ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
002 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும், கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும், சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?

குறிப்புரை:

கபாலம் - பிரமனது மண்டையோடு. மறி - கன்று. இட்டம் - விருப்பம். எரி - பிரளயகாலத் தீ. எள்தனை - எட்டனை என்றாயிற்று. தனை - அளவு. எள் - அளவின் சிறுமைக்கு எடுத்துக் காட்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु सर्प को कंकण के रूप में धारण करने वाले हैं। हिरण और कपाल को हाथ में लिये हुए हैं। श्मषान में आनन्द नृत्य करने वाले हैं। मुनियों का निवास-स्थान तिल्लै चिटंªबलम् में नृत्य करने वाले हैं। पल पर भी मैं उस प्रभु को भूलकर जी नहीं सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
तीर्त्त ऩैच्चिव ऩैच्चिव लोहऩै
मूर्त्ति यैमुद लाय ऒरुवऩैप्
पार्त्त ऩुक्करुळ् सॆय्दसिट्रम्बलक्
कूत्त ऩैक्कॊडि येऩ्मऱन् दुय्वऩो.

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Being desirous of the serpent which is tied, skull and a young one of a deer held in his hand.
one who dances in the burial ground holding fire.
the dancing god of Ciṟṟampalam in tillai where people of good conduct live.
will I be saved if I forget him even for a moment?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


A belt of snake, a bowl of skull, a deer in arm, all His like,
Dances He in crematory, also in Tilla Ambalam
The abode of Vedics good.Disremembering Him,
A split sesame second e\\\'en can I last?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼𑀗𑁆 𑀓𑀧𑀸𑀮𑀗𑁆𑀓𑁃 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺
𑀇𑀝𑁆𑀝 𑀫𑀸𑀬𑀺𑀝𑀼 𑀓𑀸𑀝𑁆𑀝𑁂𑁆𑀭𑀺 𑀬𑀸𑀝𑀼𑀯𑀸𑀷𑁆
𑀘𑀺𑀝𑁆𑀝𑀭𑁆 𑀯𑀸𑀵𑁆𑀢𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀫𑁆𑀧𑀮𑀓𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁃
𑀏𑁆𑀝𑁆𑀝 𑀷𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼 𑀢𑀼𑀫𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑀼𑀬𑁆𑀯𑀷𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কট্টুম্ পাম্বুঙ্ কবালঙ্গৈ মান়্‌মর়ি
ইট্ট মাযিডু কাট্টেরি যাডুৱান়্‌
সিট্টর্ ৱাৰ়্‌দিল্লৈ যম্বলক্ কূত্তন়ৈ
এট্ট ন়ৈপ্পোৰ়ু তুম্মর়ন্ দুয্ৱন়ো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ


Open the Thamizhi Section in a New Tab
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ

Open the Reformed Script Section in a New Tab
कट्टुम् पाम्बुङ् कबालङ्गै माऩ्मऱि
इट्ट मायिडु काट्टॆरि याडुवाऩ्
सिट्टर् वाऴ्दिल्लै यम्बलक् कूत्तऩै
ऎट्ट ऩैप्पॊऴु तुम्मऱन् दुय्वऩो
Open the Devanagari Section in a New Tab
ಕಟ್ಟುಂ ಪಾಂಬುಙ್ ಕಬಾಲಂಗೈ ಮಾನ್ಮಱಿ
ಇಟ್ಟ ಮಾಯಿಡು ಕಾಟ್ಟೆರಿ ಯಾಡುವಾನ್
ಸಿಟ್ಟರ್ ವಾೞ್ದಿಲ್ಲೈ ಯಂಬಲಕ್ ಕೂತ್ತನೈ
ಎಟ್ಟ ನೈಪ್ಪೊೞು ತುಮ್ಮಱನ್ ದುಯ್ವನೋ
Open the Kannada Section in a New Tab
కట్టుం పాంబుఙ్ కబాలంగై మాన్మఱి
ఇట్ట మాయిడు కాట్టెరి యాడువాన్
సిట్టర్ వాళ్దిల్లై యంబలక్ కూత్తనై
ఎట్ట నైప్పొళు తుమ్మఱన్ దుయ్వనో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කට්ටුම් පාම්බුඞ් කබාලංගෛ මාන්මරි
ඉට්ට මායිඩු කාට්ටෙරි යාඩුවාන්
සිට්ටර් වාළ්දිල්ලෛ යම්බලක් කූත්තනෛ
එට්ට නෛප්පොළු තුම්මරන් දුය්වනෝ


Open the Sinhala Section in a New Tab
കട്ടും പാംപുങ് കപാലങ്കൈ മാന്‍മറി
ഇട്ട മായിടു കാട്ടെരി യാടുവാന്‍
ചിട്ടര്‍ വാഴ്തില്ലൈ യംപലക് കൂത്തനൈ
എട്ട നൈപ്പൊഴു തുമ്മറന്‍ തുയ്വനോ
Open the Malayalam Section in a New Tab
กะดดุม ปามปุง กะปาละงกาย มาณมะริ
อิดดะ มายิดุ กาดเดะริ ยาดุวาณ
จิดดะร วาฬถิลลาย ยะมปะละก กูถถะณาย
เอะดดะ ณายปโปะฬุ ถุมมะระน ถุยวะโณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတ္တုမ္ ပာမ္ပုင္ ကပာလင္ကဲ မာန္မရိ
အိတ္တ မာယိတု ကာတ္ေတ့ရိ ယာတုဝာန္
စိတ္တရ္ ဝာလ္ထိလ္လဲ ယမ္ပလက္ ကူထ္ထနဲ
ေအ့တ္တ နဲပ္ေပာ့လု ထုမ္မရန္ ထုယ္ဝေနာ


Open the Burmese Section in a New Tab
カタ・トゥミ・ パーミ・プニ・ カパーラニ・カイ マーニ・マリ
イタ・タ マーヤトゥ カータ・テリ ヤートゥヴァーニ・
チタ・タリ・ ヴァーリ・ティリ・リイ ヤミ・パラク・ クータ・タニイ
エタ・タ ニイピ・ポル トゥミ・マラニ・ トゥヤ・ヴァノー
Open the Japanese Section in a New Tab
gadduM baMbung gabalanggai manmari
idda mayidu gadderi yadufan
siddar faldillai yaMbalag guddanai
edda naibbolu dummaran duyfano
Open the Pinyin Section in a New Tab
كَتُّن بانبُنغْ كَبالَنغْغَيْ مانْمَرِ
اِتَّ مایِدُ كاتّيَرِ یادُوَانْ
سِتَّرْ وَاظْدِلَّيْ یَنبَلَكْ كُوتَّنَيْ
يَتَّ نَيْبُّوظُ تُمَّرَنْ دُیْوَنُوۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ʈʈɨm pɑ:mbʉ̩ŋ kʌβɑ:lʌŋgʌɪ̯ mɑ:n̺mʌɾɪ
ʲɪ˞ʈʈə mɑ:ɪ̯ɪ˞ɽɨ kɑ˞:ʈʈɛ̝ɾɪ· ɪ̯ɑ˞:ɽɨʋɑ:n̺
sɪ˞ʈʈʌr ʋɑ˞:ɻðɪllʌɪ̯ ɪ̯ʌmbʌlʌk ku:t̪t̪ʌn̺ʌɪ̯
ʲɛ̝˞ʈʈə n̺ʌɪ̯ppo̞˞ɻɨ t̪ɨmmʌɾʌn̺ t̪ɨɪ̯ʋʌn̺o·
Open the IPA Section in a New Tab
kaṭṭum pāmpuṅ kapālaṅkai māṉmaṟi
iṭṭa māyiṭu kāṭṭeri yāṭuvāṉ
ciṭṭar vāḻtillai yampalak kūttaṉai
eṭṭa ṉaippoḻu tummaṟan tuyvaṉō
Open the Diacritic Section in a New Tab
каттюм паампюнг капаалaнгкaы маанмaры
ыттa маайытю кaттэры яaтюваан
сыттaр ваалзтыллaы ямпaлaк куттaнaы
эттa нaыпползю тюммaрaн тюйвaноо
Open the Russian Section in a New Tab
kaddum pahmpung kapahlangkä mahnmari
idda mahjidu kahdde'ri jahduwahn
zidda'r wahshthillä jampalak kuhththanä
edda näpposhu thummara:n thujwanoh
Open the German Section in a New Tab
katdòm paampòng kapaalangkâi maanmarhi
itda maayeidò kaattèri yaadòvaan
çitdar vaalzthillâi yampalak köththanâi
ètda nâippolzò thòmmarhan thòiyvanoo
caittum paampung capaalangkai maanmarhi
iitta maayiitu caaitteri iyaatuvan
ceiittar valzthillai yampalaic cuuiththanai
eitta naippolzu thummarhain thuyivanoo
kaddum paampung kapaalangkai maanma'ri
idda maayidu kaadderi yaaduvaan
siddar vaazhthillai yampalak kooththanai
edda naippozhu thumma'ra:n thuyvanoa
Open the English Section in a New Tab
কইটটুম্ পাম্পুঙ কপালঙকৈ মান্মৰি
ইইটত মায়িটু কাইটটেৰি য়াটুৱান্
চিইটতৰ্ ৱাইলতিল্লৈ য়ম্পলক্ কূত্তনৈ
এইটত নৈপ্পোলু তুম্মৰণ্ তুয়্ৱনো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.