ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
002 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பனைபோன்ற கையையும், மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன். இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ!

குறிப்புரை:

பனைக்கை - பனைமரம் போன்ற கரிய பரிய கை. வேழம் - கயாசுரன் என்னும் யானை. இறைவனது எண்வகை வீரச் செயல்களுள் யானையை உரித்துப் போர்த்ததும் ஒன்று. வேடம் அனைத்தும் என்றது போக யோக வேக வடிவங்களை. ` பலபல வேட மாகும் பரன் ` ( சம்பந்.) நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் - ` உள்ளம் பெருங்கோயில் ` ( தி.10 திருமந்திரம்.) வாயிலார்செய்த அக வழிபாட்டின் சிறப்பைப் பெரியபுராணத்துக் காண்க. அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்து அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின் என்பது ` மலர்மிசை ஏகினான் ` என்ற திருக்குறட் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத்த விளக்கம். தினை - சிறுமைக்குக் காட்டுவதோர் அளவை ; கணப்பொழுதும் மறவேன் என்றது, மறந்தால் உய்யேன் என்பது உணர்த்தியது. இந்நிலை கடவுளை உள்ளவாறு உணர்ந்து அநுபவித்தார்க்கே உளதாவது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese
 • Assamese
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
2. चिदंबरम मंदिर

प्रभु ताड़ सदृष लंबी सूँड़ वाले व त्रिमल से युक्त गज की खाल छीलने वाले हैं। प्यार से प्रभु की स्तुति करने वालों के मन-मंदिर में प्रभु विराजमान हैं। अनेक दिव्य रूपों में दर्षन देने वाले हैं। वे चिटंªबलम् में प्रतिष्ठित नटराज प्रभु हैं। पल भर प्रभु को भूलने पर भी मैं जीवित नहीं रह सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
पऩैक्कै मुम्मद वेऴम् उरित्तवऩ्
निऩैप्प वर्मऩङ् कोयिलाक् कॊण्डवऩ्
अऩैत्तुम् वेडमाम् अम्बलक् कूत्तऩैत्
तिऩैत्त ऩैप्पॊऴु तुम्मऱन् दुय्वऩो.

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who flayed the skin of the elephant having three musts, and a trunk resembling the palmyra tree.
one who entered into the minds of those who meditate upon him, as a temple.
the dancing god in ampalam who has all things as his form.
will I be saved if I forget him even for a single moment?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Hide of mammoth must of palm-round arm
Flayed He;hearts set on Him His sanctums are;
Pied guises all are Ambalam Dancer\\\'s sure;
Sans Him my cogito, a millet-second can I last?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀷𑁃𑀓𑁆𑀓𑁃 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢 𑀯𑁂𑀵𑀫𑁆 𑀉𑀭𑀺𑀢𑁆𑀢𑀯𑀷𑁆
𑀦𑀺𑀷𑁃𑀧𑁆𑀧 𑀯𑀭𑁆𑀫𑀷𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀯𑀷𑁆
𑀅𑀷𑁃𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀯𑁂𑀝𑀫𑀸𑀫𑁆 𑀅𑀫𑁆𑀧𑀮𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀷𑁃𑀢𑁆𑀢 𑀷𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼 𑀢𑀼𑀫𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑀼𑀬𑁆𑀯𑀷𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পন়ৈক্কৈ মুম্মদ ৱেৰ়ম্ উরিত্তৱন়্‌
নিন়ৈপ্প ৱর্মন়ঙ্ কোযিলাক্ কোণ্ডৱন়্‌
অন়ৈত্তুম্ ৱেডমাম্ অম্বলক্ কূত্তন়ৈত্
তিন়ৈত্ত ন়ৈপ্পোৰ়ু তুম্মর়ন্ দুয্ৱন়ো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ


Open the Thamizhi Section in a New Tab
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ

Open the Reformed Script Section in a New Tab
पऩैक्कै मुम्मद वेऴम् उरित्तवऩ्
निऩैप्प वर्मऩङ् कोयिलाक् कॊण्डवऩ्
अऩैत्तुम् वेडमाम् अम्बलक् कूत्तऩैत्
तिऩैत्त ऩैप्पॊऴु तुम्मऱन् दुय्वऩो
Open the Devanagari Section in a New Tab
ಪನೈಕ್ಕೈ ಮುಮ್ಮದ ವೇೞಂ ಉರಿತ್ತವನ್
ನಿನೈಪ್ಪ ವರ್ಮನಙ್ ಕೋಯಿಲಾಕ್ ಕೊಂಡವನ್
ಅನೈತ್ತುಂ ವೇಡಮಾಂ ಅಂಬಲಕ್ ಕೂತ್ತನೈತ್
ತಿನೈತ್ತ ನೈಪ್ಪೊೞು ತುಮ್ಮಱನ್ ದುಯ್ವನೋ
Open the Kannada Section in a New Tab
పనైక్కై ముమ్మద వేళం ఉరిత్తవన్
నినైప్ప వర్మనఙ్ కోయిలాక్ కొండవన్
అనైత్తుం వేడమాం అంబలక్ కూత్తనైత్
తినైత్త నైప్పొళు తుమ్మఱన్ దుయ్వనో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පනෛක්කෛ මුම්මද වේළම් උරිත්තවන්
නිනෛප්ප වර්මනඞ් කෝයිලාක් කොණ්ඩවන්
අනෛත්තුම් වේඩමාම් අම්බලක් කූත්තනෛත්
තිනෛත්ත නෛප්පොළු තුම්මරන් දුය්වනෝ


Open the Sinhala Section in a New Tab
പനൈക്കൈ മുമ്മത വേഴം ഉരിത്തവന്‍
നിനൈപ്പ വര്‍മനങ് കോയിലാക് കൊണ്ടവന്‍
അനൈത്തും വേടമാം അംപലക് കൂത്തനൈത്
തിനൈത്ത നൈപ്പൊഴു തുമ്മറന്‍ തുയ്വനോ
Open the Malayalam Section in a New Tab
ปะณายกกาย มุมมะถะ เวฬะม อุริถถะวะณ
นิณายปปะ วะรมะณะง โกยิลาก โกะณดะวะณ
อณายถถุม เวดะมาม อมปะละก กูถถะณายถ
ถิณายถถะ ณายปโปะฬุ ถุมมะระน ถุยวะโณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပနဲက္ကဲ မုမ္မထ ေဝလမ္ အုရိထ္ထဝန္
နိနဲပ္ပ ဝရ္မနင္ ေကာယိလာက္ ေကာ့န္တဝန္
အနဲထ္ထုမ္ ေဝတမာမ္ အမ္ပလက္ ကူထ္ထနဲထ္
ထိနဲထ္ထ နဲပ္ေပာ့လု ထုမ္မရန္ ထုယ္ဝေနာ


Open the Burmese Section in a New Tab
パニイク・カイ ムミ・マタ ヴェーラミ・ ウリタ・タヴァニ・
ニニイピ・パ ヴァリ・マナニ・ コーヤラーク・ コニ・タヴァニ・
アニイタ・トゥミ・ ヴェータマーミ・ アミ・パラク・ クータ・タニイタ・
ティニイタ・タ ニイピ・ポル トゥミ・マラニ・ トゥヤ・ヴァノー
Open the Japanese Section in a New Tab
banaiggai mummada felaM uriddafan
ninaibba farmanang goyilag gondafan
anaidduM fedamaM aMbalag guddanaid
dinaidda naibbolu dummaran duyfano
Open the Pinyin Section in a New Tab
بَنَيْكَّيْ مُمَّدَ وٕۤظَن اُرِتَّوَنْ
نِنَيْبَّ وَرْمَنَنغْ كُوۤیِلاكْ كُونْدَوَنْ
اَنَيْتُّن وٕۤدَمان اَنبَلَكْ كُوتَّنَيْتْ
تِنَيْتَّ نَيْبُّوظُ تُمَّرَنْ دُیْوَنُوۤ


Open the Arabic Section in a New Tab
pʌn̺ʌjccʌɪ̯ mʊmmʌðə ʋe˞:ɻʌm ʷʊɾɪt̪t̪ʌʋʌn̺
n̺ɪn̺ʌɪ̯ppə ʋʌrmʌn̺ʌŋ ko:ɪ̯ɪlɑ:k ko̞˞ɳɖʌʋʌn̺
ˀʌn̺ʌɪ̯t̪t̪ɨm ʋe˞:ɽʌmɑ:m ˀʌmbʌlʌk ku:t̪t̪ʌn̺ʌɪ̯t̪
t̪ɪn̺ʌɪ̯t̪t̪ə n̺ʌɪ̯ppo̞˞ɻɨ t̪ɨmmʌɾʌn̺ t̪ɨɪ̯ʋʌn̺o·
Open the IPA Section in a New Tab
paṉaikkai mummata vēḻam urittavaṉ
niṉaippa varmaṉaṅ kōyilāk koṇṭavaṉ
aṉaittum vēṭamām ampalak kūttaṉait
tiṉaitta ṉaippoḻu tummaṟan tuyvaṉō
Open the Diacritic Section in a New Tab
пaнaыккaы мюммaтa вэaлзaм юрыттaвaн
нынaыппa вaрмaнaнг коойылаак контaвaн
анaыттюм вэaтaмаам ампaлaк куттaнaыт
тынaыттa нaыпползю тюммaрaн тюйвaноо
Open the Russian Section in a New Tab
panäkkä mummatha wehsham u'riththawan
:ninäppa wa'rmanang kohjilahk ko'ndawan
anäththum wehdamahm ampalak kuhththanäth
thinäththa näpposhu thummara:n thujwanoh
Open the German Section in a New Tab
panâikkâi mòmmatha vèèlzam òriththavan
ninâippa varmanang kooyeilaak konhdavan
anâiththòm vèèdamaam ampalak köththanâith
thinâiththa nâippolzò thòmmarhan thòiyvanoo
panaiickai mummatha veelzam uriiththavan
ninaippa varmanang cooyiilaaic coinhtavan
anaiiththum veetamaam ampalaic cuuiththanaiith
thinaiiththa naippolzu thummarhain thuyivanoo
panaikkai mummatha vaezham uriththavan
:ninaippa varmanang koayilaak ko'ndavan
anaiththum vaedamaam ampalak kooththanaith
thinaiththa naippozhu thumma'ra:n thuyvanoa
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.