097 பொது
இக்கோயிலின் காணொலி மூடுக / திறக்க
காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001. 0425 2333535, 5370535. தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
இக்கோயிலின் படம் மூடுக / திறக்க
இத்திருப்பதிக வரலாற்றினை 283 ஆம் திருப்பதிக வரலாற்றிற் காண்க . குறிப்பு : இத்திருப்பதிகம் , இறைவன் வெளிநிற்கக் கண்ட அடியவரை நோக்கி , அவ்விறைவனது அடையாளங்கள் பலவற்றையும் பற்றி வினாவுதலாக அருளிச்செய்யப்பட்டமையின் , ` திருவினாத் திருத் தாண்டகம் ` என்னும் பெயருடையது . இதனை , ` வினாவிடைத் திருத் தாண்டகம் ` என்பாரும் உளர் . ` அறியான் வினாவும் , ஐய வினாவும் , அறிபொருள் வினாவும் ` என்னும் மூவகை வினாவுள் இஃது அறிபொருள் வினா . ` அறிவொப்புக் காண்டலும் , அவனறிவு தான்கோடலும் , மெய்ய வற்குக் காட்டலும் ` என்னும் அதன்வகை மூன்றனுள் , இஃது , அறி வொப்புக் காண்டல் என்க .
|