ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 8

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
    திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
    ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
    குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்
    காரோணந் தம்முடைய காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும்.

குறிப்புரை:

கூடல் - மதுரை. திண்டீச்சரம், இடைத்தானம், நல்லேமம் இவை வைப்புத் தலங்கள், எள்ளும் படை - பூதப்படை. இலயம் - கூத்து. குறும்பலா - திருக்குற்றாலம். களிப்பைத் தருதலின் திருவடி ஞானமும் ` கள் ` எனப்படும் என்பது, ` காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே - மாயக்கள் ளுண்டாரென் றுந்தீ பற - வறட்டுப் பசுக்களென்றுந்தீ பற ` ( திருவுந்தியார் . 43) என்பதும் காண்க. தெள்ளியார் - சத்திநிபாதம் பெற்றவர். ` இலயத்தார் தம்முடைய காப்புக்கள் ` என்க. ` திருப்புகலூர் ` என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் ஒன்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु षुद्ध जल प्रवाहित केडिल नदी किनारे स्थित अदिकै वीरट्टम् तिण्डीच्चरम्, तिरुप्पुकल़ूर, इडै थानम्, एयिच्चरम्, नल्लेमम्, कूडल्, तिरुक्कोडिक्का, तिरुकुरंड.कणिन मुट्टम, भक्तों के स्तुत्य कारोणम् आदि तीर्थ स्थलों में प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of clear waters Dindeeccharam,
Tiruppukaloor,
Idaitthaanam of the Lord of the Bhoota-Hosts,
Ye-eacchuram,
Nallemam,
Koodal,
Kodikaa of the Dancer,
Kurangkanilmuttam and Kurumpalaa Are in the safe-keeping of the Lord of Kaaronam,
Meltingly hailed by them who become sober,
Having imbibed toddy.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀦𑁆
𑀢𑀺𑀡𑁆𑀝𑀻𑀘𑁆 𑀘𑀭𑀫𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀼 𑀓𑀮𑀽𑀭𑁆
𑀏𑁆𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀧𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀇𑀝𑁃𑀢𑁆𑀢𑀸 𑀷𑀫𑀼𑀫𑁆
𑀏𑀬𑀻𑀘𑁆 𑀘𑀼𑀭𑀫𑀼𑀦𑀮𑁆 𑀮𑁂𑀫𑀗𑁆 𑀓𑀽𑀝𑀮𑁆
𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀼 𑀫𑀺𑀮𑀬𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀓𑁄𑀝𑀺 𑀓𑀸𑀯𑀼𑀫𑁆
𑀓𑀼𑀭𑀗𑁆𑀓𑀡𑀺𑀷𑁆 𑀫𑀼𑀝𑁆𑀝𑀫𑀼𑀗𑁆 𑀓𑀼𑀶𑀼𑀫𑁆𑀧 𑀮𑀸𑀯𑀼𑀫𑁆
𑀓𑀴𑁆𑀴𑀭𑀼𑀦𑁆𑀢𑀢𑁆 𑀢𑁂𑁆𑀴𑁆𑀴𑀺𑀬𑀸 𑀭𑀼𑀴𑁆𑀓𑀺 𑀬𑁂𑀢𑁆𑀢𑀼𑀗𑁆
𑀓𑀸𑀭𑁄𑀡𑀦𑁆 𑀢𑀫𑁆𑀫𑀼𑀝𑁃𑀬 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেৰ‍্ৰুম্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুন্
তিণ্ডীচ্ চরমুন্ দিরুপ্পু কলূর্
এৰ‍্ৰুম্ পডৈযান়্‌ ইডৈত্তা ন়মুম্
এযীচ্ চুরমুনল্ লেমঙ্ কূডল্
কোৰ‍্ৰু মিলযত্তার্ কোডি কাৱুম্
কুরঙ্গণিন়্‌ মুট্টমুঙ্ কুর়ুম্ব লাৱুম্
কৰ‍্ৰরুন্দত্ তেৰ‍্ৰিযা রুৰ‍্গি যেত্তুঙ্
কারোণন্ দম্মুডৈয কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்
திண்டீச் சரமுந் திருப்பு கலூர்
எள்ளும் படையான் இடைத்தா னமும்
ஏயீச் சுரமுநல் லேமங் கூடல்
கொள்ளு மிலயத்தார் கோடி காவும்
குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும்
கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்
காரோணந் தம்முடைய காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
तॆळ्ळुम् पुऩऱ्कॆडिल वीरट्टमुन्
तिण्डीच् चरमुन् दिरुप्पु कलूर्
ऎळ्ळुम् पडैयाऩ् इडैत्ता ऩमुम्
एयीच् चुरमुनल् लेमङ् कूडल्
कॊळ्ळु मिलयत्तार् कोडि कावुम्
कुरङ्गणिऩ् मुट्टमुङ् कुऱुम्ब लावुम्
कळ्ळरुन्दत् तॆळ्ळिया रुळ्गि येत्तुङ्
कारोणन् दम्मुडैय काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ತೆಳ್ಳುಂ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುನ್
ತಿಂಡೀಚ್ ಚರಮುನ್ ದಿರುಪ್ಪು ಕಲೂರ್
ಎಳ್ಳುಂ ಪಡೈಯಾನ್ ಇಡೈತ್ತಾ ನಮುಂ
ಏಯೀಚ್ ಚುರಮುನಲ್ ಲೇಮಙ್ ಕೂಡಲ್
ಕೊಳ್ಳು ಮಿಲಯತ್ತಾರ್ ಕೋಡಿ ಕಾವುಂ
ಕುರಂಗಣಿನ್ ಮುಟ್ಟಮುಙ್ ಕುಱುಂಬ ಲಾವುಂ
ಕಳ್ಳರುಂದತ್ ತೆಳ್ಳಿಯಾ ರುಳ್ಗಿ ಯೇತ್ತುಙ್
ಕಾರೋಣನ್ ದಮ್ಮುಡೈಯ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
తెళ్ళుం పునఱ్కెడిల వీరట్టమున్
తిండీచ్ చరమున్ దిరుప్పు కలూర్
ఎళ్ళుం పడైయాన్ ఇడైత్తా నముం
ఏయీచ్ చురమునల్ లేమఙ్ కూడల్
కొళ్ళు మిలయత్తార్ కోడి కావుం
కురంగణిన్ ముట్టముఙ్ కుఱుంబ లావుం
కళ్ళరుందత్ తెళ్ళియా రుళ్గి యేత్తుఙ్
కారోణన్ దమ్ముడైయ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තෙළ්ළුම් පුනර්කෙඩිල වීරට්ටමුන්
තිණ්ඩීච් චරමුන් දිරුප්පු කලූර්
එළ්ළුම් පඩෛයාන් ඉඩෛත්තා නමුම්
ඒයීච් චුරමුනල් ලේමඞ් කූඩල්
කොළ්ළු මිලයත්තාර් කෝඩි කාවුම්
කුරංගණින් මුට්ටමුඞ් කුරුම්බ ලාවුම්
කළ්ළරුන්දත් තෙළ්ළියා රුළ්හි යේත්තුඞ්
කාරෝණන් දම්මුඩෛය කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
തെള്ളും പുനറ്കെടില വീരട്ടമുന്‍
തിണ്ടീച് ചരമുന്‍ തിരുപ്പു കലൂര്‍
എള്ളും പടൈയാന്‍ ഇടൈത്താ നമും
ഏയീച് ചുരമുനല്‍ ലേമങ് കൂടല്‍
കൊള്ളു മിലയത്താര്‍ കോടി കാവും
കുരങ്കണിന്‍ മുട്ടമുങ് കുറുംപ ലാവും
കള്ളരുന്തത് തെള്ളിയാ രുള്‍കി യേത്തുങ്
കാരോണന്‍ തമ്മുടൈയ കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
เถะลลุม ปุณะรเกะดิละ วีระดดะมุน
ถิณดีจ จะระมุน ถิรุปปุ กะลูร
เอะลลุม ปะดายยาณ อิดายถถา ณะมุม
เอยีจ จุระมุนะล เลมะง กูดะล
โกะลลุ มิละยะถถาร โกดิ กาวุม
กุระงกะณิณ มุดดะมุง กุรุมปะ ลาวุม
กะลละรุนถะถ เถะลลิยา รุลกิ เยถถุง
กาโรณะน ถะมมุดายยะ กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထ့လ္လုမ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုန္
ထိန္တီစ္ စရမုန္ ထိရုပ္ပု ကလူရ္
ေအ့လ္လုမ္ ပတဲယာန္ အိတဲထ္ထာ နမုမ္
ေအယီစ္ စုရမုနလ္ ေလမင္ ကူတလ္
ေကာ့လ္လု မိလယထ္ထာရ္ ေကာတိ ကာဝုမ္
ကုရင္ကနိန္ မုတ္တမုင္ ကုရုမ္ပ လာဝုမ္
ကလ္လရုန္ထထ္ ေထ့လ္လိယာ ရုလ္ကိ ေယထ္ထုင္
ကာေရာနန္ ထမ္မုတဲယ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
テリ・ルミ・ プナリ・ケティラ ヴィーラタ・タムニ・
ティニ・ティーシ・ サラムニ・ ティルピ・プ カルーリ・
エリ・ルミ・ パタイヤーニ・ イタイタ・ター ナムミ・
エーヤーシ・ チュラムナリ・ レーマニ・ クータリ・
コリ・ル ミラヤタ・ターリ・ コーティ カーヴミ・
クラニ・カニニ・ ムタ・タムニ・ クルミ・パ ラーヴミ・
カリ・ラルニ・タタ・ テリ・リヤー ルリ・キ ヤエタ・トゥニ・
カーローナニ・ タミ・ムタイヤ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
delluM bunargedila firaddamun
dindid daramun dirubbu galur
elluM badaiyan idaidda namuM
eyid duramunal lemang gudal
gollu milayaddar godi gafuM
gurangganin muddamung guruMba lafuM
gallarundad delliya rulgi yeddung
garonan dammudaiya gabbug gale
Open the Pinyin Section in a New Tab
تيَضُّن بُنَرْكيَدِلَ وِيرَتَّمُنْ
تِنْدِيتشْ تشَرَمُنْ دِرُبُّ كَلُورْ
يَضُّن بَدَيْیانْ اِدَيْتّا نَمُن
يَۤیِيتشْ تشُرَمُنَلْ ليَۤمَنغْ كُودَلْ
كُوضُّ مِلَیَتّارْ كُوۤدِ كاوُن
كُرَنغْغَنِنْ مُتَّمُنغْ كُرُنبَ لاوُن
كَضَّرُنْدَتْ تيَضِّیا رُضْغِ یيَۤتُّنغْ
كارُوۤنَنْ دَمُّدَيْیَ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ɛ̝˞ɭɭɨm pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩n̺
t̪ɪ˞ɳɖi:ʧ ʧʌɾʌmʉ̩n̺ t̪ɪɾɨppʉ̩ kʌlu:r
ʲɛ̝˞ɭɭɨm pʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ ʲɪ˞ɽʌɪ̯t̪t̪ɑ: n̺ʌmʉ̩m
ʲe:ɪ̯i:ʧ ʧɨɾʌmʉ̩n̺ʌl le:mʌŋ ku˞:ɽʌl
ko̞˞ɭɭɨ mɪlʌɪ̯ʌt̪t̪ɑ:r ko˞:ɽɪ· kɑ:ʋʉ̩m
kʊɾʌŋgʌ˞ɳʼɪn̺ mʊ˞ʈʈʌmʉ̩ŋ kʊɾʊmbə lɑ:ʋʉ̩m
kʌ˞ɭɭʌɾɨn̪d̪ʌt̪ t̪ɛ̝˞ɭɭɪɪ̯ɑ: rʊ˞ɭgʲɪ· ɪ̯e:t̪t̪ɨŋ
kɑ:ɾo˞:ɳʼʌn̺ t̪ʌmmʉ̩˞ɽʌjɪ̯ə kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
teḷḷum puṉaṟkeṭila vīraṭṭamun
tiṇṭīc caramun tiruppu kalūr
eḷḷum paṭaiyāṉ iṭaittā ṉamum
ēyīc curamunal lēmaṅ kūṭal
koḷḷu milayattār kōṭi kāvum
kuraṅkaṇiṉ muṭṭamuṅ kuṟumpa lāvum
kaḷḷaruntat teḷḷiyā ruḷki yēttuṅ
kārōṇan tammuṭaiya kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
тэллюм пюнaткэтылa вирaттaмюн
тынтич сaрaмюн тырюппю калур
эллюм пaтaыяaн ытaыттаа нaмюм
эaйич сюрaмюнaл лэaмaнг кутaл
коллю мылaяттаар кооты кaвюм
кюрaнгканын мюттaмюнг кюрюмпa лаавюм
каллaрюнтaт тэллыяa рюлкы еaттюнг
кaроонaн тaммютaыя кaппюк калэa
Open the Russian Section in a New Tab
the'l'lum punarkedila wih'raddamu:n
thi'ndihch za'ramu:n thi'ruppu kaluh'r
e'l'lum padäjahn idäththah namum
ehjihch zu'ramu:nal lehmang kuhdal
ko'l'lu milajaththah'r kohdi kahwum
ku'rangka'nin muddamung kurumpa lahwum
ka'l'la'ru:nthath the'l'lijah 'ru'lki jehththung
kah'roh'na:n thammudäja kahppuk ka'leh
Open the German Section in a New Tab
thèlhlhòm pònarhkèdila viiratdamòn
thinhtiiçh çaramòn thiròppò kalör
èlhlhòm patâiyaan itâiththaa namòm
èèyiieçh çòramònal lèèmang ködal
kolhlhò milayaththaar koodi kaavòm
kòrangkanhin mòtdamòng kòrhòmpa laavòm
kalhlharònthath thèlhlhiyaa ròlhki yèèththòng
kaaroonhan thammòtâiya kaappòk kalhèè
thelhlhum punarhketila viiraittamuin
thiinhtiic cearamuin thiruppu caluur
elhlhum pataiiyaan itaiiththaa namum
eeyiic suramunal leemang cuutal
colhlhu milayaiththaar cooti caavum
curangcanhin muittamung curhumpa laavum
calhlharuinthaith thelhlhiiyaa rulhci yieeiththung
caaroonhain thammutaiya caappuic calhee
the'l'lum puna'rkedila veeraddamu:n
thi'ndeech saramu:n thiruppu kaloor
e'l'lum padaiyaan idaiththaa namum
aeyeech suramu:nal laemang koodal
ko'l'lu milayaththaar koadi kaavum
kurangka'nin muddamung ku'rumpa laavum
ka'l'laru:nthath the'l'liyaa ru'lki yaeththung
kaaroa'na:n thammudaiya kaappuk ka'lae
Open the English Section in a New Tab
তেল্লুম্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুণ্
তিণ্টীচ্ চৰমুণ্ তিৰুপ্পু কলূৰ্
এল্লুম্ পটৈয়ান্ ইটৈত্তা নমুম্
এয়ীচ্ চুৰমুণল্ লেমঙ কূতল্
কোল্লু মিলয়ত্তাৰ্ কোটি কাৱুম্
কুৰঙকণান্ মুইটতমুঙ কুৰূম্প লাৱুম্
কল্লৰুণ্তত্ তেল্লিয়া ৰুল্কি য়েত্তুঙ
কাৰোণণ্ তম্মুটৈয় কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.