ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
    அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
    மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பெருந்தவத்தோர் தொழுது போற்றும் தலைவன், தேவர்கள் தலைவன், தீமைகளை அழிப்பவன், மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்டமலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற காய்கதிர், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைச் செயற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

குறிப்புரை:

மூவா மருந்து - மூப்பாகாமைக்கு ஏதுவாய மருந்து ; அமிழ்தம். மறிகடல் - அலைவீசும் கடல். குலவரை - சிறந்த மலை ; இவை எட்டுத் திசைகளில் திசைக்கு ஒன்றாகச் சொல்லப்படுவன. தாரகை - விண்மீன் ; திரிசுடர்கள் - திரிகின்ற சுடர்கள் ; இரண்டு சூரிய சந்திரர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
मेरे आराध्यदेव षिव तपस्वियों से स्तुत्य हैं। वे महादेव हैं, मेरे रक्षक हैं। वे जरा रहित भेष स्वरूप हैं। देवों पर कृपा प्रदान करने वाले हैं। वे समुद्र, पर्वत, आकाष, पृथ्वी एवं नक्षत्रों में व्याप्त हैं। प्रज्वलित ज्वालाओं में आप सूर्य चन्द्र दोनों रूप में स्थित है। आप स्वयं उत्कृष्ट महादेव हैं। आप पुलि़यूर में प्रतिष्ठित हैं। आपका प्रतिदिन स्मरण न करने पर यह मानव जीवन व्यर्थ है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the Father adored and hailed By rare tapaswis;
He is the Lord of the supernal lords.
He is Hara the Sustainer;
He graced The celestials with nectar--the cure for ageing.
He,
the great One is the billowy sea,
The earth-supporting mountain,
the earth,
The sky,
the stars of lucent rays,
the eight Directions,
the moving lights twain and all else also.
He is of Perumpatra-p-Puliyur.
Unlived indeed are the days unspent in His praise.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆 𑀅𑀧𑁆𑀧𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀴𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃 𑀅𑀭𑀷𑁃 𑀫𑀽𑀯𑀸
𑀫𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀭𑀭𑁆𑀓𑁆 𑀓𑀭𑀼𑀴𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢 𑀫𑁃𑀦𑁆𑀢𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀫𑀶𑀺𑀓𑀝𑀮𑀼𑀗𑁆 𑀓𑀼𑀮𑀯𑀭𑁃𑀬𑀼𑀫𑁆 𑀫𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀴𑀺𑀬 𑀢𑀸𑀭𑀓𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀺𑀘𑁃𑀓 𑀴𑁂𑁆𑀝𑁆𑀝𑀼𑀦𑁆
𑀢𑀺𑀭𑀺𑀘𑀼𑀝𑀭𑁆𑀓𑀴𑁆 𑀑𑀭𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀼 𑀫𑀸𑀬
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀓𑁃𑀬𑁃𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁆𑀧𑀶𑁆𑀶𑀧𑁆 𑀧𑀼𑀮𑀺𑀬𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑁂𑀘𑀸𑀢 𑀦𑀸𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸 𑀦𑀸𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুন্দৱর্গৰ‍্ তোৰ়ুদেত্তুম্ অপ্পন়্‌ তন়্‌ন়ৈ
অমরর্গৰ‍্দম্ পেরুমান়ৈ অরন়ৈ মূৱা
মরুন্দমরর্ক্ করুৰ‍্বুরিন্দ মৈন্দন়্‌ তন়্‌ন়ৈ
মর়িহডলুঙ্ কুলৱরৈযুম্ মণ্ণুম্ ৱিণ্ণুম্
তিরুন্দোৰিয তারহৈযুন্ দিসৈহ ৰেট্টুন্
তিরিসুডর্গৰ‍্ ওরিরণ্ডুম্ পির়ৱু মায
পেরুন্দহৈযৈপ্ পেরুম্বট্রপ্ পুলিযূ রান়ৈপ্
পেসাদ নাৰেল্লাম্ পির়ৱা নাৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே


Open the Thamizhi Section in a New Tab
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

Open the Reformed Script Section in a New Tab
अरुन्दवर्गळ् तॊऴुदेत्तुम् अप्पऩ् तऩ्ऩै
अमरर्गळ्दम् पॆरुमाऩै अरऩै मूवा
मरुन्दमरर्क् करुळ्बुरिन्द मैन्दऩ् तऩ्ऩै
मऱिहडलुङ् कुलवरैयुम् मण्णुम् विण्णुम्
तिरुन्दॊळिय तारहैयुन् दिसैह ळॆट्टुन्
तिरिसुडर्गळ् ओरिरण्डुम् पिऱवु माय
पॆरुन्दहैयैप् पॆरुम्बट्रप् पुलियू राऩैप्
पेसाद नाळॆल्लाम् पिऱवा नाळे
Open the Devanagari Section in a New Tab
ಅರುಂದವರ್ಗಳ್ ತೊೞುದೇತ್ತುಂ ಅಪ್ಪನ್ ತನ್ನೈ
ಅಮರರ್ಗಳ್ದಂ ಪೆರುಮಾನೈ ಅರನೈ ಮೂವಾ
ಮರುಂದಮರರ್ಕ್ ಕರುಳ್ಬುರಿಂದ ಮೈಂದನ್ ತನ್ನೈ
ಮಱಿಹಡಲುಙ್ ಕುಲವರೈಯುಂ ಮಣ್ಣುಂ ವಿಣ್ಣುಂ
ತಿರುಂದೊಳಿಯ ತಾರಹೈಯುನ್ ದಿಸೈಹ ಳೆಟ್ಟುನ್
ತಿರಿಸುಡರ್ಗಳ್ ಓರಿರಂಡುಂ ಪಿಱವು ಮಾಯ
ಪೆರುಂದಹೈಯೈಪ್ ಪೆರುಂಬಟ್ರಪ್ ಪುಲಿಯೂ ರಾನೈಪ್
ಪೇಸಾದ ನಾಳೆಲ್ಲಾಂ ಪಿಱವಾ ನಾಳೇ
Open the Kannada Section in a New Tab
అరుందవర్గళ్ తొళుదేత్తుం అప్పన్ తన్నై
అమరర్గళ్దం పెరుమానై అరనై మూవా
మరుందమరర్క్ కరుళ్బురింద మైందన్ తన్నై
మఱిహడలుఙ్ కులవరైయుం మణ్ణుం విణ్ణుం
తిరుందొళియ తారహైయున్ దిసైహ ళెట్టున్
తిరిసుడర్గళ్ ఓరిరండుం పిఱవు మాయ
పెరుందహైయైప్ పెరుంబట్రప్ పులియూ రానైప్
పేసాద నాళెల్లాం పిఱవా నాళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුන්දවර්හළ් තොළුදේත්තුම් අප්පන් තන්නෛ
අමරර්හළ්දම් පෙරුමානෛ අරනෛ මූවා
මරුන්දමරර්ක් කරුළ්බුරින්ද මෛන්දන් තන්නෛ
මරිහඩලුඞ් කුලවරෛයුම් මණ්ණුම් විණ්ණුම්
තිරුන්දොළිය තාරහෛයුන් දිසෛහ ළෙට්ටුන්
තිරිසුඩර්හළ් ඕරිරණ්ඩුම් පිරවු මාය
පෙරුන්දහෛයෛප් පෙරුම්බට්‍රප් පුලියූ රානෛප්
පේසාද නාළෙල්ලාම් පිරවා නාළේ


Open the Sinhala Section in a New Tab
അരുന്തവര്‍കള്‍ തൊഴുതേത്തും അപ്പന്‍ തന്‍നൈ
അമരര്‍കള്‍തം പെരുമാനൈ അരനൈ മൂവാ
മരുന്തമരര്‍ക് കരുള്‍പുരിന്ത മൈന്തന്‍ തന്‍നൈ
മറികടലുങ് കുലവരൈയും മണ്ണും വിണ്ണും
തിരുന്തൊളിയ താരകൈയുന്‍ തിചൈക ളെട്ടുന്‍
തിരിചുടര്‍കള്‍ ഓരിരണ്ടും പിറവു മായ
പെരുന്തകൈയൈപ് പെരുംപറ്റപ് പുലിയൂ രാനൈപ്
പേചാത നാളെല്ലാം പിറവാ നാളേ
Open the Malayalam Section in a New Tab
อรุนถะวะรกะล โถะฬุเถถถุม อปปะณ ถะณณาย
อมะระรกะลถะม เปะรุมาณาย อระณาย มูวา
มะรุนถะมะระรก กะรุลปุรินถะ มายนถะณ ถะณณาย
มะริกะดะลุง กุละวะรายยุม มะณณุม วิณณุม
ถิรุนโถะลิยะ ถาระกายยุน ถิจายกะ เละดดุน
ถิริจุดะรกะล โอริระณดุม ปิระวุ มายะ
เปะรุนถะกายยายป เปะรุมปะรระป ปุลิยู ราณายป
เปจาถะ นาเละลลาม ปิระวา นาเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုန္ထဝရ္ကလ္ ေထာ့လုေထထ္ထုမ္ အပ္ပန္ ထန္နဲ
အမရရ္ကလ္ထမ္ ေပ့ရုမာနဲ အရနဲ မူဝာ
မရုန္ထမရရ္က္ ကရုလ္ပုရိန္ထ မဲန္ထန္ ထန္နဲ
မရိကတလုင္ ကုလဝရဲယုမ္ မန္နုမ္ ဝိန္နုမ္
ထိရုန္ေထာ့လိယ ထာရကဲယုန္ ထိစဲက ေလ့တ္တုန္
ထိရိစုတရ္ကလ္ ေအာရိရန္တုမ္ ပိရဝု မာယ
ေပ့ရုန္ထကဲယဲပ္ ေပ့ရုမ္ပရ္ရပ္ ပုလိယူ ရာနဲပ္
ေပစာထ နာေလ့လ္လာမ္ ပိရဝာ နာေလ


Open the Burmese Section in a New Tab
アルニ・タヴァリ・カリ・ トルテータ・トゥミ・ アピ・パニ・ タニ・ニイ
アマラリ・カリ・タミ・ ペルマーニイ アラニイ ムーヴァー
マルニ・タマラリ・ク・ カルリ・プリニ・タ マイニ・タニ・ タニ・ニイ
マリカタルニ・ クラヴァリイユミ・ マニ・ヌミ・ ヴィニ・ヌミ・
ティルニ・トリヤ ターラカイユニ・ ティサイカ レタ・トゥニ・
ティリチュタリ・カリ・ オーリラニ・トゥミ・ ピラヴ マーヤ
ペルニ・タカイヤイピ・ ペルミ・パリ・ラピ・ プリユー ラーニイピ・
ペーチャタ ナーレリ・ラーミ・ ピラヴァー ナーレー
Open the Japanese Section in a New Tab
arundafargal doludedduM abban dannai
amarargaldaM berumanai aranai mufa
marundamararg garulburinda maindan dannai
marihadalung gulafaraiyuM mannuM finnuM
dirundoliya darahaiyun disaiha leddun
dirisudargal oriranduM birafu maya
berundahaiyaib beruMbadrab buliyu ranaib
besada nalellaM birafa nale
Open the Pinyin Section in a New Tab
اَرُنْدَوَرْغَضْ تُوظُديَۤتُّن اَبَّنْ تَنَّْيْ
اَمَرَرْغَضْدَن بيَرُمانَيْ اَرَنَيْ مُووَا
مَرُنْدَمَرَرْكْ كَرُضْبُرِنْدَ مَيْنْدَنْ تَنَّْيْ
مَرِحَدَلُنغْ كُلَوَرَيْیُن مَنُّن وِنُّن
تِرُنْدُوضِیَ تارَحَيْیُنْ دِسَيْحَ ضيَتُّنْ
تِرِسُدَرْغَضْ اُوۤرِرَنْدُن بِرَوُ مایَ
بيَرُنْدَحَيْیَيْبْ بيَرُنبَتْرَبْ بُلِیُو رانَيْبْ
بيَۤسادَ ناضيَلّان بِرَوَا ناضيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨn̪d̪ʌʋʌrɣʌ˞ɭ t̪o̞˞ɻɨðe:t̪t̪ɨm ˀʌppʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌmʌɾʌrɣʌ˞ɭðʌm pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯ ˀʌɾʌn̺ʌɪ̯ mu:ʋɑ:
mʌɾɨn̪d̪ʌmʌɾʌrk kʌɾɨ˞ɭβʉ̩ɾɪn̪d̪ə mʌɪ̯n̪d̪ʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
mʌɾɪxʌ˞ɽʌlɨŋ kʊlʌʋʌɾʌjɪ̯ɨm mʌ˞ɳɳɨm ʋɪ˞ɳɳɨm
t̪ɪɾɨn̪d̪o̞˞ɭʼɪɪ̯ə t̪ɑ:ɾʌxʌjɪ̯ɨn̺ t̪ɪsʌɪ̯xə ɭɛ̝˞ʈʈɨn̺
t̪ɪɾɪsɨ˞ɽʌrɣʌ˞ɭ ʷo:ɾɪɾʌ˞ɳɖɨm pɪɾʌʋʉ̩ mɑ:ɪ̯ʌ
pɛ̝ɾɨn̪d̪ʌxʌjɪ̯ʌɪ̯p pɛ̝ɾɨmbʌt̺t̺ʳʌp pʊlɪɪ̯u· rɑ:n̺ʌɪ̯β
pe:sɑ:ðə n̺ɑ˞:ɭʼɛ̝llɑ:m pɪɾʌʋɑ: n̺ɑ˞:ɭʼe·
Open the IPA Section in a New Tab
aruntavarkaḷ toḻutēttum appaṉ taṉṉai
amararkaḷtam perumāṉai araṉai mūvā
maruntamarark karuḷpurinta maintaṉ taṉṉai
maṟikaṭaluṅ kulavaraiyum maṇṇum viṇṇum
tiruntoḷiya tārakaiyun ticaika ḷeṭṭun
tiricuṭarkaḷ ōriraṇṭum piṟavu māya
peruntakaiyaip perumpaṟṟap puliyū rāṉaip
pēcāta nāḷellām piṟavā nāḷē
Open the Diacritic Section in a New Tab
арюнтaвaркал толзютэaттюм аппaн тaннaы
амaрaркалтaм пэрюмаанaы арaнaы муваа
мaрюнтaмaрaрк карюлпюрынтa мaынтaн тaннaы
мaрыкатaлюнг кюлaвaрaыём мaннюм выннюм
тырюнтолыя таарaкaыён тысaыка лэттюн
тырысютaркал оорырaнтюм пырaвю маая
пэрюнтaкaыйaып пэрюмпaтрaп пюлыёю раанaып
пэaсaaтa наалэллаам пырaваа наалэa
Open the Russian Section in a New Tab
a'ru:nthawa'rka'l thoshuthehththum appan thannä
ama'ra'rka'ltham pe'rumahnä a'ranä muhwah
ma'ru:nthama'ra'rk ka'ru'lpu'ri:ntha mä:nthan thannä
marikadalung kulawa'räjum ma'n'num wi'n'num
thi'ru:ntho'lija thah'rakäju:n thizäka 'leddu:n
thi'rizuda'rka'l oh'ri'ra'ndum pirawu mahja
pe'ru:nthakäjäp pe'rumparrap pulijuh 'rahnäp
pehzahtha :nah'lellahm pirawah :nah'leh
Open the German Section in a New Tab
arònthavarkalh tholzòthèèththòm appan thannâi
amararkalhtham pèròmaanâi aranâi mövaa
marònthamarark karòlhpòrintha mâinthan thannâi
marhikadalòng kòlavarâiyòm manhnhòm vinhnhòm
thiròntholhiya thaarakâiyòn thiçâika lhètdòn
thiriçòdarkalh ooriranhdòm pirhavò maaya
pèrònthakâiyâip pèròmparhrhap pòliyö raanâip
pèèçhatha naalhèllaam pirhavaa naalhèè
aruinthavarcalh tholzutheeiththum appan thannai
amararcalhtham perumaanai aranai muuva
maruinthamararic carulhpuriintha maiinthan thannai
marhicatalung culavaraiyum mainhṇhum viinhṇhum
thiruintholhiya thaarakaiyuin thiceaica lheittuin
thirisutarcalh oorirainhtum pirhavu maaya
peruinthakaiyiaip perumparhrhap puliyiuu raanaip
peesaatha naalhellaam pirhava naalhee
aru:nthavarka'l thozhuthaeththum appan thannai
amararka'ltham perumaanai aranai moovaa
maru:nthamarark karu'lpuri:ntha mai:nthan thannai
ma'rikadalung kulavaraiyum ma'n'num vi'n'num
thiru:ntho'liya thaarakaiyu:n thisaika 'leddu:n
thirisudarka'l oarira'ndum pi'ravu maaya
peru:nthakaiyaip perumpa'r'rap puliyoo raanaip
paesaatha :naa'lellaam pi'ravaa :naa'lae
Open the English Section in a New Tab
অৰুণ্তৱৰ্কল্ তোলুতেত্তুম্ অপ্পন্ তন্নৈ
অমৰৰ্কল্তম্ পেৰুমানৈ অৰনৈ মূৱা
মৰুণ্তমৰৰ্ক্ কৰুল্পুৰিণ্ত মৈণ্তন্ তন্নৈ
মৰিকতলুঙ কুলৱৰৈয়ুম্ মণ্ণুম্ ৱিণ্ণুম্
তিৰুণ্তোলিয় তাৰকৈয়ুণ্ তিচৈক লেইটটুণ্
তিৰিচুতৰ্কল্ ওৰিৰণ্টুম্ পিৰৱু মায়
পেৰুণ্তকৈয়ৈপ্ পেৰুম্পৰ্ৰপ্ পুলিয়ূ ৰানৈপ্
পেচাত ণালেল্লাম্ পিৰৱা ণালে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.