ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
    அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
    பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
    கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
    மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மறைவல்லவனும், மாதவத்தவனும் ஆகிய சிவ பெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன். கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன். பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன். பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்று புகுதலைக் கண்டேன். அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன். அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன் ; கையில் கனலும் கண்டேன். அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன். அவனை நான் கண்டவாறு இது. அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை:

அலைத்து ஓடு - அலைவீசி ஓடும் தன்மையை உடைய. ` திரிவார் கை ` என, உடம்பொடு புணர்த்ததனால், ` திரிதல் கண்டேன் ` என்பதும் கொள்ளப்படும். ` மேற்றளியே ` என்புழி, ` மேற்றளிக் கண்ணே ` என உருபு விரிக்க. கனல் கையில் உளதாதல் வெளிப்படை. வலித்து - இறுக்கி. மாதவன் - பெரிய தவக்கோலத்தை உடையவன். `( நான் ) கண்டவாறு இது ; இவ்வாறு நீவிரும் கண்டதுண்டோ ?` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
तापसा प्रभु वेद विज्ञ प्रभु को स्वप्न में देखना पर, वहाँ मैंने प्रभु का कर्णाभूषण देखा। जटा में गंगा को देखा। आरग्वध माला को धारण करते हुए देखा। भिक्षा के लिए घर-घर फिरते समय हाथ में भुजंग को देखा। तिरुप्पल़नम कच्चित् तिरु मेट्रळि आदि स्थलों में प्रभु को प्र्रतिष्ठित देखा। निषान से अंकित वृषभ को देखा। हाथ में अग्नि ज्वाला को देखा। कटि में हिरण चर्म वस्त्र को देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I beheld the rushing,
billowy Ganga in His matted hair;
I beheld Him decked with a garland of blown konrai;
I beheld a snake in His hand as He rushed forth seeking alms;
I beld Him during the day as He entered Pazhanam;
I beheld Him enshrined at noisy Kacchi Metrali;
I beheld His dark throat and also the fire;
I beheld on His waist The tightly-worn deer-skin;
it is thus,
even thus,
that I beheld The great tapaswi of the Vedas.
(Was it even so that you beheld Him?
)
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀮𑁃𑀢𑁆𑀢𑁄𑀝𑀼 𑀧𑀼𑀷𑀶𑁆𑀓𑀗𑁆𑀓𑁃 𑀘𑀝𑁃𑀬𑀺𑀶𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀅𑀮𑀭𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃𑀢𑁆 𑀢𑀸𑀭𑀡𑀺𑀦𑁆𑀢 𑀯𑀸𑀶𑀼 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀧𑀮𑀺𑀓𑁆𑀓𑁄𑀝𑀺𑀢𑁆 𑀢𑀺𑀭𑀺𑀯𑀸𑀭𑁆𑀓𑁃𑀧𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀧𑀵𑀷𑀫𑁆 𑀧𑀼𑀓𑀼𑀯𑀸𑀭𑁃𑀧𑁆 𑀧𑀓𑀮𑁂 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀮𑀺𑀓𑁆𑀓𑀘𑁆𑀘𑀺 𑀫𑁂𑀶𑁆𑀶𑀴𑀺𑀬𑁂 𑀬𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀶𑁃𑀫𑀺𑀝𑀶𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆 𑀓𑀷𑀮𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀯𑀮𑀺𑀢𑁆𑀢𑀼𑀝𑀼𑀢𑁆𑀢 𑀫𑀸𑀷𑁆𑀢𑁄𑀮𑁆 𑀅𑀭𑁃𑀬𑀺𑀶𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀫𑀶𑁃𑀯𑀮𑁆𑀮 𑀫𑀸𑀢𑀯𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অলৈত্তোডু পুন়র়্‌কঙ্গৈ সডৈযির়্‌ কণ্ডেন়্‌
অলর্গোণ্ড্রৈত্ তারণিন্দ ৱার়ু কণ্ডেন়্‌
পলিক্কোডিত্ তিরিৱার্গৈপ্ পাম্বু কণ্ডেন়্‌
পৰ়ন়ম্ পুহুৱারৈপ্ পহলে কণ্ডেন়্‌
কলিক্কচ্চি মেট্রৰিযে যিরুক্কক্ কণ্ডেন়্‌
কর়ৈমিডর়ুঙ্ কণ্ডেন়্‌ কন়লুঙ্ কণ্ডেন়্‌
ৱলিত্তুডুত্ত মান়্‌দোল্ অরৈযির়্‌ কণ্ডেন়্‌
মর়ৈৱল্ল মাদৱন়ৈক্ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
अलैत्तोडु पुऩऱ्कङ्गै सडैयिऱ् कण्डेऩ्
अलर्गॊण्ड्रैत् तारणिन्द वाऱु कण्डेऩ्
पलिक्कोडित् तिरिवार्गैप् पाम्बु कण्डेऩ्
पऴऩम् पुहुवारैप् पहले कण्डेऩ्
कलिक्कच्चि मेट्रळिये यिरुक्कक् कण्डेऩ्
कऱैमिडऱुङ् कण्डेऩ् कऩलुङ् कण्डेऩ्
वलित्तुडुत्त माऩ्दोल् अरैयिऱ् कण्डेऩ्
मऱैवल्ल मादवऩैक् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಅಲೈತ್ತೋಡು ಪುನಱ್ಕಂಗೈ ಸಡೈಯಿಱ್ ಕಂಡೇನ್
ಅಲರ್ಗೊಂಡ್ರೈತ್ ತಾರಣಿಂದ ವಾಱು ಕಂಡೇನ್
ಪಲಿಕ್ಕೋಡಿತ್ ತಿರಿವಾರ್ಗೈಪ್ ಪಾಂಬು ಕಂಡೇನ್
ಪೞನಂ ಪುಹುವಾರೈಪ್ ಪಹಲೇ ಕಂಡೇನ್
ಕಲಿಕ್ಕಚ್ಚಿ ಮೇಟ್ರಳಿಯೇ ಯಿರುಕ್ಕಕ್ ಕಂಡೇನ್
ಕಱೈಮಿಡಱುಙ್ ಕಂಡೇನ್ ಕನಲುಙ್ ಕಂಡೇನ್
ವಲಿತ್ತುಡುತ್ತ ಮಾನ್ದೋಲ್ ಅರೈಯಿಱ್ ಕಂಡೇನ್
ಮಱೈವಲ್ಲ ಮಾದವನೈಕ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
అలైత్తోడు పునఱ్కంగై సడైయిఱ్ కండేన్
అలర్గొండ్రైత్ తారణింద వాఱు కండేన్
పలిక్కోడిత్ తిరివార్గైప్ పాంబు కండేన్
పళనం పుహువారైప్ పహలే కండేన్
కలిక్కచ్చి మేట్రళియే యిరుక్కక్ కండేన్
కఱైమిడఱుఙ్ కండేన్ కనలుఙ్ కండేన్
వలిత్తుడుత్త మాన్దోల్ అరైయిఱ్ కండేన్
మఱైవల్ల మాదవనైక్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අලෛත්තෝඩු පුනර්කංගෛ සඩෛයිර් කණ්ඩේන්
අලර්හොන්‍රෛත් තාරණින්ද වාරු කණ්ඩේන්
පලික්කෝඩිත් තිරිවාර්හෛප් පාම්බු කණ්ඩේන්
පළනම් පුහුවාරෛප් පහලේ කණ්ඩේන්
කලික්කච්චි මේට්‍රළියේ යිරුක්කක් කණ්ඩේන්
කරෛමිඩරුඞ් කණ්ඩේන් කනලුඞ් කණ්ඩේන්
වලිත්තුඩුත්ත මාන්දෝල් අරෛයිර් කණ්ඩේන්
මරෛවල්ල මාදවනෛක් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
അലൈത്തോടു പുനറ്കങ്കൈ ചടൈയിറ് കണ്ടേന്‍
അലര്‍കൊന്‍റൈത് താരണിന്ത വാറു കണ്ടേന്‍
പലിക്കോടിത് തിരിവാര്‍കൈപ് പാംപു കണ്ടേന്‍
പഴനം പുകുവാരൈപ് പകലേ കണ്ടേന്‍
കലിക്കച്ചി മേറ്റളിയേ യിരുക്കക് കണ്ടേന്‍
കറൈമിടറുങ് കണ്ടേന്‍ കനലുങ് കണ്ടേന്‍
വലിത്തുടുത്ത മാന്‍തോല്‍ അരൈയിറ് കണ്ടേന്‍
മറൈവല്ല മാതവനൈക് കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
อลายถโถดุ ปุณะรกะงกาย จะดายยิร กะณเดณ
อละรโกะณรายถ ถาระณินถะ วารุ กะณเดณ
ปะลิกโกดิถ ถิริวารกายป ปามปุ กะณเดณ
ปะฬะณะม ปุกุวารายป ปะกะเล กะณเดณ
กะลิกกะจจิ เมรระลิเย ยิรุกกะก กะณเดณ
กะรายมิดะรุง กะณเดณ กะณะลุง กะณเดณ
วะลิถถุดุถถะ มาณโถล อรายยิร กะณเดณ
มะรายวะลละ มาถะวะณายก กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလဲထ္ေထာတု ပုနရ္ကင္ကဲ စတဲယိရ္ ကန္ေတန္
အလရ္ေကာ့န္ရဲထ္ ထာရနိန္ထ ဝာရု ကန္ေတန္
ပလိက္ေကာတိထ္ ထိရိဝာရ္ကဲပ္ ပာမ္ပု ကန္ေတန္
ပလနမ္ ပုကုဝာရဲပ္ ပကေလ ကန္ေတန္
ကလိက္ကစ္စိ ေမရ္ရလိေယ ယိရုက္ကက္ ကန္ေတန္
ကရဲမိတရုင္ ကန္ေတန္ ကနလုင္ ကန္ေတန္
ဝလိထ္ထုတုထ္ထ မာန္ေထာလ္ အရဲယိရ္ ကန္ေတန္
မရဲဝလ္လ မာထဝနဲက္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
アリイタ・トートゥ プナリ・カニ・カイ サタイヤリ・ カニ・テーニ・
アラリ・コニ・リイタ・ ターラニニ・タ ヴァール カニ・テーニ・
パリク・コーティタ・ ティリヴァーリ・カイピ・ パーミ・プ カニ・テーニ・
パラナミ・ プクヴァーリイピ・ パカレー カニ・テーニ・
カリク・カシ・チ メーリ・ラリヤエ ヤルク・カク・ カニ・テーニ・
カリイミタルニ・ カニ・テーニ・ カナルニ・ カニ・テーニ・
ヴァリタ・トゥトゥタ・タ マーニ・トーリ・ アリイヤリ・ カニ・テーニ・
マリイヴァリ・ラ マータヴァニイク・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
alaiddodu bunarganggai sadaiyir ganden
alargondraid daraninda faru ganden
baliggodid dirifargaib baMbu ganden
balanaM buhufaraib bahale ganden
galiggaddi medraliye yiruggag ganden
garaimidarung ganden ganalung ganden
faliddududda mandol araiyir ganden
maraifalla madafanaig ganda fare
Open the Pinyin Section in a New Tab
اَلَيْتُّوۤدُ بُنَرْكَنغْغَيْ سَدَيْیِرْ كَنْديَۤنْ
اَلَرْغُونْدْرَيْتْ تارَنِنْدَ وَارُ كَنْديَۤنْ
بَلِكُّوۤدِتْ تِرِوَارْغَيْبْ بانبُ كَنْديَۤنْ
بَظَنَن بُحُوَارَيْبْ بَحَليَۤ كَنْديَۤنْ
كَلِكَّتشِّ ميَۤتْرَضِیيَۤ یِرُكَّكْ كَنْديَۤنْ
كَرَيْمِدَرُنغْ كَنْديَۤنْ كَنَلُنغْ كَنْديَۤنْ
وَلِتُّدُتَّ مانْدُوۤلْ اَرَيْیِرْ كَنْديَۤنْ
مَرَيْوَلَّ مادَوَنَيْكْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌlʌɪ̯t̪t̪o˞:ɽɨ pʊn̺ʌrkʌŋgʌɪ̯ sʌ˞ɽʌjɪ̯ɪr kʌ˞ɳɖe:n̺
ˀʌlʌrɣo̞n̺d̺ʳʌɪ̯t̪ t̪ɑ:ɾʌ˞ɳʼɪn̪d̪ə ʋɑ:ɾɨ kʌ˞ɳɖe:n̺
pʌlɪkko˞:ɽɪt̪ t̪ɪɾɪʋɑ:rɣʌɪ̯p pɑ:mbʉ̩ kʌ˞ɳɖe:n̺
pʌ˞ɻʌn̺ʌm pʊxuʋɑ:ɾʌɪ̯p pʌxʌle· kʌ˞ɳɖe:n̺
kʌlɪkkʌʧʧɪ· me:t̺t̺ʳʌ˞ɭʼɪɪ̯e· ɪ̯ɪɾɨkkʌk kʌ˞ɳɖe:n̺
kʌɾʌɪ̯mɪ˞ɽʌɾɨŋ kʌ˞ɳɖe:n̺ kʌn̺ʌlɨŋ kʌ˞ɳɖe:n̺
ʋʌlɪt̪t̪ɨ˞ɽɨt̪t̪ə mɑ:n̪d̪o:l ˀʌɾʌjɪ̯ɪr kʌ˞ɳɖe:n̺
mʌɾʌɪ̯ʋʌllə mɑ:ðʌʋʌn̺ʌɪ̯k kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
alaittōṭu puṉaṟkaṅkai caṭaiyiṟ kaṇṭēṉ
alarkoṉṟait tāraṇinta vāṟu kaṇṭēṉ
palikkōṭit tirivārkaip pāmpu kaṇṭēṉ
paḻaṉam pukuvāraip pakalē kaṇṭēṉ
kalikkacci mēṟṟaḷiyē yirukkak kaṇṭēṉ
kaṟaimiṭaṟuṅ kaṇṭēṉ kaṉaluṅ kaṇṭēṉ
valittuṭutta māṉtōl araiyiṟ kaṇṭēṉ
maṟaivalla mātavaṉaik kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
алaыттоотю пюнaткангкaы сaтaыйыт кантэaн
алaрконрaыт таарaнынтa ваарю кантэaн
пaлыккоотыт тырывааркaып паампю кантэaн
пaлзaнaм пюкюваарaып пaкалэa кантэaн
калыккачсы мэaтрaлыеa йырюккак кантэaн
карaымытaрюнг кантэaн канaлюнг кантэaн
вaлыттютюттa маантоол арaыйыт кантэaн
мaрaывaллa маатaвaнaык кантa ваарэa
Open the Russian Section in a New Tab
aläththohdu punarkangkä zadäjir ka'ndehn
ala'rkonräth thah'ra'ni:ntha wahru ka'ndehn
palikkohdith thi'riwah'rkäp pahmpu ka'ndehn
pashanam pukuwah'räp pakaleh ka'ndehn
kalikkachzi mehrra'lijeh ji'rukkak ka'ndehn
karämidarung ka'ndehn kanalung ka'ndehn
waliththuduththa mahnthohl a'räjir ka'ndehn
maräwalla mahthawanäk ka'nda wahreh
Open the German Section in a New Tab
alâiththoodò pònarhkangkâi çatâiyeirh kanhdèèn
alarkonrhâith thaaranhintha vaarhò kanhdèèn
palikkoodith thirivaarkâip paampò kanhdèèn
palzanam pòkòvaarâip pakalèè kanhdèèn
kalikkaçhçi mèèrhrhalhiyèè yeiròkkak kanhdèèn
karhâimidarhòng kanhdèèn kanalòng kanhdèèn
valiththòdòththa maanthool arâiyeirh kanhdèèn
marhâivalla maathavanâik kanhda vaarhèè
alaiiththootu punarhcangkai ceataiyiirh cainhteen
alarconrhaiith thaaranhiintha varhu cainhteen
paliiccootiith thirivarkaip paampu cainhteen
palzanam pucuvaraip pacalee cainhteen
caliiccaccei meerhrhalhiyiee yiiruiccaic cainhteen
carhaimitarhung cainhteen canalung cainhteen
valiiththutuiththa maanthool araiyiirh cainhteen
marhaivalla maathavanaiic cainhta varhee
alaiththoadu puna'rkangkai sadaiyi'r ka'ndaen
alarkon'raith thaara'ni:ntha vaa'ru ka'ndaen
palikkoadith thirivaarkaip paampu ka'ndaen
pazhanam pukuvaaraip pakalae ka'ndaen
kalikkachchi mae'r'ra'liyae yirukkak ka'ndaen
ka'raimida'rung ka'ndaen kanalung ka'ndaen
valiththuduththa maanthoal araiyi'r ka'ndaen
ma'raivalla maathavanaik ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
অলৈত্তোটু পুনৰ্কঙকৈ চটৈয়িৰ্ কণ্টেন্
অলৰ্কোন্ৰৈত্ তাৰণাণ্ত ৱাৰূ কণ্টেন্
পলিক্কোটিত্ তিৰিৱাৰ্কৈপ্ পাম্পু কণ্টেন্
পলনম্ পুকুৱাৰৈপ্ পকলে কণ্টেন্
কলিক্কচ্চি মেৰ্ৰলিয়ে য়িৰুক্কক্ কণ্টেন্
কৰৈমিতৰূঙ কণ্টেন্ কনলুঙ কণ্টেন্
ৱলিত্তুটুত্ত মান্তোল্ অৰৈয়িৰ্ কণ্টেন্
মৰৈৱল্ল মাতৱনৈক্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.