ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
001 திருவெண்ணெய்நல்லூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6 பண் : இந்தளம்

தண்ணார்மதி சூடீதழல்
    போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி
    யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
    நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி
    அல்லேன்என லாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தட்பம் நிறைந்த திங்களைச் சூடியவனே, நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே, உன்னை மதியாதவரது அரண்கள் மூன்றையும் தீ உண்ணும்படி சிரித்தவனே, மூழ்குவோரது பாவத்தைக் கழுவுதல் பொருந்திய பெண்ணையாற்றின் தென்பால் உள்ள திருவெண்ணெய்நல்லூரின்கண்ணதாகிய அருட்டுறைத் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ!

குறிப்புரை:

`திருமேனி` என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது. `மண்ணுதல்` என்பது, முதனிலைத் தொழிற்பெயராய், `மண்` என நின்றது. இவ்வாறன்றி, `நிலத்தின்கண் நிறைந்த ` என்று உரைத்தலும் ஆம். `அண்ணால்` என்பது, `அண்ணா` என மருவிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
నేను అవివేకిని , మూఢుణ్ని.\'ఆతన్‌\' అనే పదానికి అర్థాన్ని నేనే! నేను అలా పాత్రుణ్ని కాకపోయినా నీ పాదసేవ చేసే వారి కిచ్చే వరాలను నాకు కూడ దయ చేయవయ్యా! నన్ను అలక్ష్యం చేయకయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සිහිල් නව සඳ පැළඳි සමිඳුනේ
ගිනියම් සිරුරින් දිළි ඔබ
නිගරු කළවුන්ගේ තෙපුර වනසන්න
සරදම් සිනහ පෑ රජිඳ
අබරණ පළඳා පෙන්නෛ ගං ඉවුරු දකුණු දෙස තිරුවෙණ්ණෙයි
නල්ලූර් සිව දෙවොලේ වැඩ සිටිනා
සමිඳුනේ පෙර බවයේ ඔබ ගැතිව සිටි
මා එසේ නොවේ යැයි දැන් පවසනු කෙසේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
शीतप्रद चन्द्रधर! अग्नि सदृश कान्तिमान है, तुम्हारा वपु,
अवहेलना करनेवाले त्रिपुर राक्षसों के संहारक,
स्नान करनेवालों को पाप निवृत्त करनेवाली-
पेण्णार नदी के दक्षिण भाग में स्थित,
तिरुवेण्णैनल्लूर के अरुट्तुरै देवालय में प्रतिष्ठित प्रभु!
मैं पहले से ही बन गया हूँ आपका दास,
अब यह कहना कदापि समीचीन न होगा कि-
मैं आपका सेवक नहीं।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
हे शीतेन्दुशेखर! अथापि तापनशरीर! तवोपेक्षकाणां तारकासुरप्रभृतीनां त्रिपुराण्यपि तव हसितेनैव कृतभस्मावशेष! स्वस्यां निमग्नानां सर्वाण्यपि पापानि सद्य एव अपनुदन्त्या:पिनाकिन्या: दक्षिणतीरस्थ तिरुवेण्णैनल्लूर् क्षेत्रे विराजमान अरुट्टुरै देवायतने विभ्राजमान हे मे प्रभो! अधुना तव दसो नास्मि इति अज्ञानेन कथितवानपि तद्वचनं कथं वा अङ्गीकारयोग्यं भवेत्? अत: अहं सर्वथा क्षन्तव्य: अस्मि

अनुवादक: शङ्करन् वेणुगोपालन् (2011)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Civaṉ who wears the cool crescent.
who has a holy form which is red like fire.
you laughed to make the fire consume all the three cities of the enemies who did not esteem you.
the elderly god in the temple in Aruḷtuṟai in Veṇṇainallūr on the southern bank of the river Peṇṇai which cleans the sins of those who bathe.
having been your slave before.
can I counter-argue now that I am not your slave?
Is it proper on my part?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Wearer of \\\\\\\'himarashmi\\\\\\\' cool moon,O, flamboyant holy mien,
didn\\\\\\\'t you laugh to flame up
the triple polis of those thoughtless of you, o, Lord Supreme
seated in Arutturai of Vennainalloor
on the south of Pennai bed with rich earth to purge the flaws
of shallow souls that plunge in deeps!
Can I a hoary slave of you ever huskily voice in bad faith .
that I, I, am none of yours?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀫𑀢𑀺 𑀘𑀽𑀝𑀻𑀢𑀵𑀮𑁆
𑀧𑁄𑀮𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑀼 𑀫𑁂𑀷𑀻
𑀏𑁆𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀧𑀼𑀭 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀫𑁆𑀏𑁆𑀭𑀺
𑀬𑀼𑀡𑁆𑀡𑀦𑀓𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀸𑀬𑁆
𑀫𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀧𑀸𑀮𑁆𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑁂𑁆𑀬𑁆
𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑀭𑀼𑀝𑁆 𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀴𑁆
𑀅𑀡𑁆𑀡𑀸𑀉𑀷𑀓𑁆 𑀓𑀸𑀴𑀸𑀬𑁆𑀇𑀷𑀺
𑀅𑀮𑁆𑀮𑁂𑀷𑁆𑀏𑁆𑀷 𑀮𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তণ্ণার্মদি সূডীদৰ়ল্
পোলুন্দিরু মেন়ী
এণ্ণার্বুর মূণ্ড্রুম্এরি
যুণ্ণনহৈ সেয্দায্
মণ্ণার্বেণ্ণৈত্ তেন়্‌বাল্ৱেণ্ণেয্
নল্লূররুট্ টুর়ৈযুৰ‍্
অণ্ণাউন়ক্ কাৰায্ইন়ি
অল্লেন়্‌এন় লামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தண்ணார்மதி சூடீதழல்
போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி
யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே


Open the Thamizhi Section in a New Tab
தண்ணார்மதி சூடீதழல்
போலுந்திரு மேனீ
எண்ணார்புர மூன்றும்எரி
யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அண்ணாஉனக் காளாய்இனி
அல்லேன்என லாமே

Open the Reformed Script Section in a New Tab
तण्णार्मदि सूडीदऴल्
पोलुन्दिरु मेऩी
ऎण्णार्बुर मूण्ड्रुम्ऎरि
युण्णनहै सॆय्दाय्
मण्णार्बॆण्णैत् तॆऩ्बाल्वॆण्णॆय्
नल्लूररुट् टुऱैयुळ्
अण्णाउऩक् काळाय्इऩि
अल्लेऩ्ऎऩ लामे
Open the Devanagari Section in a New Tab
ತಣ್ಣಾರ್ಮದಿ ಸೂಡೀದೞಲ್
ಪೋಲುಂದಿರು ಮೇನೀ
ಎಣ್ಣಾರ್ಬುರ ಮೂಂಡ್ರುಮ್ಎರಿ
ಯುಣ್ಣನಹೈ ಸೆಯ್ದಾಯ್
ಮಣ್ಣಾರ್ಬೆಣ್ಣೈತ್ ತೆನ್ಬಾಲ್ವೆಣ್ಣೆಯ್
ನಲ್ಲೂರರುಟ್ ಟುಱೈಯುಳ್
ಅಣ್ಣಾಉನಕ್ ಕಾಳಾಯ್ಇನಿ
ಅಲ್ಲೇನ್ಎನ ಲಾಮೇ
Open the Kannada Section in a New Tab
తణ్ణార్మది సూడీదళల్
పోలుందిరు మేనీ
ఎణ్ణార్బుర మూండ్రుమ్ఎరి
యుణ్ణనహై సెయ్దాయ్
మణ్ణార్బెణ్ణైత్ తెన్బాల్వెణ్ణెయ్
నల్లూరరుట్ టుఱైయుళ్
అణ్ణాఉనక్ కాళాయ్ఇని
అల్లేన్ఎన లామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තණ්ණාර්මදි සූඩීදළල්
පෝලුන්දිරු මේනී
එණ්ණාර්බුර මූන්‍රුම්එරි
යුණ්ණනහෛ සෙය්දාය්
මණ්ණාර්බෙණ්ණෛත් තෙන්බාල්වෙණ්ණෙය්
නල්ලූරරුට් ටුරෛයුළ්
අණ්ණාඋනක් කාළාය්ඉනි
අල්ලේන්එන ලාමේ


Open the Sinhala Section in a New Tab
തണ്ണാര്‍മതി ചൂടീതഴല്‍
പോലുന്തിരു മേനീ
എണ്ണാര്‍പുര മൂന്‍റുമ്എരി
യുണ്ണനകൈ ചെയ്തായ്
മണ്ണാര്‍പെണ്ണൈത് തെന്‍പാല്വെണ്ണെയ്
നല്ലൂരരുട് ടുറൈയുള്‍
അണ്ണാഉനക് കാളായ്ഇനി
അല്ലേന്‍എന ലാമേ
Open the Malayalam Section in a New Tab
ถะณณารมะถิ จูดีถะฬะล
โปลุนถิรุ เมณี
เอะณณารปุระ มูณรุมเอะริ
ยุณณะนะกาย เจะยถาย
มะณณารเปะณณายถ เถะณปาลเวะณเณะย
นะลลูระรุด ดุรายยุล
อณณาอุณะก กาลายอิณิ
อลเลณเอะณะ ลาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထန္နာရ္မထိ စူတီထလလ္
ေပာလုန္ထိရု ေမနီ
ေအ့န္နာရ္ပုရ မူန္ရုမ္ေအ့ရိ
ယုန္နနကဲ ေစ့ယ္ထာယ္
မန္နာရ္ေပ့န္နဲထ္ ေထ့န္ပာလ္ေဝ့န္ေန့ယ္
နလ္လူရရုတ္ တုရဲယုလ္
အန္နာအုနက္ ကာလာယ္အိနိ
အလ္ေလန္ေအ့န လာေမ


Open the Burmese Section in a New Tab
タニ・ナーリ・マティ チューティータラリ・
ポールニ・ティル メーニー
エニ・ナーリ・プラ ムーニ・ルミ・エリ
ユニ・ナナカイ セヤ・ターヤ・
マニ・ナーリ・ペニ・ナイタ・ テニ・パーリ・ヴェニ・ネヤ・
ナリ・ルーラルタ・ トゥリイユリ・
アニ・ナーウナク・ カーラアヤ・イニ
アリ・レーニ・エナ ラーメー
Open the Japanese Section in a New Tab
dannarmadi sudidalal
bolundiru meni
ennarbura mundrumeri
yunnanahai seyday
mannarbennaid denbalfenney
nallurarud duraiyul
annaunag galayini
allenena lame
Open the Pinyin Section in a New Tab
تَنّارْمَدِ سُودِيدَظَلْ
بُوۤلُنْدِرُ ميَۤنِي
يَنّارْبُرَ مُونْدْرُمْيَرِ
یُنَّنَحَيْ سيَیْدایْ
مَنّارْبيَنَّيْتْ تيَنْبالْوٕنّيَیْ
نَلُّورَرُتْ تُرَيْیُضْ
اَنّااُنَكْ كاضایْاِنِ
اَلّيَۤنْيَنَ لاميَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌ˞ɳɳɑ:rmʌðɪ· su˞:ɽi:ðʌ˞ɻʌl
po:lɨn̪d̪ɪɾɨ me:n̺i·
ʲɛ̝˞ɳɳɑ:rβʉ̩ɾə mu:n̺d̺ʳɨmɛ̝ɾɪ·
ɪ̯ɨ˞ɳɳʌn̺ʌxʌɪ̯ sɛ̝ɪ̯ðɑ:ɪ̯
mʌ˞ɳɳɑ:rβɛ̝˞ɳɳʌɪ̯t̪ t̪ɛ̝n̺bɑ:lʋɛ̝˞ɳɳɛ̝ɪ̯
n̺ʌllu:ɾʌɾɨ˞ʈ ʈɨɾʌjɪ̯ɨ˞ɭ
ˀʌ˞ɳɳɑ:_ɨn̺ʌk kɑ˞:ɭʼɑ:ɪ̯ɪn̺ɪ·
ˀʌlle:n̺ɛ̝n̺ə lɑ:me·
Open the IPA Section in a New Tab
taṇṇārmati cūṭītaḻal
pōluntiru mēṉī
eṇṇārpura mūṉṟumeri
yuṇṇanakai ceytāy
maṇṇārpeṇṇait teṉpālveṇṇey
nallūraruṭ ṭuṟaiyuḷ
aṇṇāuṉak kāḷāyiṉi
allēṉeṉa lāmē
Open the Diacritic Section in a New Tab
тaннаармaты сутитaлзaл
поолюнтырю мэaни
эннаарпюрa мунрюмэры
ённaнaкaы сэйтаай
мaннаарпэннaыт тэнпаалвэннэй
нaллурaрют тюрaыёл
аннааюнaк кaлаайыны
аллэaнэнa лаамэa
Open the Russian Section in a New Tab
tha'n'nah'rmathi zuhdihthashal
pohlu:nthi'ru mehnih
e'n'nah'rpu'ra muhnrume'ri
ju'n'na:nakä zejthahj
ma'n'nah'rpe'n'näth thenpahlwe'n'nej
:nalluh'ra'rud duräju'l
a'n'nahunak kah'lahjini
allehnena lahmeh
Open the German Section in a New Tab
thanhnhaarmathi çötiithalzal
poolònthirò mèènii
ènhnhaarpòra mönrhòmèri
yònhnhanakâi çèiythaaiy
manhnhaarpènhnhâith thènpaalvènhnhèiy
nallöraròt dòrhâiyòlh
anhnhaaònak kaalhaaiyini
allèènèna laamèè
thainhnhaarmathi chuotiithalzal
pooluinthiru meenii
einhnhaarpura muunrhumeri
yuinhnhanakai ceyithaayi
mainhnhaarpeinhnhaiith thenpaalveinhnheyi
nalluuraruit turhaiyulh
ainhnhaaunaic caalhaayiini
alleenena laamee
tha'n'naarmathi soodeethazhal
poalu:nthiru maenee
e'n'naarpura moon'rumeri
yu'n'na:nakai seythaay
ma'n'naarpe'n'naith thenpaalve'n'ney
:nalloorarud du'raiyu'l
a'n'naaunak kaa'laayini
allaenena laamae
Open the English Section in a New Tab
তণ্নাৰ্মতি চূটীতলল্
পোলুণ্তিৰু মেনী
এণ্নাৰ্পুৰ মূন্ৰূম্এৰি
য়ুণ্ণণকৈ চেয়্তায়্
মণ্নাৰ্পেণ্ণৈত্ তেন্পাল্ৱেণ্ণেয়্
ণল্লূৰৰুইট টুৰৈয়ুল্
অণ্নাউনক্ কালায়্ইনি
অল্লেন্এন লামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.