ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
007 திருஅதிகை வீரட்டானம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


பாடல் எண் : 9

சீரார் புனற்கெடில வீரட்டமும்
    திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
    பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
    நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வா யிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
    கடவூரில் வீரட்டங் காப்புக் களே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல் வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.

குறிப்புரை:

` கடவூரில் உள்ள வீரட்டமும் ` என விரித்து மேலே கூட்டி, ` என்றும் காப்புக்கள் ` என முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु समृद्ध केडिल नदी स्थित तिरुवदिकै वीरट्टाणम्, तिरुककाट्टूप्पल्लि, तिरुवेण्काडु, तिरुप्पैञीली पन्तनै नल्लूर, तिरुप्पासूर, तिरुनल्लम्, तिरुनिन्ऱियूर, नेडुड.कळम्, तिरुनेल् वेण्णेय्, तिरुनेल्वायिल्, तिरुकृकडवूर वीरट्टाणम् आदि तीर्थ स्थलों मंे प्रतिष्ठित हैं। वे ही हमारे रक्षक हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Virattam upon Gedilam of glorious waters,
Tirukkaattuppalli,
Tiruvennkaadu,
Famous Paigngneeli hailed by the men of earth,
Panthanainalloor,
Paasoor,
Nallam,
Ninriyoor girt with fecund and watery fields,
Nedungkalam,
Nelvennai,
Nelvaayil And Kadavur Virattam Are in the safe-keeping of the Lord Of beautiful and fragrant konrai garlands.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀻𑀭𑀸𑀭𑁆 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑁂𑁆𑀝𑀺𑀮 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑀼𑀫𑁆
𑀢𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀸𑀝𑁆𑀝𑀼𑀧𑁆 𑀧𑀴𑁆𑀴𑀺 𑀢𑀺𑀭𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀓𑀸𑀝𑀼𑀫𑁆
𑀧𑀸𑀭𑀸𑀭𑁆 𑀧𑀭𑀯𑀼𑀜𑁆𑀘𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑁃𑀜𑁆𑀜𑀻𑀮𑀺𑀬𑀼𑀫𑁆
𑀧𑀦𑁆𑀢𑀡𑁃 𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀼𑀫𑁆 𑀧𑀸𑀘𑀽𑀭𑁆 𑀦𑀮𑁆𑀮𑀫𑁆
𑀦𑀻𑀭𑀸𑀭𑁆 𑀦𑀺𑀶𑁃𑀯𑀬𑀮𑁆𑀘𑀽𑀵𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀴𑀫𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆 𑀦𑁂𑁆𑀮𑁆𑀯𑀸 𑀬𑀺𑀮𑀼𑀫𑁆
𑀓𑀸𑀭𑀸𑀭𑁆 𑀓𑀫𑀵𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀓𑀝𑀯𑀽𑀭𑀺𑀮𑁆 𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀗𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀼𑀓𑁆 𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সীরার্ পুন়র়্‌কেডিল ৱীরট্টমুম্
তিরুক্কাট্টুপ্ পৰ‍্ৰি তিরুৱেণ্ কাডুম্
পারার্ পরৱুঞ্জীর্প্ পৈঞ্ঞীলিযুম্
পন্দণৈ নল্লূরুম্ পাসূর্ নল্লম্
নীরার্ নির়ৈৱযল্সূৰ়্‌ নিণ্ড্রি যূরুম্
নেডুঙ্গৰমুম্ নেল্ৱেণ্ণেয্ নেল্ৱা যিলুম্
কারার্ কমৰ়্‌ কোণ্ড্রৈত্ তারার্ক্ কেণ্ড্রুম্
কডৱূরিল্ ৱীরট্টঙ্ কাপ্পুক্ কৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வா யிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக் களே


Open the Thamizhi Section in a New Tab
சீரார் புனற்கெடில வீரட்டமும்
திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும்
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்
பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம்
நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்
நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வா யிலும்
காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்
கடவூரில் வீரட்டங் காப்புக் களே

Open the Reformed Script Section in a New Tab
सीरार् पुऩऱ्कॆडिल वीरट्टमुम्
तिरुक्काट्टुप् पळ्ळि तिरुवॆण् काडुम्
पारार् परवुञ्जीर्प् पैञ्ञीलियुम्
पन्दणै नल्लूरुम् पासूर् नल्लम्
नीरार् निऱैवयल्सूऴ् निण्ड्रि यूरुम्
नॆडुङ्गळमुम् नॆल्वॆण्णॆय् नॆल्वा यिलुम्
कारार् कमऴ् कॊण्ड्रैत् तारार्क् कॆण्ड्रुम्
कडवूरिल् वीरट्टङ् काप्पुक् कळे
Open the Devanagari Section in a New Tab
ಸೀರಾರ್ ಪುನಱ್ಕೆಡಿಲ ವೀರಟ್ಟಮುಂ
ತಿರುಕ್ಕಾಟ್ಟುಪ್ ಪಳ್ಳಿ ತಿರುವೆಣ್ ಕಾಡುಂ
ಪಾರಾರ್ ಪರವುಂಜೀರ್ಪ್ ಪೈಞ್ಞೀಲಿಯುಂ
ಪಂದಣೈ ನಲ್ಲೂರುಂ ಪಾಸೂರ್ ನಲ್ಲಂ
ನೀರಾರ್ ನಿಱೈವಯಲ್ಸೂೞ್ ನಿಂಡ್ರಿ ಯೂರುಂ
ನೆಡುಂಗಳಮುಂ ನೆಲ್ವೆಣ್ಣೆಯ್ ನೆಲ್ವಾ ಯಿಲುಂ
ಕಾರಾರ್ ಕಮೞ್ ಕೊಂಡ್ರೈತ್ ತಾರಾರ್ಕ್ ಕೆಂಡ್ರುಂ
ಕಡವೂರಿಲ್ ವೀರಟ್ಟಙ್ ಕಾಪ್ಪುಕ್ ಕಳೇ
Open the Kannada Section in a New Tab
సీరార్ పునఱ్కెడిల వీరట్టముం
తిరుక్కాట్టుప్ పళ్ళి తిరువెణ్ కాడుం
పారార్ పరవుంజీర్ప్ పైఞ్ఞీలియుం
పందణై నల్లూరుం పాసూర్ నల్లం
నీరార్ నిఱైవయల్సూళ్ నిండ్రి యూరుం
నెడుంగళముం నెల్వెణ్ణెయ్ నెల్వా యిలుం
కారార్ కమళ్ కొండ్రైత్ తారార్క్ కెండ్రుం
కడవూరిల్ వీరట్టఙ్ కాప్పుక్ కళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සීරාර් පුනර්කෙඩිල වීරට්ටමුම්
තිරුක්කාට්ටුප් පළ්ළි තිරුවෙණ් කාඩුම්
පාරාර් පරවුඥ්ජීර්ප් පෛඥ්ඥීලියුම්
පන්දණෛ නල්ලූරුම් පාසූර් නල්ලම්
නීරාර් නිරෛවයල්සූළ් නින්‍රි යූරුම්
නෙඩුංගළමුම් නෙල්වෙණ්ණෙය් නෙල්වා යිලුම්
කාරාර් කමළ් කොන්‍රෛත් තාරාර්ක් කෙන්‍රුම්
කඩවූරිල් වීරට්ටඞ් කාප්පුක් කළේ


Open the Sinhala Section in a New Tab
ചീരാര്‍ പുനറ്കെടില വീരട്ടമും
തിരുക്കാട്ടുപ് പള്ളി തിരുവെണ്‍ കാടും
പാരാര്‍ പരവുഞ്ചീര്‍പ് പൈഞ്ഞീലിയും
പന്തണൈ നല്ലൂരും പാചൂര്‍ നല്ലം
നീരാര്‍ നിറൈവയല്‍ചൂഴ് നിന്‍റി യൂരും
നെടുങ്കളമും നെല്വെണ്ണെയ് നെല്വാ യിലും
കാരാര്‍ കമഴ് കൊന്‍റൈത് താരാര്‍ക് കെന്‍റും
കടവൂരില്‍ വീരട്ടങ് കാപ്പുക് കളേ
Open the Malayalam Section in a New Tab
จีราร ปุณะรเกะดิละ วีระดดะมุม
ถิรุกกาดดุป ปะลลิ ถิรุเวะณ กาดุม
ปาราร ปะระวุญจีรป ปายญญีลิยุม
ปะนถะณาย นะลลูรุม ปาจูร นะลละม
นีราร นิรายวะยะลจูฬ นิณริ ยูรุม
เนะดุงกะละมุม เนะลเวะณเณะย เนะลวา ยิลุม
การาร กะมะฬ โกะณรายถ ถารารก เกะณรุม
กะดะวูริล วีระดดะง กาปปุก กะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စီရာရ္ ပုနရ္ေက့တိလ ဝီရတ္တမုမ္
ထိရုက္ကာတ္တုပ္ ပလ္လိ ထိရုေဝ့န္ ကာတုမ္
ပာရာရ္ ပရဝုည္စီရ္ပ္ ပဲည္ညီလိယုမ္
ပန္ထနဲ နလ္လူရုမ္ ပာစူရ္ နလ္လမ္
နီရာရ္ နိရဲဝယလ္စူလ္ နိန္ရိ ယူရုမ္
ေန့တုင္ကလမုမ္ ေန့လ္ေဝ့န္ေန့ယ္ ေန့လ္ဝာ ယိလုမ္
ကာရာရ္ ကမလ္ ေကာ့န္ရဲထ္ ထာရာရ္က္ ေက့န္ရုမ္
ကတဝူရိလ္ ဝီရတ္တင္ ကာပ္ပုက္ ကေလ


Open the Burmese Section in a New Tab
チーラーリ・ プナリ・ケティラ ヴィーラタ・タムミ・
ティルク・カータ・トゥピ・ パリ・リ ティルヴェニ・ カートゥミ・
パーラーリ・ パラヴニ・チーリ・ピ・ パイニ・ニリユミ・
パニ・タナイ ナリ・ルールミ・ パーチューリ・ ナリ・ラミ・
ニーラーリ・ ニリイヴァヤリ・チューリ・ ニニ・リ ユールミ・
ネトゥニ・カラムミ・ ネリ・ヴェニ・ネヤ・ ネリ・ヴァー ヤルミ・
カーラーリ・ カマリ・ コニ・リイタ・ ターラーリ・ク・ ケニ・ルミ・
カタヴーリリ・ ヴィーラタ・タニ・ カーピ・プク・ カレー
Open the Japanese Section in a New Tab
sirar bunargedila firaddamuM
diruggaddub balli dirufen gaduM
barar barafundirb bainniliyuM
bandanai nalluruM basur nallaM
nirar niraifayalsul nindri yuruM
nedunggalamuM nelfenney nelfa yiluM
garar gamal gondraid dararg gendruM
gadafuril firaddang gabbug gale
Open the Pinyin Section in a New Tab
سِيرارْ بُنَرْكيَدِلَ وِيرَتَّمُن
تِرُكّاتُّبْ بَضِّ تِرُوٕنْ كادُن
بارارْ بَرَوُنعْجِيرْبْ بَيْنعِّيلِیُن
بَنْدَنَيْ نَلُّورُن باسُورْ نَلَّن
نِيرارْ نِرَيْوَیَلْسُوظْ نِنْدْرِ یُورُن
نيَدُنغْغَضَمُن نيَلْوٕنّيَیْ نيَلْوَا یِلُن
كارارْ كَمَظْ كُونْدْرَيْتْ تارارْكْ كيَنْدْرُن
كَدَوُورِلْ وِيرَتَّنغْ كابُّكْ كَضيَۤ


Open the Arabic Section in a New Tab
si:ɾɑ:r pʊn̺ʌrkɛ̝˞ɽɪlə ʋi:ɾʌ˞ʈʈʌmʉ̩m
t̪ɪɾɨkkɑ˞:ʈʈɨp pʌ˞ɭɭɪ· t̪ɪɾɨʋɛ̝˞ɳ kɑ˞:ɽɨm
pɑ:ɾɑ:r pʌɾʌʋʉ̩ɲʤi:rp pʌɪ̯ɲɲi:lɪɪ̯ɨm
pʌn̪d̪ʌ˞ɳʼʌɪ̯ n̺ʌllu:ɾʊm pɑ:su:r n̺ʌllʌm
n̺i:ɾɑ:r n̺ɪɾʌɪ̯ʋʌɪ̯ʌlsu˞:ɻ n̺ɪn̺d̺ʳɪ· ɪ̯u:ɾʊm
n̺ɛ̝˞ɽɨŋgʌ˞ɭʼʌmʉ̩m n̺ɛ̝lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯ n̺ɛ̝lʋɑ: ɪ̯ɪlɨm
kɑ:ɾɑ:r kʌmʌ˞ɻ ko̞n̺d̺ʳʌɪ̯t̪ t̪ɑ:ɾɑ:rk kɛ̝n̺d̺ʳɨm
kʌ˞ɽʌʋu:ɾɪl ʋi:ɾʌ˞ʈʈʌŋ kɑ:ppʉ̩k kʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
cīrār puṉaṟkeṭila vīraṭṭamum
tirukkāṭṭup paḷḷi tiruveṇ kāṭum
pārār paravuñcīrp paiññīliyum
pantaṇai nallūrum pācūr nallam
nīrār niṟaivayalcūḻ niṉṟi yūrum
neṭuṅkaḷamum nelveṇṇey nelvā yilum
kārār kamaḻ koṉṟait tārārk keṉṟum
kaṭavūril vīraṭṭaṅ kāppuk kaḷē
Open the Diacritic Section in a New Tab
сираар пюнaткэтылa вирaттaмюм
тырюккaттюп пaллы тырювэн кaтюм
паараар пaрaвюгнсирп пaыгнгнилыём
пaнтaнaы нaллурюм паасур нaллaм
нираар нырaывaялсулз нынры ёюрюм
нэтюнгкалaмюм нэлвэннэй нэлваа йылюм
кaраар камaлз конрaыт таараарк кэнрюм
катaвурыл вирaттaнг кaппюк калэa
Open the Russian Section in a New Tab
sih'rah'r punarkedila wih'raddamum
thi'rukkahddup pa'l'li thi'ruwe'n kahdum
pah'rah'r pa'rawungsih'rp pänggnihlijum
pa:ntha'nä :nalluh'rum pahzuh'r :nallam
:nih'rah'r :niräwajalzuhsh :ninri juh'rum
:nedungka'lamum :nelwe'n'nej :nelwah jilum
kah'rah'r kamash konräth thah'rah'rk kenrum
kadawuh'ril wih'raddang kahppuk ka'leh
Open the German Section in a New Tab
çiiraar pònarhkèdila viiratdamòm
thiròkkaatdòp palhlhi thiròvènh kaadòm
paaraar paravògnçiirp pâigngniiliyòm
panthanhâi nallöròm paaçör nallam
niiraar nirhâivayalçölz ninrhi yöròm
nèdòngkalhamòm nèlvènhnhèiy nèlvaa yeilòm
kaaraar kamalz konrhâith thaaraark kènrhòm
kadavöril viiratdang kaappòk kalhèè
ceiiraar punarhketila viiraittamum
thiruiccaaittup palhlhi thiruveinh caatum
paaraar paravuignceiirp paiigngniiliyum
painthanhai nalluurum paachuor nallam
niiraar nirhaivayalchuolz ninrhi yiuurum
netungcalhamum nelveinhnheyi nelva yiilum
caaraar camalz conrhaiith thaaraaric kenrhum
catavuuril viiraittang caappuic calhee
seeraar puna'rkedila veeraddamum
thirukkaaddup pa'l'li thiruve'n kaadum
paaraar paravunjseerp painjgneeliyum
pa:ntha'nai :nalloorum paasoor :nallam
:neeraar :ni'raivayalsoozh :nin'ri yoorum
:nedungka'lamum :nelve'n'ney :nelvaa yilum
kaaraar kamazh kon'raith thaaraark ken'rum
kadavooril veeraddang kaappuk ka'lae
Open the English Section in a New Tab
চীৰাৰ্ পুনৰ্কেটিল ৱীৰইটতমুম্
তিৰুক্কাইটটুপ্ পল্লি তিৰুৱেণ্ কাটুম্
পাৰাৰ্ পৰৱুঞ্চীৰ্প্ পৈঞ্ঞীলিয়ুম্
পণ্তণৈ ণল্লূৰুম্ পাচূৰ্ ণল্লম্
ণীৰাৰ্ ণিৰৈৱয়ল্চূইল ণিন্ৰি য়ূৰুম্
ণেটুঙকলমুম্ ণেল্ৱেণ্ণেয়্ ণেল্ৱা য়িলুম্
কাৰাৰ্ কমইল কোন্ৰৈত্ তাৰাৰ্ক্ কেন্ৰূম্
কতৱূৰিল্ ৱীৰইটতঙ কাপ্পুক্ কলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.