ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
033 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2 பண் : கொல்லி

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
    கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
    மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
    வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
    கடிக ளாகிய அடிகளே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இறைவரை உமக்கு ஏற்றவாற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே, அருகில் வந்து சொல்லுமின் ; நமக்குத் தலைவ ராகிய தலைவர், கழுத்து, கை, அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ ? சடைமேல் அணிவதும் மணம் வீசுகின்ற கரந்தையோ ? அவர், தொழுவிற் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ ? தம் அடியார்களை, அழிந்த வெண்டலை யில் பிச்சையேற்றுக்கொண்டு வந்து இட்டும் பணிகொள்ள வல்லரோ ?

குறிப்புரை:

இட்டிதாக - சிறிதாக ; ` இடைநிலம் சிறிதாக ` என்றபடி. இசையுமா நினைதலாவது, போகம் வேண்டுவார் போக வடிவிலும், யோகம் வேண்டுவார் யோக வடிவிலும், துன்பம் நீங்க வேண்டுவார் வேகவடிவிலும் நினைதல்.` இங்ஙனமாதலின், நீவிர் அவர் இயல்பெல்லாம் அறிவீர் ; ஆதலின் வினவுகின்றேன் ; சொன்மின் ` என்றவாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మీ శక్త్యానుసారం శివుని మనసార పూజించే భక్తులారా! నా దగ్గరికి రండి. చెప్పండి. నడుముకు, చేతులకు, మరియు మెడకు ఆదొర కట్టుకొనేది నాగుపామునా? అతని శిరస్సుపై ఉన్నవి ఉమ్మెత్త పువ్వులా? ఇచ్ఛవచ్చి నట్లు తిరిగే ఎద్దునా అతడెక్కి స్వారీ చేసేది? పుఱ్ఱెలో గ్రహించిన భిక్షను మనకు పంచి పెట్టే, మరియు మనలను కటాక్షించే శక్తి అతనికి ఉన్నదా?

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මා අසලට පැමිණ පවසනු මැන
ඔබ සිහිකර නමදිනවුනට
බැඳ ගෙන සිටින්නේ සපුන් නොවේදෝ සිරස
බෙල්ල අත් සමග ඉඟටියේ
ගාලේ බැඳි වසු මත සරනට මනාප වන ඔබ
අහර ගන්නේ සුදු හිස් කබලේ නොවේදෝ
නිති පිහිටවීමට සුදුසු දෝ
ගැතියනට පිළිසරණ වන රජිඳුනේ.

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
प्रभु को अपनी इच्छानुसार स्मरण कर स्तुति करनेवाले।
निकट आकर बतलाइये।
क्या हमारे प्रभु के कण्ठ, हस्त, कटि आदि स्थानों में
सर्प शोभित है?
क्या प्रभु ने जटा में सुगन्धिात पुष्प धाारण किया है?
क्या अपने घर के पश्चभाग के वृषभ को वाहन बना लिया है?
क्या हमारे भक्तों की मृत कपालों मेें भिक्षा प्राप्त कर रक्षा करेंगे?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
devotees who praise Civaṉ according to your ability, thinking of him!
come near me and tell me.
see 1st verse.
is it a cobra that your master ties on the neck, hands and waist?
is it indian globe thistle that he has on his caṭai also?
does he ride with joy on a bull that is straying has he the strength to serve the alms that he receives in the dead white skull and to admit us into his grace?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Worshipers praising as you please, come close and confess. Is our Lord that leads us tied in the neck,
arms, waist and all over with serpents alive? Does He adorn the locks on crest with globe
thistle sphaeranthus?
Does He indeed Mount the strident stable Bull to His liking? Would He summon the servitors
to share the alms He collected in the cracked cranial bowl of Brahma\\\\\\\'s with Him to serve as bidden?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2020

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀇𑀝𑁆𑀝𑀺 𑀢𑀸𑀓𑀯𑀦𑁆 𑀢𑀼𑀭𑁃𑀫𑀺 𑀷𑁄𑀦𑀼𑀫𑀓𑁆
𑀓𑀺𑀘𑁃𑀬𑀼 𑀫𑀸𑀦𑀺𑀷𑁃𑀦𑁆 𑀢𑁂𑀢𑁆𑀢𑀼𑀯𑀻𑀭𑁆
𑀓𑀝𑁆𑀝𑀺 𑀯𑀸𑀵𑁆𑀯𑀢𑀼 𑀦𑀸𑀓 𑀫𑁄𑀘𑀝𑁃
𑀫𑁂𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀶𑀼𑀓 𑀭𑀦𑁆𑀢𑁃𑀬𑁄
𑀧𑀝𑁆𑀝𑀺 𑀏𑀶𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑀶 𑀭𑁄𑀧𑀝𑀼
𑀯𑁂𑁆𑀡𑁆𑀝 𑀮𑁃𑀧𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀼𑀯𑀦𑁆
𑀢𑀝𑁆𑀝𑀺 𑀬𑀸𑀴𑀯𑀼𑀗𑁆 𑀓𑀺𑀶𑁆𑀧 𑀭𑁄𑀦𑀫𑀓𑁆
𑀓𑀝𑀺𑀓 𑀴𑀸𑀓𑀺𑀬 𑀅𑀝𑀺𑀓𑀴𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ইট্টি তাহৱন্ দুরৈমি ন়োনুমক্
কিসৈযু মানিন়ৈন্ দেত্তুৱীর্
কট্টি ৱাৰ়্‌ৱদু নাহ মোসডৈ
মেলুম্ নার়ুহ রন্দৈযো
পট্টি এর়ুহন্ দের় রোবডু
ৱেণ্ড লৈপ্পলি কোণ্ডুৱন্
তট্টি যাৰৱুঙ্ কির়্‌প রোনমক্
কডিহ ৰাহিয অডিহৰে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே


Open the Thamizhi Section in a New Tab
இட்டி தாகவந் துரைமி னோநுமக்
கிசையு மாநினைந் தேத்துவீர்
கட்டி வாழ்வது நாக மோசடை
மேலும் நாறுக ரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
வெண்ட லைப்பலி கொண்டுவந்
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
கடிக ளாகிய அடிகளே

Open the Reformed Script Section in a New Tab
इट्टि ताहवन् दुरैमि ऩोनुमक्
किसैयु मानिऩैन् देत्तुवीर्
कट्टि वाऴ्वदु नाह मोसडै
मेलुम् नाऱुह रन्दैयो
पट्टि एऱुहन् देऱ रोबडु
वॆण्ड लैप्पलि कॊण्डुवन्
तट्टि याळवुङ् किऱ्प रोनमक्
कडिह ळाहिय अडिहळे
Open the Devanagari Section in a New Tab
ಇಟ್ಟಿ ತಾಹವನ್ ದುರೈಮಿ ನೋನುಮಕ್
ಕಿಸೈಯು ಮಾನಿನೈನ್ ದೇತ್ತುವೀರ್
ಕಟ್ಟಿ ವಾೞ್ವದು ನಾಹ ಮೋಸಡೈ
ಮೇಲುಂ ನಾಱುಹ ರಂದೈಯೋ
ಪಟ್ಟಿ ಏಱುಹನ್ ದೇಱ ರೋಬಡು
ವೆಂಡ ಲೈಪ್ಪಲಿ ಕೊಂಡುವನ್
ತಟ್ಟಿ ಯಾಳವುಙ್ ಕಿಱ್ಪ ರೋನಮಕ್
ಕಡಿಹ ಳಾಹಿಯ ಅಡಿಹಳೇ
Open the Kannada Section in a New Tab
ఇట్టి తాహవన్ దురైమి నోనుమక్
కిసైయు మానినైన్ దేత్తువీర్
కట్టి వాళ్వదు నాహ మోసడై
మేలుం నాఱుహ రందైయో
పట్టి ఏఱుహన్ దేఱ రోబడు
వెండ లైప్పలి కొండువన్
తట్టి యాళవుఙ్ కిఱ్ప రోనమక్
కడిహ ళాహియ అడిహళే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඉට්ටි තාහවන් දුරෛමි නෝනුමක්
කිසෛයු මානිනෛන් දේත්තුවීර්
කට්ටි වාළ්වදු නාහ මෝසඩෛ
මේලුම් නාරුහ රන්දෛයෝ
පට්ටි ඒරුහන් දේර රෝබඩු
වෙණ්ඩ ලෛප්පලි කොණ්ඩුවන්
තට්ටි යාළවුඞ් කිර්ප රෝනමක්
කඩිහ ළාහිය අඩිහළේ


Open the Sinhala Section in a New Tab
ഇട്ടി താകവന്‍ തുരൈമി നോനുമക്
കിചൈയു മാനിനൈന്‍ തേത്തുവീര്‍
കട്ടി വാഴ്വതു നാക മോചടൈ
മേലും നാറുക രന്തൈയോ
പട്ടി ഏറുകന്‍ തേറ രോപടു
വെണ്ട ലൈപ്പലി കൊണ്ടുവന്‍
തട്ടി യാളവുങ് കിറ്പ രോനമക്
കടിക ളാകിയ അടികളേ
Open the Malayalam Section in a New Tab
อิดดิ ถากะวะน ถุรายมิ โณนุมะก
กิจายยุ มานิณายน เถถถุวีร
กะดดิ วาฬวะถุ นากะ โมจะดาย
เมลุม นารุกะ ระนถายโย
ปะดดิ เอรุกะน เถระ โรปะดุ
เวะณดะ ลายปปะลิ โกะณดุวะน
ถะดดิ ยาละวุง กิรปะ โรนะมะก
กะดิกะ ลากิยะ อดิกะเล
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အိတ္တိ ထာကဝန္ ထုရဲမိ ေနာနုမက္
ကိစဲယု မာနိနဲန္ ေထထ္ထုဝီရ္
ကတ္တိ ဝာလ္ဝထု နာက ေမာစတဲ
ေမလုမ္ နာရုက ရန္ထဲေယာ
ပတ္တိ ေအရုကန္ ေထရ ေရာပတု
ေဝ့န္တ လဲပ္ပလိ ေကာ့န္တုဝန္
ထတ္တိ ယာလဝုင္ ကိရ္ပ ေရာနမက္
ကတိက လာကိယ အတိကေလ


Open the Burmese Section in a New Tab
イタ・ティ ターカヴァニ・ トゥリイミ ノーヌマク・
キサイユ マーニニイニ・ テータ・トゥヴィーリ・
カタ・ティ ヴァーリ・ヴァトゥ ナーカ モーサタイ
メールミ・ ナールカ ラニ・タイョー
パタ・ティ エールカニ・ テーラ ローパトゥ
ヴェニ・タ リイピ・パリ コニ・トゥヴァニ・
タタ・ティ ヤーラヴニ・ キリ・パ ローナマク・
カティカ ラアキヤ アティカレー
Open the Japanese Section in a New Tab
iddi dahafan duraimi nonumag
gisaiyu maninain deddufir
gaddi falfadu naha mosadai
meluM naruha randaiyo
baddi eruhan dera robadu
fenda laibbali gondufan
daddi yalafung girba ronamag
gadiha lahiya adihale
Open the Pinyin Section in a New Tab
اِتِّ تاحَوَنْ دُرَيْمِ نُوۤنُمَكْ
كِسَيْیُ مانِنَيْنْ ديَۤتُّوِيرْ
كَتِّ وَاظْوَدُ ناحَ مُوۤسَدَيْ
ميَۤلُن نارُحَ رَنْدَيْیُوۤ
بَتِّ يَۤرُحَنْ ديَۤرَ رُوۤبَدُ
وٕنْدَ لَيْبَّلِ كُونْدُوَنْ
تَتِّ یاضَوُنغْ كِرْبَ رُوۤنَمَكْ
كَدِحَ ضاحِیَ اَدِحَضيَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɪ˞ʈʈɪ· t̪ɑ:xʌʋʌn̺ t̪ɨɾʌɪ̯mɪ· n̺o:n̺ɨmʌk
kɪsʌjɪ̯ɨ mɑ:n̺ɪn̺ʌɪ̯n̺ t̪e:t̪t̪ɨʋi:r
kʌ˞ʈʈɪ· ʋɑ˞:ɻʋʌðɨ n̺ɑ:xə mo:sʌ˞ɽʌɪ̯
me:lɨm n̺ɑ:ɾɨxə rʌn̪d̪ʌjɪ̯o:
pʌ˞ʈʈɪ· ʲe:ɾɨxʌn̺ t̪e:ɾə ro:βʌ˞ɽɨ
ʋɛ̝˞ɳɖə lʌɪ̯ppʌlɪ· ko̞˞ɳɖɨʋʌn̺
t̪ʌ˞ʈʈɪ· ɪ̯ɑ˞:ɭʼʌʋʉ̩ŋ kɪrpə ro:n̺ʌmʌk
kʌ˞ɽɪxə ɭɑ:çɪɪ̯ə ˀʌ˞ɽɪxʌ˞ɭʼe·
Open the IPA Section in a New Tab
iṭṭi tākavan turaimi ṉōnumak
kicaiyu māniṉain tēttuvīr
kaṭṭi vāḻvatu nāka mōcaṭai
mēlum nāṟuka rantaiyō
paṭṭi ēṟukan tēṟa rōpaṭu
veṇṭa laippali koṇṭuvan
taṭṭi yāḷavuṅ kiṟpa rōnamak
kaṭika ḷākiya aṭikaḷē
Open the Diacritic Section in a New Tab
ытты таакавaн тюрaымы ноонюмaк
кысaыё маанынaын тэaттювир
катты ваалзвaтю наака моосaтaы
мэaлюм наарюка рaнтaыйоо
пaтты эaрюкан тэaрa роопaтю
вэнтa лaыппaлы контювaн
тaтты яaлaвюнг кытпa роонaмaк
катыка лаакыя атыкалэa
Open the Russian Section in a New Tab
iddi thahkawa:n thu'rämi noh:numak
kizäju mah:ninä:n thehththuwih'r
kaddi wahshwathu :nahka mohzadä
mehlum :nahruka 'ra:nthäjoh
paddi ehruka:n thehra 'rohpadu
we'nda läppali ko'nduwa:n
thaddi jah'lawung kirpa 'roh:namak
kadika 'lahkija adika'leh
Open the German Section in a New Tab
itdi thaakavan thòrâimi noonòmak
kiçâiyò maaninâin thèèththòviir
katdi vaalzvathò naaka mooçatâi
mèèlòm naarhòka ranthâiyoo
patdi èèrhòkan thèèrha roopadò
vènhda lâippali konhdòvan
thatdi yaalhavòng kirhpa roonamak
kadika lhaakiya adikalhèè
iitti thaacavain thuraimi noonumaic
ciceaiyu maaninaiin theeiththuviir
caitti valzvathu naaca mooceatai
meelum naarhuca rainthaiyoo
paitti eerhucain theerha roopatu
veinhta laippali coinhtuvain
thaitti iyaalhavung cirhpa roonamaic
catica lhaaciya aticalhee
iddi thaakava:n thuraimi noa:numak
kisaiyu maa:ninai:n thaeththuveer
kaddi vaazhvathu :naaka moasadai
maelum :naa'ruka ra:nthaiyoa
paddi ae'ruka:n thae'ra roapadu
ve'nda laippali ko'nduva:n
thaddi yaa'lavung ki'rpa roa:namak
kadika 'laakiya adika'lae
Open the English Section in a New Tab
ইইটটি তাকৱণ্ তুৰৈমি নোণূমক্
কিচৈয়ু মাণিনৈণ্ তেত্তুৱীৰ্
কইটটি ৱাইলৱতু ণাক মোচটৈ
মেলুম্ ণাৰূক ৰণ্তৈয়ো
পইটটি এৰূকণ্ তেৰ ৰোপটু
ৱেণ্ত লৈপ্পলি কোণ্টুৱণ্
তইটটি য়ালৱুঙ কিৰ্প ৰোণমক্
কটিক লাকিয় অটিকলে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.