ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 12

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
    திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
    மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
    பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
    கயிலாயந் தம்முடைய காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், அளப்பூர், அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம், நீர் வளம் மிக்க மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம், நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி, கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம்.

குறிப்புரை:

அளப்பூர், சித்தவடம், மாநிருபம் இவை வைப்புத் தலங்கள். சில தலங்ளைப் பின்னும் வேறு பெயராற் கூறியது ` அப்பெயரால் அறியப்படும் சிறப்புப்பற்றி. சீகாழி - பிரமபுரம். தெற்கு ஏறு - தென்றிசையில் பொருந்திய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव केडिल नदी स्थित अदिकै वीरट्टाणम्, तिरु अळप्पूर, सिद्धवद, मा निरुपम्, मइलापुर, ब्रह्मपुर, तिरुच्चुलि़यिल्, पेण्णाकडम्, तिरुक्कालŸिा, तिरुक्कयिलायम् आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of sacred waters,
Tiruvalappoor,
Siddhavatam in the south,
Maanirupam whose uberty is caused By the inflowing stream,
Bhiramapuram,
Suzhiyal And Pennaakadam fostered by The One of the great matted hair Where flows the great flood,
And who is hailed by the dwellers of Mayilaappu,
Kaalatthi where hum darkly-blue chafers,
And Kailas are in His safe-keeping.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀺𑀭𑀼𑀦𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀴𑀧𑁆𑀧𑀽𑀭𑁆 𑀢𑁂𑁆𑀶𑁆𑀓𑁂𑀶𑀼 𑀘𑀺𑀢𑁆𑀢𑀯𑀝𑀫𑁆
𑀯𑀭𑀼𑀦𑀻𑀭𑁆 𑀯𑀴𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀓𑀼 𑀫𑀸𑀦𑀺𑀭𑀼𑀧𑀫𑀼𑀫𑁆
𑀫𑀬𑀺𑀮𑀸𑀧𑁆𑀧𑀺𑀮𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺𑀷𑀸𑀭𑁆 𑀫𑀷𑁆𑀷𑀺𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀫𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀦𑀻𑀭𑁆 𑀯𑀴𑀭𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑁂𑀡𑀺𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑀺𑀭𑀫 𑀧𑀼𑀭𑀫𑁆𑀘𑀼𑀵𑀺𑀬𑀮𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀸𑀓𑀝𑀫𑁆
𑀓𑀭𑀼𑀦𑀻𑀮 𑀯𑀡𑁆𑀝𑀭𑀶𑁆𑀶𑀼𑀗𑁆 𑀓𑀸𑀴𑀢𑁆𑀢𑀺𑀬𑀼𑀫𑁆
𑀓𑀬𑀺𑀮𑀸𑀬𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀝𑁃𑀬 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তিরুনীর্প্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুৱৰপ্পূর্ তের়্‌কের়ু সিত্তৱডম্
ৱরুনীর্ ৱৰম্বেরুহু মানিরুবমুম্
মযিলাপ্পিল্ মন়্‌ন়িন়ার্ মন়্‌ন়িযেত্তুম্
পেরুনীর্ ৱৰর্সডৈযান়্‌ পেণিনিণ্ড্র
পিরম পুরম্চুৰ়িযল্ পেণ্ণাহডম্
করুনীল ৱণ্ডরট্রুঙ্ কাৰত্তিযুম্
কযিলাযন্ দম্মুডৈয কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்
திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம்
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்
மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
பிரம புரம்சுழியல் பெண்ணாகடம்
கருநீல வண்டரற்றுங் காளத்தியும்
கயிலாயந் தம்முடைய காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तिरुनीर्प् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुवळप्पूर् तॆऱ्केऱु सित्तवडम्
वरुनीर् वळम्बॆरुहु मानिरुबमुम्
मयिलाप्पिल् मऩ्ऩिऩार् मऩ्ऩियेत्तुम्
पॆरुनीर् वळर्सडैयाऩ् पेणिनिण्ड्र
पिरम पुरम्चुऴियल् पॆण्णाहडम्
करुनील वण्डरट्रुङ् काळत्तियुम्
कयिलायन् दम्मुडैय काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತಿರುನೀರ್ಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುವಳಪ್ಪೂರ್ ತೆಱ್ಕೇಱು ಸಿತ್ತವಡಂ
ವರುನೀರ್ ವಳಂಬೆರುಹು ಮಾನಿರುಬಮುಂ
ಮಯಿಲಾಪ್ಪಿಲ್ ಮನ್ನಿನಾರ್ ಮನ್ನಿಯೇತ್ತುಂ
ಪೆರುನೀರ್ ವಳರ್ಸಡೈಯಾನ್ ಪೇಣಿನಿಂಡ್ರ
ಪಿರಮ ಪುರಮ್ಚುೞಿಯಲ್ ಪೆಣ್ಣಾಹಡಂ
ಕರುನೀಲ ವಂಡರಟ್ರುಙ್ ಕಾಳತ್ತಿಯುಂ
ಕಯಿಲಾಯನ್ ದಮ್ಮುಡೈಯ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తిరునీర్ప్ పునఱ్కెడిల వీరట్టముం
తిరువళప్పూర్ తెఱ్కేఱు సిత్తవడం
వరునీర్ వళంబెరుహు మానిరుబముం
మయిలాప్పిల్ మన్నినార్ మన్నియేత్తుం
పెరునీర్ వళర్సడైయాన్ పేణినిండ్ర
పిరమ పురమ్చుళియల్ పెణ్ణాహడం
కరునీల వండరట్రుఙ్ కాళత్తియుం
కయిలాయన్ దమ్ముడైయ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තිරුනීර්ප් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුවළප්පූර් තෙර්කේරු සිත්තවඩම්
වරුනීර් වළම්බෙරුහු මානිරුබමුම්
මයිලාප්පිල් මන්නිනාර් මන්නියේත්තුම්
පෙරුනීර් වළර්සඩෛයාන් පේණිනින්‍ර
පිරම පුරම්චුළියල් පෙණ්ණාහඩම්
කරුනීල වණ්ඩරට්‍රුඞ් කාළත්තියුම්
කයිලායන් දම්මුඩෛය කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തിരുനീര്‍പ് പുനറ്കെടില വീരട്ടമും
തിരുവളപ്പൂര്‍ തെറ്കേറു ചിത്തവടം
വരുനീര്‍ വളംപെരുകു മാനിരുപമും
മയിലാപ്പില്‍ മന്‍നിനാര്‍ മന്‍നിയേത്തും
പെരുനീര്‍ വളര്‍ചടൈയാന്‍ പേണിനിന്‍റ
പിരമ പുരമ്ചുഴിയല്‍ പെണ്ണാകടം
കരുനീല വണ്ടരറ്റുങ് കാളത്തിയും
കയിലായന്‍ തമ്മുടൈയ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
ถิรุนีรป ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุวะละปปูร เถะรเกรุ จิถถะวะดะม
วะรุนีร วะละมเปะรุกุ มานิรุปะมุม
มะยิลาปปิล มะณณิณาร มะณณิเยถถุม
เปะรุนีร วะละรจะดายยาณ เปณินิณระ
ปิระมะ ปุระมจุฬิยะล เปะณณากะดะม
กะรุนีละ วะณดะระรรุง กาละถถิยุม
กะยิลายะน ถะมมุดายยะ กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထိရုနီရ္ပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုဝလပ္ပူရ္ ေထ့ရ္ေကရု စိထ္ထဝတမ္
ဝရုနီရ္ ဝလမ္ေပ့ရုကု မာနိရုပမုမ္
မယိလာပ္ပိလ္ မန္နိနာရ္ မန္နိေယထ္ထုမ္
ေပ့ရုနီရ္ ဝလရ္စတဲယာန္ ေပနိနိန္ရ
ပိရမ ပုရမ္စုလိယလ္ ေပ့န္နာကတမ္
ကရုနီလ ဝန္တရရ္ရုင္ ကာလထ္ထိယုမ္
ကယိလာယန္ ထမ္မုတဲယ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
ティルニーリ・ピ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルヴァラピ・プーリ・ テリ・ケール チタ・タヴァタミ・
ヴァルニーリ・ ヴァラミ・ペルク マーニルパムミ・
マヤラーピ・ピリ・ マニ・ニナーリ・ マニ・ニヤエタ・トゥミ・
ペルニーリ・ ヴァラリ・サタイヤーニ・ ペーニニニ・ラ
ピラマ プラミ・チュリヤリ・ ペニ・ナーカタミ・
カルニーラ ヴァニ・タラリ・ルニ・ カーラタ・ティユミ・
カヤラーヤニ・ タミ・ムタイヤ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
dirunirb bunargedila firaddamuM
dirufalabbur dergeru siddafadaM
farunir falaMberuhu manirubamuM
mayilabbil manninar manniyedduM
berunir falarsadaiyan beninindra
birama buramduliyal bennahadaM
garunila fandaradrung galaddiyuM
gayilayan dammudaiya gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تِرُنِيرْبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُوَضَبُّورْ تيَرْكيَۤرُ سِتَّوَدَن
وَرُنِيرْ وَضَنبيَرُحُ مانِرُبَمُن
مَیِلابِّلْ مَنِّْنارْ مَنِّْیيَۤتُّن
بيَرُنِيرْ وَضَرْسَدَيْیانْ بيَۤنِنِنْدْرَ
بِرَمَ بُرَمْتشُظِیَلْ بيَنّاحَدَن
كَرُنِيلَ وَنْدَرَتْرُنغْ كاضَتِّیُن
كَیِلایَنْ دَمُّدَيْیَ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɪɾɨn̺i:rp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨʋʌ˞ɭʼʌppu:r t̪ɛ̝rke:ɾɨ sɪt̪t̪ʌʋʌ˞ɽʌm
ʋʌɾɨn̺i:r ʋʌ˞ɭʼʌmbɛ̝ɾɨxɨ mɑ:n̺ɪɾɨβʌmʉ̩m
mʌɪ̯ɪlɑ:ppɪl mʌn̺n̺ɪn̺ɑ:r mʌn̺n̺ɪɪ̯e:t̪t̪ɨm
pɛ̝ɾɨn̺i:r ʋʌ˞ɭʼʌrʧʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ pe˞:ɳʼɪn̺ɪn̺d̺ʳʌ
pɪɾʌmə pʊɾʌmʧɨ˞ɻɪɪ̯ʌl pɛ̝˞ɳɳɑ:xʌ˞ɽʌm
kʌɾɨn̺i:lə ʋʌ˞ɳɖʌɾʌt̺t̺ʳɨŋ kɑ˞:ɭʼʌt̪t̪ɪɪ̯ɨm
kʌɪ̯ɪlɑ:ɪ̯ʌn̺ t̪ʌmmʉ̩˞ɽʌjɪ̯ə kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tirunīrp puṉaṟkeṭila vīraṭṭamum
tiruvaḷappūr teṟkēṟu cittavaṭam
varunīr vaḷamperuku mānirupamum
mayilāppil maṉṉiṉār maṉṉiyēttum
perunīr vaḷarcaṭaiyāṉ pēṇiniṉṟa
pirama puramcuḻiyal peṇṇākaṭam
karunīla vaṇṭaraṟṟuṅ kāḷattiyum
kayilāyan tammuṭaiya kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тырюнирп пюнaткэтылa вирaттaмюм
тырювaлaппур тэткэaрю сыттaвaтaм
вaрюнир вaлaмпэрюкю маанырюпaмюм
мaйылааппыл мaннынаар мaнныеaттюм
пэрюнир вaлaрсaтaыяaн пэaнынынрa
пырaмa пюрaмсюлзыял пэннаакатaм
карюнилa вaнтaрaтрюнг кaлaттыём
кайылааян тaммютaыя кaппюк калэa
Open the Russian Section in a New Tab
thi'ru:nih'rp punarkedila wih'raddamum
thi'ruwa'lappuh'r therkehru ziththawadam
wa'ru:nih'r wa'lampe'ruku mah:ni'rupamum
majilahppil manninah'r mannijehththum
pe'ru:nih'r wa'la'rzadäjahn peh'ni:ninra
pi'rama pu'ramzushijal pe'n'nahkadam
ka'ru:nihla wa'nda'rarrung kah'laththijum
kajilahja:n thammudäja kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thiròniirp pònarhkèdila viiratdamòm
thiròvalhappör thèrhkèèrhò çiththavadam
varòniir valhampèròkò maaniròpamòm
mayeilaappil manninaar manniyèèththòm
pèròniir valharçatâiyaan pèènhininrha
pirama pòramçò1ziyal pènhnhaakadam
karòniila vanhdararhrhòng kaalhaththiyòm
kayeilaayan thammòtâiya kaappòk kalhèè
thiruniirp punarhketila viiraittamum
thiruvalhappuur therhkeerhu ceiiththavatam
varuniir valhamperucu maanirupamum
mayiilaappil manninaar manniyieeiththum
peruniir valharceataiiyaan peenhininrha
pirama puramsulziyal peinhnhaacatam
caruniila vainhtararhrhung caalhaiththiyum
cayiilaayain thammutaiya caappuic calhee
thiru:neerp puna'rkedila veeraddamum
thiruva'lappoor the'rkae'ru siththavadam
varu:neer va'lamperuku maa:nirupamum
mayilaappil manninaar manniyaeththum
peru:neer va'larsadaiyaan pae'ni:nin'ra
pirama puramsuzhiyal pe'n'naakadam
karu:neela va'ndara'r'rung kaa'laththiyum
kayilaaya:n thammudaiya kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তিৰুণীৰ্প্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুৱলপ্পূৰ্ তেৰ্কেৰূ চিত্তৱতম্
ৱৰুণীৰ্ ৱলম্পেৰুকু মাণিৰুপমুম্
ময়িলাপ্পিল্ মন্নিনাৰ্ মন্নিয়েত্তুম্
পেৰুণীৰ্ ৱলৰ্চটৈয়ান্ পেণাণিন্ৰ
পিৰম পুৰম্চুলীয়ল্ পেণ্নাকতম্
কৰুণীল ৱণ্তৰৰ্ৰূঙ কালত্তিয়ুম্
কয়িলায়ণ্ তম্মুটৈয় কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.