ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
002 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உயர்ந்த திருக்கயிலாயத்திருமலையை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள் பருத்து விம்முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும் நீர்வளம் சான்ற தில்லையுட் கூத்தனும் ஆகிய பெருமானை நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறந்து உய்தலுங் கூடுமோ.

குறிப்புரை:

ஓங்குமால்வரை - ஊழிதோறூழி முற்றும் உயர்ந்து நிற்கும் மலைகளில் தலையாகிய திருக்கயிலாயம். தலையாய மலைrயெடுத்த தகவிலோன் ( அப்பர். தி. 6. ப. 97. பா. 10.) ஏந்தலுற்றான் - எடுக்க விரும்பியவன். சிரம் - தலைகள். நீர்தேங்கு வயல் என மாறுக. பாங்கு - நற்சார்பு. உரிமை, கிழமை என்றலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु कैलास पर्वत को उठाने पर रावण के शीषों को अपने श्रीचरण से दबाकर विनष्ट करने वाले हैं। प्रभु जलाषयों व खेतों से समृद्ध तिल्लै में प्रतिष्ठित हैं। यह दास नटराज प्रभु को भूलकर कैसे जी सकेगा?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
ओङ्गु माल्वरै येन्दलुट्राऩ्चिरम्
वीङ्गि विम्मुऱ वूण्ड्रिय ताळिऩाऩ्
तेङ्गु नीर्वयल् सूऴ्दिल्लैक् कूत्तऩैप्
पाङ्गि लात्तॊण्ड ऩेऩ्मऱन् दुय्वऩो.

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who fixed his feet to make the heads of that one who held up the high and big mountain to be swollen and be in distress.
will I, his devotee, be saved if I forget the dancer in tillai which is surrounded by fields which are full of water.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


His foot-finger-press made the heads of Ravan swollen
As the soaring Hill of Kayilai the demon tried to perk up;
He is the Dancer in Tillai with rain catching fields
How me hapless,disremembering Him can last at all?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

Tirucchitrambalam

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀑𑀗𑁆𑀓𑀼 𑀫𑀸𑀮𑁆𑀯𑀭𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀮𑀼𑀶𑁆 𑀶𑀸𑀷𑁆𑀘𑀺𑀭𑀫𑁆
𑀯𑀻𑀗𑁆𑀓𑀺 𑀯𑀺𑀫𑁆𑀫𑀼𑀶 𑀯𑀽𑀷𑁆𑀶𑀺𑀬 𑀢𑀸𑀴𑀺𑀷𑀸𑀷𑁆
𑀢𑁂𑀗𑁆𑀓𑀼 𑀦𑀻𑀭𑁆𑀯𑀬𑀮𑁆 𑀘𑀽𑀵𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀗𑁆𑀓𑀺 𑀮𑀸𑀢𑁆𑀢𑁄𑁆𑀡𑁆𑀝 𑀷𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑀼𑀬𑁆𑀯𑀷𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ওঙ্গু মাল্ৱরৈ যেন্দলুট্রান়্‌চিরম্
ৱীঙ্গি ৱিম্মুর় ৱূণ্ড্রিয তাৰিন়ান়্‌
তেঙ্গু নীর্ৱযল্ সূৰ়্‌দিল্লৈক্ কূত্তন়ৈপ্
পাঙ্গি লাত্তোণ্ড ন়েন়্‌মর়ন্ দুয্ৱন়ো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ


Open the Thamizhi Section in a New Tab
ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ

Open the Reformed Script Section in a New Tab
ओङ्गु माल्वरै येन्दलुट्राऩ्चिरम्
वीङ्गि विम्मुऱ वूण्ड्रिय ताळिऩाऩ्
तेङ्गु नीर्वयल् सूऴ्दिल्लैक् कूत्तऩैप्
पाङ्गि लात्तॊण्ड ऩेऩ्मऱन् दुय्वऩो
Open the Devanagari Section in a New Tab
ಓಂಗು ಮಾಲ್ವರೈ ಯೇಂದಲುಟ್ರಾನ್ಚಿರಂ
ವೀಂಗಿ ವಿಮ್ಮುಱ ವೂಂಡ್ರಿಯ ತಾಳಿನಾನ್
ತೇಂಗು ನೀರ್ವಯಲ್ ಸೂೞ್ದಿಲ್ಲೈಕ್ ಕೂತ್ತನೈಪ್
ಪಾಂಗಿ ಲಾತ್ತೊಂಡ ನೇನ್ಮಱನ್ ದುಯ್ವನೋ
Open the Kannada Section in a New Tab
ఓంగు మాల్వరై యేందలుట్రాన్చిరం
వీంగి విమ్ముఱ వూండ్రియ తాళినాన్
తేంగు నీర్వయల్ సూళ్దిల్లైక్ కూత్తనైప్
పాంగి లాత్తొండ నేన్మఱన్ దుయ్వనో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඕංගු මාල්වරෛ යේන්දලුට්‍රාන්චිරම්
වීංගි විම්මුර වූන්‍රිය තාළිනාන්
තේංගු නීර්වයල් සූළ්දිල්ලෛක් කූත්තනෛප්
පාංගි ලාත්තොණ්ඩ නේන්මරන් දුය්වනෝ


Open the Sinhala Section in a New Tab
ഓങ്കു മാല്വരൈ യേന്തലുറ് റാന്‍ചിരം
വീങ്കി വിമ്മുറ വൂന്‍റിയ താളിനാന്‍
തേങ്കു നീര്‍വയല്‍ ചൂഴ്തില്ലൈക് കൂത്തനൈപ്
പാങ്കി ലാത്തൊണ്ട നേന്‍മറന്‍ തുയ്വനോ
Open the Malayalam Section in a New Tab
โองกุ มาลวะราย เยนถะลุร ราณจิระม
วีงกิ วิมมุระ วูณริยะ ถาลิณาณ
เถงกุ นีรวะยะล จูฬถิลลายก กูถถะณายป
ปางกิ ลาถโถะณดะ เณณมะระน ถุยวะโณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအာင္ကု မာလ္ဝရဲ ေယန္ထလုရ္ ရာန္စိရမ္
ဝီင္ကိ ဝိမ္မုရ ဝူန္ရိယ ထာလိနာန္
ေထင္ကု နီရ္ဝယလ္ စူလ္ထိလ္လဲက္ ကူထ္ထနဲပ္
ပာင္ကိ လာထ္ေထာ့န္တ ေနန္မရန္ ထုယ္ဝေနာ


Open the Burmese Section in a New Tab
オーニ・ク マーリ・ヴァリイ ヤエニ・タルリ・ ラーニ・チラミ・
ヴィーニ・キ ヴィミ・ムラ ヴーニ・リヤ ターリナーニ・
テーニ・ク ニーリ・ヴァヤリ・ チューリ・ティリ・リイク・ クータ・タニイピ・
パーニ・キ ラータ・トニ・タ ネーニ・マラニ・ トゥヤ・ヴァノー
Open the Japanese Section in a New Tab
onggu malfarai yendaludrandiraM
finggi fimmura fundriya dalinan
denggu nirfayal suldillaig guddanaib
banggi laddonda nenmaran duyfano
Open the Pinyin Section in a New Tab
اُوۤنغْغُ مالْوَرَيْ یيَۤنْدَلُتْرانْتشِرَن
وِينغْغِ وِمُّرَ وُونْدْرِیَ تاضِنانْ
تيَۤنغْغُ نِيرْوَیَلْ سُوظْدِلَّيْكْ كُوتَّنَيْبْ
بانغْغِ لاتُّونْدَ نيَۤنْمَرَنْ دُیْوَنُوۤ


Open the Arabic Section in a New Tab
ʷo:ŋgɨ mɑ:lʋʌɾʌɪ̯ ɪ̯e:n̪d̪ʌlɨr rɑ:n̺ʧɪɾʌm
ʋi:ŋʲgʲɪ· ʋɪmmʉ̩ɾə ʋu:n̺d̺ʳɪɪ̯ə t̪ɑ˞:ɭʼɪn̺ɑ:n̺
t̪e:ŋgɨ n̺i:rʋʌɪ̯ʌl su˞:ɻðɪllʌɪ̯k ku:t̪t̪ʌn̺ʌɪ̯β
pɑ:ŋʲgʲɪ· lɑ:t̪t̪o̞˞ɳɖə n̺e:n̺mʌɾʌn̺ t̪ɨɪ̯ʋʌn̺o·
Open the IPA Section in a New Tab
ōṅku mālvarai yēntaluṟ ṟāṉciram
vīṅki vimmuṟa vūṉṟiya tāḷiṉāṉ
tēṅku nīrvayal cūḻtillaik kūttaṉaip
pāṅki lāttoṇṭa ṉēṉmaṟan tuyvaṉō
Open the Diacritic Section in a New Tab
оонгкю маалвaрaы еaнтaлют раансырaм
вингкы выммюрa вунрыя таалынаан
тэaнгкю нирвaял сулзтыллaык куттaнaып
паангкы лааттонтa нэaнмaрaн тюйвaноо
Open the Russian Section in a New Tab
ohngku mahlwa'rä jeh:nthalur rahnzi'ram
wihngki wimmura wuhnrija thah'linahn
thehngku :nih'rwajal zuhshthilläk kuhththanäp
pahngki lahththo'nda nehnmara:n thujwanoh
Open the German Section in a New Tab
oongkò maalvarâi yèènthalòrh rhaançiram
viingki vimmòrha vönrhiya thaalhinaan
thèèngkò niirvayal çölzthillâik köththanâip
paangki laaththonhda nèènmarhan thòiyvanoo
oongcu maalvarai yieeinthalurh rhaanceiram
viingci vimmurha vuunrhiya thaalhinaan
theengcu niirvayal chuolzthillaiic cuuiththanaip
paangci laaiththoinhta neenmarhain thuyivanoo
oangku maalvarai yae:nthalu'r 'raansiram
veengki vimmu'ra voon'riya thaa'linaan
thaengku :neervayal soozhthillaik kooththanaip
paangki laaththo'nda naenma'ra:n thuyvanoa
Open the English Section in a New Tab
ওঙকু মাল্ৱৰৈ য়েণ্তলুৰ্ ৰান্চিৰম্
ৱীঙকি ৱিম্মুৰ ৱূন্ৰিয় তালিনান্
তেঙকু ণীৰ্ৱয়ল্ চূইলতিল্লৈক্ কূত্তনৈপ্
পাঙকি লাত্তোণ্ত নেন্মৰণ্ তুয়্ৱনো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.