ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
018 திருக்கடம்பந்துறை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உபதேசப் பொருளைக் கொண்ட மனத்தே விளங்கித் தோன்றும் முதல்வனை ஒரு நெறிப்பட்ட நெஞ்சின் உள்ளூற வைப்பீர்களாக ; திருநீலகண்டன் உறையும் கடம்பந்துறையை நுமது அறிவைக் கட்டுப்படுத்தும் இருவினை தீரத் தொழுவீர்களாக.

குறிப்புரை:

மறைகொண்ட மனத்தான் - உபதேசப் பொருளைச் சிந்தித்தல்கொண்ட மனத்தை உடையவன். மறை - உபதேசப் பொருள் ( இரகசியம் ). மனத்துள் - உள்மனத்தின்கண். நிறைகொண்ட - நிறை என்னும் குணம் கொண்ட ; நிறுத்துதல் அமைந்த. அ - அழகிய. நெஞ்சினுள் - உள்மனமாகிய நெஞ்சின் கண் எனக் கூட்டுக. உற - பொருந்த. வைம்மின் - வைத்து வழிபடுங்கள், ஓ - அசை. கறை - விடக்கறை. சிறைகொண்ட வினை - உயிர்களின் அறிவைச் சிறைப் படுத்துதலைக் கொண்டிருக்கும் வினைகள். மனத்தை ஒரு நெறிப்படுத்தி உபதேசப் பொருளில் வைத்து முதல்வனைச் சிந்தித்துணர்வார்க்கு வினைக்கட்டு நீங்கி வியாபக உணர்வு வெளிப்படும் என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वेदस्वरूप हैं। वे परब्रह्म हैं। द्रवीभूत होकर उस प्रभु की स्तुति कीजिए। नीलकंठ प्रभु कडम्पन्दुतुरै में प्रतिष्ठित है। कर जोड़कर प्रार्थना करने पर सभी कर्मबन्धन दूर हो जाएँगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who dwells in the minds of those who meditate upon the initiated wisdom place him in the centre of the mind which has moral firmness people of this world!
worship Kaṭampantuṟai where the god with a black neck dwells, to be free from the two karmams of sin and virtue which bind the souls intelligence The letters within brackets are for agumentation
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀶𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀫𑁆𑀫𑀷𑀢𑁆 𑀢𑀸𑀷𑁃 𑀫𑀷𑀢𑁆𑀢𑀼𑀴𑁂
𑀦𑀺𑀶𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀦𑁆𑀦𑁂𑁆𑀜𑁆𑀘𑀺 𑀷𑀼𑀴𑁆𑀴𑀼𑀶 𑀯𑁃𑀫𑁆𑀫𑀺𑀷𑁄
𑀓𑀶𑁃𑀓𑀡𑁆 𑀝𑀷𑁆𑀷𑀼𑀶𑁃 𑀬𑀼𑀗𑁆𑀓𑀝𑀫𑁆 𑀧𑀦𑁆𑀢𑀼𑀶𑁃
𑀘𑀺𑀶𑁃𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀯𑁆𑀯𑀺𑀷𑁃 𑀢𑀻𑀭𑀢𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀫𑀺𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মর়ৈহোণ্ টম্মন়ত্ তান়ৈ মন়ত্তুৰে
নির়ৈহোণ্ টন্নেঞ্জি ন়ুৰ‍্ৰুর় ৱৈম্মিন়ো
কর়ৈহণ্ টন়্‌ন়ুর়ৈ যুঙ্গডম্ পন্দুর়ৈ
সির়ৈহোণ্ টৱ্ৱিন়ৈ তীরত্ তোৰ়ুমিন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே


Open the Thamizhi Section in a New Tab
மறைகொண் டம்மனத் தானை மனத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே

Open the Reformed Script Section in a New Tab
मऱैहॊण् टम्मऩत् ताऩै मऩत्तुळे
निऱैहॊण् टन्नॆञ्जि ऩुळ्ळुऱ वैम्मिऩो
कऱैहण् टऩ्ऩुऱै युङ्गडम् पन्दुऱै
सिऱैहॊण् टव्विऩै तीरत् तॊऴुमिऩे
Open the Devanagari Section in a New Tab
ಮಱೈಹೊಣ್ ಟಮ್ಮನತ್ ತಾನೈ ಮನತ್ತುಳೇ
ನಿಱೈಹೊಣ್ ಟನ್ನೆಂಜಿ ನುಳ್ಳುಱ ವೈಮ್ಮಿನೋ
ಕಱೈಹಣ್ ಟನ್ನುಱೈ ಯುಂಗಡಂ ಪಂದುಱೈ
ಸಿಱೈಹೊಣ್ ಟವ್ವಿನೈ ತೀರತ್ ತೊೞುಮಿನೇ
Open the Kannada Section in a New Tab
మఱైహొణ్ టమ్మనత్ తానై మనత్తుళే
నిఱైహొణ్ టన్నెంజి నుళ్ళుఱ వైమ్మినో
కఱైహణ్ టన్నుఱై యుంగడం పందుఱై
సిఱైహొణ్ టవ్వినై తీరత్ తొళుమినే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරෛහොණ් ටම්මනත් තානෛ මනත්තුළේ
නිරෛහොණ් ටන්නෙඥ්ජි නුළ්ළුර වෛම්මිනෝ
කරෛහණ් ටන්නුරෛ යුංගඩම් පන්දුරෛ
සිරෛහොණ් ටව්විනෛ තීරත් තොළුමිනේ


Open the Sinhala Section in a New Tab
മറൈകൊണ്‍ ടമ്മനത് താനൈ മനത്തുളേ
നിറൈകൊണ്‍ ടന്നെഞ്ചി നുള്ളുറ വൈമ്മിനോ
കറൈകണ്‍ ടന്‍നുറൈ യുങ്കടം പന്തുറൈ
ചിറൈകൊണ്‍ ടവ്വിനൈ തീരത് തൊഴുമിനേ
Open the Malayalam Section in a New Tab
มะรายโกะณ ดะมมะณะถ ถาณาย มะณะถถุเล
นิรายโกะณ ดะนเนะญจิ ณุลลุระ วายมมิโณ
กะรายกะณ ดะณณุราย ยุงกะดะม ปะนถุราย
จิรายโกะณ ดะววิณาย ถีระถ โถะฬุมิเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရဲေကာ့န္ တမ္မနထ္ ထာနဲ မနထ္ထုေလ
နိရဲေကာ့န္ တန္ေန့ည္စိ နုလ္လုရ ဝဲမ္မိေနာ
ကရဲကန္ တန္နုရဲ ယုင္ကတမ္ ပန္ထုရဲ
စိရဲေကာ့န္ တဝ္ဝိနဲ ထီရထ္ ေထာ့လုမိေန


Open the Burmese Section in a New Tab
マリイコニ・ タミ・マナタ・ ターニイ マナタ・トゥレー
ニリイコニ・ タニ・ネニ・チ ヌリ・ルラ ヴイミ・ミノー
カリイカニ・ タニ・ヌリイ ユニ・カタミ・ パニ・トゥリイ
チリイコニ・ タヴ・ヴィニイ ティーラタ・ トルミネー
Open the Japanese Section in a New Tab
maraihon dammanad danai manaddule
niraihon dannendi nullura faimmino
garaihan dannurai yunggadaM bandurai
siraihon daffinai dirad dolumine
Open the Pinyin Section in a New Tab
مَرَيْحُونْ تَمَّنَتْ تانَيْ مَنَتُّضيَۤ
نِرَيْحُونْ تَنّيَنعْجِ نُضُّرَ وَيْمِّنُوۤ
كَرَيْحَنْ تَنُّْرَيْ یُنغْغَدَن بَنْدُرَيْ
سِرَيْحُونْ تَوِّنَيْ تِيرَتْ تُوظُمِنيَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾʌɪ̯xo̞˞ɳ ʈʌmmʌn̺ʌt̪ t̪ɑ:n̺ʌɪ̯ mʌn̺ʌt̪t̪ɨ˞ɭʼe:
n̺ɪɾʌɪ̯xo̞˞ɳ ʈʌn̺n̺ɛ̝ɲʤɪ· n̺ɨ˞ɭɭɨɾə ʋʌɪ̯mmɪn̺o:
kʌɾʌɪ̯xʌ˞ɳ ʈʌn̺n̺ɨɾʌɪ̯ ɪ̯ɨŋgʌ˞ɽʌm pʌn̪d̪ɨɾʌɪ̯
sɪɾʌɪ̯xo̞˞ɳ ʈʌʊ̯ʋɪn̺ʌɪ̯ t̪i:ɾʌt̪ t̪o̞˞ɻɨmɪn̺e·
Open the IPA Section in a New Tab
maṟaikoṇ ṭammaṉat tāṉai maṉattuḷē
niṟaikoṇ ṭanneñci ṉuḷḷuṟa vaimmiṉō
kaṟaikaṇ ṭaṉṉuṟai yuṅkaṭam pantuṟai
ciṟaikoṇ ṭavviṉai tīrat toḻumiṉē
Open the Diacritic Section in a New Tab
мaрaыкон тaммaнaт таанaы мaнaттюлэa
нырaыкон тaннэгнсы нюллюрa вaыммыноо
карaыкан тaннюрaы ёнгкатaм пaнтюрaы
сырaыкон тaввынaы тирaт толзюмынэa
Open the Russian Section in a New Tab
maräko'n dammanath thahnä manaththu'leh
:niräko'n da:n:nengzi nu'l'lura wämminoh
karäka'n dannurä jungkadam pa:nthurä
ziräko'n dawwinä thih'rath thoshumineh
Open the German Section in a New Tab
marhâikonh dammanath thaanâi manaththòlhèè
nirhâikonh dannègnçi nòlhlhòrha vâimminoo
karhâikanh dannòrhâi yòngkadam panthòrhâi
çirhâikonh davvinâi thiirath tholzòminèè
marhaicoinh tammanaith thaanai manaiththulhee
nirhaicoinh tainneigncei nulhlhurha vaimminoo
carhaicainh tannurhai yungcatam painthurhai
ceirhaicoinh tavvinai thiiraith tholzuminee
ma'raiko'n dammanath thaanai manaththu'lae
:ni'raiko'n da:n:nenjsi nu'l'lu'ra vaimminoa
ka'raika'n dannu'rai yungkadam pa:nthu'rai
si'raiko'n davvinai theerath thozhuminae
Open the English Section in a New Tab
মৰৈকোণ্ তম্মনত্ তানৈ মনত্তুলে
ণিৰৈকোণ্ তণ্ণেঞ্চি নূল্লুৰ ৱৈম্মিনো
কৰৈকণ্ তন্নূৰৈ য়ুঙকতম্ পণ্তুৰৈ
চিৰৈকোণ্ তৱ্ৱিনৈ তীৰত্ তোলুমিনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.