ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
    பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
    ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
    காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
    எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ ? கண், மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள் ?.

குறிப்புரை:

கண் ஆர் கழல் - கண் நிறைதற்கு ( மகிழ்வதற்கு ) ஏதுவாகிய திருவடி. ` கழலானது காலனைச் செற்றது உண்டோ ` என்க. அன்றி, ` கழலாற் செற்றது உண்டோ ` என உருபு விரித்துரைப்பினுமாம். எண்ணார் - மதியாதவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव प्रभु के दर्षन करने पर प्रभु को सस्वर वीणा बजाते हुए देखा। भूतगणों से घिरे हुए स्वरूप को देखा। भोग के लिये अनुचित विष को पान करते देखा। प्रलयाग्नि सदृष ज्योति वर्ण को देखा। पैर से यम को दुत्कारते हुए देखा। मंमथ को त्रिनेत्र से जलाते देखा। त्रिपुर के किलों को बाण से विनष्ट करते देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Does He play on the melodic veena?
Does He go forth Surrounded by the Bootha-Hosts?
Did He eat The uneatable and rare venom?
Does He blaze like The fire at the end of the Yuga?
Did His ankleted Foot-- sweet to behold--,
smite Yama?
Did He burn Kaama with the fire of His eye?
Did He smite The three citadels of those who reckoned Him not?
How is He,
our Lord,
whom you have beheld?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀯𑀻𑀡𑁃 𑀧𑀬𑀺𑀷𑁆𑀶 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀧𑀸𑀭𑀺𑀝𑀗𑁆𑀓𑀴𑁆 𑀧𑀮𑀘𑀽𑀵𑀧𑁆 𑀧𑁄𑀦𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀉𑀡𑁆𑀡𑀸 𑀯𑀭𑀼𑀦𑀜𑁆𑀘 𑀫𑀼𑀡𑁆𑀝 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀊𑀵𑀺𑀢𑁆𑀢𑀻 𑀬𑀷𑁆𑀷 𑀑𑁆𑀴𑀺𑀢𑀸 𑀷𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀓𑀵𑀮𑁆𑀓𑀸𑀮𑀶𑁆 𑀘𑁂𑁆𑀶𑁆𑀶 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑀸𑀫𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀡𑀵𑀮𑀸𑀶𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀺𑀧𑀼𑀭𑀗𑁆𑀓 𑀴𑁂𑁆𑀬𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑁄
𑀏𑁆𑀯𑁆𑀯𑀓𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পণ্ণার্ন্দ ৱীণৈ পযিণ্ড্র তুণ্ডো
পারিডঙ্গৰ‍্ পলসূৰ়প্ পোন্দ তুণ্ডো
উণ্ণা ৱরুনঞ্জ মুণ্ড তুণ্ডো
ঊৰ়িত্তী যন়্‌ন় ওৰিদা ন়ুণ্ডো
কণ্ণার্ কৰ়ল্গালর়্‌ সেট্র তুণ্ডো
কামন়ৈযুঙ্ কণ্ণৰ়লার়্‌ কায্ন্দ তুণ্ডো
এণ্ণার্ তিরিবুরঙ্গ ৰেয্দ তুণ্ডো
এৱ্ৱহৈযেম্ পিরান়ারৈক্ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
पण्णार्न्द वीणै पयिण्ड्र तुण्डो
पारिडङ्गळ् पलसूऴप् पोन्द तुण्डो
उण्णा वरुनञ्ज मुण्ड तुण्डो
ऊऴित्ती यऩ्ऩ ऒळिदा ऩुण्डो
कण्णार् कऴल्गालऱ् सॆट्र तुण्डो
कामऩैयुङ् कण्णऴलाऱ् काय्न्द तुण्डो
ऎण्णार् तिरिबुरङ्ग ळॆय्द तुण्डो
ऎव्वहैयॆम् पिराऩारैक् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಪಣ್ಣಾರ್ಂದ ವೀಣೈ ಪಯಿಂಡ್ರ ತುಂಡೋ
ಪಾರಿಡಂಗಳ್ ಪಲಸೂೞಪ್ ಪೋಂದ ತುಂಡೋ
ಉಣ್ಣಾ ವರುನಂಜ ಮುಂಡ ತುಂಡೋ
ಊೞಿತ್ತೀ ಯನ್ನ ಒಳಿದಾ ನುಂಡೋ
ಕಣ್ಣಾರ್ ಕೞಲ್ಗಾಲಱ್ ಸೆಟ್ರ ತುಂಡೋ
ಕಾಮನೈಯುಙ್ ಕಣ್ಣೞಲಾಱ್ ಕಾಯ್ಂದ ತುಂಡೋ
ಎಣ್ಣಾರ್ ತಿರಿಬುರಂಗ ಳೆಯ್ದ ತುಂಡೋ
ಎವ್ವಹೈಯೆಂ ಪಿರಾನಾರೈಕ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
పణ్ణార్ంద వీణై పయిండ్ర తుండో
పారిడంగళ్ పలసూళప్ పోంద తుండో
ఉణ్ణా వరునంజ ముండ తుండో
ఊళిత్తీ యన్న ఒళిదా నుండో
కణ్ణార్ కళల్గాలఱ్ సెట్ర తుండో
కామనైయుఙ్ కణ్ణళలాఱ్ కాయ్ంద తుండో
ఎణ్ణార్ తిరిబురంగ ళెయ్ద తుండో
ఎవ్వహైయెం పిరానారైక్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණ්ණාර්න්ද වීණෛ පයින්‍ර තුණ්ඩෝ
පාරිඩංගළ් පලසූළප් පෝන්ද තුණ්ඩෝ
උණ්ණා වරුනඥ්ජ මුණ්ඩ තුණ්ඩෝ
ඌළිත්තී යන්න ඔළිදා නුණ්ඩෝ
කණ්ණාර් කළල්හාලර් සෙට්‍ර තුණ්ඩෝ
කාමනෛයුඞ් කණ්ණළලාර් කාය්න්ද තුණ්ඩෝ
එණ්ණාර් තිරිබුරංග ළෙය්ද තුණ්ඩෝ
එව්වහෛයෙම් පිරානාරෛක් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
പണ്ണാര്‍ന്ത വീണൈ പയിന്‍റ തുണ്ടോ
പാരിടങ്കള്‍ പലചൂഴപ് പോന്ത തുണ്ടോ
ഉണ്ണാ വരുനഞ്ച മുണ്ട തുണ്ടോ
ഊഴിത്തീ യന്‍ന ഒളിതാ നുണ്ടോ
കണ്ണാര്‍ കഴല്‍കാലറ് ചെറ്റ തുണ്ടോ
കാമനൈയുങ് കണ്ണഴലാറ് കായ്ന്ത തുണ്ടോ
എണ്ണാര്‍ തിരിപുരങ്ക ളെയ്ത തുണ്ടോ
എവ്വകൈയെം പിരാനാരൈക് കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
ปะณณารนถะ วีณาย ปะยิณระ ถุณโด
ปาริดะงกะล ปะละจูฬะป โปนถะ ถุณโด
อุณณา วะรุนะญจะ มุณดะ ถุณโด
อูฬิถถี ยะณณะ โอะลิถา ณุณโด
กะณณาร กะฬะลกาละร เจะรระ ถุณโด
กามะณายยุง กะณณะฬะลาร กายนถะ ถุณโด
เอะณณาร ถิริปุระงกะ เละยถะ ถุณโด
เอะววะกายเยะม ปิราณารายก กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္နာရ္န္ထ ဝီနဲ ပယိန္ရ ထုန္ေတာ
ပာရိတင္ကလ္ ပလစူလပ္ ေပာန္ထ ထုန္ေတာ
အုန္နာ ဝရုနည္စ မုန္တ ထုန္ေတာ
အူလိထ္ထီ ယန္န ေအာ့လိထာ နုန္ေတာ
ကန္နာရ္ ကလလ္ကာလရ္ ေစ့ရ္ရ ထုန္ေတာ
ကာမနဲယုင္ ကန္နလလာရ္ ကာယ္န္ထ ထုန္ေတာ
ေအ့န္နာရ္ ထိရိပုရင္က ေလ့ယ္ထ ထုန္ေတာ
ေအ့ဝ္ဝကဲေယ့မ္ ပိရာနာရဲက္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
パニ・ナーリ・ニ・タ ヴィーナイ パヤニ・ラ トゥニ・トー
パーリタニ・カリ・ パラチューラピ・ ポーニ・タ トゥニ・トー
ウニ・ナー ヴァルナニ・サ ムニ・タ トゥニ・トー
ウーリタ・ティー ヤニ・ナ オリター ヌニ・トー
カニ・ナーリ・ カラリ・カーラリ・ セリ・ラ トゥニ・トー
カーマニイユニ・ カニ・ナララーリ・ カーヤ・ニ・タ トゥニ・トー
エニ・ナーリ・ ティリプラニ・カ レヤ・タ トゥニ・トー
エヴ・ヴァカイイェミ・ ピラーナーリイク・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
bannarnda finai bayindra dundo
baridanggal balasulab bonda dundo
unna farunanda munda dundo
uliddi yanna olida nundo
gannar galalgalar sedra dundo
gamanaiyung gannalalar gaynda dundo
ennar diriburangga leyda dundo
effahaiyeM biranaraig ganda fare
Open the Pinyin Section in a New Tab
بَنّارْنْدَ وِينَيْ بَیِنْدْرَ تُنْدُوۤ
بارِدَنغْغَضْ بَلَسُوظَبْ بُوۤنْدَ تُنْدُوۤ
اُنّا وَرُنَنعْجَ مُنْدَ تُنْدُوۤ
اُوظِتِّي یَنَّْ اُوضِدا نُنْدُوۤ
كَنّارْ كَظَلْغالَرْ سيَتْرَ تُنْدُوۤ
كامَنَيْیُنغْ كَنَّظَلارْ كایْنْدَ تُنْدُوۤ
يَنّارْ تِرِبُرَنغْغَ ضيَیْدَ تُنْدُوۤ
يَوَّحَيْیيَن بِرانارَيْكْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɳɳɑ:rn̪d̪ə ʋi˞:ɳʼʌɪ̯ pʌɪ̯ɪn̺d̺ʳə t̪ɨ˞ɳɖo:
pɑ:ɾɪ˞ɽʌŋgʌ˞ɭ pʌlʌsu˞:ɻʌp po:n̪d̪ə t̪ɨ˞ɳɖo:
ʷʊ˞ɳɳɑ: ʋʌɾɨn̺ʌɲʤə mʊ˞ɳɖə t̪ɨ˞ɳɖo:
ʷu˞:ɻɪt̪t̪i· ɪ̯ʌn̺n̺ə ʷo̞˞ɭʼɪðɑ: n̺ɨ˞ɳɖo:
kʌ˞ɳɳɑ:r kʌ˞ɻʌlxɑ:lʌr sɛ̝t̺t̺ʳə t̪ɨ˞ɳɖo:
kɑ:mʌn̺ʌjɪ̯ɨŋ kʌ˞ɳɳʌ˞ɻʌlɑ:r kɑ:ɪ̯n̪d̪ə t̪ɨ˞ɳɖo:
ʲɛ̝˞ɳɳɑ:r t̪ɪɾɪβʉ̩ɾʌŋgə ɭɛ̝ɪ̯ðə t̪ɨ˞ɳɖo:
ʲɛ̝ʊ̯ʋʌxʌjɪ̯ɛ̝m pɪɾɑ:n̺ɑ:ɾʌɪ̯k kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
paṇṇārnta vīṇai payiṉṟa tuṇṭō
pāriṭaṅkaḷ palacūḻap pōnta tuṇṭō
uṇṇā varunañca muṇṭa tuṇṭō
ūḻittī yaṉṉa oḷitā ṉuṇṭō
kaṇṇār kaḻalkālaṟ ceṟṟa tuṇṭō
kāmaṉaiyuṅ kaṇṇaḻalāṟ kāynta tuṇṭō
eṇṇār tiripuraṅka ḷeyta tuṇṭō
evvakaiyem pirāṉāraik kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
пaннаарнтa винaы пaйынрa тюнтоо
паарытaнгкал пaлaсулзaп поонтa тюнтоо
юннаа вaрюнaгнсa мюнтa тюнтоо
улзытти яннa олытаа нюнтоо
каннаар калзaлкaлaт сэтрa тюнтоо
кaмaнaыёнг каннaлзaлаат кaйнтa тюнтоо
эннаар тырыпюрaнгка лэйтa тюнтоо
эввaкaыем пыраанаарaык кантa ваарэa
Open the Russian Section in a New Tab
pa'n'nah'r:ntha wih'nä pajinra thu'ndoh
pah'ridangka'l palazuhshap poh:ntha thu'ndoh
u'n'nah wa'ru:nangza mu'nda thu'ndoh
uhshiththih janna o'lithah nu'ndoh
ka'n'nah'r kashalkahlar zerra thu'ndoh
kahmanäjung ka'n'nashalahr kahj:ntha thu'ndoh
e'n'nah'r thi'ripu'rangka 'lejtha thu'ndoh
ewwakäjem pi'rahnah'räk ka'nda wahreh
Open the German Section in a New Tab
panhnhaarntha viinhâi payeinrha thònhtoo
paaridangkalh palaçölzap poontha thònhtoo
ònhnhaa varònagnça mònhda thònhtoo
ö1ziththii yanna olhithaa nònhtoo
kanhnhaar kalzalkaalarh çèrhrha thònhtoo
kaamanâiyòng kanhnhalzalaarh kaaiyntha thònhtoo
ènhnhaar thiripòrangka lhèiytha thònhtoo
èvvakâiyèm piraanaarâik kanhda vaarhèè
painhnhaarintha viinhai payiinrha thuinhtoo
paaritangcalh palachuolzap poointha thuinhtoo
uinhnhaa varunaigncea muinhta thuinhtoo
uulziiththii yanna olhithaa nuinhtoo
cainhnhaar calzalcaalarh cerhrha thuinhtoo
caamanaiyung cainhnhalzalaarh caayiintha thuinhtoo
einhnhaar thiripurangca lheyitha thuinhtoo
evvakaiyiem piraanaaraiic cainhta varhee
pa'n'naar:ntha vee'nai payin'ra thu'ndoa
paaridangka'l palasoozhap poa:ntha thu'ndoa
u'n'naa varu:nanjsa mu'nda thu'ndoa
oozhiththee yanna o'lithaa nu'ndoa
ka'n'naar kazhalkaala'r se'r'ra thu'ndoa
kaamanaiyung ka'n'nazhalaa'r kaay:ntha thu'ndoa
e'n'naar thiripurangka 'leytha thu'ndoa
evvakaiyem piraanaaraik ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
পণ্নাৰ্ণ্ত ৱীণৈ পয়িন্ৰ তুণ্টো
পাৰিতঙকল্ পলচূলপ্ পোণ্ত তুণ্টো
উণ্না ৱৰুণঞ্চ মুণ্ত তুণ্টো
ঊলীত্তী য়ন্ন ওলিতা নূণ্টো
কণ্নাৰ্ কলল্কালৰ্ চেৰ্ৰ তুণ্টো
কামনৈয়ুঙ কণ্ণললাৰ্ কায়্ণ্ত তুণ্টো
এণ্নাৰ্ তিৰিপুৰঙক লেয়্ত তুণ্টো
এৱ্ৱকৈয়েম্ পিৰানাৰৈক্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.