ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

காரூர்புன லெய்திக்கரை
    கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
    பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேகத்தினின்றும் ஒழுகும் தன்மையை உடைய நீர் திரண்டு பொருந்தி, அலைகளாகிய கைகளால் கரையைக் குத்தி, நிலம் முழுதும் பரவிய புகழைப்பெற்று, ஒளி விளங்குகின்ற பல சிறந்த மணிகளைத் தள்ளிவந்து, அழகு மிகுகின்ற பெண்ணையாற்றின் தென் பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரில் உள்ள அருட்டுறைத் திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுக்கு, ஆரூரன் `அடியவனல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை:

இத்திருப்பாடல் தம்மைப்பிறர் போலவும், இறைவனைப் படர்க்கையிலும் வைத்து அருளிச் செய்த திருக்கடைக்காப்பு. இதனையும் முன்னைத் திருப்பாடல்களோடு ஒத்த முறையிலே அருளிச் செய்தார். `இறைவனுக்கு முன்பே ஆளாகிய யான், அவ்வாறு ஆளாகாத பிறர்போல, `ஆளல்லேன்` என முரணிக் கூறியது பொருந் துமோ` எனப் பிறரை நோக்கி வினவித் தம் செய்தியைப் புலப்படுத்தும் முகத்தால், `நீவிரும் எனது வரலாற்றை உணர்ந்து, இப்பதிகத்தை ஓதின், அவனுக்கு ஆளாகி உய்வீர்` என அருளுதற் பொருட்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అర్ధనారీశ్వరుడవై, వేదాలను ఒక వైపు వల్లిస్తూనే, కుడివైపు గండ్రగొడ్డలిని ధరించిన శివా! పెణ్ణానది దక్షిణ తీరంలోని వెణ్ణెయ్నల్లూర్ అరుళ్తురై కోవిలలోఉండే సౌందర్య మూర్తీ! చేతులు జోడించి పూజించే వారి బాధలను పోగొట్టాడమే నీ పని గదయ్యా! (కాబట్టి) నీ అంతట నీవే నీ ఆశ్రిత వర్గం లోనికి నన్ననుమతించవయ్యా! అది తెలిసికోకుండా, గతం నుంచీ నీకు నే దాసుడినై ఉన్నందున నీ సేవకుడిని కాదని ఇప్పుడు విరుద్ధంగా వాదించడంనాకు సరికాదేమో ?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
වළා ගැබින් පතිත දිය බිඳු
රළ සැදී අත් දරමින් ඉවුරුතල හාරා
මිහිපුරා පැතිරි කිතු ගොසින් පිරි
දිළෙන මිණි කැට විසුරුවා
පෙන්නෛ ගං ඉවුරු දකුණු දෙස තිරුවෙණ්ණෙයි
නල්ලූර් සිව දෙවොලේ වැඩ සිටිනා
සමිඳුනේ පෙර බවයේ ඔබ ගැතිව සිටි
මා එසේ නොවේ යැයි දැන් පවසනු කෙසේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
उमड़ घुमड़कर आनेवाली, बादलों की भाँति बहनेवाली,
लहरों से तट को कुरेदकर धरती को शस्य-श्यामला करनेवाली,
अपनी कीर्ति फैलानेवाली,
उज्ज्वल मणियों से भरी पेण्णार नदी के दक्षिणी भाग में स्थित
तिरुवेण्णैनल्लूर के अरुट्तुरै देवालय में प्रतिष्ठित प्रभु का
मैं तिरुवारूर निवासी पहले से ही सेवक हूँ।
अब मैं कैसे कहूँ कि मैं उनका सेवक नहीं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
मेघात् प्रस्रवणशीला वृष्टि: भूमौ बहुश: प्रवृष्टा हस्तायमानस्वतरङ्गै: कूलङ्कषा सर्वत्र प्रसृता अनेकसमुज्ज्वलद्रत्नाद्याहरणशीला पिनाकिनीनामधारिणी या तस्या: पिनाकिन्या:दक्षिणतीरस्थ तिरुवेण्णैनल्लूर् क्षेत्रे विराजमान अरुट्टुरै देवायतने विभ्राजमान! हे प्रभो!` आरूर्` देशवासी अहं कथं वा त्वामुपेक्षितुं शक्तोऽभवम्?

अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
receiving the water that falls from the clouds.
eroding the banks with the waves which are like hands.
getting the fame that spreads throughout the world.
pushing several big and glittering precious stones.
is it proper on my part having been a slave to my Lord who dwells in the temple Aruḷtuṟai in Veṇṇainallūr on the southern bank of the river Peṇṇai whose reputation spreads everywhere;
now to counter-argue that I am not your slave?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Would it behove the Lord of ours entempled in Arutturai
of Vennainalloor on the South
of Pennai swollen with rains and waves punching banks
drenching the glebe, fabled for
her exceeding fair spewing lusteous gems galore
in season due and propriety,
to have countered, argued that \\\\\\\'aarooran\\\\\\\' already His
is not His serf, none outright??

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀽𑀭𑁆𑀧𑀼𑀷 𑀮𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀭𑁃
𑀓𑀮𑁆𑀮𑀺𑀢𑁆𑀢𑀺𑀭𑁃𑀓𑁆 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆
𑀧𑀸𑀭𑀽𑀭𑁆𑀧𑀼𑀓 𑀵𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀢𑁆𑀢𑀺𑀓𑀵𑁆
𑀧𑀷𑁆𑀫𑀸𑀫𑀡𑀺 𑀬𑀼𑀦𑁆𑀢𑀺𑀘𑁆
𑀘𑀻𑀭𑀽𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀆𑀭𑀽𑀭𑀷𑁆𑀏𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀶𑁆𑀓𑀸𑀴𑁆
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারূর্বুন় লেয্দিক্করৈ
কল্লিত্তিরৈক্ কৈযাল্
পারূর্বুহ ৰ়েয্দিত্তিহৰ়্‌
পন়্‌মামণি যুন্দিচ্
সীরূর্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
আরূরন়্‌এম্ পেরুমার়্‌কাৰ‍্
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரூர்புன லெய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
காரூர்புன லெய்திக்கரை
கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ்
பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
ஆரூரன்எம் பெருமாற்காள்
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
कारूर्बुऩ लॆय्दिक्करै
कल्लित्तिरैक् कैयाल्
पारूर्बुह ऴॆय्दित्तिहऴ्
पऩ्मामणि युन्दिच्
सीरूर्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
आरूरऩ्ऎम् पॆरुमाऱ्काळ्
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರೂರ್ಬುನ ಲೆಯ್ದಿಕ್ಕರೈ
ಕಲ್ಲಿತ್ತಿರೈಕ್ ಕೈಯಾಲ್
ಪಾರೂರ್ಬುಹ ೞೆಯ್ದಿತ್ತಿಹೞ್
ಪನ್ಮಾಮಣಿ ಯುಂದಿಚ್
ಸೀರೂರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಆರೂರನ್ಎಂ ಪೆರುಮಾಱ್ಕಾಳ್
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కారూర్బున లెయ్దిక్కరై
కల్లిత్తిరైక్ కైయాల్
పారూర్బుహ ళెయ్దిత్తిహళ్
పన్మామణి యుందిచ్
సీరూర్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
ఆరూరన్ఎం పెరుమాఱ్కాళ్
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරූර්බුන ලෙය්දික්කරෛ
කල්ලිත්තිරෛක් කෛයාල්
පාරූර්බුහ ළෙය්දිත්තිහළ්
පන්මාමණි යුන්දිච්
සීරූර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
ආරූරන්එම් පෙරුමාර්කාළ්
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
കാരൂര്‍പുന ലെയ്തിക്കരൈ
കല്ലിത്തിരൈക് കൈയാല്‍
പാരൂര്‍പുക ഴെയ്തിത്തികഴ്
പന്‍മാമണി യുന്തിച്
ചീരൂര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
ആരൂരന്‍എം പെരുമാറ്കാള്‍
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
การูรปุณะ เละยถิกกะราย
กะลลิถถิรายก กายยาล
ปารูรปุกะ เฬะยถิถถิกะฬ
ปะณมามะณิ ยุนถิจ
จีรูรเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อารูระณเอะม เปะรุมารกาล
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရူရ္ပုန ေလ့ယ္ထိက္ကရဲ
ကလ္လိထ္ထိရဲက္ ကဲယာလ္
ပာရူရ္ပုက ေလ့ယ္ထိထ္ထိကလ္
ပန္မာမနိ ယုန္ထိစ္
စီရူရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အာရူရန္ေအ့မ္ ေပ့ရုမာရ္ကာလ္
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
カールーリ・プナ レヤ・ティク・カリイ
カリ・リタ・ティリイク・ カイヤーリ・
パールーリ・プカ レヤ・ティタ・ティカリ・
パニ・マーマニ ユニ・ティシ・
チールーリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アールーラニ・エミ・ ペルマーリ・カーリ・
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
garurbuna leydiggarai
galliddiraig gaiyal
barurbuha leydiddihal
banmamani yundid
sirurbennaid denbalfenney
nallurarud duraiyul
aruraneM berumargal
allenena lame
Open the Pinyin Section in a New Tab
كارُورْبُنَ ليَیْدِكَّرَيْ
كَلِّتِّرَيْكْ كَيْیالْ
بارُورْبُحَ ظيَیْدِتِّحَظْ
بَنْمامَنِ یُنْدِتشْ
سِيرُورْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
آرُورَنْيَن بيَرُمارْكاضْ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾu:rβʉ̩n̺ə lɛ̝ɪ̯ðɪkkʌɾʌɪ̯
kʌllɪt̪t̪ɪɾʌɪ̯k kʌjɪ̯ɑ:l
pɑ:ɾu:rβʉ̩xə ɻɛ̝ɪ̯ðɪt̪t̪ɪxʌ˞ɻ
pʌn̺mɑ:mʌ˞ɳʼɪ· ɪ̯ɨn̪d̪ɪʧ
si:ɾu:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀɑ:ɾu:ɾʌn̺ɛ̝m pɛ̝ɾɨmɑ:rkɑ˞:ɭ
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
kārūrpuṉa leytikkarai
kallittiraik kaiyāl
pārūrpuka ḻeytittikaḻ
paṉmāmaṇi yuntic
cīrūrpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
ārūraṉem perumāṟkāḷ
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
кaрурпюнa лэйтыккарaы
каллыттырaык кaыяaл
паарурпюка лзэйтыттыкалз
пaнмаамaны ёнтыч
сирурпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
аарурaнэм пэрюмааткaл
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
kah'ruh'rpuna lejthikka'rä
kalliththi'räk käjahl
pah'ruh'rpuka shejthiththikash
panmahma'ni ju:nthich
sih'ruh'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
ah'ruh'ranem pe'rumahrkah'l
allehnena lahmeh
Open the German Section in a New Tab
kaarörpòna lèiythikkarâi
kalliththirâik kâiyaal
paarörpòka lzèiythiththikalz
panmaamanhi yònthiçh
çiirörpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
aaröranèm pèròmaarhkaalh
allèènèna laamèè
caaruurpuna leyithiiccarai
calliiththiraiic kaiiyaal
paaruurpuca lzeyithiiththicalz
panmaamanhi yuinthic
ceiiruurpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
aaruuranem perumaarhcaalh
alleenena laamee
kaaroorpuna leythikkarai
kalliththiraik kaiyaal
paaroorpuka zheythiththikazh
panmaama'ni yu:nthich
seeroorpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
aarooranem perumaa'rkaa'l
allaenena laamae
Open the English Section in a New Tab
কাৰূৰ্পুন লেয়্তিক্কৰৈ
কল্লিত্তিৰৈক্ কৈয়াল্
পাৰূৰ্পুক লেয়্তিত্তিকইল
পন্মামণা য়ুণ্তিচ্
চীৰূৰ্পেণ্ণৈত্ তেন্পাল্ৱেণ্ণেয়্
ণল্লূৰৰুইট টুৰৈয়ুল্
আৰূৰন্এম্ পেৰুমাৰ্কাল্
অল্লেন্এন লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.