ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
    நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
    கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
    அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
    இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்காள்! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன். அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன். கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன். கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன். ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன். அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன். அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக் கண்டேன். அவனை இவ்வகையில் யான் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை:

நிகழ்தல் - உலாவுதல், ` கூறேறும் ` என்பதற்கு மேல். ( பா.5) ` கூறுடைய ` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க. அலகு - ஒரு வகை வாள் ; அவ்வகையில் சிறிதாயதனை, ` கையலகு ` என்று அருளினார். ` சென்னியின்கண் அணிந்த மதி ` என்க. ` ஆக ` என்னும், செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருள்தந்து நின்றது. ` இந்நெறி ` என்றது, சுவாமிகளும் பிற அடியவரும் உள்ள இடத்தை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु को स्वप्न में देखने पर, वहाँ मैंने जटा-जूट में गंगा को आश्रय देते हुए देखा। परषु सेनाधारी प्रभु को देखा। कोॅडुकोॅट्टि नामक वाद्य को हाथ में सुषोभित देखा। जटाओं में चन्द्र को अलंकृत देखा। प्रभु भक्तों के लिए अमृत स्वरूप सुषोभित देखा। प्रभु को वृषभ वाहन पर आरूढ़ होकर इस मार्ग पर आकर दर्षन देते हुए चलते देखा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
I saw His sacred person bedaubed with ash,
move about;
I saw the full flood of the Ganga on His lofty crest Of matted hair;
I saw Him hold a sharp and cruel mazhu;
I beheld in Him hand kodukotti and Kaiyalaku;
I beheld crescent in His crest where flows a river;
I beheld Him as the nectar of His servitors;
I saw Him Go this way mounted on His Bull it is thus,
even thus,
I beheld our Lord!
(Was it even so that you beheld Him?)
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀶𑁂𑀶𑀼 𑀢𑀺𑀭𑀼𑀫𑁂𑀷𑀺 𑀦𑀺𑀓𑀵𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀦𑀻𑀴𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀦𑀺𑀶𑁃𑀓𑀗𑁆𑀓𑁃 𑀬𑁂𑀶𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑀽𑀶𑁂𑀶𑀼 𑀓𑁄𑁆𑀝𑀼𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀓𑁄𑁆𑀝𑀼𑀓𑁄𑁆𑀝𑁆𑀝𑀺 𑀓𑁃𑀬𑀮𑀓𑀼 𑀓𑁃𑀬𑀺𑀶𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀆𑀶𑁂𑀶𑀼 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀬𑀡𑀺 𑀫𑀢𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀸𑀭𑀫𑀼𑀢 𑀫𑀸𑀓𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀏𑀶𑁂𑀶𑀺 𑀬𑀺𑀦𑁆𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑁂 𑀧𑁄𑀢𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆
𑀇𑀯𑁆𑀯𑀓𑁃𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীর়ের়ু তিরুমেন়ি নিহৰ়ক্ কণ্ডেন়্‌
নীৰ‍্সডৈমেল্ নির়ৈহঙ্গৈ যের়ক্ কণ্ডেন়্‌
কূর়ের়ু কোডুমৰ়ুৱাৰ‍্ কোৰ‍্ৰক্ কণ্ডেন়্‌
কোডুহোট্টি কৈযলহু কৈযির়্‌ কণ্ডেন়্‌
আর়ের়ু সেন়্‌ন়িযণি মদিযুঙ্ কণ্ডেন়্‌
অডিযার্গট্ কারমুদ মাহক্ কণ্ডেন়্‌
এর়ের়ি যিন্নের়িযে পোদক্ কণ্ডেন়্‌
ইৱ্ৱহৈযেম্ পেরুমান়ৈক্ কণ্ড ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே


Open the Thamizhi Section in a New Tab
நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே

Open the Reformed Script Section in a New Tab
नीऱेऱु तिरुमेऩि निहऴक् कण्डेऩ्
नीळ्सडैमेल् निऱैहङ्गै येऱक् कण्डेऩ्
कूऱेऱु कॊडुमऴुवाळ् कॊळ्ळक् कण्डेऩ्
कॊडुहॊट्टि कैयलहु कैयिऱ् कण्डेऩ्
आऱेऱु सॆऩ्ऩियणि मदियुङ् कण्डेऩ्
अडियार्गट् कारमुद माहक् कण्डेऩ्
एऱेऱि यिन्नॆऱिये पोदक् कण्डेऩ्
इव्वहैयॆम् पॆरुमाऩैक् कण्ड वाऱे
Open the Devanagari Section in a New Tab
ನೀಱೇಱು ತಿರುಮೇನಿ ನಿಹೞಕ್ ಕಂಡೇನ್
ನೀಳ್ಸಡೈಮೇಲ್ ನಿಱೈಹಂಗೈ ಯೇಱಕ್ ಕಂಡೇನ್
ಕೂಱೇಱು ಕೊಡುಮೞುವಾಳ್ ಕೊಳ್ಳಕ್ ಕಂಡೇನ್
ಕೊಡುಹೊಟ್ಟಿ ಕೈಯಲಹು ಕೈಯಿಱ್ ಕಂಡೇನ್
ಆಱೇಱು ಸೆನ್ನಿಯಣಿ ಮದಿಯುಙ್ ಕಂಡೇನ್
ಅಡಿಯಾರ್ಗಟ್ ಕಾರಮುದ ಮಾಹಕ್ ಕಂಡೇನ್
ಏಱೇಱಿ ಯಿನ್ನೆಱಿಯೇ ಪೋದಕ್ ಕಂಡೇನ್
ಇವ್ವಹೈಯೆಂ ಪೆರುಮಾನೈಕ್ ಕಂಡ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నీఱేఱు తిరుమేని నిహళక్ కండేన్
నీళ్సడైమేల్ నిఱైహంగై యేఱక్ కండేన్
కూఱేఱు కొడుమళువాళ్ కొళ్ళక్ కండేన్
కొడుహొట్టి కైయలహు కైయిఱ్ కండేన్
ఆఱేఱు సెన్నియణి మదియుఙ్ కండేన్
అడియార్గట్ కారముద మాహక్ కండేన్
ఏఱేఱి యిన్నెఱియే పోదక్ కండేన్
ఇవ్వహైయెం పెరుమానైక్ కండ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරේරු තිරුමේනි නිහළක් කණ්ඩේන්
නීළ්සඩෛමේල් නිරෛහංගෛ යේරක් කණ්ඩේන්
කූරේරු කොඩුමළුවාළ් කොළ්ළක් කණ්ඩේන්
කොඩුහොට්ටි කෛයලහු කෛයිර් කණ්ඩේන්
ආරේරු සෙන්නියණි මදියුඞ් කණ්ඩේන්
අඩියාර්හට් කාරමුද මාහක් කණ්ඩේන්
ඒරේරි යින්නෙරියේ පෝදක් කණ්ඩේන්
ඉව්වහෛයෙම් පෙරුමානෛක් කණ්ඩ වාරේ


Open the Sinhala Section in a New Tab
നീറേറു തിരുമേനി നികഴക് കണ്ടേന്‍
നീള്‍ചടൈമേല്‍ നിറൈകങ്കൈ യേറക് കണ്ടേന്‍
കൂറേറു കൊടുമഴുവാള്‍ കൊള്ളക് കണ്ടേന്‍
കൊടുകൊട്ടി കൈയലകു കൈയിറ് കണ്ടേന്‍
ആറേറു ചെന്‍നിയണി മതിയുങ് കണ്ടേന്‍
അടിയാര്‍കട് കാരമുത മാകക് കണ്ടേന്‍
ഏറേറി യിന്നെറിയേ പോതക് കണ്ടേന്‍
ഇവ്വകൈയെം പെരുമാനൈക് കണ്ട വാറേ
Open the Malayalam Section in a New Tab
นีเรรุ ถิรุเมณิ นิกะฬะก กะณเดณ
นีลจะดายเมล นิรายกะงกาย เยระก กะณเดณ
กูเรรุ โกะดุมะฬุวาล โกะลละก กะณเดณ
โกะดุโกะดดิ กายยะละกุ กายยิร กะณเดณ
อาเรรุ เจะณณิยะณิ มะถิยุง กะณเดณ
อดิยารกะด การะมุถะ มากะก กะณเดณ
เอเรริ ยินเนะริเย โปถะก กะณเดณ
อิววะกายเยะม เปะรุมาณายก กะณดะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီေရရု ထိရုေမနိ နိကလက္ ကန္ေတန္
နီလ္စတဲေမလ္ နိရဲကင္ကဲ ေယရက္ ကန္ေတန္
ကူေရရု ေကာ့တုမလုဝာလ္ ေကာ့လ္လက္ ကန္ေတန္
ေကာ့တုေကာ့တ္တိ ကဲယလကု ကဲယိရ္ ကန္ေတန္
အာေရရု ေစ့န္နိယနိ မထိယုင္ ကန္ေတန္
အတိယာရ္ကတ္ ကာရမုထ မာကက္ ကန္ေတန္
ေအေရရိ ယိန္ေန့ရိေယ ေပာထက္ ကန္ေတန္
အိဝ္ဝကဲေယ့မ္ ေပ့ရုမာနဲက္ ကန္တ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ニーレール ティルメーニ ニカラク・ カニ・テーニ・
ニーリ・サタイメーリ・ ニリイカニ・カイ ヤエラク・ カニ・テーニ・
クーレール コトゥマルヴァーリ・ コリ・ラク・ カニ・テーニ・
コトゥコタ・ティ カイヤラク カイヤリ・ カニ・テーニ・
アーレール セニ・ニヤニ マティユニ・ カニ・テーニ・
アティヤーリ・カタ・ カーラムタ マーカク・ カニ・テーニ・
エーレーリ ヤニ・ネリヤエ ポータク・ カニ・テーニ・
イヴ・ヴァカイイェミ・ ペルマーニイク・ カニ・タ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
nireru dirumeni nihalag ganden
nilsadaimel niraihanggai yerag ganden
gureru godumalufal gollag ganden
goduhoddi gaiyalahu gaiyir ganden
areru senniyani madiyung ganden
adiyargad garamuda mahag ganden
ereri yinneriye bodag ganden
iffahaiyeM berumanaig ganda fare
Open the Pinyin Section in a New Tab
نِيريَۤرُ تِرُميَۤنِ نِحَظَكْ كَنْديَۤنْ
نِيضْسَدَيْميَۤلْ نِرَيْحَنغْغَيْ یيَۤرَكْ كَنْديَۤنْ
كُوريَۤرُ كُودُمَظُوَاضْ كُوضَّكْ كَنْديَۤنْ
كُودُحُوتِّ كَيْیَلَحُ كَيْیِرْ كَنْديَۤنْ
آريَۤرُ سيَنِّْیَنِ مَدِیُنغْ كَنْديَۤنْ
اَدِیارْغَتْ كارَمُدَ ماحَكْ كَنْديَۤنْ
يَۤريَۤرِ یِنّيَرِیيَۤ بُوۤدَكْ كَنْديَۤنْ
اِوَّحَيْیيَن بيَرُمانَيْكْ كَنْدَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾe:ɾɨ t̪ɪɾɨme:n̺ɪ· n̺ɪxʌ˞ɻʌk kʌ˞ɳɖe:n̺
n̺i˞:ɭʧʌ˞ɽʌɪ̯me:l n̺ɪɾʌɪ̯xʌŋgʌɪ̯ ɪ̯e:ɾʌk kʌ˞ɳɖe:n̺
ku:ɾe:ɾɨ ko̞˞ɽɨmʌ˞ɻɨʋɑ˞:ɭ ko̞˞ɭɭʌk kʌ˞ɳɖe:n̺
ko̞˞ɽɨxo̞˞ʈʈɪ· kʌjɪ̯ʌlʌxɨ kʌjɪ̯ɪr kʌ˞ɳɖe:n̺
ˀɑ:ɾe:ɾɨ sɛ̝n̺n̺ɪɪ̯ʌ˞ɳʼɪ· mʌðɪɪ̯ɨŋ kʌ˞ɳɖe:n̺
ˀʌ˞ɽɪɪ̯ɑ:rɣʌ˞ʈ kɑ:ɾʌmʉ̩ðə mɑ:xʌk kʌ˞ɳɖe:n̺
ʲe:ɾe:ɾɪ· ɪ̯ɪn̺n̺ɛ̝ɾɪɪ̯e· po:ðʌk kʌ˞ɳɖe:n̺
ʲɪʊ̯ʋʌxʌjɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯k kʌ˞ɳɖə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
nīṟēṟu tirumēṉi nikaḻak kaṇṭēṉ
nīḷcaṭaimēl niṟaikaṅkai yēṟak kaṇṭēṉ
kūṟēṟu koṭumaḻuvāḷ koḷḷak kaṇṭēṉ
koṭukoṭṭi kaiyalaku kaiyiṟ kaṇṭēṉ
āṟēṟu ceṉṉiyaṇi matiyuṅ kaṇṭēṉ
aṭiyārkaṭ kāramuta mākak kaṇṭēṉ
ēṟēṟi yinneṟiyē pōtak kaṇṭēṉ
ivvakaiyem perumāṉaik kaṇṭa vāṟē
Open the Diacritic Section in a New Tab
нирэaрю тырюмэaны ныкалзaк кантэaн
нилсaтaымэaл нырaыкангкaы еaрaк кантэaн
курэaрю котюмaлзюваал коллaк кантэaн
котюкотты кaыялaкю кaыйыт кантэaн
аарэaрю сэнныяны мaтыёнг кантэaн
атыяaркат кaрaмютa маакак кантэaн
эaрэaры йыннэрыеa поотaк кантэaн
ыввaкaыем пэрюмаанaык кантa ваарэa
Open the Russian Section in a New Tab
:nihrehru thi'rumehni :nikashak ka'ndehn
:nih'lzadämehl :niräkangkä jehrak ka'ndehn
kuhrehru kodumashuwah'l ko'l'lak ka'ndehn
kodukoddi käjalaku käjir ka'ndehn
ahrehru zennija'ni mathijung ka'ndehn
adijah'rkad kah'ramutha mahkak ka'ndehn
ehrehri ji:n:nerijeh pohthak ka'ndehn
iwwakäjem pe'rumahnäk ka'nda wahreh
Open the German Section in a New Tab
niirhèèrhò thiròmèèni nikalzak kanhdèèn
niilhçatâimèèl nirhâikangkâi yèèrhak kanhdèèn
körhèèrhò kodòmalzòvaalh kolhlhak kanhdèèn
kodòkotdi kâiyalakò kâiyeirh kanhdèèn
aarhèèrhò çènniyanhi mathiyòng kanhdèèn
adiyaarkat kaaramòtha maakak kanhdèèn
èèrhèèrhi yeinnèrhiyèè poothak kanhdèèn
ivvakâiyèm pèròmaanâik kanhda vaarhèè
niirheerhu thirumeeni nicalzaic cainhteen
niilhceataimeel nirhaicangkai yieerhaic cainhteen
cuurheerhu cotumalzuvalh colhlhaic cainhteen
cotucoitti kaiyalacu kaiyiirh cainhteen
aarheerhu cenniyanhi mathiyung cainhteen
atiiyaarcait caaramutha maacaic cainhteen
eerheerhi yiiinnerhiyiee poothaic cainhteen
ivvakaiyiem perumaanaiic cainhta varhee
:nee'rae'ru thirumaeni :nikazhak ka'ndaen
:nee'lsadaimael :ni'raikangkai yae'rak ka'ndaen
koo'rae'ru kodumazhuvaa'l ko'l'lak ka'ndaen
kodukoddi kaiyalaku kaiyi'r ka'ndaen
aa'rae'ru senniya'ni mathiyung ka'ndaen
adiyaarkad kaaramutha maakak ka'ndaen
ae'rae'ri yi:n:ne'riyae poathak ka'ndaen
ivvakaiyem perumaanaik ka'nda vaa'rae
Open the English Section in a New Tab
ণীৰেৰূ তিৰুমেনি ণিকলক্ কণ্টেন্
ণীল্চটৈমেল্ ণিৰৈকঙকৈ য়েৰক্ কণ্টেন্
কূৰেৰূ কোটুমলুৱাল্ কোল্লক্ কণ্টেন্
কোটুকোইটটি কৈয়লকু কৈয়িৰ্ কণ্টেন্
আৰেৰূ চেন্নিয়ণা মতিয়ুঙ কণ্টেন্
অটিয়াৰ্কইট কাৰমুত মাকক্ কণ্টেন্
এৰেৰি য়িণ্ণেৰিয়ে পোতক্ কণ্টেন্
ইৱ্ৱকৈয়েম্ পেৰুমানৈক্ কণ্ত ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.