ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 2

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
    திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
    அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
    இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
    கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், கோவலூர் வீரட்டம், வெண்ணெய்நல்லூர், அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை, அறையணி நல்லூர், அரநெறி, இடைமருது, இன்னம்பர், ஏகம்பம், மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள்.

குறிப்புரை:

தீர்த்தம் - தூய்மை ; தெய்வத் தன்மை. அரநெறி - சிவநெறி ; அஃது ஒரு தலத்திற்குப் பெயராயிற்று ; அது, திருவாரூரில் உளது. கார்த்தயங்கு - காரொடு ( மேகத்தொடு ) தயங்குகின்ற ( விளங்குகின்ற ). ` வீரட்டம் முதலியன, நீர் ஏத்துதற்பொருட்டாகத் திருக்கோயில் கொண்டு நின்ற ஈசனாகிய கண்ணுதலானது காப்புக்களாம் ; ஆதலின், அவற்றைச் சென்று ஏத்துமின்கள் ` என முடிவு செய்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव षिव महिमा मंडित केडिल नदी किनारे प्रतिष्ठित वीरट्टाणम् में सालंकृत हैं। वे तिरुक्कोवलूर वीरट्टणम् तिरुवेण्णेय् नेल्लूर तिरुवण्णामलै, अरै़यणि नल्लूर, तिरुवारूर अरनेॅऱि आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। उस प्रभु की स्तुति कीजिये। वे इन्नंबर कांचित् तिरुवेकम्बम्, तिरुकचियालम्, आदि स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
May you hail Virattam of sacred water,
Tirukkoval Virattam,
Vennainalloor,
Annaamalai rich in its stream Onto which the roaring cataract falls,
Araiyaninalloor and Araneri.
He is the Lord who blesses you to hail Him;
Idaimarutu,
Innambar,
Yekambam And Kailaas of cloud-capped gardens Are in the safe-keeping of Him Whose forehead sports an eye.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢𑀧𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑁄𑀯𑀮𑁆 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆 𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁆
𑀆𑀭𑁆𑀢𑁆𑀢𑀭𑀼𑀯𑀺 𑀯𑀻𑀵𑁆𑀘𑀼𑀷𑁃𑀦𑀻 𑀭𑀡𑁆𑀡𑀸 𑀫𑀮𑁃
𑀅𑀶𑁃𑀬𑀡𑀺𑀦𑀮𑁆 𑀮𑀽𑀭𑀼𑀫𑁆 𑀅𑀭𑀦𑁂𑁆 𑀶𑀺𑀬𑀼𑀫𑁆
𑀏𑀢𑁆𑀢𑀼𑀫𑀺𑀷𑁆𑀓𑀴𑁆 𑀦𑀻𑀭𑁂𑀢𑁆𑀢 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀈𑀘𑀷𑁆
𑀇𑀝𑁃𑀫𑀭𑀼 𑀢𑀺𑀷𑁆𑀷𑀫𑁆𑀧𑀭𑁆 𑀏𑀓𑀫𑁆𑀧𑀫𑀼𑀫𑁆
𑀓𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑀬𑀗𑁆𑀓𑀼 𑀘𑁄𑀮𑁃𑀓𑁆 𑀓𑀬𑀺𑀮𑀸𑀬𑀫𑀼𑀫𑁆
𑀓𑀡𑁆𑀡𑀼𑀢𑀮𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑀼𑀝𑁃𑀬 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তীর্ত্তপ্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুক্কোৱল্ ৱীরট্টম্ ৱেণ্ণেয্ নল্লূর্
আর্ত্তরুৱি ৱীৰ়্‌সুন়ৈনী রণ্ণা মলৈ
অর়ৈযণিনল্ লূরুম্ অরনে র়িযুম্
এত্তুমিন়্‌গৰ‍্ নীরেত্ত নিণ্ড্র ঈসন়্‌
ইডৈমরু তিন়্‌ন়ম্বর্ এহম্বমুম্
কার্ত্তযঙ্গু সোলৈক্ কযিলাযমুম্
কণ্ণুদলান়্‌ তন়্‌ন়ুডৈয কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்
திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர்
ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலை
அறையணிநல் லூரும் அரநெ றியும்
ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்
இடைமரு தின்னம்பர் ஏகம்பமும்
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்
கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तीर्त्तप् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुक्कोवल् वीरट्टम् वॆण्णॆय् नल्लूर्
आर्त्तरुवि वीऴ्सुऩैनी रण्णा मलै
अऱैयणिनल् लूरुम् अरनॆ ऱियुम्
एत्तुमिऩ्गळ् नीरेत्त निण्ड्र ईसऩ्
इडैमरु तिऩ्ऩम्बर् एहम्बमुम्
कार्त्तयङ्गु सोलैक् कयिलायमुम्
कण्णुदलाऩ् तऩ्ऩुडैय काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತೀರ್ತ್ತಪ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುಕ್ಕೋವಲ್ ವೀರಟ್ಟಂ ವೆಣ್ಣೆಯ್ ನಲ್ಲೂರ್
ಆರ್ತ್ತರುವಿ ವೀೞ್ಸುನೈನೀ ರಣ್ಣಾ ಮಲೈ
ಅಱೈಯಣಿನಲ್ ಲೂರುಂ ಅರನೆ ಱಿಯುಂ
ಏತ್ತುಮಿನ್ಗಳ್ ನೀರೇತ್ತ ನಿಂಡ್ರ ಈಸನ್
ಇಡೈಮರು ತಿನ್ನಂಬರ್ ಏಹಂಬಮುಂ
ಕಾರ್ತ್ತಯಂಗು ಸೋಲೈಕ್ ಕಯಿಲಾಯಮುಂ
ಕಣ್ಣುದಲಾನ್ ತನ್ನುಡೈಯ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తీర్త్తప్ పునఱ్కెడిల వీరట్టముం
తిరుక్కోవల్ వీరట్టం వెణ్ణెయ్ నల్లూర్
ఆర్త్తరువి వీళ్సునైనీ రణ్ణా మలై
అఱైయణినల్ లూరుం అరనె ఱియుం
ఏత్తుమిన్గళ్ నీరేత్త నిండ్ర ఈసన్
ఇడైమరు తిన్నంబర్ ఏహంబముం
కార్త్తయంగు సోలైక్ కయిలాయముం
కణ్ణుదలాన్ తన్నుడైయ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තීර්ත්තප් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුක්කෝවල් වීරට්ටම් වෙණ්ණෙය් නල්ලූර්
ආර්ත්තරුවි වීළ්සුනෛනී රණ්ණා මලෛ
අරෛයණිනල් ලූරුම් අරනෙ රියුම්
ඒත්තුමින්හළ් නීරේත්ත නින්‍ර ඊසන්
ඉඩෛමරු තින්නම්බර් ඒහම්බමුම්
කාර්ත්තයංගු සෝලෛක් කයිලායමුම්
කණ්ණුදලාන් තන්නුඩෛය කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തീര്‍ത്തപ് പുനറ്കെടില വീരട്ടമും
തിരുക്കോവല്‍ വീരട്ടം വെണ്ണെയ് നല്ലൂര്‍
ആര്‍ത്തരുവി വീഴ്ചുനൈനീ രണ്ണാ മലൈ
അറൈയണിനല്‍ ലൂരും അരനെ റിയും
ഏത്തുമിന്‍കള്‍ നീരേത്ത നിന്‍റ ഈചന്‍
ഇടൈമരു തിന്‍നംപര്‍ ഏകംപമും
കാര്‍ത്തയങ്കു ചോലൈക് കയിലായമും
കണ്ണുതലാന്‍ തന്‍നുടൈയ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
ถีรถถะป ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุกโกวะล วีระดดะม เวะณเณะย นะลลูร
อารถถะรุวิ วีฬจุณายนี ระณณา มะลาย
อรายยะณินะล ลูรุม อระเนะ ริยุม
เอถถุมิณกะล นีเรถถะ นิณระ อีจะณ
อิดายมะรุ ถิณณะมปะร เอกะมปะมุม
การถถะยะงกุ โจลายก กะยิลายะมุม
กะณณุถะลาณ ถะณณุดายยะ กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထီရ္ထ္ထပ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုက္ေကာဝလ္ ဝီရတ္တမ္ ေဝ့န္ေန့ယ္ နလ္လူရ္
အာရ္ထ္ထရုဝိ ဝီလ္စုနဲနီ ရန္နာ မလဲ
အရဲယနိနလ္ လူရုမ္ အရေန့ ရိယုမ္
ေအထ္ထုမိန္ကလ္ နီေရထ္ထ နိန္ရ အီစန္
အိတဲမရု ထိန္နမ္ပရ္ ေအကမ္ပမုမ္
ကာရ္ထ္ထယင္ကု ေစာလဲက္ ကယိလာယမုမ္
ကန္နုထလာန္ ထန္နုတဲယ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
ティーリ・タ・タピ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルク・コーヴァリ・ ヴィーラタ・タミ・ ヴェニ・ネヤ・ ナリ・ルーリ・
アーリ・タ・タルヴィ ヴィーリ・チュニイニー ラニ・ナー マリイ
アリイヤニナリ・ ルールミ・ アラネ リユミ・
エータ・トゥミニ・カリ・ ニーレータ・タ ニニ・ラ イーサニ・
イタイマル ティニ・ナミ・パリ・ エーカミ・パムミ・
カーリ・タ・タヤニ・ク チョーリイク・ カヤラーヤムミ・
カニ・ヌタラーニ・ タニ・ヌタイヤ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
dirddab bunargedila firaddamuM
diruggofal firaddaM fenney nallur
arddarufi filsunaini ranna malai
araiyaninal luruM arane riyuM
eddumingal niredda nindra isan
idaimaru dinnaMbar ehaMbamuM
garddayanggu solaig gayilayamuM
gannudalan dannudaiya gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تِيرْتَّبْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُكُّوۤوَلْ وِيرَتَّن وٕنّيَیْ نَلُّورْ
آرْتَّرُوِ وِيظْسُنَيْنِي رَنّا مَلَيْ
اَرَيْیَنِنَلْ لُورُن اَرَنيَ رِیُن
يَۤتُّمِنْغَضْ نِيريَۤتَّ نِنْدْرَ اِيسَنْ
اِدَيْمَرُ تِنَّْنبَرْ يَۤحَنبَمُن
كارْتَّیَنغْغُ سُوۤلَيْكْ كَیِلایَمُن
كَنُّدَلانْ تَنُّْدَيْیَ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪i:rt̪t̪ʌp pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨkko:ʋʌl ʋi:ɾʌ˞ʈʈʌm ʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯ n̺ʌllu:r
ˀɑ:rt̪t̪ʌɾɨʋɪ· ʋi˞:ɻʧɨn̺ʌɪ̯n̺i· rʌ˞ɳɳɑ: mʌlʌɪ̯
ˀʌɾʌjɪ̯ʌ˞ɳʼɪn̺ʌl lu:ɾʊm ˀʌɾʌn̺ɛ̝ rɪɪ̯ɨm
ʲe:t̪t̪ɨmɪn̺gʌ˞ɭ n̺i:ɾe:t̪t̪ə n̺ɪn̺d̺ʳə ʲi:sʌn̺
ʲɪ˞ɽʌɪ̯mʌɾɨ t̪ɪn̺n̺ʌmbʌr ʲe:xʌmbʌmʉ̩m
kɑ:rt̪t̪ʌɪ̯ʌŋgɨ so:lʌɪ̯k kʌɪ̯ɪlɑ:ɪ̯ʌmʉ̩m
kʌ˞ɳɳɨðʌlɑ:n̺ t̪ʌn̺n̺ɨ˞ɽʌjɪ̯ə kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
tīrttap puṉaṟkeṭila vīraṭṭamum
tirukkōval vīraṭṭam veṇṇey nallūr
ārttaruvi vīḻcuṉainī raṇṇā malai
aṟaiyaṇinal lūrum arane ṟiyum
ēttumiṉkaḷ nīrētta niṉṟa īcaṉ
iṭaimaru tiṉṉampar ēkampamum
kārttayaṅku cōlaik kayilāyamum
kaṇṇutalāṉ taṉṉuṭaiya kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тирттaп пюнaткэтылa вирaттaмюм
тырюккоовaл вирaттaм вэннэй нaллур
аарттaрювы вилзсюнaыни рaннаа мaлaы
арaыянынaл лурюм арaнэ рыём
эaттюмынкал нирэaттa нынрa исaн
ытaымaрю тыннaмпaр эaкампaмюм
кaрттaянгкю соолaык кайылааямюм
каннютaлаан тaннютaыя кaппюк калэa
Open the Russian Section in a New Tab
thih'rththap punarkedila wih'raddamum
thi'rukkohwal wih'raddam we'n'nej :nalluh'r
ah'rththa'ruwi wihshzunä:nih 'ra'n'nah malä
aräja'ni:nal luh'rum a'ra:ne rijum
ehththuminka'l :nih'rehththa :ninra ihzan
idäma'ru thinnampa'r ehkampamum
kah'rththajangku zohläk kajilahjamum
ka'n'nuthalahn thannudäja kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thiirththap pònarhkèdila viiratdamòm
thiròkkooval viiratdam vènhnhèiy nallör
aarththaròvi viilzçònâinii ranhnhaa malâi
arhâiyanhinal löròm aranè rhiyòm
èèththòminkalh niirèèththa ninrha iiçan
itâimarò thinnampar èèkampamòm
kaarththayangkò çoolâik kayeilaayamòm
kanhnhòthalaan thannòtâiya kaappòk kalhèè
thiiriththap punarhketila viiraittamum
thiruiccooval viiraittam veinhnheyi nalluur
aariththaruvi viilzsunainii rainhnhaa malai
arhaiyanhinal luurum arane rhiyum
eeiththumincalh niireeiththa ninrha iicean
itaimaru thinnampar eecampamum
caariththayangcu cioolaiic cayiilaayamum
cainhṇhuthalaan thannutaiya caappuic calhee
theerththap puna'rkedila veeraddamum
thirukkoaval veeraddam ve'n'ney :nalloor
aarththaruvi veezhsunai:nee ra'n'naa malai
a'raiya'ni:nal loorum ara:ne 'riyum
aeththuminka'l :neeraeththa :nin'ra eesan
idaimaru thinnampar aekampamum
kaarththayangku soalaik kayilaayamum
ka'n'nuthalaan thannudaiya kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তীৰ্ত্তপ্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুক্কোৱল্ ৱীৰইটতম্ ৱেণ্ণেয়্ ণল্লূৰ্
আৰ্ত্তৰুৱি ৱীইলচুনৈণী ৰণ্না মলৈ
অৰৈয়ণাণল্ লূৰুম্ অৰণে ৰিয়ুম্
এত্তুমিন্কল্ ণীৰেত্ত ণিন্ৰ পীচন্
ইটৈমৰু তিন্নম্পৰ্ একম্পমুম্
কাৰ্ত্তয়ঙকু চোলৈক্ কয়িলায়মুম্
কণ্ণুতলান্ তন্নূটৈয় কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.