ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10 பண் : கொல்லி

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
    தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
    வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
    தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
    கடிக ளாகிய வடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அடியவர்களே, அடியவர்க்கு அடியராவர் செய்யும் செயல்களைப் படியெடுக்கும் தன்மையில், திருத்தம் இல்லாதவனும், திருநாவலூரில் தோன்றியவனும், வனப்பகைக்கு தந்தையும் ஆகிய வன்றொண்டனேன் உங்களை வணங்கித் துதித்தேன் ; கீழ்மையை உடையவனாயினும், கொடியவனாயினும், தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற அடியவனாகிய நம்பியாரூரனை, நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆளுதல் செய்வரோ ? அவரது திருவருள் இருந்தவாற்றைப் பணித் தருளுங்கள்.

குறிப்புரை:

`படிசெய் நீர்மையிற் பணிந் தேத்தினேன் ` என்றதை,
ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேன்உனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே.
( தி.5 ப.91 பா.3) என்ற நாவுக்கரசர் திருமொழியொடு வைத்துக் காண்க. ` வடிவிலான் ` என்பது பாடம் அன்று. ` தம்மை ஆள்வரோ ` என்று வினாவியதும், ஏனையபோல ஆளுதலையே குறித்துநிற்றலின், ` தம்வழி நின்று, தமது பாடலைப் பாடுவாரையும் ஆள்வர் ` எனத் திருக்கடைக் காப்பு அருளி யதாயிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
విశ్వాసం గల భక్తులను అనుకరిస్తూ అంజలి ఘటించే భక్తులారా! నేను మిమ్ములను ప్రార్ధిస్తున్నాను. వణ్టొండన్ బిరుదు గల, వణప్పకై తండ్రి నైన తిరు నావలూరు నివాసి నైన నాకు ఏ రక్షణ లేదు. నేను క్రూరుడను మరియు పాపాత్ముడను కావచ్చును. అతనిని మాత్రమే ధ్యానిస్తూ , అతనికి సేవ జేసి తరిస్తూ ఉండే ఆరూరన్‌న్ని అతడు అనుగ్రహిస్తాడా? అతని కృపా దృష్టిని గురించి దయచేసి నాకు చెప్పండయ్యా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
නිසි ලෙස බැතිමතුන් ඔබ නමැද සිටිනා සේ
බැති පුදා සිටියෙමි පිළිසරණ වනු මැන
යති රුව දරා සිටිනා තිරුනාවලූරයන්
වණප්පහෛ පියාණන් වන්තොණ්ඩන්
නපුරකු වුවද වරදක් සිදු වුවද
සිත්හි සමිඳු මෙනෙහි කරමින් පිදුයෙමි නිති
අපට නායක සමිඳ‚ කිසිවිටෙක අත් නොහරිනු මැන
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु भक्तो!
मैंने प्रभु लीलाओं का यथावत् वर्णन किया है।
नावलूरवासी, वनप्पगै के पिता, वन्तोण्डन आदि नामक
इस दास ने स्तोत्राों से प्रभु की स्तुति की है।
क्या प्रभु का स्मरण करनेवाले इस दास नम्बि आरूरन् की
रक्षा कर कृपा प्रदान करेंगे।
उनकी कृपा गुण के बारे में बतलाइये?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
devotees!
I praised you, submitting my homage.
imitating the actions of sincere devotees.
I having no perfection.
a native of tirunāvalūr.
the father of vaṉappakai.
with the title of vaṉtoṇtaṉ.
although I may be a sinner.
and a wicked person.
see 1st verse.
will he admit ārūraṉ who is his slave and always meditates on him only?
please tell me about the nature of his grace.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Servitors, faultlessly he recorded the acts of servitors that serve servitors; he didn\\\\\\\'t
stand corrected! He is native of Holy Naavaloor; He is father of Vanappagai
bowing unto you. Nampi Aarooran is He though low, cruel, he but ever thinks of Lord.
Would Lord deign to help him without fail? Sum up His Grace holy in respect of His Way!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀝𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀦𑀻𑀭𑁆𑀫𑁃𑀬𑀺𑀶𑁆 𑀧𑀢𑁆𑀢𑀭𑁆 𑀓𑀸𑀴𑁆𑀧𑀡𑀺𑀦𑁆
𑀢𑁂𑀢𑁆𑀢𑀺 𑀷𑁂𑀷𑁆𑀧𑀡𑀺 𑀬𑀻𑀭𑀭𑀼𑀴𑁆
𑀯𑀝𑀺𑀬𑀺 𑀮𑀸𑀷𑁆𑀢𑀺𑀭𑀼 𑀦𑀸𑀯 𑀮𑀽𑀭𑀷𑁆
𑀯𑀷𑀧𑁆𑀧𑀓𑁃 𑀬𑀧𑁆𑀧𑀷𑁆 𑀯𑀷𑁆𑀶𑁄𑁆𑀡𑁆𑀝𑀷𑁆
𑀘𑁂𑁆𑀝𑀺𑀬 𑀷𑀸𑀓𑀺𑀮𑀼𑀦𑁆 𑀢𑀻𑀬 𑀷𑀸𑀓𑀺𑀮𑀼𑀦𑁆
𑀢𑀫𑁆𑀫𑁃 𑀬𑁂𑀫𑀷𑀜𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀅𑀝𑀺𑀬 𑀷𑀽𑀭𑀷𑁃 𑀬𑀸𑀴𑁆𑀯 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀯𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পডিসেয্ নীর্মৈযির়্‌ পত্তর্ কাৰ‍্বণিন্
তেত্তি ন়েন়্‌বণি যীররুৰ‍্
ৱডিযি লান়্‌দিরু নাৱ লূরন়্‌
ৱন়প্পহৈ যপ্পন়্‌ ৱণ্ড্রোণ্ডন়্‌
সেডিয ন়াহিলুন্ দীয ন়াহিলুন্
তম্মৈ যেমন়ঞ্ সিন্দিক্কুম্
অডিয ন়ূরন়ৈ যাৰ‍্ৱ রোনমক্
কডিহ ৰাহিয ৱডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே


Open the Thamizhi Section in a New Tab
படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
தேத்தி னேன்பணி யீரருள்
வடியி லான்திரு நாவ லூரன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
அடிய னூரனை யாள்வ ரோநமக்
கடிக ளாகிய வடிகளே

Open the Reformed Script Section in a New Tab
पडिसॆय् नीर्मैयिऱ् पत्तर् काळ्बणिन्
तेत्ति ऩेऩ्बणि यीररुळ्
वडियि लाऩ्दिरु नाव लूरऩ्
वऩप्पहै यप्पऩ् वण्ड्रॊण्डऩ्
सॆडिय ऩाहिलुन् दीय ऩाहिलुन्
तम्मै येमऩञ् सिन्दिक्कुम्
अडिय ऩूरऩै याळ्व रोनमक्
कडिह ळाहिय वडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಪಡಿಸೆಯ್ ನೀರ್ಮೈಯಿಱ್ ಪತ್ತರ್ ಕಾಳ್ಬಣಿನ್
ತೇತ್ತಿ ನೇನ್ಬಣಿ ಯೀರರುಳ್
ವಡಿಯಿ ಲಾನ್ದಿರು ನಾವ ಲೂರನ್
ವನಪ್ಪಹೈ ಯಪ್ಪನ್ ವಂಡ್ರೊಂಡನ್
ಸೆಡಿಯ ನಾಹಿಲುನ್ ದೀಯ ನಾಹಿಲುನ್
ತಮ್ಮೈ ಯೇಮನಞ್ ಸಿಂದಿಕ್ಕುಂ
ಅಡಿಯ ನೂರನೈ ಯಾಳ್ವ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ವಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
పడిసెయ్ నీర్మైయిఱ్ పత్తర్ కాళ్బణిన్
తేత్తి నేన్బణి యీరరుళ్
వడియి లాన్దిరు నావ లూరన్
వనప్పహై యప్పన్ వండ్రొండన్
సెడియ నాహిలున్ దీయ నాహిలున్
తమ్మై యేమనఞ్ సిందిక్కుం
అడియ నూరనై యాళ్వ రోనమక్
కడిహ ళాహియ వడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පඩිසෙය් නීර්මෛයිර් පත්තර් කාළ්බණින්
තේත්ති නේන්බණි යීරරුළ්
වඩියි ලාන්දිරු නාව ලූරන්
වනප්පහෛ යප්පන් වන්‍රොණ්ඩන්
සෙඩිය නාහිලුන් දීය නාහිලුන්
තම්මෛ යේමනඥ් සින්දික්කුම්
අඩිය නූරනෛ යාළ්ව රෝනමක්
කඩිහ ළාහිය වඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
പടിചെയ് നീര്‍മൈയിറ് പത്തര്‍ കാള്‍പണിന്‍
തേത്തി നേന്‍പണി യീരരുള്‍
വടിയി ലാന്‍തിരു നാവ ലൂരന്‍
വനപ്പകൈ യപ്പന്‍ വന്‍റൊണ്ടന്‍
ചെടിയ നാകിലുന്‍ തീയ നാകിലുന്‍
തമ്മൈ യേമനഞ് ചിന്തിക്കും
അടിയ നൂരനൈ യാള്വ രോനമക്
കടിക ളാകിയ വടികളേ
Open the Malayalam Section in a New Tab
ปะดิเจะย นีรมายยิร ปะถถะร กาลปะณิน
เถถถิ เณณปะณิ ยีระรุล
วะดิยิ ลาณถิรุ นาวะ ลูระณ
วะณะปปะกาย ยะปปะณ วะณโระณดะณ
เจะดิยะ ณากิลุน ถียะ ณากิลุน
ถะมมาย เยมะณะญ จินถิกกุม
อดิยะ ณูระณาย ยาลวะ โรนะมะก
กะดิกะ ลากิยะ วะดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပတိေစ့ယ္ နီရ္မဲယိရ္ ပထ္ထရ္ ကာလ္ပနိန္
ေထထ္ထိ ေနန္ပနိ ယီရရုလ္
ဝတိယိ လာန္ထိရု နာဝ လူရန္
ဝနပ္ပကဲ ယပ္ပန္ ဝန္ေရာ့န္တန္
ေစ့တိယ နာကိလုန္ ထီယ နာကိလုန္
ထမ္မဲ ေယမနည္ စိန္ထိက္ကုမ္
အတိယ နူရနဲ ယာလ္ဝ ေရာနမက္
ကတိက လာကိယ ဝတိကေလ


Open the Burmese Section in a New Tab
パティセヤ・ ニーリ・マイヤリ・ パタ・タリ・ カーリ・パニニ・
テータ・ティ ネーニ・パニ ヤーラルリ・
ヴァティヤ ラーニ・ティル ナーヴァ ルーラニ・
ヴァナピ・パカイ ヤピ・パニ・ ヴァニ・ロニ・タニ・
セティヤ ナーキルニ・ ティーヤ ナーキルニ・
タミ・マイ ヤエマナニ・ チニ・ティク・クミ・
アティヤ ヌーラニイ ヤーリ・ヴァ ローナマク・
カティカ ラアキヤ ヴァティカレー
Open the Japanese Section in a New Tab
badisey nirmaiyir baddar galbanin
deddi nenbani yirarul
fadiyi landiru nafa luran
fanabbahai yabban fandrondan
sediya nahilun diya nahilun
dammai yemanan sindigguM
adiya nuranai yalfa ronamag
gadiha lahiya fadihale
Open the Pinyin Section in a New Tab
بَدِسيَیْ نِيرْمَيْیِرْ بَتَّرْ كاضْبَنِنْ
تيَۤتِّ نيَۤنْبَنِ یِيرَرُضْ
وَدِیِ لانْدِرُ ناوَ لُورَنْ
وَنَبَّحَيْ یَبَّنْ وَنْدْرُونْدَنْ
سيَدِیَ ناحِلُنْ دِيیَ ناحِلُنْ
تَمَّيْ یيَۤمَنَنعْ سِنْدِكُّن
اَدِیَ نُورَنَيْ یاضْوَ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ وَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɽɪsɛ̝ɪ̯ n̺i:rmʌjɪ̯ɪr pʌt̪t̪ʌr kɑ˞:ɭβʌ˞ɳʼɪn̺
t̪e:t̪t̪ɪ· n̺e:n̺bʌ˞ɳʼɪ· ɪ̯i:ɾʌɾɨ˞ɭ
ʋʌ˞ɽɪɪ̯ɪ· lɑ:n̪d̪ɪɾɨ n̺ɑ:ʋə lu:ɾʌn̺
ʋʌn̺ʌppʌxʌɪ̯ ɪ̯ʌppʌn̺ ʋʌn̺d̺ʳo̞˞ɳɖʌn̺
sɛ̝˞ɽɪɪ̯ə n̺ɑ:çɪlɨn̺ t̪i:ɪ̯ə n̺ɑ:çɪlɨn̺
t̪ʌmmʌɪ̯ ɪ̯e:mʌn̺ʌɲ sɪn̪d̪ɪkkɨm
ˀʌ˞ɽɪɪ̯ə n̺u:ɾʌn̺ʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʋə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ʋʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
paṭicey nīrmaiyiṟ pattar kāḷpaṇin
tētti ṉēṉpaṇi yīraruḷ
vaṭiyi lāṉtiru nāva lūraṉ
vaṉappakai yappaṉ vaṉṟoṇṭaṉ
ceṭiya ṉākilun tīya ṉākilun
tammai yēmaṉañ cintikkum
aṭiya ṉūraṉai yāḷva rōnamak
kaṭika ḷākiya vaṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
пaтысэй нирмaыйыт пaттaр кaлпaнын
тэaтты нэaнпaны йирaрюл
вaтыйы лаантырю наавa лурaн
вaнaппaкaы яппaн вaнронтaн
сэтыя наакылюн тия наакылюн
тaммaы еaмaнaгн сынтыккюм
атыя нурaнaы яaлвa роонaмaк
катыка лаакыя вaтыкалэa
Open the Russian Section in a New Tab
padizej :nih'rmäjir paththa'r kah'lpa'ni:n
thehththi nehnpa'ni jih'ra'ru'l
wadiji lahnthi'ru :nahwa luh'ran
wanappakä jappan wanro'ndan
zedija nahkilu:n thihja nahkilu:n
thammä jehmanang zi:nthikkum
adija nuh'ranä jah'lwa 'roh:namak
kadika 'lahkija wadika'leh
Open the German Section in a New Tab
padiçèiy niirmâiyeirh paththar kaalhpanhin
thèèththi nèènpanhi yiieraròlh
vadiyei laanthirò naava löran
vanappakâi yappan vanrhonhdan
çèdiya naakilòn thiiya naakilòn
thammâi yèèmanagn çinthikkòm
adiya nöranâi yaalhva roonamak
kadika lhaakiya vadikalhèè
paticeyi niirmaiyiirh paiththar caalhpanhiin
theeiththi neenpanhi yiirarulh
vatiyii laanthiru naava luuran
vanappakai yappan vanrhoinhtan
cetiya naaciluin thiiya naaciluin
thammai yieemanaign ceiinthiiccum
atiya nuuranai iyaalhva roonamaic
catica lhaaciya vaticalhee
padisey :neermaiyi'r paththar kaa'lpa'ni:n
thaeththi naenpa'ni yeeraru'l
vadiyi laanthiru :naava looran
vanappakai yappan van'ro'ndan
sediya naakilu:n theeya naakilu:n
thammai yaemananj si:nthikkum
adiya nooranai yaa'lva roa:namak
kadika 'laakiya vadika'lae
Open the English Section in a New Tab
পটিচেয়্ ণীৰ্মৈয়িৰ্ পত্তৰ্ কাল্পণাণ্
তেত্তি নেন্পণা য়ীৰৰুল্
ৱটিয়ি লান্তিৰু ণাৱ লূৰন্
ৱনপ্পকৈ য়প্পন্ ৱন্ৰোণ্তন্
চেটিয় নাকিলুণ্ তীয় নাকিলুণ্
তম্মৈ য়েমনঞ্ চিণ্তিক্কুম্
অটিয় নূৰনৈ য়াল্ৱ ৰোণমক্
কটিক লাকিয় ৱটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.