ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 1

செல்வப் புனற்கெடில வீரட்டமும்
    சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
    தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
    நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
    கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம், சிற்றேமம், மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம், தில்லைச் சிற்றம்பலம், தெற்கில் உள்ள மதுரை, அழகிய ஆனைக்கா, சிராப்பள்ளி, நல்லூர், தேவன்குடி, மருகல், சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும், நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினையும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.

குறிப்புரை:

தேவன்குடி - திருந்துதேவன்குடி. கல் அலகு - தாளம். ஓர் ஆயுதம் என்பாரும் உளர். ` ஒருவாச்சியம் ` என்றது தமிழ்ப் பேரகராதி ( லெக்ஸிகன் ), ` கல்லலகும் கபாலமும் ஏந்தி ` என்க. வேண்டும் இடங்களில் எல்லாம் உம்மை விரிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • Burmese
 • Assamese
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
7. तिरुवदिकै वीरट्टाणम्

हमारे आराध्यदेव षिव समृद्ध जलाषयांे से घिरे केडिल नदी किनारे प्रतिष्ठित वीरट्टाणम् में षोभायमान हैं। वे सिट्रेमम्, कुट्रालम्, तिल्लै चिट्रंबलम्, तिरुआलवाय्, तिरुवानैक्का, त्रिचिरापल्ली, तिरुनल्लूर, तेवनकुडि, तिरुमरुगल, सज्जनों के स्तुत्य स्थल नारैयूर आदि तीर्थ स्थलों में कपाल धारी वेष में प्रतिष्ठित है। वे परषु अस्त्र धारी हैं। वे हमारे रक्षक है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam rich in waters,
Citremam,
great and cool Kutraalam,
Tillaicchitrambalam,
southern Koodal,
Aanaikkaavu in the south Ciraappalli,
Nalloor,
Devankudi,
Marukal and Naaraiyur Hailed and adored by the goodly,
Are in the safe-keeping of the Lord Who bears a kallalaku and a skull with long brows,
And who wields a kattangkam.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑀫𑀫𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀡𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑀸𑀮𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀘𑁆𑀘𑀺𑀶𑁆 𑀶𑀫𑁆𑀧𑀮𑀫𑀼𑀦𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀓𑀽𑀝𑀮𑀼𑀫𑁆
𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀯𑀼𑀫𑁆 𑀘𑀺𑀭𑀸𑀧𑁆𑀧𑀴𑁆𑀴𑀺𑀬𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀼𑀫𑁆 𑀢𑁂𑀯𑀷𑁆 𑀓𑀼𑀝𑀺𑀫𑀭𑀼𑀓𑀮𑀼𑀫𑁆
𑀦𑀮𑁆𑀮𑀯𑀭𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑁆𑀵𑀼𑀢𑁂𑀢𑁆𑀢𑀼 𑀦𑀸𑀭𑁃 𑀬𑀽𑀭𑀼𑀫𑁆
𑀓𑀮𑁆𑀮𑀮𑀓𑀼 𑀦𑁂𑁆𑀝𑀼𑀫𑁆𑀧𑀼𑀭𑀼𑀯𑀓𑁆 𑀓𑀧𑀸𑀮 𑀫𑁂𑀦𑁆𑀢𑀺𑀓𑁆
𑀓𑀝𑁆𑀝𑀗𑁆𑀓𑀢𑁆 𑀢𑁄𑀝𑀼𑀶𑁃𑀯𑀸𑀭𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সেল্ৱপ্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
সিট্রেমমুম্ পেরুন্দণ্ কুট্রালমুম্
তিল্লৈচ্চিট্রম্বলমুন্ দেন়্‌গূডলুম্
তেন়্‌ন়ান়ৈক্ কাৱুম্ সিরাপ্পৰ‍্ৰিযুম্
নল্লূরুম্ তেৱন়্‌ কুডিমরুহলুম্
নল্লৱর্গৰ‍্ তোৰ়ুদেত্তু নারৈ যূরুম্
কল্ললহু নেডুম্বুরুৱক্ কবাল মেন্দিক্
কট্টঙ্গত্ তোডুর়ৈৱার্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

செல்வப் புனற்கெடில வீரட்டமும்
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
செல்வப் புனற்கெடில வீரட்டமும்
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
सॆल्वप् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
सिट्रेममुम् पॆरुन्दण् कुट्रालमुम्
तिल्लैच्चिट्रम्बलमुन् दॆऩ्गूडलुम्
तॆऩ्ऩाऩैक् कावुम् सिराप्पळ्ळियुम्
नल्लूरुम् तेवऩ् कुडिमरुहलुम्
नल्लवर्गळ् तॊऴुदेत्तु नारै यूरुम्
कल्ललहु नॆडुम्बुरुवक् कबाल मेन्दिक्
कट्टङ्गत् तोडुऱैवार् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ಸೆಲ್ವಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ಸಿಟ್ರೇಮಮುಂ ಪೆರುಂದಣ್ ಕುಟ್ರಾಲಮುಂ
ತಿಲ್ಲೈಚ್ಚಿಟ್ರಂಬಲಮುನ್ ದೆನ್ಗೂಡಲುಂ
ತೆನ್ನಾನೈಕ್ ಕಾವುಂ ಸಿರಾಪ್ಪಳ್ಳಿಯುಂ
ನಲ್ಲೂರುಂ ತೇವನ್ ಕುಡಿಮರುಹಲುಂ
ನಲ್ಲವರ್ಗಳ್ ತೊೞುದೇತ್ತು ನಾರೈ ಯೂರುಂ
ಕಲ್ಲಲಹು ನೆಡುಂಬುರುವಕ್ ಕಬಾಲ ಮೇಂದಿಕ್
ಕಟ್ಟಂಗತ್ ತೋಡುಱೈವಾರ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
సెల్వప్ పునఱ్కెడిల వీరట్టముం
సిట్రేమముం పెరుందణ్ కుట్రాలముం
తిల్లైచ్చిట్రంబలమున్ దెన్గూడలుం
తెన్నానైక్ కావుం సిరాప్పళ్ళియుం
నల్లూరుం తేవన్ కుడిమరుహలుం
నల్లవర్గళ్ తొళుదేత్తు నారై యూరుం
కల్లలహు నెడుంబురువక్ కబాల మేందిక్
కట్టంగత్ తోడుఱైవార్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සෙල්වප් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
සිට්‍රේමමුම් පෙරුන්දණ් කුට්‍රාලමුම්
තිල්ලෛච්චිට්‍රම්බලමුන් දෙන්හූඩලුම්
තෙන්නානෛක් කාවුම් සිරාප්පළ්ළියුම්
නල්ලූරුම් තේවන් කුඩිමරුහලුම්
නල්ලවර්හළ් තොළුදේත්තු නාරෛ යූරුම්
කල්ලලහු නෙඩුම්බුරුවක් කබාල මේන්දික්
කට්ටංගත් තෝඩුරෛවාර් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
ചെല്വപ് പുനറ്കെടില വീരട്ടമും
ചിറ്റേമമും പെരുന്തണ്‍ കുറ്റാലമും
തില്ലൈച്ചിറ് റംപലമുന്‍ തെന്‍കൂടലും
തെന്‍നാനൈക് കാവും ചിരാപ്പള്ളിയും
നല്ലൂരും തേവന്‍ കുടിമരുകലും
നല്ലവര്‍കള്‍ തൊഴുതേത്തു നാരൈ യൂരും
കല്ലലകു നെടുംപുരുവക് കപാല മേന്തിക്
കട്ടങ്കത് തോടുറൈവാര്‍ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เจะลวะป ปุณะรเกะดิละ วีระดดะมุม
จิรเรมะมุม เปะรุนถะณ กุรราละมุม
ถิลลายจจิร ระมปะละมุน เถะณกูดะลุม
เถะณณาณายก กาวุม จิราปปะลลิยุม
นะลลูรุม เถวะณ กุดิมะรุกะลุม
นะลละวะรกะล โถะฬุเถถถุ นาราย ยูรุม
กะลละละกุ เนะดุมปุรุวะก กะปาละ เมนถิก
กะดดะงกะถ โถดุรายวาร กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေစ့လ္ဝပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
စိရ္ေရမမုမ္ ေပ့ရုန္ထန္ ကုရ္ရာလမုမ္
ထိလ္လဲစ္စိရ္ ရမ္ပလမုန္ ေထ့န္ကူတလုမ္
ေထ့န္နာနဲက္ ကာဝုမ္ စိရာပ္ပလ္လိယုမ္
နလ္လူရုမ္ ေထဝန္ ကုတိမရုကလုမ္
နလ္လဝရ္ကလ္ ေထာ့လုေထထ္ထု နာရဲ ယူရုမ္
ကလ္လလကု ေန့တုမ္ပုရုဝက္ ကပာလ ေမန္ထိက္
ကတ္တင္ကထ္ ေထာတုရဲဝာရ္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
セリ・ヴァピ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
チリ・レーマムミ・ ペルニ・タニ・ クリ・ラーラムミ・
ティリ・リイシ・チリ・ ラミ・パラムニ・ テニ・クータルミ・
テニ・ナーニイク・ カーヴミ・ チラーピ・パリ・リユミ・
ナリ・ルールミ・ テーヴァニ・ クティマルカルミ・
ナリ・ラヴァリ・カリ・ トルテータ・トゥ ナーリイ ユールミ・
カリ・ララク ネトゥミ・プルヴァク・ カパーラ メーニ・ティク・
カタ・タニ・カタ・ トートゥリイヴァーリ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
selfab bunargedila firaddamuM
sidremamuM berundan gudralamuM
dillaiddidraMbalamun dengudaluM
dennanaig gafuM sirabballiyuM
nalluruM defan gudimaruhaluM
nallafargal doludeddu narai yuruM
gallalahu neduMburufag gabala mendig
gaddanggad doduraifar gabbug gale
Open the Pinyin Section in a New Tab
سيَلْوَبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
سِتْريَۤمَمُن بيَرُنْدَنْ كُتْرالَمُن
تِلَّيْتشِّتْرَنبَلَمُنْ ديَنْغُودَلُن
تيَنّْانَيْكْ كاوُن سِرابَّضِّیُن
نَلُّورُن تيَۤوَنْ كُدِمَرُحَلُن
نَلَّوَرْغَضْ تُوظُديَۤتُّ نارَيْ یُورُن
كَلَّلَحُ نيَدُنبُرُوَكْ كَبالَ ميَۤنْدِكْ
كَتَّنغْغَتْ تُوۤدُرَيْوَارْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
sɛ̝lʋʌp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
sɪt̺t̺ʳe:mʌmʉ̩m pɛ̝ɾɨn̪d̪ʌ˞ɳ kʊt̺t̺ʳɑ:lʌmʉ̩m
t̪ɪllʌɪ̯ʧʧɪr rʌmbʌlʌmʉ̩n̺ t̪ɛ̝n̺gu˞:ɽʌlɨm
t̪ɛ̝n̺n̺ɑ:n̺ʌɪ̯k kɑ:ʋʉ̩m sɪɾɑ:ppʌ˞ɭɭɪɪ̯ɨm
n̺ʌllu:ɾʊm t̪e:ʋʌn̺ kʊ˞ɽɪmʌɾɨxʌlɨm
n̺ʌllʌʋʌrɣʌ˞ɭ t̪o̞˞ɻɨðe:t̪t̪ɨ n̺ɑ:ɾʌɪ̯ ɪ̯u:ɾʊm
kʌllʌlʌxɨ n̺ɛ̝˞ɽɨmbʉ̩ɾɨʋʌk kʌβɑ:lə me:n̪d̪ɪk
kʌ˞ʈʈʌŋgʌt̪ t̪o˞:ɽɨɾʌɪ̯ʋɑ:r kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
celvap puṉaṟkeṭila vīraṭṭamum
ciṟṟēmamum peruntaṇ kuṟṟālamum
tillaicciṟ ṟampalamun teṉkūṭalum
teṉṉāṉaik kāvum cirāppaḷḷiyum
nallūrum tēvaṉ kuṭimarukalum
nallavarkaḷ toḻutēttu nārai yūrum
kallalaku neṭumpuruvak kapāla mēntik
kaṭṭaṅkat tōṭuṟaivār kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
сэлвaп пюнaткэтылa вирaттaмюм
сытрэaмaмюм пэрюнтaн кютраалaмюм
тыллaычсыт рaмпaлaмюн тэнкутaлюм
тэннаанaык кaвюм сырааппaллыём
нaллурюм тэaвaн кютымaрюкалюм
нaллaвaркал толзютэaттю наарaы ёюрюм
каллaлaкю нэтюмпюрювaк капаалa мэaнтык
каттaнгкат тоотюрaываар кaппюк калэa
Open the Russian Section in a New Tab
zelwap punarkedila wih'raddamum
zirrehmamum pe'ru:ntha'n kurrahlamum
thillächzir rampalamu:n thenkuhdalum
thennahnäk kahwum zi'rahppa'l'lijum
:nalluh'rum thehwan kudima'rukalum
:nallawa'rka'l thoshuthehththu :nah'rä juh'rum
kallalaku :nedumpu'ruwak kapahla meh:nthik
kaddangkath thohduräwah'r kahppuk ka'leh
Open the German Section in a New Tab
çèlvap pònarhkèdila viiratdamòm
çirhrhèèmamòm pèrònthanh kòrhrhaalamòm
thillâiçhçirh rhampalamòn thènködalòm
thènnaanâik kaavòm çiraappalhlhiyòm
nallöròm thèèvan kòdimaròkalòm
nallavarkalh tholzòthèèththò naarâi yöròm
kallalakò nèdòmpòròvak kapaala mèènthik
katdangkath thoodòrhâivaar kaappòk kalhèè
celvap punarhketila viiraittamum
ceirhrheemamum peruinthainh curhrhaalamum
thillaicceirh rhampalamuin thencuutalum
thennaanaiic caavum ceiraappalhlhiyum
nalluurum theevan cutimarucalum
nallavarcalh tholzutheeiththu naarai yiuurum
callalacu netumpuruvaic capaala meeinthiic
caittangcaith thooturhaivar caappuic calhee
selvap puna'rkedila veeraddamum
si'r'raemamum peru:ntha'n ku'r'raalamum
thillaichchi'r 'rampalamu:n thenkoodalum
thennaanaik kaavum siraappa'l'liyum
:nalloorum thaevan kudimarukalum
:nallavarka'l thozhuthaeththu :naarai yoorum
kallalaku :nedumpuruvak kapaala mae:nthik
kaddangkath thoadu'raivaar kaappuk ka'lae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.