamu ṉittilañ cumantu
kuṭitaṉai neruṅkip perukkamāyt tōṉṟuṅ kōṇamā malaiyamarn tārē 
Open the Diacritic Section in a New Tab
катытэнa вaнтa карытaнaы ёрыттю аввюры мэaнымэaт поорппaр
пытыянa нaтaыяaл пэйвaлaы мaтaнтaы пырaынютa лaвaлотю мютaнаайк
котытэнaк катaрюнг кюрaыкатaл сулзнтю коллaмю ныттылaгн сюмaнтю
кютытaнaы нэрюнгкып пэрюккамаайт тоонрюнг коонaмаа мaлaыямaрн таарэa 
Open the Russian Section in a New Tab
kadithena wa:ntha ka'rithanä ju'riththu awwu'ri mehnimehr poh'rppa'r
pidijana :nadäjah'l pejwa'lä mada:nthä pirä:nutha lawa'lodu mudanahjk
kodithenak katharung ku'räkadal zuhsh:nthu ko'l'lamu niththilang zuma:nthu
kudithanä :ne'rungkip pe'rukkamahjth thohnrung koh'namah maläjama'r:n thah'reh 
Open the German Section in a New Tab
kadithèna vantha karithanâi yòriththò avvòri mèènimèèrh poorppar
pidiyana natâiyaalh pèiyvalâi madanthâi pirhâinòtha lavalhodò mòdanaaiyk
kodithènak katharhòng kòrâikadal çölznthò kolhlhamò niththilagn çòmanthò
kòdithanâi nèròngkip pèròkkamaaiyth thoonrhòng koonhamaa malâiyamarn thaarèè 
catithena vaintha carithanai yuriiththu avvuri meenimeerh poorppar
pitiyana nataiiyaalh peyivalhai matainthai pirhainutha lavalhotu mutanaayiic
cotithenaic catharhung curaicatal chuolzinthu colhlhamu niiththilaign sumainthu
cutithanai nerungcip peruiccamaayiith thoonrhung coonhamaa malaiyamarin thaaree 
kadithena va:ntha karithanai yuriththu avvuri maenimae'r poarppar
pidiyana :nadaiyaa'l peyva'lai mada:nthai pi'rai:nutha lava'lodu mudanaayk
kodithenak katha'rung kuraikadal soozh:nthu ko'l'lamu niththilanj suma:nthu
kudithanai :nerungkip perukkamaayth thoan'rung koa'namaa malaiyamar:n thaarae 
Open the English Section in a New Tab
কটিতেন ৱণ্ত কৰিতনৈ য়ুৰিত্তু অৱ্ৱুৰি মেনিমেৰ্ পোৰ্প্পৰ্
পিটিয়ন ণটৈয়াল্ পেয়্ৱলৈ মতণ্তৈ পিৰৈণূত লৱলৌʼটু মুতনায়্ক্
কোটিতেনক্ কতৰূঙ কুৰৈকতল্ চূইলণ্তু কোল্লমু নিত্তিলঞ্ চুমণ্তু
কুটিতনৈ ণেৰুঙকিপ্ পেৰুক্কমায়্ত্ তোন্ৰূঙ কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.