ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
097 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
    வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
    சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
    வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
    இமையோர் பெருமா னிலாத தென்னே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அன்பர்காள்! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு. அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு. சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு, அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு. அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு, அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு, அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு. அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது. அவனிடம் எல்லாம் உள. இவ்வாறு அவனை நான் கண்டேன். நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை:

விரை உண்ட - வாசனையை ஏற்ற ; இனி, ` வாசனைப் பொருளாம் தன்மையைக் கொண்ட ` என்றுமாம். சுரை - உறை. ` சுரை உண்டு ` என்றதில் உள்ள, ` உண்டு ` என்பதனை, ` உண்ண ` எனத் திரிக்க. ` சடைமுடியானது சுரைபோல உள்வாங்கும்படி சூடும் பிறை ` என்றபடி. தண்டு - தண்டாயுதம் ; சிறப்புப் படைக்கலங்கள் சூலமும் மழுவும் என்பதனால் ஏனைய படைக்கலங்கள் சிவபிரானுக்கு உரியவல்ல என்பது, பொருளன்று என்க. கோவண ஆடை - கீழ் வாங்கி உடுத்தப்படும் உடை. வலிக்கோல் - ஊன்றுகோல் ; இது, பிரம்பும் மாத்திரைக்கோலும் ஆகும். இறைவனுக்கு அணியாய பாம்புகள். பசி, பிணி, மூப்பு முதலியன இன்றி, என்றும் ஒருபெற்றியன வாய் இருத்தலின், ` இரை உண்டு அறியாத பாம்பு ` என்று அருளினார். ` பசியோடிருக்கும் பாம்பு ` என, நகைச்சுவையும் தோற்றியது. ` இமையோர் பெருமான் இலாதது என் ` என்றது, தேற்றம் பற்றி. ` உளன் ` என்றதனை, எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தவாறு. ` வெண்ணீறு முதலியன உண்டு ; அவற்றை நீவிர் கண்டது உண்டோ ?` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव के लिए ही सुगंधित ष्वेत भस्म है। हाथ में उनके लिए कपाल है। प्रभु के हाथ में वीणा है। जटाओं में अर्धचन्द्र है। त्रिषूल सुषोभित है। कटि में कौपीन वस्त्र है। मजबूत व्याघ्रचर्म है। कभी भोजन का स्वाद न करने वाला भुजंग भी है। हमारे प्रभु महादेव के लिए कौन सा पदार्थ नहीं है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
There is the fragrant white ash;
one hand holds A white skull,
another a veena;
in His surai-like crest,
He wears a crescent;
He wieds a trident and a spear;
There is the vestment of Kovanam in His loins;
there is A wand;
there is a beautiful hide;
there are snakes That have not preyed on anything;
How can the Lord of Gods be ever without these?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀭𑁃𑀬𑀼𑀡𑁆𑀝 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑀼 𑀢𑀸𑀷𑀼 𑀫𑀼𑀡𑁆𑀝𑀼
𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃𑀓𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑁄𑁆𑀭𑀼𑀓𑁃 𑀯𑀻𑀡𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀼
𑀘𑀼𑀭𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑀼 𑀘𑀽𑀝𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑀼𑀡𑁆𑀝𑀼
𑀘𑀽𑀮𑀫𑀼𑀦𑁆 𑀢𑀡𑁆𑀝𑀼𑀜𑁆 𑀘𑀼𑀫𑀦𑁆𑀢 𑀢𑀼𑀡𑁆𑀝𑀼
𑀅𑀭𑁃𑀬𑀼𑀡𑁆𑀝 𑀓𑁄𑀯𑀡 𑀆𑀝𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀼
𑀯𑀮𑀺𑀓𑁆𑀓𑁄𑀮𑀼𑀦𑁆 𑀢𑁄𑀮𑀼 𑀫𑀵𑀓𑀸 𑀯𑀼𑀡𑁆𑀝𑀼
𑀇𑀭𑁃𑀬𑀼𑀡𑁆 𑀝𑀶𑀺𑀬𑀸𑀢 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼 𑀫𑀼𑀡𑁆𑀝𑀼
𑀇𑀫𑁃𑀬𑁄𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸 𑀷𑀺𑀮𑀸𑀢 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিরৈযুণ্ড ৱেণ্ণীর়ু তান়ু মুণ্ডু
ৱেণ্ডলৈহৈ যুণ্ডোরুহৈ ৱীণৈ যুণ্ডু
সুরৈযুণ্ডু সূডুম্ পির়ৈযোণ্ড্রুণ্ডু
সূলমুন্ দণ্ডুঞ্ সুমন্দ তুণ্ডু
অরৈযুণ্ড কোৱণ আডৈ যুণ্ডু
ৱলিক্কোলুন্ দোলু মৰ়হা ৱুণ্ডু
ইরৈযুণ্ টর়িযাদ পাম্বু মুণ্ডু
ইমৈযোর্ পেরুমা ন়িলাদ তেন়্‌ন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே


Open the Thamizhi Section in a New Tab
விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே

Open the Reformed Script Section in a New Tab
विरैयुण्ड वॆण्णीऱु ताऩु मुण्डु
वॆण्डलैहै युण्डॊरुहै वीणै युण्डु
सुरैयुण्डु सूडुम् पिऱैयॊण्ड्रुण्डु
सूलमुन् दण्डुञ् सुमन्द तुण्डु
अरैयुण्ड कोवण आडै युण्डु
वलिक्कोलुन् दोलु मऴहा वुण्डु
इरैयुण् टऱियाद पाम्बु मुण्डु
इमैयोर् पॆरुमा ऩिलाद तॆऩ्ऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿರೈಯುಂಡ ವೆಣ್ಣೀಱು ತಾನು ಮುಂಡು
ವೆಂಡಲೈಹೈ ಯುಂಡೊರುಹೈ ವೀಣೈ ಯುಂಡು
ಸುರೈಯುಂಡು ಸೂಡುಂ ಪಿಱೈಯೊಂಡ್ರುಂಡು
ಸೂಲಮುನ್ ದಂಡುಞ್ ಸುಮಂದ ತುಂಡು
ಅರೈಯುಂಡ ಕೋವಣ ಆಡೈ ಯುಂಡು
ವಲಿಕ್ಕೋಲುನ್ ದೋಲು ಮೞಹಾ ವುಂಡು
ಇರೈಯುಣ್ ಟಱಿಯಾದ ಪಾಂಬು ಮುಂಡು
ಇಮೈಯೋರ್ ಪೆರುಮಾ ನಿಲಾದ ತೆನ್ನೇ
Open the Kannada Section in a New Tab
విరైయుండ వెణ్ణీఱు తాను ముండు
వెండలైహై యుండొరుహై వీణై యుండు
సురైయుండు సూడుం పిఱైయొండ్రుండు
సూలమున్ దండుఞ్ సుమంద తుండు
అరైయుండ కోవణ ఆడై యుండు
వలిక్కోలున్ దోలు మళహా వుండు
ఇరైయుణ్ టఱియాద పాంబు ముండు
ఇమైయోర్ పెరుమా నిలాద తెన్నే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විරෛයුණ්ඩ වෙණ්ණීරු තානු මුණ්ඩු
වෙණ්ඩලෛහෛ යුණ්ඩොරුහෛ වීණෛ යුණ්ඩු
සුරෛයුණ්ඩු සූඩුම් පිරෛයොන්‍රුණ්ඩු
සූලමුන් දණ්ඩුඥ් සුමන්ද තුණ්ඩු
අරෛයුණ්ඩ කෝවණ ආඩෛ යුණ්ඩු
වලික්කෝලුන් දෝලු මළහා වුණ්ඩු
ඉරෛයුණ් ටරියාද පාම්බු මුණ්ඩු
ඉමෛයෝර් පෙරුමා නිලාද තෙන්නේ


Open the Sinhala Section in a New Tab
വിരൈയുണ്ട വെണ്ണീറു താനു മുണ്ടു
വെണ്ടലൈകൈ യുണ്ടൊരുകൈ വീണൈ യുണ്ടു
ചുരൈയുണ്ടു ചൂടും പിറൈയൊന്‍ റുണ്ടു
ചൂലമുന്‍ തണ്ടുഞ് ചുമന്ത തുണ്ടു
അരൈയുണ്ട കോവണ ആടൈ യുണ്ടു
വലിക്കോലുന്‍ തോലു മഴകാ വുണ്ടു
ഇരൈയുണ്‍ ടറിയാത പാംപു മുണ്ടു
ഇമൈയോര്‍ പെരുമാ നിലാത തെന്‍നേ
Open the Malayalam Section in a New Tab
วิรายยุณดะ เวะณณีรุ ถาณุ มุณดุ
เวะณดะลายกาย ยุณโดะรุกาย วีณาย ยุณดุ
จุรายยุณดุ จูดุม ปิรายโยะณ รุณดุ
จูละมุน ถะณดุญ จุมะนถะ ถุณดุ
อรายยุณดะ โกวะณะ อาดาย ยุณดุ
วะลิกโกลุน โถลุ มะฬะกา วุณดุ
อิรายยุณ ดะริยาถะ ปามปุ มุณดุ
อิมายโยร เปะรุมา ณิลาถะ เถะณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိရဲယုန္တ ေဝ့န္နီရု ထာနု မုန္တု
ေဝ့န္တလဲကဲ ယုန္ေတာ့ရုကဲ ဝီနဲ ယုန္တု
စုရဲယုန္တု စူတုမ္ ပိရဲေယာ့န္ ရုန္တု
စူလမုန္ ထန္တုည္ စုမန္ထ ထုန္တု
အရဲယုန္တ ေကာဝန အာတဲ ယုန္တု
ဝလိက္ေကာလုန္ ေထာလု မလကာ ဝုန္တု
အိရဲယုန္ တရိယာထ ပာမ္ပု မုန္တု
အိမဲေယာရ္ ေပ့ရုမာ နိလာထ ေထ့န္ေန


Open the Burmese Section in a New Tab
ヴィリイユニ・タ ヴェニ・ニール ターヌ ムニ・トゥ
ヴェニ・タリイカイ ユニ・トルカイ ヴィーナイ ユニ・トゥ
チュリイユニ・トゥ チュートゥミ・ ピリイヨニ・ ルニ・トゥ
チューラムニ・ タニ・トゥニ・ チュマニ・タ トゥニ・トゥ
アリイユニ・タ コーヴァナ アータイ ユニ・トゥ
ヴァリク・コールニ・ トール マラカー ヴニ・トゥ
イリイユニ・ タリヤータ パーミ・プ ムニ・トゥ
イマイョーリ・ ペルマー ニラータ テニ・ネー
Open the Japanese Section in a New Tab
firaiyunda fenniru danu mundu
fendalaihai yundoruhai finai yundu
suraiyundu suduM biraiyondrundu
sulamun dandun sumanda dundu
araiyunda gofana adai yundu
faliggolun dolu malaha fundu
iraiyun dariyada baMbu mundu
imaiyor beruma nilada denne
Open the Pinyin Section in a New Tab
وِرَيْیُنْدَ وٕنِّيرُ تانُ مُنْدُ
وٕنْدَلَيْحَيْ یُنْدُورُحَيْ وِينَيْ یُنْدُ
سُرَيْیُنْدُ سُودُن بِرَيْیُونْدْرُنْدُ
سُولَمُنْ دَنْدُنعْ سُمَنْدَ تُنْدُ
اَرَيْیُنْدَ كُوۤوَنَ آدَيْ یُنْدُ
وَلِكُّوۤلُنْ دُوۤلُ مَظَحا وُنْدُ
اِرَيْیُنْ تَرِیادَ بانبُ مُنْدُ
اِمَيْیُوۤرْ بيَرُما نِلادَ تيَنّْيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪɾʌjɪ̯ɨ˞ɳɖə ʋɛ̝˞ɳɳi:ɾɨ t̪ɑ:n̺ɨ mʊ˞ɳɖɨ
ʋɛ̝˞ɳɖʌlʌɪ̯xʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖo̞ɾɨxʌɪ̯ ʋi˞:ɳʼʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɨ
sʊɾʌjɪ̯ɨ˞ɳɖɨ su˞:ɽʊm pɪɾʌjɪ̯o̞n̺ rʊ˞ɳɖɨ
su:lʌmʉ̩n̺ t̪ʌ˞ɳɖɨɲ sʊmʌn̪d̪ə t̪ɨ˞ɳɖɨ
ˀʌɾʌjɪ̯ɨ˞ɳɖə ko:ʋʌ˞ɳʼə ˀɑ˞:ɽʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɨ
ʋʌlɪkko:lɨn̺ t̪o:lɨ mʌ˞ɻʌxɑ: ʋʉ̩˞ɳɖɨ
ʲɪɾʌjɪ̯ɨ˞ɳ ʈʌɾɪɪ̯ɑ:ðə pɑ:mbʉ̩ mʊ˞ɳɖɨ
ʲɪmʌjɪ̯o:r pɛ̝ɾɨmɑ: n̺ɪlɑ:ðə t̪ɛ̝n̺n̺e·
Open the IPA Section in a New Tab
viraiyuṇṭa veṇṇīṟu tāṉu muṇṭu
veṇṭalaikai yuṇṭorukai vīṇai yuṇṭu
curaiyuṇṭu cūṭum piṟaiyoṉ ṟuṇṭu
cūlamun taṇṭuñ cumanta tuṇṭu
araiyuṇṭa kōvaṇa āṭai yuṇṭu
valikkōlun tōlu maḻakā vuṇṭu
iraiyuṇ ṭaṟiyāta pāmpu muṇṭu
imaiyōr perumā ṉilāta teṉṉē
Open the Diacritic Section in a New Tab
вырaыёнтa вэннирю тааню мюнтю
вэнтaлaыкaы ёнторюкaы винaы ёнтю
сюрaыёнтю сутюм пырaыйон рюнтю
сулaмюн тaнтюгн сюмaнтa тюнтю
арaыёнтa коовaнa аатaы ёнтю
вaлыккоолюн тоолю мaлзaкa вюнтю
ырaыён тaрыяaтa паампю мюнтю
ымaыйоор пэрюмаа нылаатa тэннэa
Open the Russian Section in a New Tab
wi'räju'nda we'n'nihru thahnu mu'ndu
we'ndaläkä ju'ndo'rukä wih'nä ju'ndu
zu'räju'ndu zuhdum piräjon ru'ndu
zuhlamu:n tha'ndung zuma:ntha thu'ndu
a'räju'nda kohwa'na ahdä ju'ndu
walikkohlu:n thohlu mashakah wu'ndu
i'räju'n darijahtha pahmpu mu'ndu
imäjoh'r pe'rumah nilahtha thenneh
Open the German Section in a New Tab
virâiyònhda vènhnhiirhò thaanò mònhdò
vènhdalâikâi yònhdoròkâi viinhâi yònhdò
çòrâiyònhdò çödòm pirhâiyon rhònhdò
çölamòn thanhdògn çòmantha thònhdò
arâiyònhda koovanha aatâi yònhdò
valikkoolòn thoolò malzakaa vònhdò
irâiyònh darhiyaatha paampò mònhdò
imâiyoor pèròmaa nilaatha thènnèè
viraiyuinhta veinhnhiirhu thaanu muinhtu
veinhtalaikai yuinhtorukai viinhai yuinhtu
suraiyuinhtu chuotum pirhaiyion rhuinhtu
chuolamuin thainhtuign sumaintha thuinhtu
araiyuinhta coovanha aatai yuinhtu
valiiccooluin thoolu malzacaa vuinhtu
iraiyuinh tarhiiyaatha paampu muinhtu
imaiyoor perumaa nilaatha thennee
viraiyu'nda ve'n'nee'ru thaanu mu'ndu
ve'ndalaikai yu'ndorukai vee'nai yu'ndu
suraiyu'ndu soodum pi'raiyon 'ru'ndu
soolamu:n tha'ndunj suma:ntha thu'ndu
araiyu'nda koava'na aadai yu'ndu
valikkoalu:n thoalu mazhakaa vu'ndu
iraiyu'n da'riyaatha paampu mu'ndu
imaiyoar perumaa nilaatha thennae
Open the English Section in a New Tab
ৱিৰৈয়ুণ্ত ৱেণ্ণীৰূ তানূ মুণ্টু
ৱেণ্তলৈকৈ য়ুণ্টোৰুকৈ ৱীণৈ য়ুণ্টু
চুৰৈয়ুণ্টু চূটুম্ পিৰৈয়ʼন্ ৰূণ্টু
চূলমুণ্ তণ্টুঞ্ চুমণ্ত তুণ্টু
অৰৈয়ুণ্ত কোৱণ আটৈ য়ুণ্টু
ৱলিক্কোলুণ্ তোলু মলকা ৱুণ্টু
ইৰৈয়ুণ্ তৰিয়াত পাম্পু মুণ্টু
ইমৈয়োৰ্ পেৰুমা নিলাত তেন্নে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.