மூன்றாம் திருமுறை
126 பதிகங்கள், 1358 பாடல்கள், 85 கோயில்கள்
123 திருக்கோணமலை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9 பண் : புறநீர்மை

அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே  .
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அருவருப்பு இல்லாமல் பிரமனின் வெண் தலையைக் கையிலேந்தி வீடுகள்தோறும் சென்று பிச்சை ஏற்று உண்ணும் பெருமையுடையவர். சீர்மை பொருந்திய பெருங்கடலில் துயில்கொள்ளும் திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் அறியா வண்ணம் ஒளியுடைய பெரிய நெருப்புப் பிழம்பாய் உயர்ந்து நின்றவர். திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சிக்க, ஒரு பூக் குறைய, அதற்காகத் தாமரை போன்ற தம் கண்ணையே இடந்து அர்ச்சனை செய்யக் குருவாய் விளங்கியவர். அடியவர்கள், ஒலிக்கின்ற வீரக்கழல்கள் அணிந்த தம் திருவடிகளை வணங்கும் வண்ணம் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை:

குருவர் - குரு ஆனவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కంపరములేనివాడై, బ్రహ్మయొక్క తెల్లటి కపాలమును కరమంచుకుని ఇంటింటికేగి భిక్షనర్థించుచూ ఆరగించు గౌరవముగలవాడు,
పాలసముద్రమందు శయనించు విష్ణువు, తామరపై అమరు బ్రహ్మ ఇరువురూ కానజాలని విధమున అఖండజ్యోతిరూపమున ఎత్తుకు ఎదిగి నిలిచినవాడు,
విష్ణువు, పరమేశ్వరుని సహస్ర తామరలచే అర్చించుచుండ, ఒక పుష్పము తక్కువగుటచే, తామరవంటి తన నేత్రమును సమర్పించి, పూజింపబడిన ఘనతగలవాడు,
ప్రకాశించు వీరకంకణమును ధరించిన తన దివ్యచరణారవిందములు పూజింపబడు విధమున తిరుక్కోణమలై దివ్యస్థలమందు వెలసి అనుగ్రహించుచున్నాడు.

[అనువాదము: సశికళ దివాకర్, 2013]
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
පිළිකෙව් නොකර, සුදු හිස් කබල දරා,
නිවසක් පාසා පිඬු සිඟා බුදිමින්, මහඟු සයුරු වෙනු ද,
බඹු ද, දෙදෙන නොදකින සේ, දිමුතු ආලෝකය වී,
ගලවාදුන් වෙනුට ගුරුසමිඳු වී, සලඹ පුදන සේ,
කෝණ මා මලයේ වැඩ හිඳගත්තේ

පරිවර් තනය: ඉරාමාසාමි වඩිවේල් , කල්ලඩි, 2014
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ has the nature of dwelling as a great person who went to every house for alms holding a white skull in one hand without loathsomeness rose high as a column of bright fire that could not be known by both Māl who has a colour of the renowned ocean, and Piramaṉ.
stood as a preceptor even to the good Māl who returned after an unsuccessful search for the head, to worship his feet wearing sounding Kaḻal.
dwelt with desire in Kōṇamāmalai.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀯𑀭𑀸 𑀢𑁄𑁆𑀭𑀼𑀓𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃𑀬𑁂𑀦𑁆𑀢𑀺 𑀬𑀓𑀦𑁆𑀢𑁄𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀬𑀼𑀝𑀷𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓
𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑀭𑀸 𑀬𑀼𑀶𑁃𑀬𑀼 𑀦𑀻𑀭𑁆𑀫𑁃𑀬𑀭𑁆 𑀘𑀻𑀭𑁆𑀫𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀯𑀡𑁆𑀡𑀷𑀼𑀫𑁆 𑀧𑀺𑀭𑀫𑀷𑁆
𑀇𑀭𑀼𑀯𑀭𑀼 𑀫𑀶𑀺𑀬𑀸 𑀯𑀡𑁆𑀡𑀫𑁄𑁆𑀴𑁆 𑀴𑁂𑁆𑀭𑀺𑀬𑀸 𑀬𑀼𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀯𑀭𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑁆𑀦𑁆𑀢𑀦𑀷𑁆 𑀫𑀸𑀶𑁆𑀓𑀼𑀫𑁆
𑀓𑀼𑀭𑀼𑀯𑀭𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀓𑀼𑀭𑁃𑀓𑀵𑀮𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑁄𑀡𑀫𑀸 𑀫𑀮𑁃𑀬𑀫𑀭𑁆𑀦𑁆 𑀢𑀸𑀭𑁂 


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুৱরা তোরুহৈ ৱেণ্ডলৈযেন্দি যহন্দোর়ুম্ পলিযুডন়্‌ পুক্ক
পেরুৱরা যুর়ৈযু নীর্মৈযর্ সীর্মৈপ্ পেরুঙ্গডল্ ৱণ্ণন়ুম্ পিরমন়্‌
ইরুৱরু মর়িযা ৱণ্ণমোৰ‍্ ৰেরিযা যুযর্ন্দৱর্ পেযর্ন্দনন়্‌ মার়্‌কুম্
কুরুৱরায্ নিণ্ড্রার্ কুরৈহৰ়ল্ ৱণঙ্গক্ কোণমা মলৈযমর্ন্ দারে 


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே 


Open the Thamizhi Section in a New Tab
அருவரா தொருகை வெண்டலையேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரு மறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந் தாரே 

Open the Reformed Script Section in a New Tab
अरुवरा तॊरुहै वॆण्डलैयेन्दि यहन्दॊऱुम् पलियुडऩ् पुक्क
पॆरुवरा युऱैयु नीर्मैयर् सीर्मैप् पॆरुङ्गडल् वण्णऩुम् पिरमऩ्
इरुवरु मऱिया वण्णमॊळ् ळॆरिया युयर्न्दवर् पॆयर्न्दनऩ् माऱ्कुम्
कुरुवराय् निण्ड्रार् कुरैहऴल् वणङ्गक् कोणमा मलैयमर्न् दारे 
Open the Devanagari Section in a New Tab
ಅರುವರಾ ತೊರುಹೈ ವೆಂಡಲೈಯೇಂದಿ ಯಹಂದೊಱುಂ ಪಲಿಯುಡನ್ ಪುಕ್ಕ
ಪೆರುವರಾ ಯುಱೈಯು ನೀರ್ಮೈಯರ್ ಸೀರ್ಮೈಪ್ ಪೆರುಂಗಡಲ್ ವಣ್ಣನುಂ ಪಿರಮನ್
ಇರುವರು ಮಱಿಯಾ ವಣ್ಣಮೊಳ್ ಳೆರಿಯಾ ಯುಯರ್ಂದವರ್ ಪೆಯರ್ಂದನನ್ ಮಾಱ್ಕುಂ
ಕುರುವರಾಯ್ ನಿಂಡ್ರಾರ್ ಕುರೈಹೞಲ್ ವಣಂಗಕ್ ಕೋಣಮಾ ಮಲೈಯಮರ್ನ್ ದಾರೇ 
Open the Kannada Section in a New Tab
అరువరా తొరుహై వెండలైయేంది యహందొఱుం పలియుడన్ పుక్క
పెరువరా యుఱైయు నీర్మైయర్ సీర్మైప్ పెరుంగడల్ వణ్ణనుం పిరమన్
ఇరువరు మఱియా వణ్ణమొళ్ ళెరియా యుయర్ందవర్ పెయర్ందనన్ మాఱ్కుం
కురువరాయ్ నిండ్రార్ కురైహళల్ వణంగక్ కోణమా మలైయమర్న్ దారే 
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුවරා තොරුහෛ වෙණ්ඩලෛයේන්දි යහන්දොරුම් පලියුඩන් පුක්ක
පෙරුවරා යුරෛයු නීර්මෛයර් සීර්මෛප් පෙරුංගඩල් වණ්ණනුම් පිරමන්
ඉරුවරු මරියා වණ්ණමොළ් ළෙරියා යුයර්න්දවර් පෙයර්න්දනන් මාර්කුම්
කුරුවරාය් නින්‍රාර් කුරෛහළල් වණංගක් කෝණමා මලෛයමර්න් දාරේ 


Open the Sinhala Section in a New Tab
അരുവരാ തൊരുകൈ വെണ്ടലൈയേന്തി യകന്തൊറും പലിയുടന്‍ പുക്ക
പെരുവരാ യുറൈയു നീര്‍മൈയര്‍ ചീര്‍മൈപ് പെരുങ്കടല്‍ വണ്ണനും പിരമന്‍
ഇരുവരു മറിയാ വണ്ണമൊള്‍ ളെരിയാ യുയര്‍ന്തവര്‍ പെയര്‍ന്തനന്‍ മാറ്കും
കുരുവരായ് നിന്‍റാര്‍ കുരൈകഴല്‍ വണങ്കക് കോണമാ മലൈയമര്‍ന്‍ താരേ 
Open the Malayalam Section in a New Tab
อรุวะรา โถะรุกาย เวะณดะลายเยนถิ ยะกะนโถะรุม ปะลิยุดะณ ปุกกะ
เปะรุวะรา ยุรายยุ นีรมายยะร จีรมายป เปะรุงกะดะล วะณณะณุม ปิระมะณ
อิรุวะรุ มะริยา วะณณะโมะล เละริยา ยุยะรนถะวะร เปะยะรนถะนะณ มารกุม
กุรุวะราย นิณราร กุรายกะฬะล วะณะงกะก โกณะมา มะลายยะมะรน ถาเร 
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုဝရာ ေထာ့ရုကဲ ေဝ့န္တလဲေယန္ထိ ယကန္ေထာ့ရုမ္ ပလိယုတန္ ပုက္က
ေပ့ရုဝရာ ယုရဲယု နီရ္မဲယရ္ စီရ္မဲပ္ ေပ့ရုင္ကတလ္ ဝန္နနုမ္ ပိရမန္
အိရုဝရု မရိယာ ဝန္နေမာ့လ္ ေလ့ရိယာ ယုယရ္န္ထဝရ္ ေပ့ယရ္န္ထနန္ မာရ္ကုမ္
ကုရုဝရာယ္ နိန္ရာရ္ ကုရဲကလလ္ ဝနင္ကက္ ေကာနမာ မလဲယမရ္န္ ထာေရ 


Open the Burmese Section in a New Tab
アルヴァラー トルカイ ヴェニ・タリイヤエニ・ティ ヤカニ・トルミ・ パリユタニ・ プク・カ
ペルヴァラー ユリイユ ニーリ・マイヤリ・ チーリ・マイピ・ ペルニ・カタリ・ ヴァニ・ナヌミ・ ピラマニ・
イルヴァル マリヤー ヴァニ・ナモリ・ レリヤー ユヤリ・ニ・タヴァリ・ ペヤリ・ニ・タナニ・ マーリ・クミ・
クルヴァラーヤ・ ニニ・ラーリ・ クリイカラリ・ ヴァナニ・カク・ コーナマー マリイヤマリ・ニ・ ターレー 
Open the Japanese Section in a New Tab
arufara doruhai fendalaiyendi yahandoruM baliyudan bugga
berufara yuraiyu nirmaiyar sirmaib berunggadal fannanuM biraman
irufaru mariya fannamol leriya yuyarndafar beyarndanan marguM
gurufaray nindrar guraihalal fananggag gonama malaiyamarn dare 
Open the Pinyin Section in a New Tab
اَرُوَرا تُورُحَيْ وٕنْدَلَيْیيَۤنْدِ یَحَنْدُورُن بَلِیُدَنْ بُكَّ
بيَرُوَرا یُرَيْیُ نِيرْمَيْیَرْ سِيرْمَيْبْ بيَرُنغْغَدَلْ وَنَّنُن بِرَمَنْ
اِرُوَرُ مَرِیا وَنَّمُوضْ ضيَرِیا یُیَرْنْدَوَرْ بيَیَرْنْدَنَنْ مارْكُن
كُرُوَرایْ نِنْدْرارْ كُرَيْحَظَلْ وَنَنغْغَكْ كُوۤنَما مَلَيْیَمَرْنْ داريَۤ 


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨʋʌɾɑ: t̪o̞ɾɨxʌɪ̯ ʋɛ̝˞ɳɖʌlʌjɪ̯e:n̪d̪ɪ· ɪ̯ʌxʌn̪d̪o̞ɾɨm pʌlɪɪ̯ɨ˞ɽʌn̺ pʊkkʌ
pɛ̝ɾɨʋʌɾɑ: ɪ̯ɨɾʌjɪ̯ɨ n̺i:rmʌjɪ̯ʌr si:rmʌɪ̯p pɛ̝ɾɨŋgʌ˞ɽʌl ʋʌ˞ɳɳʌn̺ɨm pɪɾʌmʌn̺
ʲɪɾɨʋʌɾɨ mʌɾɪɪ̯ɑ: ʋʌ˞ɳɳʌmo̞˞ɭ ɭɛ̝ɾɪɪ̯ɑ: ɪ̯ɨɪ̯ʌrn̪d̪ʌʋʌr pɛ̝ɪ̯ʌrn̪d̪ʌn̺ʌn̺ mɑ:rkɨm
kʊɾʊʋʌɾɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:r kʊɾʌɪ̯xʌ˞ɻʌl ʋʌ˞ɳʼʌŋgʌk ko˞:ɳʼʌmɑ: mʌlʌjɪ̯ʌmʌrn̺ t̪ɑ:ɾe 
Open the IPA Section in a New Tab
aruvarā torukai veṇṭalaiyēnti yakantoṟum paliyuṭaṉ pukka
peruvarā yuṟaiyu nīrmaiyar cīrmaip peruṅkaṭal vaṇṇaṉum piramaṉ
iruvaru maṟiyā vaṇṇamoḷ ḷeriyā yuyarntavar peyarntanaṉ māṟkum
kuruvarāy niṉṟār kuraikaḻal vaṇaṅkak kōṇamā malaiyamarn tārē 
Open the Diacritic Section in a New Tab
арювaраа торюкaы вэнтaлaыеaнты яканторюм пaлыётaн пюкка
пэрювaраа ёрaыё нирмaыяр сирмaып пэрюнгкатaл вaннaнюм пырaмaн
ырювaрю мaрыяa вaннaмол лэрыяa ёярнтaвaр пэярнтaнaн мааткюм
кюрювaраай нынраар кюрaыкалзaл вaнaнгкак коонaмаа мaлaыямaрн таарэa 
Open the Russian Section in a New Tab
a'ruwa'rah tho'rukä we'ndaläjeh:nthi jaka:nthorum palijudan pukka
pe'ruwa'rah juräju :nih'rmäja'r sih'rmäp pe'rungkadal wa'n'nanum pi'raman
i'ruwa'ru marijah wa'n'namo'l 'le'rijah juja'r:nthawa'r peja'r:ntha:nan mahrkum
ku'ruwa'rahj :ninrah'r ku'räkashal wa'nangkak koh'namah maläjama'r:n thah'reh 
Open the German Section in a New Tab
aròvaraa thoròkâi vènhdalâiyèènthi yakanthorhòm paliyòdan pòkka
pèròvaraa yòrhâiyò niirmâiyar çiirmâip pèròngkadal vanhnhanòm piraman
iròvarò marhiyaa vanhnhamolh lhèriyaa yòyarnthavar pèyarnthanan maarhkòm
kòròvaraaiy ninrhaar kòrâikalzal vanhangkak koonhamaa malâiyamarn thaarèè 
aruvaraa thorukai veinhtalaiyieeinthi yacainthorhum paliyutan puicca
peruvaraa yurhaiyu niirmaiyar ceiirmaip perungcatal vainhnhanum piraman
iruvaru marhiiyaa vainhnhamolh lheriiyaa yuyarinthavar peyarinthanan maarhcum
curuvaraayi ninrhaar curaicalzal vanhangcaic coonhamaa malaiyamarin thaaree 
aruvaraa thorukai ve'ndalaiyae:nthi yaka:ntho'rum paliyudan pukka
peruvaraa yu'raiyu :neermaiyar seermaip perungkadal va'n'nanum piraman
iruvaru ma'riyaa va'n'namo'l 'leriyaa yuyar:nthavar peyar:ntha:nan maa'rkum
kuruvaraay :nin'raar kuraikazhal va'nangkak koa'namaa malaiyamar:n thaarae 
Open the English Section in a New Tab
অৰুৱৰা তোৰুকৈ ৱেণ্তলৈয়েণ্তি য়কণ্তোৰূম্ পলিয়ুতন্ পুক্ক
পেৰুৱৰা য়ুৰৈয়ু ণীৰ্মৈয়ৰ্ চীৰ্মৈপ্ পেৰুঙকতল্ ৱণ্ণনূম্ পিৰমন্
ইৰুৱৰু মৰিয়া ৱণ্ণমোল্ লেৰিয়া য়ুয়ৰ্ণ্তৱৰ্ পেয়ৰ্ণ্তণন্ মাৰ্কুম্
কুৰুৱৰায়্ ণিন্ৰাৰ্ কুৰৈকলল্ ৱণঙকক্ কোণমা মলৈয়মৰ্ণ্ তাৰে 
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.