ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

நீறுடைய திருமேனி பாக முண்டோ
    நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
    கொல்புலித்தோ லுடையுண்டோகொண்டவேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
    அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
    எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ ? கூத்துமுண்டோ ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள் ?.

குறிப்புரை:

` பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் ` ( தி.8 திருவா. திருக்கோத்தும்பி. 18) என்று அருளியவாறு. அம்மை பாகத்தில் சந்தனம் இருக்க, தன் பாகத்தில் மட்டுமே நீறுபூசியிருத்தலின், ` நீறுடைய திருமேனி பாகம் உண்டோ ` என்று அருளினார். ` பாகம் ` என்புழி, ` பாகமாய் ` என ஆக்கம் வருவித்து உரைக்க. ` முற்றும் ` என்பதற்கு முற்றுதலும் என உரைக்க. முற்றுதல் - முதிர்தல் ; ( நெருப்பு ) மிகுதல். கூறு உடைய - கூறுபடுத்தலை உடைய. ` கூறுடைய ` என்பது, எதுகை நோக்கித் திரிந்தது என்றலும் ஆம். ` கொண்ட வேடம் ` என்பது, முன்னும் பின்னும் சென்று எல்லாவற்றோடும் இயையும். ` நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றுதல் ` முதலியன வேடத்திற்கு உறுப்புக்களாதலின், வேடம் முற்றுதல் உண்டோ என்றது, சினை வினையை முதலொடு சார்த்தி முடித்ததாக உரைக்க. ` அளவிலாத கொடி ` என இயையும். அளவிலாமை - ஒப்பாதல், உயர்வாதல் இல்லாமை. இலயம் - கூத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे आराध्यदेव प्रभु के दर्षन करने पर प्रभु की दिव्य देह में त्रिपुण्ड्र धारण करते देखा। माथे पर अकेले एक ही चक्षु को देखा। हाथ में परषु धारण किए हुए देखा। व्याघ्रचर्म वस्त्र धारण करने वाले को देखा। जटा में गंगाधारी प्रभु को देखा। भुजंग और उसके पास अर्धचन्द्र को सुषोभित देखा। वृषभ ध्वजा को अलंकृत देखा। वहाँ भव्य नृत्य करने वाले नटराज प्रभु को देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Is part of His sacred person bedaubed with ash?
Does He have an eye of fire in his forehead?
Does He have in His hand a cruel mazhu that cuts?
Is He clad in the skin of a murderous tiger?
Does His Guise sport a river on His matted crest?
Is there A snake?
Is there a crescent near that?
Is there A flag that sports a peerless Bull?
Does He dance?
How is He,
our lord,
Whom you have beheld?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑀼𑀝𑁃𑀬 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀧𑀸𑀓 𑀫𑀼𑀡𑁆𑀝𑁄
𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀫𑁂 𑀮𑁄𑁆𑀶𑁆𑀶𑁃𑀓𑁆𑀓𑀡𑁆 𑀫𑀼𑀶𑁆𑀶𑀼 𑀫𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑀽𑀶𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁆 𑀓𑁃𑀬𑀺 𑀮𑀼𑀡𑁆𑀝𑁄
𑀓𑁄𑁆𑀮𑁆𑀧𑀼𑀮𑀺𑀢𑁆𑀢𑁄 𑀮𑀼𑀝𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑁄𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀯𑁂𑀝𑀫𑁆
𑀆𑀶𑀼𑀝𑁃𑀬 𑀘𑀝𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑁄 𑀅𑀭𑀯 𑀫𑀼𑀡𑁆𑀝𑁄
𑀅𑀢𑀷𑀭𑀼𑀓𑁂 𑀧𑀺𑀶𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑁄 𑀅𑀴𑀯𑀺 𑀮𑀸𑀢
𑀏𑀶𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀼𑀡𑁆𑀝𑁄 𑀇𑀮𑀬 𑀫𑀼𑀡𑁆𑀝𑁄
𑀏𑁆𑀯𑁆𑀯𑀓𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑀺𑀭𑀸𑀷𑀸𑀭𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ুডৈয তিরুমেন়ি পাহ মুণ্ডো
নেট্রিমে লোট্রৈক্কণ্ মুট্রু মুণ্ডো
কূর়ুডৈয কোডুমৰ়ুৱাৰ‍্ কৈযি লুণ্ডো
কোল্বুলিত্তো লুডৈযুণ্ডোহোণ্ডৱেডম্
আর়ুডৈয সডৈযুণ্ডো অরৱ মুণ্ডো
অদন়রুহে পির়ৈযুণ্ডো অৰৱি লাদ
এর়ুডৈয কোডিযুণ্ডো ইলয মুণ্ডো
এৱ্ৱহৈযেম্ পিরান়ারৈক্ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோகொண்டவேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோகொண்டவேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
नीऱुडैय तिरुमेऩि पाह मुण्डो
नॆट्रिमे लॊट्रैक्कण् मुट्रु मुण्डो
कूऱुडैय कॊडुमऴुवाळ् कैयि लुण्डो
कॊल्बुलित्तो लुडैयुण्डोहॊण्डवेडम्
आऱुडैय सडैयुण्डो अरव मुण्डो
अदऩरुहे पिऱैयुण्डो अळवि लाद
एऱुडैय कॊडियुण्डो इलय मुण्डो
ऎव्वहैयॆम् पिराऩारैक् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱುಡೈಯ ತಿರುಮೇನಿ ಪಾಹ ಮುಂಡೋ
ನೆಟ್ರಿಮೇ ಲೊಟ್ರೈಕ್ಕಣ್ ಮುಟ್ರು ಮುಂಡೋ
ಕೂಱುಡೈಯ ಕೊಡುಮೞುವಾಳ್ ಕೈಯಿ ಲುಂಡೋ
ಕೊಲ್ಬುಲಿತ್ತೋ ಲುಡೈಯುಂಡೋಹೊಂಡವೇಡಂ
ಆಱುಡೈಯ ಸಡೈಯುಂಡೋ ಅರವ ಮುಂಡೋ
ಅದನರುಹೇ ಪಿಱೈಯುಂಡೋ ಅಳವಿ ಲಾದ
ಏಱುಡೈಯ ಕೊಡಿಯುಂಡೋ ಇಲಯ ಮುಂಡೋ
ಎವ್ವಹೈಯೆಂ ಪಿರಾನಾರೈಕ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నీఱుడైయ తిరుమేని పాహ ముండో
నెట్రిమే లొట్రైక్కణ్ ముట్రు ముండో
కూఱుడైయ కొడుమళువాళ్ కైయి లుండో
కొల్బులిత్తో లుడైయుండోహొండవేడం
ఆఱుడైయ సడైయుండో అరవ ముండో
అదనరుహే పిఱైయుండో అళవి లాద
ఏఱుడైయ కొడియుండో ఇలయ ముండో
ఎవ్వహైయెం పిరానారైక్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරුඩෛය තිරුමේනි පාහ මුණ්ඩෝ
නෙට්‍රිමේ ලොට්‍රෛක්කණ් මුට්‍රු මුණ්ඩෝ
කූරුඩෛය කොඩුමළුවාළ් කෛයි ලුණ්ඩෝ
කොල්බුලිත්තෝ ලුඩෛයුණ්ඩෝහොණ්ඩවේඩම්
ආරුඩෛය සඩෛයුණ්ඩෝ අරව මුණ්ඩෝ
අදනරුහේ පිරෛයුණ්ඩෝ අළවි ලාද
ඒරුඩෛය කොඩියුණ්ඩෝ ඉලය මුණ්ඩෝ
එව්වහෛයෙම් පිරානාරෛක් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
നീറുടൈയ തിരുമേനി പാക മുണ്ടോ
നെറ്റിമേ ലൊറ്റൈക്കണ്‍ മുറ്റു മുണ്ടോ
കൂറുടൈയ കൊടുമഴുവാള്‍ കൈയി ലുണ്ടോ
കൊല്‍പുലിത്തോ ലുടൈയുണ്ടോകൊണ്ടവേടം
ആറുടൈയ ചടൈയുണ്ടോ അരവ മുണ്ടോ
അതനരുകേ പിറൈയുണ്ടോ അളവി ലാത
ഏറുടൈയ കൊടിയുണ്ടോ ഇലയ മുണ്ടോ
എവ്വകൈയെം പിരാനാരൈക് കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
นีรุดายยะ ถิรุเมณิ ปากะ มุณโด
เนะรริเม โละรรายกกะณ มุรรุ มุณโด
กูรุดายยะ โกะดุมะฬุวาล กายยิ ลุณโด
โกะลปุลิถโถ ลุดายยุณโดโกะณดะเวดะม
อารุดายยะ จะดายยุณโด อระวะ มุณโด
อถะณะรุเก ปิรายยุณโด อละวิ ลาถะ
เอรุดายยะ โกะดิยุณโด อิละยะ มุณโด
เอะววะกายเยะม ปิราณารายก กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရုတဲယ ထိရုေမနိ ပာက မုန္ေတာ
ေန့ရ္ရိေမ ေလာ့ရ္ရဲက္ကန္ မုရ္ရု မုန္ေတာ
ကူရုတဲယ ေကာ့တုမလုဝာလ္ ကဲယိ လုန္ေတာ
ေကာ့လ္ပုလိထ္ေထာ လုတဲယုန္ေတာေကာ့န္တေဝတမ္
အာရုတဲယ စတဲယုန္ေတာ အရဝ မုန္ေတာ
အထနရုေက ပိရဲယုန္ေတာ အလဝိ လာထ
ေအရုတဲယ ေကာ့တိယုန္ေတာ အိလယ မုန္ေတာ
ေအ့ဝ္ဝကဲေယ့မ္ ပိရာနာရဲက္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ニールタイヤ ティルメーニ パーカ ムニ・トー
ネリ・リメー ロリ・リイク・カニ・ ムリ・ル ムニ・トー
クールタイヤ コトゥマルヴァーリ・ カイヤ ルニ・トー
コリ・プリタ・トー ルタイユニ・トーコニ・タヴェータミ・
アールタイヤ サタイユニ・トー アラヴァ ムニ・トー
アタナルケー ピリイユニ・トー アラヴィ ラータ
エールタイヤ コティユニ・トー イラヤ ムニ・トー
エヴ・ヴァカイイェミ・ ピラーナーリイク・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
nirudaiya dirumeni baha mundo
nedrime lodraiggan mudru mundo
gurudaiya godumalufal gaiyi lundo
golbuliddo ludaiyundohondafedaM
arudaiya sadaiyundo arafa mundo
adanaruhe biraiyundo alafi lada
erudaiya godiyundo ilaya mundo
effahaiyeM biranaraig ganda fare
Open the Pinyin Section in a New Tab
نِيرُدَيْیَ تِرُميَۤنِ باحَ مُنْدُوۤ
نيَتْرِميَۤ لُوتْرَيْكَّنْ مُتْرُ مُنْدُوۤ
كُورُدَيْیَ كُودُمَظُوَاضْ كَيْیِ لُنْدُوۤ
كُولْبُلِتُّوۤ لُدَيْیُنْدُوۤحُونْدَوٕۤدَن
آرُدَيْیَ سَدَيْیُنْدُوۤ اَرَوَ مُنْدُوۤ
اَدَنَرُحيَۤ بِرَيْیُنْدُوۤ اَضَوِ لادَ
يَۤرُدَيْیَ كُودِیُنْدُوۤ اِلَیَ مُنْدُوۤ
يَوَّحَيْیيَن بِرانارَيْكْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾɨ˞ɽʌjɪ̯ə t̪ɪɾɨme:n̺ɪ· pɑ:xə mʊ˞ɳɖo:
n̺ɛ̝t̺t̺ʳɪme· lo̞t̺t̺ʳʌjccʌ˞ɳ mʊt̺t̺ʳɨ mʊ˞ɳɖo:
ku:ɾʊ˞ɽʌjɪ̯ə ko̞˞ɽɨmʌ˞ɻɨʋɑ˞:ɭ kʌjɪ̯ɪ· lʊ˞ɳɖo:
ko̞lβʉ̩lɪt̪t̪o· lʊ˞ɽʌjɪ̯ɨ˞ɳɖo:xo̞˞ɳɖʌʋe˞:ɽʌm
ˀɑ:ɾɨ˞ɽʌjɪ̯ə sʌ˞ɽʌjɪ̯ɨ˞ɳɖo· ˀʌɾʌʋə mʊ˞ɳɖo:
ˀʌðʌn̺ʌɾɨxe· pɪɾʌjɪ̯ɨ˞ɳɖo· ˀʌ˞ɭʼʌʋɪ· lɑ:ðʌ
ʲe:ɾɨ˞ɽʌjɪ̯ə ko̞˞ɽɪɪ̯ɨ˞ɳɖo· ʲɪlʌɪ̯ə mʊ˞ɳɖo:
ʲɛ̝ʊ̯ʋʌxʌjɪ̯ɛ̝m pɪɾɑ:n̺ɑ:ɾʌɪ̯k kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nīṟuṭaiya tirumēṉi pāka muṇṭō
neṟṟimē loṟṟaikkaṇ muṟṟu muṇṭō
kūṟuṭaiya koṭumaḻuvāḷ kaiyi luṇṭō
kolpulittō luṭaiyuṇṭōkoṇṭavēṭam
āṟuṭaiya caṭaiyuṇṭō arava muṇṭō
ataṉarukē piṟaiyuṇṭō aḷavi lāta
ēṟuṭaiya koṭiyuṇṭō ilaya muṇṭō
evvakaiyem pirāṉāraik kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
нирютaыя тырюмэaны паака мюнтоо
нэтрымэa лотрaыккан мютрю мюнтоо
курютaыя котюмaлзюваал кaыйы люнтоо
колпюлыттоо лютaыёнтооконтaвэaтaм
аарютaыя сaтaыёнтоо арaвa мюнтоо
атaнaрюкэa пырaыёнтоо алaвы лаатa
эaрютaыя котыёнтоо ылaя мюнтоо
эввaкaыем пыраанаарaык кантa ваарэa
Open the Russian Section in a New Tab
:nihrudäja thi'rumehni pahka mu'ndoh
:nerrimeh lorräkka'n murru mu'ndoh
kuhrudäja kodumashuwah'l käji lu'ndoh
kolpuliththoh ludäju'ndohko'ndawehdam
ahrudäja zadäju'ndoh a'rawa mu'ndoh
athana'rukeh piräju'ndoh a'lawi lahtha
ehrudäja kodiju'ndoh ilaja mu'ndoh
ewwakäjem pi'rahnah'räk ka'nda wahreh
Open the German Section in a New Tab
niirhòtâiya thiròmèèni paaka mònhtoo
nèrhrhimèè lorhrhâikkanh mòrhrhò mònhtoo
körhòtâiya kodòmalzòvaalh kâiyei lònhtoo
kolpòliththoo lòtâiyònhtookonhdavèèdam
aarhòtâiya çatâiyònhtoo arava mònhtoo
athanaròkèè pirhâiyònhtoo alhavi laatha
èèrhòtâiya kodiyònhtoo ilaya mònhtoo
èvvakâiyèm piraanaarâik kanhda vaarhèè
niirhutaiya thirumeeni paaca muinhtoo
nerhrhimee lorhrhaiiccainh murhrhu muinhtoo
cuurhutaiya cotumalzuvalh kaiyii luinhtoo
colpuliiththoo lutaiyuinhtoocoinhtaveetam
aarhutaiya ceataiyuinhtoo arava muinhtoo
athanarukee pirhaiyuinhtoo alhavi laatha
eerhutaiya cotiyuinhtoo ilaya muinhtoo
evvakaiyiem piraanaaraiic cainhta varhee
:nee'rudaiya thirumaeni paaka mu'ndoa
:ne'r'rimae lo'r'raikka'n mu'r'ru mu'ndoa
koo'rudaiya kodumazhuvaa'l kaiyi lu'ndoa
kolpuliththoa ludaiyu'ndoako'ndavaedam
aa'rudaiya sadaiyu'ndoa arava mu'ndoa
athanarukae pi'raiyu'ndoa a'lavi laatha
ae'rudaiya kodiyu'ndoa ilaya mu'ndoa
evvakaiyem piraanaaraik ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
ণীৰূটৈয় তিৰুমেনি পাক মুণ্টো
ণেৰ্ৰিমে লোৰ্ৰৈক্কণ্ মুৰ্ৰূ মুণ্টো
কূৰূটৈয় কোটুমলুৱাল্ কৈয়ি লুণ্টো
কোল্পুলিত্তো লুটৈয়ুণ্টোকোণ্তৱেতম্
আৰূটৈয় চটৈয়ুণ্টো অৰৱ মুণ্টো
অতনৰুকে পিৰৈয়ুণ্টো অলৱি লাত
এৰূটৈয় কোটিয়ুণ্টো ইলয় মুণ্টো
এৱ্ৱকৈয়েম্ পিৰানাৰৈক্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.