ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
002 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பதிக வரலாறு :

திருத்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற வானாறு புடை பரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி , அருட்பெரு மகிழ்ச்சி பொங்கத் திருக்குறுந்தொகைகள் பாடித் திருவுழவாரங்கொண்டு பெருந்தொண்டு செய்து , மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாடமேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்துச் சேவுயர் கொடியார் தம்மைச் சென்று வணங்கிப் பாடி , திருக்கழிப் பாலை தன்னில் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து அன்புறு வண்டமிழ் பாடி , நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார் , கழிப் பாலை மருங்கு நீங்கி , நனைச்சினை மென்குளிர் ஞாழற் பொழிலூடு வழிக்கொண்டு நண்ணும் போதில் , பாடியருளியது இத்திருப்பதிகம் . இதனால் , ` நினைப்பவர் தம்மனங் கோயில் கொண்டருளும் அம்பலத்துக் கூத்தனைத் தினைத்தனையாம் பொழுது மறந்துய்வனோ ` எனப் பாடித் தில்லை சார்ந்தார் ( தி .12 பெரிய புரா . 173- 174.)

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.