மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : புறநீர்மை

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே 
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமான் குளிர்ச்சியான இளமையான சந்திரனையும், பசுமையான தலையையுடைய பாம்பையும், படர்ந்த சடைமுடியில் அணிந்துள்ளார். கனிபோன்ற சிவந்த வாயையுடைய உமாதேவியைச் சிவபெருமான்ஒரு பாகமாக உடையவர். மேரு மலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு, அக்கினியைக் கணையாகக் கொண்டு முப்புரத்தை அழித்த ஆற்றலுடையவர். அப்பெருமான் ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த திருக் கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

பனித்திளந்திங்கள் - குளிர்ந்த இளம்பிறை. பனித்த - பெயர்ச்சொல் அடியாகப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம்.
\\\\\\\\\\\\\\"பனித்த சடையும்\\\\\\\\\\\\\\" என அப்பர் வாக்கிலும் பயில்கிறது. பனித்த + இளம் = பனித்திளம். பெயரெச்ச விகுதி கெட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
శీతలమైన నవచంద్రుని, పచ్చని తలభాగముగల చిరుసర్పములను, విరబోసిన జఠలందు ధరించువాడు,
బాగుగా పండిన ఎర్రటిఫలమునుబ్రోలు పెదవులుగల ఉమాదేవిని అర్థభాగముగ ఐక్యమొనరించుకొనియుండువాడు,
మేరుపర్వతమును వింటిగమలచి, వాసుకియను సర్పమును త్రాటిగజేసి, అగ్నిని సంధించి త్రిపురములను నాశనముజేసినవాడు
అట్టి ఆ పరమేశ్వరుడు శబ్ధముతో ఎగసిపడు అలలుండు సముద్రముచే ఆవరింపబడిన తిరుక్కోణమలైయందు వెలసియున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිසිල් නව සඳ, සොබන හිස පණිඳුන්,
විපුල ජටාධරය සමඟින් විලිකුන් පල වන් මුවැති
දෙව්ලිය හා මුසුව, තෙපුරය දවාලූ,
විරුවාණන්, අනල නෙත් පහරින්,
සපු දුනු දිය මත, මහමෙර නවා දුන්නක් සේ,
ගොසැති සමුදුර වට කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ.

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ placed in the spreading caṭai coiled into a crown a cobra with a hood, and a cool young crescent.
was united with a young and beautiful lady with red lips which has the red colour of the common creeper of the hedges.
has an unequalled weapon, meru which he bent into a cruel bow which supported the angry serpent as a bow-string, opening the eye to pierce through the unequalled enemies on the forts.
dwelt with desire in Kōṇamāmalai surrounded by a roaring sea.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀷𑀺𑀢𑁆𑀢𑀺𑀴𑀦𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀝𑁆 𑀧𑁃𑀦𑁆𑀢𑀮𑁃 𑀦𑀸𑀓𑀫𑁆 𑀧𑀝𑀭𑁆𑀘𑀝𑁃 𑀫𑀼𑀝𑀺𑀬𑀺𑀝𑁃 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆
𑀓𑀷𑀺𑀢𑁆𑀢𑀺𑀴𑀦𑁆 𑀢𑀼𑀯𑀭𑁆𑀯𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑀸𑀭𑀺𑀓𑁃 𑀧𑀸𑀓 𑀫𑀸𑀓𑀫𑀼𑀷𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀫𑀢𑀺𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀢𑀷𑀺𑀢𑁆𑀢𑀧𑁂 𑀭𑀼𑀭𑀼𑀯 𑀯𑀺𑀵𑀺𑀢𑁆𑀢𑀵 𑀷𑀸𑀓𑀦𑁆 𑀢𑀸𑀗𑁆𑀓𑀺𑀬 𑀫𑁂𑀭𑀼𑀯𑁂𑁆𑀜𑁆 𑀘𑀺𑀮𑁃𑀬𑀸𑀓𑁆
𑀓𑀼𑀷𑀺𑀢𑁆𑀢𑀢𑁄𑀭𑁆 𑀯𑀺𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀓𑀼𑀭𑁃𑀓𑀝𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀦𑁆𑀢 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পন়িত্তিৰন্ দিঙ্গট্ পৈন্দলৈ নাহম্ পডর্সডৈ মুডিযিডৈ ৱৈত্তার্
কন়িত্তিৰন্ দুৱর্ৱায্ক্ কারিহৈ পাহ মাহমুন়্‌ কলন্দৱর্ মদিন়্‌মেল্
তন়িত্তবে রুরুৱ ৱিৰ়িত্তৰ় ন়াহন্ দাঙ্গিয মেরুৱেঞ্ সিলৈযাক্
কুন়িত্তদোর্ ৱিল্লার্ কুরৈহডল্ সূৰ়্‌ন্দ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல்
தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
पऩित्तिळन् दिङ्गट् पैन्दलै नाहम् पडर्सडै मुडियिडै वैत्तार्
कऩित्तिळन् दुवर्वाय्क् कारिहै पाह माहमुऩ् कलन्दवर् मदिऩ्मेल्
तऩित्तबे रुरुव विऴित्तऴ ऩाहन् दाङ्गिय मेरुवॆञ् सिलैयाक्
कुऩित्तदोर् विल्लार् कुरैहडल् सूऴ्न्द कोणमा मलैयमर्न् दारे 

Open the Devanagari Section in a New Tab
ಪನಿತ್ತಿಳನ್ ದಿಂಗಟ್ ಪೈಂದಲೈ ನಾಹಂ ಪಡರ್ಸಡೈ ಮುಡಿಯಿಡೈ ವೈತ್ತಾರ್
ಕನಿತ್ತಿಳನ್ ದುವರ್ವಾಯ್ಕ್ ಕಾರಿಹೈ ಪಾಹ ಮಾಹಮುನ್ ಕಲಂದವರ್ ಮದಿನ್ಮೇಲ್
ತನಿತ್ತಬೇ ರುರುವ ವಿೞಿತ್ತೞ ನಾಹನ್ ದಾಂಗಿಯ ಮೇರುವೆಞ್ ಸಿಲೈಯಾಕ್
ಕುನಿತ್ತದೋರ್ ವಿಲ್ಲಾರ್ ಕುರೈಹಡಲ್ ಸೂೞ್ಂದ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 

Open the Kannada Section in a New Tab
పనిత్తిళన్ దింగట్ పైందలై నాహం పడర్సడై ముడియిడై వైత్తార్
కనిత్తిళన్ దువర్వాయ్క్ కారిహై పాహ మాహమున్ కలందవర్ మదిన్మేల్
తనిత్తబే రురువ విళిత్తళ నాహన్ దాంగియ మేరువెఞ్ సిలైయాక్
కునిత్తదోర్ విల్లార్ కురైహడల్ సూళ్ంద కోణమా మలైయమర్న్ దారే 

Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පනිත්තිළන් දිංගට් පෛන්දලෛ නාහම් පඩර්සඩෛ මුඩියිඩෛ වෛත්තාර්
කනිත්තිළන් දුවර්වාය්ක් කාරිහෛ පාහ මාහමුන් කලන්දවර් මදින්මේල්
තනිත්තබේ රුරුව විළිත්තළ නාහන් දාංගිය මේරුවෙඥ් සිලෛයාක්
කුනිත්තදෝර් විල්ලාර් කුරෛහඩල් සූළ්න්ද කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
പനിത്തിളന്‍ തിങ്കട് പൈന്തലൈ നാകം പടര്‍ചടൈ മുടിയിടൈ വൈത്താര്‍
കനിത്തിളന്‍ തുവര്‍വായ്ക് കാരികൈ പാക മാകമുന്‍ കലന്തവര്‍ മതിന്‍മേല്‍
തനിത്തപേ രുരുവ വിഴിത്തഴ നാകന്‍ താങ്കിയ മേരുവെഞ് ചിലൈയാക്
കുനിത്തതോര്‍ വില്ലാര്‍ കുരൈകടല്‍ ചൂഴ്ന്ത കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 

Open the Malayalam Section in a New Tab
ปะณิถถิละน ถิงกะด ปายนถะลาย นากะม ปะดะรจะดาย มุดิยิดาย วายถถาร
กะณิถถิละน ถุวะรวายก การิกาย ปากะ มากะมุณ กะละนถะวะร มะถิณเมล
ถะณิถถะเป รุรุวะ วิฬิถถะฬะ ณากะน ถางกิยะ เมรุเวะญ จิลายยาก
กุณิถถะโถร วิลลาร กุรายกะดะล จูฬนถะ โกณะมา มะลายยะมะรน ถาเร 

Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပနိထ္ထိလန္ ထိင္ကတ္ ပဲန္ထလဲ နာကမ္ ပတရ္စတဲ မုတိယိတဲ ဝဲထ္ထာရ္
ကနိထ္ထိလန္ ထုဝရ္ဝာယ္က္ ကာရိကဲ ပာက မာကမုန္ ကလန္ထဝရ္ မထိန္ေမလ္
ထနိထ္ထေပ ရုရုဝ ဝိလိထ္ထလ နာကန္ ထာင္ကိယ ေမရုေဝ့ည္ စိလဲယာက္
ကုနိထ္ထေထာရ္ ဝိလ္လာရ္ ကုရဲကတလ္ စူလ္န္ထ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
パニタ・ティラニ・ ティニ・カタ・ パイニ・タリイ ナーカミ・ パタリ・サタイ ムティヤタイ ヴイタ・ターリ・
カニタ・ティラニ・ トゥヴァリ・ヴァーヤ・ク・ カーリカイ パーカ マーカムニ・ カラニ・タヴァリ・ マティニ・メーリ・
タニタ・タペー ルルヴァ ヴィリタ・タラ ナーカニ・ ターニ・キヤ メールヴェニ・ チリイヤーク・
クニタ・タトーリ・ ヴィリ・ラーリ・ クリイカタリ・ チューリ・ニ・タ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 

Open the Japanese Section in a New Tab
baniddilan dinggad baindalai nahaM badarsadai mudiyidai faiddar
ganiddilan dufarfayg garihai baha mahamun galandafar madinmel
daniddabe rurufa filiddala nahan danggiya merufen silaiyag
guniddador fillar guraihadal sulnda gonama malaiyamarn dare 

Open the Pinyin Section in a New Tab
بَنِتِّضَنْ دِنغْغَتْ بَيْنْدَلَيْ ناحَن بَدَرْسَدَيْ مُدِیِدَيْ وَيْتّارْ
كَنِتِّضَنْ دُوَرْوَایْكْ كارِحَيْ باحَ ماحَمُنْ كَلَنْدَوَرْ مَدِنْميَۤلْ
تَنِتَّبيَۤ رُرُوَ وِظِتَّظَ ناحَنْ دانغْغِیَ ميَۤرُوٕنعْ سِلَيْیاكْ
كُنِتَّدُوۤرْ وِلّارْ كُرَيْحَدَلْ سُوظْنْدَ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 



Open the Arabic Section in a New Tab
pʌn̺ɪt̪t̪ɪ˞ɭʼʌn̺ t̪ɪŋgʌ˞ʈ pʌɪ̯n̪d̪ʌlʌɪ̯ n̺ɑ:xʌm pʌ˞ɽʌrʧʌ˞ɽʌɪ̯ mʊ˞ɽɪɪ̯ɪ˞ɽʌɪ̯ ʋʌɪ̯t̪t̪ɑ:r
kʌn̺ɪt̪t̪ɪ˞ɭʼʌn̺ t̪ɨʋʌrʋɑ:ɪ̯k kɑ:ɾɪxʌɪ̯ pɑ:xə mɑ:xʌmʉ̩n̺ kʌlʌn̪d̪ʌʋʌr mʌðɪn̺me:l
t̪ʌn̺ɪt̪t̪ʌβe· rʊɾʊʋə ʋɪ˞ɻɪt̪t̪ʌ˞ɻə n̺ɑ:xʌn̺ t̪ɑ:ŋʲgʲɪɪ̯ə me:ɾɨʋɛ̝ɲ sɪlʌjɪ̯ɑ:k
kʊn̺ɪt̪t̪ʌðo:r ʋɪllɑ:r kʊɾʌɪ̯xʌ˞ɽʌl su˞:ɻn̪d̪ə ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 

Open the IPA Section in a New Tab
paṉittiḷan tiṅkaṭ paintalai nākam paṭarcaṭai muṭiyiṭai vaittār
kaṉittiḷan tuvarvāyk kārikai pāka mākamuṉ kalantavar matiṉmēl
taṉittapē ruruva viḻittaḻa ṉākan tāṅkiya mēruveñ cilaiyāk
kuṉittatōr villār kuraikaṭal cūḻnta kōṇamā malaiyamarn tārē 

Open the Diacritic Section in a New Tab
пaныттылaн тынгкат пaынтaлaы наакам пaтaрсaтaы мютыйытaы вaыттаар
каныттылaн тювaрваайк кaрыкaы паака маакамюн калaнтaвaр мaтынмэaл
тaныттaпэa рюрювa вылзыттaлзa наакан таангкыя мэaрювэгн сылaыяaк
кюныттaтоор выллаар кюрaыкатaл сулзнтa коонaмаа мaлaыямaрн таарэa 

Open the Russian Section in a New Tab
paniththi'la:n thingkad pä:nthalä :nahkam pada'rzadä mudijidä wäththah'r
kaniththi'la:n thuwa'rwahjk kah'rikä pahka mahkamun kala:nthawa'r mathinmehl
thaniththapeh 'ru'ruwa wishiththasha nahka:n thahngkija meh'ruweng ziläjahk
kuniththathoh'r willah'r ku'räkadal zuhsh:ntha koh'namah maläjama'r:n thah'reh 

Open the German Section in a New Tab
paniththilhan thingkat pâinthalâi naakam padarçatâi mòdiyeitâi vâiththaar
kaniththilhan thòvarvaaiyk kaarikâi paaka maakamòn kalanthavar mathinmèèl
thaniththapèè ròròva vi1ziththalza naakan thaangkiya mèèròvègn çilâiyaak
kòniththathoor villaar kòrâikadal çölzntha koonhamaa malâiyamarn thaarèè 
paniiththilhain thingcait paiinthalai naacam patarceatai mutiyiitai vaiiththaar
caniiththilhain thuvarvayiic caarikai paaca maacamun calainthavar mathinmeel
thaniiththapee ruruva vilziiththalza naacain thaangciya meeruveign ceilaiiyaaic
cuniiththathoor villaar curaicatal chuolzintha coonhamaa malaiyamarin thaaree 
paniththi'la:n thingkad pai:nthalai :naakam padarsadai mudiyidai vaiththaar
kaniththi'la:n thuvarvaayk kaarikai paaka maakamun kala:nthavar mathinmael
thaniththapae ruruva vizhiththazha naaka:n thaangkiya maeruvenj silaiyaak
kuniththathoar villaar kuraikadal soozh:ntha koa'namaa malaiyamar:n thaarae 

Open the English Section in a New Tab
পনিত্তিলণ্ তিঙকইট পৈণ্তলৈ ণাকম্ পতৰ্চটৈ মুটিয়িটৈ ৱৈত্তাৰ্
কনিত্তিলণ্ তুৱৰ্ৱায়্ক্ কাৰিকৈ পাক মাকমুন্ কলণ্তৱৰ্ মতিন্মেল্
তনিত্তপে ৰুৰুৱ ৱিলীত্তল নাকণ্ তাঙকিয় মেৰুৱেঞ্ চিলৈয়াক্
কুনিত্ততোৰ্ ৱিল্লাৰ্ কুৰৈকতল্ চূইলণ্ত কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.